பாரம்ரிய கைத்தொழிலை கைவிடாமல் இன்றும் செய்துவரும் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.
@JAFFNATRAVELER3 жыл бұрын
ஆதரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@menakamanoharan18213 жыл бұрын
kudos to this gentleman ! I love the natural bio-degradable products for my daily use. Video is well done with reasonable coverage. I see a very good improvement in Jaffna Traveler's team production
@JAFFNATRAVELER3 жыл бұрын
Thanks for your feedback and support
@punithathilla39473 жыл бұрын
உண்மையில் மிகவும் அருமையான கைத்தொழில், பனை ஓலை உற்பத்தி நீண்ட நாட்கள் பாவிக்கக் கூடய பொருட்கள். எல்லா வற்றையும் விட வயதான காலங்களிலும், தங்கள் கைகளால் தொழில் செய்து வாழக்கை வாழ்வது மிகவும் அருமையான விஷயம் அவர்களை பாராட்ட வேண்டும். மன்னிக்கவும் தம்பி ( பன்னை வேலை அல்ல பன்ன வேலை என்று சொல்லுங்கோ) Ok 👍
@JAFFNATRAVELER3 жыл бұрын
ஆதரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா
@thamayanthinaguleswaran86643 жыл бұрын
ஐயா உங்கள் முயற்சி திருவினை ஆக்கும்.
@JAFFNATRAVELER3 жыл бұрын
ஆதரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@patnathan50133 жыл бұрын
What a dedicated and enterprising gentleman. He should train a younger person in this trade, which can turn out to be a viable cottage industry.
@JAFFNATRAVELER3 жыл бұрын
Thanks for your feedback and support
@melanisutharsan46753 жыл бұрын
பனைமரம் இயற்கை தந்த கொடை. அருமை 👍
@JAFFNATRAVELER3 жыл бұрын
ஆதரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா
@aspirations31272 жыл бұрын
👍👍👍🙏🙏🙏look very nice.
@bozenasuchomska96663 жыл бұрын
Amazing, even the walls are a work of art. This gentleman is a great artist👍👌❤️
@JAFFNATRAVELER3 жыл бұрын
Yes he is doing very well and Thanks for your feedback and support
@kalpanastmarys40263 жыл бұрын
Thank you for this video, I will look forward to more videos. Hopefully you continue to bring out these good videos.
@JAFFNATRAVELER3 жыл бұрын
We put 2 videos which you want you can search in our jaffna traveler channel Thanks for your feedback and support