வாழ்த்துக்கள் அம்மா.உங்களை பார்த்து எந்த வித முயற்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.தன் கையே தனக்கு துணை என்பார்கள்.உங்கள் தன் நம்பிக்கைக்கு எவ்வளவு பாராட்டினாலும் காணாது பாட்டி அம்மா.❤
@krishnakrishna51887 ай бұрын
பாட்டியம்மாட முயர்ச்சிக்கு நான் தலை வணங்குகின்றேன் வாழ்க பாட்டி வழர்க பாட்டி
@SuthaRasaRasa-lb1bz6 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா தம்பிகள்❤❤❤❤❤❤❤❤
@kasthoorijeevaratnam78147 ай бұрын
மிகவும் அருமையான பதிவு இந்த அம்மா பாவம்
@baanubaashkar85177 ай бұрын
இப்படியான தொழில் ஊக்கம் உள்ளவர்களை தேடி சென்று உதவியமைக்கு நன்றிங்க நன்றிங்க தம்பியாக மற்றும் பாட்டிக்கு பாராட்டுக்கள் பானாட்டுக்கள்
@KenistanRebecca6 ай бұрын
Yahhhh best brother ‘s ❤
@NitharshiniMayorran7 ай бұрын
தெய்வானை பாட்டி எங்க எப்படி இருக்குறாங்க.. அவ வீடியோ ஐ போடுங்க
@ShamiSuthan7 ай бұрын
பாட்டியோட முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் அண்ணா
@Nitharshana-cc9zv7 ай бұрын
அம்மாவின் சுயதொழில் முயற்சி மிகவும் பாராட்டக்கூடிய விடயம் வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@ranjiranjini10886 ай бұрын
ஓய்வுபெற்று காலம் ஓயாத அனேகமாக இருக்கும் பாட்டி உதவிசெய்யவேண்டும்.பாட்டி வாழ்க வாழ்க வளர்க
@Rani-v5o1u7 ай бұрын
தம்பிங்களா அப்போ சாப்பாடு நல்ல சத்தானது இப்போ எல்லாம் மருந்து சாப்பாடு பாரம்பரிய சாப்பாடு சாப்பிட்டவர்கள் உடல் சொர்வில்லாமல் இருக்கிறார்கள் அம்மா வாழ்த்துக்கள்
@nirmalaumaventhan28106 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி....
@rasukuttyma64357 ай бұрын
வள்ளி பாட்டி தெய்வானை பாட்டி தமிழ் கடவுளாம் முருகனின் மனைவிமார் சூப்பர் தம்பி பிறகலாதன் சிவானு வாழ்த்துக்கள் ஐயா
@winnisathees66997 ай бұрын
😭 வள்ளி பாட்டிக்கு ஒரு சல்யூட் அவங்க இன்னும் சுக பெலத்தோட இன்னும் நெடுங் காலம் வாழனும் 🙏
@kanistakani33267 ай бұрын
Wow great ma 🥰god bless you ma Don't feel 🫂
@sundaramrani-fv1fv7 ай бұрын
Very good intha பாட்டி
@suthasuthan22587 ай бұрын
வாழ்த்துகள் பாட்டிமா 👏👏👏
@Karanith20176 ай бұрын
Paddioda theramaikku valththukkal 👌👌👌
@MATHI-OFFICIAL126 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏
@SatheesDino-s5f7 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🙏🏽
@sivanmugan817 ай бұрын
நல்லதே நடக்கும் அம்மா
@sivastudio32827 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@rajufra87656 ай бұрын
So gread RJ neenga, miss u RJ, me sha nair malaysia
@jonson-oy4wn7 ай бұрын
உழைப்பே மேண்மை தரும்😊
@Rojana-uu4ei7 ай бұрын
Very.good.good.inthapatty
@YuvaanAadvik7 ай бұрын
Annan theyvanai paatiya paaka ponga please 🙏
@MegaRaja-x8j7 ай бұрын
Super paddy amma .help pannunathukku congratulations. Continue amma job valththukkal
@abinayaabi57037 ай бұрын
Rj peragalathan 🖤🤍😊
@thammythammy96287 ай бұрын
God bless you amma and God with you always
@Rojana-uu4ei7 ай бұрын
Very.good.goodinthapatty
@SaraSara-jp2sw6 ай бұрын
Congratulations 🎉 good information ❤❤❤❤❤God bless you
@P.LPRATHEEF-YT7 ай бұрын
🥰🥰❤️❤️❤️❤️அம்மா 🥰🥰❤️❤️❤️வாழ்த்துக்கள் 🥰🥰❤️❤️
@ranjiniselvarajah39907 ай бұрын
Super Super
@Kalai-s4z7 ай бұрын
கையுறை வாங்கி கொடுங்க. கைக்கு பாதுகாப்பாக இருக்கும்
@sashankuwait28317 ай бұрын
72 வயதிலும் உழைத்து வாழ்ந்திருக்கும் அம்மா தைரியம் வணங்கிறேன் அம்மா மகன் பிரபா மகன் திவா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤
@wikkikrisna30707 ай бұрын
Super amma❤
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@TheepanTheepan-zz7pr7 ай бұрын
Super pragalathan theva❤❤
@kirupaarul96576 ай бұрын
Why cant other people live like this lady such a great lady what a confident
@ThuraisingamManickam6 ай бұрын
Good.❤
@gunasagaranachiapan91547 ай бұрын
Well helping bro
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
பாட்டி சிங்கப்பெண் மகிழ்ச்சி வீடு கட்டிக்கொடுக்கணும்
@ananthanveluppillai68736 ай бұрын
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்திடதே சிரிக்க வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடதே💪🙏 அன்பில் வாழும் இதயம் கண்டால் தெய்வம் கூட வணங்கும்!🙏🙏🙏வள்ளி தெய்வனை உண்மையில் என்ன பொருத்தம் பார்த்தீர்களா ?
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@sivajinivallipuram14257 ай бұрын
Hi thiva and pirakalathan ,,ippothellam thiva vedio vil avvalavaka varuvathillai ean? And ean thiva sogamaaga irukkiraar
@SandhiyaMurgan7 ай бұрын
Very good
@jeevasritharan82157 ай бұрын
❤❤❤👍🏽👍🏽👍🏽
@piriyapiriya85517 ай бұрын
❤❤❤❤❤❤
@Fabianfdo04447 ай бұрын
Swiss Selvakumar wish you a happy birthday god bless you
@vnivbi70767 ай бұрын
🙏🙏🙏
@kankakanka127 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathiyarajan81096 ай бұрын
மகன், வள்ளிப்பாட்டி இருக்கின்ற வீட்டை கொஞ்சம் திருத்திக்கொடுத்தால் நல்லது. எங்கள் புலம்பெயர் உறவுகள் முடிந்தால் உதவி செய்யுங்கள். பணம் கொடுத்த கரங்களுக்கு நன்றி.
@Rajeshaki7987 ай бұрын
❤❤❤
@magunthinymurugaiya84737 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗❤❤❤
@yasoyasoharan76767 ай бұрын
😢😢😢
@ohmsai54137 ай бұрын
❤❤❤🙏
@gnanamragu59637 ай бұрын
🙏🙏🙏💪💪👏👏♥♥♥
@thadsanthadsan68237 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤❤❤👍👍👍👍👍👍
@Blazeaken9727 ай бұрын
👍👍👍👍👍🎉🎉🎉🎉
@ThanushikaThanushika-jk7cr7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏
@renukasam91436 ай бұрын
Good. But பேச்சு புரியவில்லை
@Sara-ty3cp7 ай бұрын
தெய்வாணைப்பாட்டி எங்கே அவாவை போய் பார்க்கவும்.
@ammuvijay45337 ай бұрын
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyanithysadagopan35947 ай бұрын
பாட்டிகள் பலர் சுகமாக 85 வயதிலும் நல்ல வேலை செய்து கொண்டே இங்கும் இருக்கிறார்கள். அவர்கள் சத்து உணவுகளை உண்டார்கள். உள்நாட்டு உற்பத்திகளை மட்டுமே வாங்கி உண்டார்கள். சண்டையால் வெளிநாட்டு ஆரோக்கியம் இல்லாத உணவுகள் cake bread cheese juice sodas milk powder sugar cookie chips Milo Maggie noodles veggies oils வந்ததால் நீங்கள் சுகமாக வாழ முடியுமா?