இதைவிட சூப்பர் ஐடியா, ஜல்லி கலக்குத் மெஷின் வாங்கி அதில் உங்க சாமன்களை போட்டு ஒரே ஒரு உருட்டு உருட்டினால் போதும்.பளிச். ....பளிச்
@bharathyravi27432 жыл бұрын
😀
@valarjegan6419 Жыл бұрын
@@bharathyravi2743 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@baburaj92853 ай бұрын
😂😂😂😂😂
@SanaNidhu3 ай бұрын
😂😂😂😂😂😂🎉🎉
@biotechnologybasics60022 ай бұрын
😂
@aleenataj28552 жыл бұрын
Evlo process pandrathuku. Pesama kaila wash panikalam akka
@kumarblore20032 жыл бұрын
It's ok in normal climate. During winters and cold climate it will be very usefull. After that present day chemicals in washing soap and liquid are very dangerous for the hands in long run.
@subbaiant8448 Жыл бұрын
வடிவேலுவின் கொசு கொல்லும் மெசின் மாதிரி அற்புத படைப்பு வாழ்த்துக்கள்
@velmuruganramchandran83679 ай бұрын
😂
@malarvizhimadhaiyanmahaash31612 жыл бұрын
தண்ணிரில் ஊற வைத்தால் பாத்திரத்தில் படிந்து இருக்கும் கரைகள் எப்படி போகும். 15 நிமிடத்தில் குறைவான தண்ணிரில் நிறைய சாமான்கள் சுத்தமாக கழுவி விடலாம். இது வேஸ்ட்.
@kssps200910 ай бұрын
😂😂😂😂
@ervadimalik74214 ай бұрын
Idhu wast illai sariyana loost
@ganesanmedia56163 ай бұрын
சரியா சொன்னீங்க பா❤😊🙌
@muthumanimani87793 ай бұрын
இந்த blower 650 watts . Current bill எகிறிடும். Carefull
@easyhomemade102 жыл бұрын
உங்கள் யூடியூப் சேனலில் சோப்புத்தூள் தயாரிப்பினை பார்த்து நாங்கள் செய்து பயன்படுத்தி வருகிறோம் மிக நன்றாக உள்ளது. நன்றி.
Very nice idea to wash vessels that is already clean.
@thangammariappan8578 Жыл бұрын
சூப்பர் இதை தான் எங்க ஊர்ல நடக்குற துக்கு மாச்சபட்டு சித்தப்பன் வீட்ல பொன்னு எடுத்தானா
@srime6086 Жыл бұрын
நீங்கள் காட்டியிருப்பதெல்லாம் சாப்பிட்ட குடித்த பாத்திரங்கள். ஆனால் சமைத்த பாத்திரங்களில் கண்டிப்பாக என்னை பிசுக்கியிருக்கும் பாத்திரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் . இதை எப்படி விளக்குவது ???
@s.mohamedibrahim90602 ай бұрын
இதெல்லாம் செய்யறதுக்குள்ள அதுவே ஒரு டைம் ஆகிறது, அதுக்குள்ள நம்ம பாத்திரத்தை விலக்கிடலாம்
@BalaKrishnan-jx1kd2 ай бұрын
Dishwash விக்க விளம்பர யுக்தி சூப்பர் 👍. யூடியூப் சேனல் பதிவு மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழிகள்..... இது போன்று பதிவு செய்து சம்பாதிக்கலாம்.
@abir69682 жыл бұрын
Pudusa edo pannanum nu nenaikiringa .... nalla visayam ... Negative comments ah vidunga .... Keep on going 💪.....nice work mam..
@EriOliyanVaenthi3 ай бұрын
இந்த method இல் எண்ணை பிசுக்கு, எரிந்து விட்ட கருப்பு பாத்திரத்தில் ஒட்டி கொண்டுள்ள உணவு இவையெல்லாம் போகாது. நிறைய தண்ணீர் செலவு ஆகும். இதேல்லாம் செய்து விட்டு, மீண்டும் ஒரு முறை manual ஆக Check செய்து கழுவ வேண்டும். இதல்லாம் செய்ய நிறைய டைம் ஆகும்.
@manv513225 күн бұрын
Super சகோதரி .
@Lakshmi-b7q2 жыл бұрын
Instead of doing this work we can wash in sink normaly
@vasanthakarunanithi5237 Жыл бұрын
A good idea. We spent money for unwanted things. If u think u may follow . Mini heater available in many shops. Set in the kitchen a mini heater.it will be very very useful. I followed.
@munusamyk50922 жыл бұрын
ASK. Jhansi. Dishwash. Vilambaram mattume. Idhu. Velaikku. Aagadhu. Current bill ?
@KavithaKavitha-no3zp Жыл бұрын
Paththiram cleen panna somperithanam pattu water vest pannathinga amma plc
@moviesuploadherbalproduct24572 жыл бұрын
Koja water ues panni wash pannavendiya things Ku 10 l ues panni weter bill la kutta solluraga
@kesavanduraiswamy14922 жыл бұрын
How much we have to pay for, Physiotherapist ?
@sheikhsirajuddin49722 жыл бұрын
Assalamu Alaykum Ma shaa Allah 👍🏻👌🏻 First like First comment
@Just_do_it_for_yourself9 ай бұрын
புதிய முயற்சி வாழ்த்துக்கள் அம்மா...❤
@eskalinmary7466 ай бұрын
Thank you sister Eskalinmary Cheanal
@haripsd26 Жыл бұрын
Nice idea💡
@anandakannan4040 Жыл бұрын
டெய்லி காலண்டர, கிழிக்க நானும் ஒரு மிஷின் கண்டு பிடித்திருக்கேன்!!!! காலையிலே எழுந்ததும் அரை மணி நேரம் கீ கொடுத்தால் போதும், அதே கிழித்து போட்டுடும்!!!
@sdasan190210 ай бұрын
நோபெல் பரிசு??
@sasikalasasikala64632 ай бұрын
😂
@govindm52862 жыл бұрын
Nice, thnks lot
@malastalin47062 жыл бұрын
Its take over time corrent and water ..
@chitrapriyanarayanasamy6398Ай бұрын
குளிர் காலம் மற்றும் மழை காலத்தில் சைனஸ் தொந்தரவு,சளி தொந்தரவு இவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நல்ல ஐடியா.முக்கியமாக குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கம்.சீப் & பெஸ்ட்.நான் இந்த ஐடியாவை செயலாக்க முடிவு செய்திருக்கிறேன்.வீட்டில் வாக்குவம் கிளீனர் வைத்திருப்பவர்களுக்கு மெஷின் வாங்கும் செலவு கூட இல்லை.தூசு தள்ளிவிடும் வழியை இதற்கு பயன்படுத்தலாம்.நன்றிமா.
@chandrupavi33792 жыл бұрын
Super ma good idea. You are creative women congratulations 👏🎉🎉
@subramaniank3774 Жыл бұрын
I appreciate your ideas to reduce time to clean vessels. I saw 3 videos from your end. Thank you🙏
@sandphotography0002 ай бұрын
இதை செய்து முடிப்பதற்குள் கையால் பாத்திரம் விளக்கி விடலாம். இது தேவை இல்லாத ஒன்று. வடிவேலு காமெடி போல் இருக்கிறது உங்கள் பதிவு. இருப்பினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@MohanMohan-ez4nj2 жыл бұрын
5 தட்டு கழுவ எவழு தண்ணீர் செலவு தயவு செய்து eppadi இப்படி யாரும் செய்யதிங்க
@dailyonerecipe2 жыл бұрын
Yes... Don't do like this..
@NR_AA63 Жыл бұрын
Correct
@younggenious2.0782 жыл бұрын
Very useful ..intha maathiri vettu clean panna tip sollunga mam...
@sarojarajam87992 жыл бұрын
Karipidithalpoguma
@lathamogan62452 жыл бұрын
பத்து நிமிஷத்துல கழுவுர பாத்ரம் இவ்வளவு விலக்கம் தேவைஇல்லை
@kssps200910 ай бұрын
விளக்கம்😂😂😂
@Absoluteartcreations Жыл бұрын
Sink stopper can use for sink
@fidemTM Жыл бұрын
உங்கள் முயிற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் இந்த நவீன மூட்ட பூச்சி மெசின் வேண்டாம்.
Ullagathula irukra ella buthisaliyum, namma oorleye iruntha enna tha pandrathu
@krishnaveni2711 Жыл бұрын
பால்பாத்திரத்தில் சைடுல கரைஇருக்கும் அது எப்படி போகும்மா
@nilanthinisr Жыл бұрын
Good Question ☝️👌பால் பாத்திரத்த சரியா விளக்காம அதே பாத்திரம் மேல பால் காச்சினா பால் கண்டிப்பா திரிஞ்சு கெட்டுப்போய்டும். கூடவே பாத்திரம் விளக்கும் பொடி/ லிக்விட் இதுவும் சேந்துக்கும். Steel Scrubber வெச்சு கையால தான் விளக்கியாகணும்
@geetharavikumar80087 ай бұрын
Another Thermo cool idea
@manjulasaravanan63302 жыл бұрын
Brilliant invention !!!!!
@kasiathithasolan85223 ай бұрын
அக்கா நான் எப்படி கொக்கு பிடிக்கரன்னு பாருங்க முதல்ல கொக்கு தலைல வெண்ணையை வைப்பேன்,வெண்ணை உருகி கொக்கு கண்ணை மறைக்கும் அப்ப பிடிச்சிடுவேன்,நல்ல கண்டு பிடிப்பு ஆனால் தினமும்100 க்கு மேல சாப்பிடுற Army க்கு தான் பயன்படும்
@sumaiyafathima12432 жыл бұрын
Itha aduki athuku oruvela pakurathuku chattunu clean panrathuku evlo neram aahum. And water innum selavaahuthu.
@clifftop39 ай бұрын
Nice Another GDNaidu
@gunasekar67052 жыл бұрын
ok i have understood super mam
@balajivenkatesan51312 ай бұрын
Only for bread wash
@CSCSCSCS3819 Жыл бұрын
சிரிப்பா இருக்கு எங்களை செய்ய சொல்றது கேவலமா இருக்கு 😂😂
@KumarasamyKumarasamysubramani3 ай бұрын
பாட்டி மிகப்பெரிய கண்டுபிடிப்பு உலகின் மிக உயரிய விருது ஒன்று பார்சல்
@kumarkumar58942 жыл бұрын
வேஸ்ட் ஆப் டைம்
@03-nithyashree.rxii-ef352 жыл бұрын
Super sister.... Neenga intha oorla iruka vandiya alla illlai.. Vera level ponga
@karunanidhik20672 жыл бұрын
ஒரு ட்ரிப் தண்ணீர் குடிப்பதிலேயே எல்லா சமாளிகை எல்லாம் ஒரு பாத்திரம் கூட அதுல ஒரு எந்த ஒரு கரையும் இல்லை சாப்பாட்டு கரையே இல்லை
@ponkumar38932 жыл бұрын
Ithu vadevelu comedy la vara moota poochi killing machine process mathiri iruku
@karthikaajay69732 жыл бұрын
😂😂😂
@gayathrigayu87832 жыл бұрын
💯💯
@ravichandran25892 жыл бұрын
🙌...😀😃😄😁😆...👌
@RG-sl6ix2 жыл бұрын
Actually, what she says is right. But ivalo complicated ah ila. Normal ah soak panni vachutu, wash panna easy. My house like she says... Sink la stopper irukum
@ravichandran25892 жыл бұрын
@@RG-sl6ix "சில நேரங்களில் என் வீட்டில் என் மனைவி வெளியே சென்று விட்டு வருவதற்கு காலதாமதமானால் சாப்பிட்ட பண்ட, பாத்திரங்களையும், தட்டுகளையும் நானே தான் கழுவி வைப்பேன். ஏதாவது வேலை செய்தால் தானே வெறுமனவே சொகுசாக இருந்தால் கை கால்கள் வேலை செய்ய வேண்டாமா....!? இதற்கு தனியாக பிசியோதெரபியை தினந்தோறும் 300, 350ன்னு appointment செய்யவேண்டிய தான்... ஹீலர் பாஸ்கர் சொன்னது போல்...😀😃😄
@masirfan48732 жыл бұрын
Nan vanghanum app. Download pannuna naaa varmathikuthu yen solluingha please enkku replay pannuingha
@masirfan48732 жыл бұрын
Tenkasi district irukkom Nan egha vengha vendun
@krishnan62458 ай бұрын
naan paathiram mattum than poduven. athuve kazhuvikara mathuri ethathu idea iruntha sollunga....40000 selavu panni dishwasher vanga virupam.illai....
@al-haseenafashion6374 Жыл бұрын
Ithuku vilakite poidalam and pathram ellamm clean na than iruku strain ne illla
@radhasoly1752 Жыл бұрын
Kadavule enna kodumai idhu
@ayyadhina29103 ай бұрын
Paal kachina patthirathai eppadi kaluvuvathu
@juliegeorge91213 ай бұрын
Velaiku akathu tea karai eppadi pokum
@KAVISHCUTEKITCHEN2 жыл бұрын
Super mam👍👍
@aishuvlogs91 Жыл бұрын
Ethuku paruthi mutta godown la a irukalam
@jagantrichy7698 Жыл бұрын
இந்த பாத்திரம் கழுவுற வேலையை கூட உங்களால முடியாது அம்மா
@k.alkabeer68715 ай бұрын
முதல்ல உங்க சிங்ககை கலுவுக்கள்
@vkr26vrk Жыл бұрын
Yes useful information.
@priyadharsini78342 жыл бұрын
Payainkaram
@kavithakavitha-cj1fz2 жыл бұрын
Akka skin whitening remedies solunga Akka.
@kesavanduraiswamy14922 жыл бұрын
Caustic soda, lime,எருக்கம் பால், 50 gm வெண்ணெய்
@kavithakavitha-cj1fz2 жыл бұрын
@@kesavanduraiswamy1492 neenga prepaid video podunga sir
@baskarane7823 Жыл бұрын
Caustic soda பயன் படுத்தக் கூடாது.
@kesavanduraiswamy1492 Жыл бұрын
@@baskarane7823 நக்கலுக்காக
@realmoneyearnapps6997 Жыл бұрын
Velai Sunambu kadail kidaikum vangi apply pani facewash panunga super colour kidaikum sister😉
In this chennai city in some areas they still have water problem. Normally the liquid soaps to clean with consumes more water. Best idea is to keep the vessels soaked in normal water & can be cleaned easily in a kitchen sink. Only very cold places like northern states it will be tough using our hands in chillness. If anyone who have tried please give feedback.🙏🙏🙏🙏🙏
@syedrifa58702 жыл бұрын
Asssalamu alikum mam ❤️ you are always rock mam ❤️ innovative ideas unga kita mattum tha erukum❤️
@fazilabanu47032 жыл бұрын
Wow 👌👏👏
@sitalakshmi5272 жыл бұрын
Hi mam epdi irukeengha mam
@saibala893 ай бұрын
வாஷிங் மிஷனில் போட்டு ஈசியா கழுவிடலாம்? Why not bro? Iam i right ?
Enga veetlayum dishwasher iruku aana athuku current theva illa enna antha dishwasher ae nan thaan 😅🤣🤣🤣
@smkart1012 Жыл бұрын
Super
@maskmanithi2 жыл бұрын
Epudraaa. 🤩 super akka but na itha en husband kida sonan unaku sapta plate 2 oru cuffee cup 1 cooker oru pan ithuku machine venum a nu phone a vanki vachutaru akka unga vidio pakka kudathu nu. 🤣🤣🤣
@maskmanithi2 жыл бұрын
Nanum oru youtube channel a start panirukan akka 😁
@maskmanithi2 жыл бұрын
Neram irunthal enoda vidio pakkavum
@ADANGADHAVAN Жыл бұрын
R AND D PANNAMA VIDEO PODATHINGa Blower continue 5 mins use panna poidum soon 1 montla poidum
@gunasekar67052 жыл бұрын
madam sariyaga புரியவில்லை blower எதில conncect பண்ணனும் water tap laya
@vijayaswaminathan85653 ай бұрын
தண்ணீர் செலவின் அளவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையே.
@RajKumar-tf2lu2 жыл бұрын
காமெடியாக உள்ளது.எதாவது ஒரு பாத்திரமாவது எதாவது உணவு பொருள் காய்ந்து ஒட்டி இருக்கும் படி காண்பித்து அது சுத்தமானதை காண்பித்தால் நம்பிக்கையாக இருந்திருக்கும்
@kathirarasu3902 жыл бұрын
எஸ் ப்ரோ யூ ஆர் ரியலி வெல் செ(ய்)ட்
@dkjawahar-techexpt6713 ай бұрын
We welcome your idea. But this will not clean the milk boiling containers. It is good for light cleaning work.🙏
என்னதான் இருந்தாலும் அடிப்பிடிக்கும் பாத்திரமெல்லாம் இதில் கழுவ முடியாது ,தேய்த்து கழுவினால் போதும் ,அவ்வளவு சோம்பேறிகள் ஹோட்டல்ல சாப்பிட்டு கொள்ளலாம்
@soundarapandyandhanushkodi61442 ай бұрын
30000/=ரூபாய்க்கான dish washer machine நீங்கள் வாங்கினாலும் உணவுப்பொருள் காய்ந்து ஓட்டிக்கொண்டிருக்கும் பாத்திரங்களில் உள்ள உணவுப்பொருள் முழுவதும் சுத்தமாகாது.
@angali6887 Жыл бұрын
kaiyaale kaluvalaam
@alavuddeenazeemuddin65393 ай бұрын
Mami enna idu pittalattum
@sp.srinivasansubbiah6677 Жыл бұрын
பத்து நிமிடங்கள் பாத்திரத்தை கழுவிட்டு போயிடலாம் நேரமும், பணமும் விரயம். gel விளம்பரம் ஓகே.
@elvarachelselvam8725 Жыл бұрын
Wasting water and time too
@vanajagovind17342 жыл бұрын
Nice try madam
@ASKJhansi2 жыл бұрын
and it works too really
@saisiddufashions6579 Жыл бұрын
இதுக்கு கையாலே தேய்ச்சு போயிடலாம் 10நிமிஷத்துல..
@HappyFamily-k1r8 ай бұрын
அக்கா.சில்வர் பாத்திரத்தில் உணவு கொதிக்க வைத்து பின் கழுவி வைத்து தண்ணீர் வடித்த பின் அந்த பாத்திரத்தை பார்த்தால் வெள்ளையாக திட்டு திட்டா தெரிகிறது. விம் Soap,gel எது Use செய்ததாலும் இப்படி தான்.பின்cleaning viniger 30 Rs க்கு வாங்கி திரும்ப எல்லா பாத்தித்தையும்தேய்த்தால் போகுது. Daily இதே தான் அக்கா.Plz reply akkaஅக்கா.சில்வர் பாத்திரத்தில் உணவு கொதிக்க வைத்து பின் கழுவி வைத்து தண்ணீர் வடித்த பின் அந்த பாத்திரத்தை பார்த்தால் வெள்ளையாக திட்டு திட்டா தெரிகிறது. விம் Soap,gel எது Use செய்ததாலும் இப்படி தான்.பின்cleaning viniger 30 Rs க்கு வாங்கி திரும்ப எல்லா பாத்தித்தையும்தேய்த்தால் போகுது. Daily இதே தான் அக்கா.Plz reply akka
@ASKJhansi8 ай бұрын
salt and rinse aid issue
@HappyFamily-k1r7 ай бұрын
@@ASKJhansi Thanks akka அதற்கு என்ன செய்ய வேண்டும்