அந்த வணக்கம் சொல்லும் போது உங்க பண்பு.. செருப்பை கழட்டி விட்டு வணக்கம் சொல்லும் பண்பு 😍😍😍😘👍
@FishermanTvNews2 жыл бұрын
வண்டி வாங்குறோமோ.. இல்லையோ.. ஆனா சதிஸ் ரிவிய்க்காக ஒரு முறை நேரில் வந்து பார்க்கனும்
@RRagul-me7di2 жыл бұрын
Pathutu apram pesunga !
@mersaldineshkd75072 жыл бұрын
உன்மையா தான் இவருக்காக நேர்ல சென்ரு பார்க்கலாம்
@gravichandran55222 жыл бұрын
நியாயம் வேண்டாம்டா தம்பி. 2013 ல் அல்டோ காரின் விலை 2.55. 2022 ல் அந்த காரின் விலை 2.45. நீ விரைவில் அம்பானியை விட இரண்டு மடங்கு சொத்து சேர்த்துவிடுவ....👌 வாழ்த்துக்கள்...💐
@sanaullah.55312 жыл бұрын
5 வண்டிங்க நல்லா இருக்கு மத்த வண்டிங்க பூராமே எடைக்கு தான் லாயக்கு. இதில இவர் ஒரு வண்டிக்கு 2விலை சொல்றார்.
@shanmugasundram57272 жыл бұрын
விலை எப்படியோ ஆனால் நன்றாக பேசுகிறார். காரில் இறங்கி வரும்போது காரில் தொட்டு கும்பிட்டது என்னை பிரமிக்க வைத்தது. உமது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். தென்காசி வந்தால் நிச்சயம் உங்கள் ஷோரூம் வருவேன்.
@PReM-oy3mu2 жыл бұрын
வெங்கடேஸ்வரா காருக்கும் காயலாங்கடைக்கும் சம்பந்தம் இருக்கிறது
@jabezblesson50402 жыл бұрын
Mmm bro
@gravichandran55222 жыл бұрын
உண்மையாகவா.....🤔
@rajeshgopalsamy818 Жыл бұрын
😁
@Sankar372 Жыл бұрын
😂😂😂
@sukumarvk94512 жыл бұрын
Nice presentation sathis
@a.s.manohar85832 жыл бұрын
அண்ணாச்சி உங்கள் நேர்மையான பேச்சு சூப்பர்
@rajguru38482 жыл бұрын
நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
@gravichandran55222 жыл бұрын
1 ரூ பொருளை 4 ரூ விற்பது நல்ல முயற்சியா. வாழ்த்துக்கள் தம்பி..🌹
@muthur72422 жыл бұрын
அண்ணா நீங்க பேசும் போது like, live இந்த இரண்டு வார்த்தைகள் அதிகம் வருகின்றது அதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். அருமையாக பேசுறீங்க 👌
@selvanayagam17712 жыл бұрын
விபரமா சோல்லியதர்க்கு நன்றி விரைவில் சந்திப்போம்
@pandipolice-ji6wd Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤❤
@sivachitar65212 жыл бұрын
ஓட்டை விழுந்த qualis க்கு 2 லட்சம். சூப்பர்
@99420689012 жыл бұрын
வெங்கடேஸ்வரா கம்பெனி ஓனர் சதீஷ் அண்ணா அவர்களின் திறமைக்கு சினிமா துறையில் ஒரு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது 😍😍😍 சதீஷ் அண்ணன் தொழில் திறமைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@RRagul-me7di2 жыл бұрын
Avan fraud Karan
@kart_kn30792 жыл бұрын
@@RRagul-me7di yen bro car Nala ilaya??
@RRagul-me7di2 жыл бұрын
@@kart_kn3079 bro,nalla emanthutten bro nan...puthusa vandi vanguruvanga anga pogathinga.illana nalla mechanic kutitu ponga bro.athan nallathu...! Nan car vangitu v2ku varathukulla,wheel jam agiduchu. Vandi eduthu 2 year aguthu,ithu varaikum selavu than.😔