இவ்வளவு நாள் ஒவ்வொரு கொலு கடையாக நீங்கள் கொடுத்த பதிவுகளின் ஒருமித்த உருவமாக இந்த மாபெரும் கொலு அமையப்பெற்றுள்ளது வாழ்க வளமுடன் நலமுடன் 🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
@thyagurajan8425Ай бұрын
Excellent Golu with Superb Narration.Amazing Golu.No words to express more.May God bless all of you for taking much efforts for arranging this year Golu.Hats off to all.Madurai Meenakshi will bless all of you
@ParvathyRadhaVАй бұрын
Kana kan kodi vendum. Excellent golu hats off.
@KapilKapil-tb4lnАй бұрын
Sister,vanakkam,unga golu,awesome Neenga than ennoda guru ,thalaivi neenga than Life long ippadiya irukanum
@jayanthiayyadurai8399Ай бұрын
ரொம்ப அருமையாக இருக்கிறது மா காணக் கிடைக்காத காட்சிகள். நன்றி.
@jayaramanjayaram7703Ай бұрын
Fantastic that you have arranged 7000 dolls navarathiri golu festival. I appreciate your interest on such. Really a patient one. All the best.
@gurupriyakarthik8710Ай бұрын
Excellent golu... Amazing and no words to express my feelings on seeing this golu... Karnataka vil oru Amman name you forget anda Amman name is Banashankari amman
@santhoshihari6326Ай бұрын
கொலு வைக்கும் முறை தான் நன்றாகவே இருந்தது, நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி 🙏🙏
@devkrish2809Ай бұрын
காண கன் கோடி வேண்டும் உங்கள் இல்ல கொலு பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கிறது எத்தனை பேர் உழைப்பு வீண் போகவில்லை.நிறைய கொலு பொம்மைகளை இன்றுதான் பார்த்து தெரிந்துக்கொள்ள முடிந்தது.அனைத்துக்கும் மேலாக உங்களுடைய வர்ணனை மிகவும் அருமை.கடவுள் அருளால் தாங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலம் பெற்று நன்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@srihari.p4397Ай бұрын
பேச வார்த்தைகளே இல்லை சிஸ்டர், அனைத்து தெய்வங்களும் நேரில் சந்தித்து பேசியது போல் மெய்மறக்கச் செய்து விட்டீர்கள் ,வாழக வளமுடன்
@meeravenkatesh1943Ай бұрын
Nandhinima, spectacular golu...No words to describe this Brahmandam❤
@malaanarayanan209Ай бұрын
Excellent Golu❤❤❤மதுரை மீனாக்ஷி அம்மன் அருளால் தாங்களும் தங்கள் குடும்பத்துடன் சௌக்யமாக சந்தோஷமாக,சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க பல்லாண்டு,வாழ்க வளமுடன்❤❤❤.தாங்கள் ஒவ்வொரு theme யும் விவரித்தவிதம் superb......❤❤❤❤❤❤
@SankaraSubbiah-yr4ewАй бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. அனைத்தும் அருமையாக உள்ளது.🎉🎉🎉
@VasuDevan96-s8sАй бұрын
ஆஹா அருமை அற்புதம்...... பார்க்க பார்க்க திகட்டாத வீடியோ...... நவராத்திரி முதல் நாளிலேயே ஸ்ரீ சக்ரபுரியில் உறையும் அனைத்து அம்பிகை தரிசனமும் உங்களால் காணப் பெற்றேன்.... ரொம்ப மகிழ்ச்சி அக்கா...... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் 16 வகையான அனைத்து செல்வங்களும் அந்த ஆதிபராசக்தி அம்பிகை அருளட்டும்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhuthevenАй бұрын
🙏🙏🙏👌👌🌹🌹🌹🍫🍫🍫🍫🍫👍👍👍 மகிழ்ச்சி அம்மா உங்களை பார்க்க பார்க்க மகிழ்ச்சி அம்மா 👌
@saraswathil9503Ай бұрын
கடவுள் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பிரம்மாண்டமான கொலுவை வைக்க முடியும் வாழ்க வளமுடன்
@kasthurishanmugam680Ай бұрын
❤❤❤😍😍😍😍😍எல்லா போம்மைகளும்மிக மிக அழகு முகத்தோடு இருக்கு. எல்லாமே அருமை🙏
உங்கள் தன்னலமற்ற உழைப்புக்கு .... நீங்கள் நீண்ட ஆயுளுடன்.... ஆரோக்யமான நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வமுடனும் வாழ்வாங்கு வாழ அன்னை மதுரை மீனாட்சியை வணங்குகிறேன்.
@RamVinoRishiАй бұрын
Super ma ❤
@kalabalu5875Ай бұрын
This is the Mega Golu what I have seen in my 75 years. Can't believe that such a sooooooooooper Golu. Maintenance is also a great and excellent work. God bless you with good support, health, happiness.
@manimozhirengarajankr9836Ай бұрын
அருமை 👍 நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@Dhanu2013Ай бұрын
Excellent mam solla varthai illai arputham mam valha valamudan v😊pa
@sasipdrsАй бұрын
Priceless effort madam... You are so great at the same time very humble..
@ChitraPaliАй бұрын
Nam bharata desathai valam vandha onarvu Om para sakthiye , valha valamudan
@sudhagopalan6551Ай бұрын
Rombha azagha iruku ma. God bless you
@chitrasenthiljaganathan6114Ай бұрын
Amazing Golu, never saw like this before, No words to say, blessings to you ma 🙏🙏🙏💕💕🌸💐💐💐
@முருகன்அடிமை-ழ6னАй бұрын
உண்மையில் உங்களுக்கு இறைவன் மற்றும் அதன் சார்ந்த கலைகளின் மேல் உள்ள ஆர்வம் எங்களுக்கும் கண்களில் நீரை வரவழைத்தது ஒரு மணி நேரத்தில் இந்த வீடியோவை பார்த்து முடித்து விட்டோம் ஆனால் இதன் பின்னல் எத்தனை எத்தனை உழைப்பு தங்கள் இரு பாதங்களை தொட்டு வணங்குவதை தவிர எந்த பாக்கியம் பெற முடியும்😢 எங்களால்
@NandhiniVibesАй бұрын
மிக்க நன்றி 🙏🙏
@NandhiniVibesАй бұрын
மிக்க நன்றி 🙏🙏
@geethavenkat9135Ай бұрын
அற்புதமான ஆர்வமான ஆச்சரியமான அழகான. அர்த்தமுள்ள நவராத்திரி திருவிழா வாழ்த்துக்கள். நானும் மதுரையை சேர்ந்தவள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉❤🙏🏿🙋♀️
@bharathiramesh5084Ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வளமுடன் வாழ்க. வளர்க உங்கள் இறை பணி.
@gopalakrishnant2559Ай бұрын
You are an inspiration me mam 🎉
@n.jegathajeyasudhajeyasudh5872Ай бұрын
Superb ma
@sharmisharmila8067Ай бұрын
Amma solla varthaiye illa antha aalavuku romba pudichiruku ungaluku en nantri amma
@mahalakshmisubramanian6796Ай бұрын
Hats off to you. You should be given an award . We are benefitted from your efforts. Hope you continue in your passion.
@SUDHAANANDAKUMARАй бұрын
Beautiful explanation Nandini akka thanks for sharing the video in your busy schedule I know how difficult it is during Navarathri you managed to take the video on your own and explain each dolls…. 14 themes are unbelievable 😮 The Mata pitha guru devam, Muruga theme, Krishna theme, red saree for parasakthi , Vasini papa and varahi all these concept top class 👏👏👏 I got goosebumps when I saw Ayodhya temple concept 🙏 Please take some rest after Navarathri that you deserve Love your dedication and hardwork with the love for dolls your my mentor 🥰😘💐😍🥰♥️💐
@ChamundeeswariPandianАй бұрын
I am Chamundi Chathambaram U gollu supper wow 🙏🏻🙏🏻🌸👌ma
@padmavathybalan8993Ай бұрын
ரொம்ப அழகாக இருக்கு .வாழ்த்துக்கள்
@meenapartha9573Ай бұрын
Amazing golu kaana kan kodi vendum veetil irutha varu ungal veetu golu vai Rasithom Excellent and Fantastic work had done by you and by your team hats of to all from Meena Partha 🎉❤
@MeeraK-j2sАй бұрын
inniku thaan unnudaya goluvai paathean. rommmmmba rommmmba nanna iruku. yenakku andha naal gyabagam. yenga amma vachadhu naan vachadu. oorey vandu paakum😤ippa 4 mara paachila vandu nikkaradhu. nee kattara indha golu yellam paaka sandoshama iruku. 🤗. by the by andha ambal KOLLOOR MOOKAMBIGAI. inimey marakadha😁🙂
@ramkumarip2153Ай бұрын
Arumai what an effort great love your golu so much May GOD SHOWER HIS BLESSINGS TO YOUR FAMILY I want to see it longing to see
@SeethalakshmiGanesan-o4xАй бұрын
I am really surprised about the different Ammans and baviamana descriptions Sanadana Dharma taken to another level Siram thshinda vanakam
@harinimnshreniАй бұрын
7:23 Sri Banashankari, My dad side kula devi. For Pitha, you missed Markandeya Maharishi in upbringing Bhooma Devi and married her off to Sri Uppliyappa Perumal. No words to say mam. Wonderful concepts, tireless efforts. Special thanks to your husband.🎉🎉
Amazing, keep it up, we all support you in this effort
@devakikarthi9959Ай бұрын
Super kolu
@vimaladhithanc3116Ай бұрын
சூரசம்காரம் பொம்மை சூப்பர்
@vasukinatarajan4412Ай бұрын
இவ்வளவு பொம்மைகள் பிரம்மாண்டம் அருள் இருந்ததால் மட்டுமே இது சாத்தியம்..🎉
@karthickrajvk6603Ай бұрын
Wonderful Golu bommai 🎉🎊🥳 celebrating like festival vasini blessings to everyone 🙏
@SathyanarayanahospitalАй бұрын
Excellent display Ma.May Shri Krishna and Meenakshi Amma bless you abundantly. Hare Krishna. Kudos to you and your team for the involvement , conception of ideas and meticulous display.
@RajKumar-ds5jzАй бұрын
Omg...it's marvelous..it's not an easy task ...at this age that you're doing Nandhini akka...it's not possible for everyone even if they are wealthy ...but u're truly blessed...and you are welcoming everyone to visit ..that much people won't do..thy don't even have that thinking of calling every people to home...u re seriously a so called Woman...Penn ennum parasakthi 🙏🙏🙏🙏
@HarishRB-dk3obАй бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல்கள் மற்றும் கதைகள் கொண்டு கொலு அமைக்க பெற்றது அருமையான பதிவு வாழ்கவளமுடன்
@amirthavallikekkaraivenkat4489Ай бұрын
🎉 அருமை காண கண் போதவில்லை தலை சுற்றுகிறது நீங்களும் 7000 வருடம் தீர்க்க சுமங்கலி வாழ மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@parashakti5629Ай бұрын
Super
@achudeva9745Ай бұрын
Hats off to your dedication and efforts.❤ Each time you make us so happy by seeing your videos. Keep rocking. God bless you and your family
@sskumar2531Ай бұрын
super akka where is ur house sollunga .vara vendum
@OptimisticMeteorShower-sq2shАй бұрын
Really fantastic pic
@RajKumar-ds5jzАй бұрын
One small suggestion for murugan golu...it may be a old book idea...but pls include .aarupadai veedu murugan set too..and pls next year..or for some purattasi Saturday...pls try some concept of Elzhumalai (tirumalai - tirupathi ) with all the required dolls ..which represents all 7 hills...( Not sure if u have done this already in ur previous years ) ..such a great hats off to all the hardwork and the contributors too..truly insane ❤🎉
@av6750Ай бұрын
Fantastic concept of Mata Pita Guru daivam. You have utilised and displayed all your vigrahams so well 👌🏼
@sreelatha6775Ай бұрын
Super golu sister🎉🙏🌹
@hariharanmanikandan1913Ай бұрын
Goosebumps. Awesome. Thank you for sharing
@thirusivasamyАй бұрын
🙏🙏🙏
@strong124Ай бұрын
Aruumai Amma❤❤❤❤
@sathyabama2222Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MahaLakshmi-kd3eqАй бұрын
மதுரை மீனாட்சி அம்மன் அருளால் நீங்கள் மேன்மேலும் சிறக்க வேண்டிக்கொள்கிறேன் ... அருமையான பதிவு 🙏🙏 மிகவும் நன்றி தோழி
@ramaprabaselvaraj7541Ай бұрын
Nn
@DhanaSekaran-k7rАй бұрын
Thank you
@kalpana6694Ай бұрын
Great effort.
@ars8072Ай бұрын
Great team effort.. Appreciate your interest and endeavour in sharing this with all..Happy Navratri 🙏🙏
@jayakarthik5657Ай бұрын
very beautiful ma'am. your effort is seen. best is Soorasamharam set and quilling set was amazing. thank you for sharing your Golu with us.
@smartmr.thirumalaidineshku2672Ай бұрын
கொல்லூர் மூகாம்பிகை❤
@cutedrawing4188Ай бұрын
மிகவும் அழகாக இருக்கின்றது வாழ்த்துக்கள் அக்கா❤❤❤❤
🙏வணக்கம் அம்மா நானும் உங்க வீட்டுக்கு வரணும் கொலு பாக்க ஆசையா இருக்கு நான் மதுரை இருக்கான் அம்மா உங்க கொலு பாக்க கோடி புன்னியம் வேண்டும் 🙏🙏
@rajalakshmi6746Ай бұрын
சுப்பர்.நீடுழிவாழ்க
@sarathysinganАй бұрын
Beautiful Golu mam! It shows your patience & dedication to our Culture & Tradition! Fantastic work! We could guess how much efforts you have put to bring out this! Wonderful & neatly arranged........! 👏👏👏👏👏👏👏👏👏
@geethaag1262Ай бұрын
பிரமிப்பாக, ஆனந்தமாக,காண அருள் பெற்றதாக உணருகிறேன்