ஐயா வணக்கம் உங்களைப் போல் ஒரு நல்ல உள்ளங்கள் பார்ப்பது மிகவும் கடினம் 80ஸ மட்டை ஊர்க மட்டும் கிடையாது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் இவருடைய சேவை என்றும் அந்த சாஸ்தா அருளால் மென்மேலும் வளர்ந்து நோய் நொடி இல்லாமல் மிகவும் நன்றாக இருக்குமாறு கடவுளே வேண்டுகிறேன் அவருடைய நல்ல உள்ளத்துக்கு தகுந்தார்போல் ஹைவே பணம் சீக்கிரமாக வரும் கோவில் மென்மேலும் சிறப்பாக இருக்கும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@chitravaradarajan94423 жыл бұрын
தயிர் வடை நீங்க கட் பண்ணும் போதே வாயில் சுவை அரும்புகள் மலர்ந்துவிட்டன bro.நல்ல உணவுத் தேடல் .உங்களுடைய இந்த அரிய பெரிய அளவிலான முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள் bro.god bless you and your family too. 💐💕❤👍🤝👏🥰🍫🍫👍💐
@ShanmugaSundaram-py3gv3 жыл бұрын
நல்ல கடை, நல்ல மனிதர், லக்ஷ்மிவிலாஸ் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
@DivyaBalachandran3 жыл бұрын
Thank you for your wishes . This means lot to our family.
@ShanmugaSundaram-py3gv3 жыл бұрын
@@DivyaBalachandran நெஞ்சம் நிறைந்த நன்றி, நல்லதே நடக்கும்., வாழ்த்துக்கள் 🙏
@karthikeyanrkswamy62373 жыл бұрын
@@DivyaBalachandran Your Grand father Ramanathaiar was so famous person for his "deeds" during 1950's...right mam @8:33 //ராமநாதய்யர், ரெங்கநாதய்யர் என்ற இரண்டு பண்ணையார்களின் 33412 ஏக்கர் நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து பல வருடங்கள் சாகுபடி செய்து வந்தார்கள். ஆனால், அப்போதைய காமராஜர் கொண்டு வந்த அறுபதுக்கு நாற்பது சட்டப்படி நாற்பது சதவிகித நிலங்களை விவசாயிகளுக்குத் தராமல் அவற்றை முழுவதும் பண்ணையார்கள் இருவரும் பிடுங்க முயன்றனர். இதனால் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தார்கள்.// //அறிஞர் அண்ணாவின் உத்தரவை ஏற்று, 1956 ல் அந்தப் போராட்டத்தில் விவசாயிகளோடு கைகோத்தார் கருணாநிதி. நிலத்தில் பத்தாயிரம் விவசாயிகளோடு போய், ஏர் பூட்டி தானே உழும் போராட்டத்தை முன்னெடுத்தார். 'உழுதவனுக்கே நிலம் சொந்தம்', 'நாடு பாதி, நங்கவரம் பாதி' என்ற கோஷங்களோடு ஆறு நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினார். இதனால், பணிந்த பண்ணையார்கள் கலைஞரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.//
@yogithpraveenkumar3473 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கடை. . ருசியோ அருமை...
@Chathur7323 жыл бұрын
The words that he speaks is not just for the sake of speaking, he means it. Old heritage Hotels should be conserved. The owner of this hotel reminds me of my grandfather. Thanks for this video sir.
@vettudayakaali26863 жыл бұрын
இந்த பாரம்பரிய உணவகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் . உரிமையாளருக்கு கடவுள் நோய் இல்லாத பெருவாழ்வு என்றும் கொடுப்பார் . உணவு வழங்குவது அவருக்கு நல்ல பெறுவாழ்வைக் கொடுக்கும் .
@esakkirajan43792 жыл бұрын
இதுபோல் தமிழகத்தில் பழமையான உணவகங்கள் சில மட்டுமே உள்ளன. அவைகளும் நடத்த ஆள் இன்றி தவித்து வருகின்றன. தேடி கண்டுபிடித்து அதில் உணவு உண்ணும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.பொறாமையாக இருக்கிறது சார். உங்களின் பயணங்கள் இனிதாக அமைய இறைவனை வேண்டுகிறேன். நல்ல ஆரோக்கியத்தை இறைவன் உங்களுக்கு எப்போதும் தருவானாக. வாழ்த்துக்கள்.
@mbmythili61543 жыл бұрын
You can work for any popular tv channel. Your presentation is extraordinary. God bless you. Since I am a pure vegetarian I love to watch these kinds
@vidhyab21843 жыл бұрын
Whenever we pass come to trichy from Tirupur this is the place we eat. We have been doing this from my father’s time. Very authentic taste
@vigneshc94363 жыл бұрын
Super Video Sir, i am also a big fan of Old Heritage Hotels. Please put more Videos like this sir. Conversation with owner is nice showing their temple is awesome. Owner is really a GEM. Good Work, Keep Rocking Sir
@ramansureshksv39273 жыл бұрын
U r really focusing all the rural set ups and the innocent and sincere people who r working behind it. Very nice encouragement for all ... people should value things and not money .... that is the message
@venkatramanps42493 жыл бұрын
I hail from palakkad iyer community and when u describe the various items in different veg.hotels u r taking me back to my olden days where we used to enjoy the homely delicious food and this bring back my nostalgic memories and i really enjoy the way in which u desribe the items while cosuming the.hope to enjoy and keep the spirit because while watching ur video we get a satidfaction as if we r consuming the items.i have settled in mumbai and we get rare chances only when we go native place on a tour.thnku very much and hope u will continue the present good work and i pray God to give u physical strength and long life.expecting more videos in futue. Tnku
@banana_leaf_unlimited3 жыл бұрын
Thank you very much sir
@veeramanib39783 жыл бұрын
இக்கடை கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கு முன்னதாக சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மிகவும் நல்ல ஹோட்டல். நன்றி.
@potatobonda3 жыл бұрын
I was very much impressed by this video telling us about the traditional sweets and snacks and rice items at this Lakshmi Vilas mess at Perugamani opp railway gate.As you rightly said this type of eateries must be encouraged to prosper for future generation to taste traditional tasting food items. At this juncture I will mention OVS on Raja street Coimbatore. Original Viswanathan Iyer Sweets who made and sold every day fresh jangri and badam halwa.One had to book prior order before buying. In Kozhikode just at the Palayam Rd Tali Branch road intersection, thre is an eatery DEVI SAHAYAM. Now the third generation is running this Brahmins hotel. Located opp Kannika Parameswari Temple.
@thirugnanasambandamsamband7813 жыл бұрын
The owner seems to be kind and expert in this catering line, very humble and dedicated person , mainly, we have to appreciate and thanks the channel to enlighten this type of mess or hotel
@vinuv22813 жыл бұрын
This is why I watch BLU. Very few you tubers focus on such hotels. Good job Sir.
@Senthilkumar-bj4wi3 жыл бұрын
Long live Lakshmi vilas ..continue your great service to Tamil nadu
@natarams3 жыл бұрын
Thanks Brother, this was a famous restaurant in my school days 1977-83. We travel from Trichy to eat there. The teak wood fence like partition near cash counter and interior tiles were very unique. Ghee thosai , poori masala, bonda and coffee were top selling signature dishes . My uncle Kanan, his elder brother advocate Jaganathan lived in nearby Paliyur were regular customers here. Those days, Most of the people eat breakfast and lunch meals here then shift their camp to Thiyagarajan snack s stall in the evening. Please try tiffin item at Trichy Mayavaram Lodge near Teppakulam at vanapattari Street and lunch meal at Madura lodge in the same vicinity. You can experience the lost tradition and feel same taste of yesteryears Lakshmi Vilas Hotel in Perugamani. Thanks again for this classic episode and it was hard for me to control my emotions. Pleasant past is like miser’s treasure we will keep it safe in our heart. Thanks again for rekindling all our good old memories. Take care , stay blessed.
@noyyalsakthisivasakthivel14643 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா ! பெருகமணி அய்யர் ஓட்டல் னா இந்த பகுதியில் மிகவும் பிரபலம். ஒரு பாரம்பரிய கடையில் நானும் ஒரு வாடிக்கையாளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@abhilashkerala2.03 жыл бұрын
Nalla manidhar. Parambharyam Mikka hotel ha viewers Ku present pannadhuku big thanks to u.. Good food pakkum podhe sappidanum pola irukku.. Future La irukku ma nu theriyala endha hotel.irundha unga son rishi video yedukkarudhu sure..
@MrVinothcool3 жыл бұрын
தங்கள் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 🙏🙏 Stay safe anna please wear mask🙏🙏
@maragathavel44833 жыл бұрын
பாண்டியன் மட்டை ஊறுகாயை நான் வெறும் வாயிலே சாப்பிட்டு இருக்கேன் லெஷ்மி விலாஸ் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
My best wishes for laxmi vilas, food is prepared in very authentic way and served with love, thank you for the wonderful video.
@balaw19713 жыл бұрын
சூப்பர் manoj sir, remember the மட்டை ஊறுகாய், லெமன் pickle is the best combination for both lemon and curd rice
@parthasarathy.chakravarthy30029 ай бұрын
The owner of this Hotel is talking from his heart - no artificial words from him. Surely he would had seen money - one would really feel lot of things beyond money. Only experience will teach and you could feel it.
@nandhanandhu50233 жыл бұрын
Anna I am in Coimbatore...veg mattum tha sapduva anna...unga food review ellam nalla erukku....veg video innum neraiya pannunga....I love veg food ...ungaloda veg review romba pudikkum Anna....unga voise super anna.
@vijikumaran89113 жыл бұрын
Super bro Viji sister pondicheery melum valara vazthukal
@aravinthveerasamy8843 жыл бұрын
Nan Perugamani than bro..such a classic hotel bro athu..
@ramasamy26093 жыл бұрын
Just i watched this video. No words to say really super super. 80s foods and pickles vera level..thanks a lot monoj. Keep rock. Thanks to Rohan and rishi. With regards.
@prakashsrinivasan78403 жыл бұрын
Very nice review and also not forgetting the past. You r trying to preserve old culture also. Hats off you sir. 👍👍
@nagadeepark65533 жыл бұрын
Very nice video, your are taking us to different n unique traditional hotels and intracting with great people. Thank you for sharing such good video. Now l have list of hotels to visit. Thank you once again 👍👍
@IbrahimIbrahim-sl8myАй бұрын
சிறப்பு சிறப்பு ஐயா!❤
@vadivelusutharsan67523 жыл бұрын
I m from Tamil eazham, lives in U.K. But in 80s I was studying in Madras Christian college , I do remember eating in the same hotel , it was much bigger those days, I miss Thamil nadu and I miss these hotels, thanks to you to remind me, I support your cause brother
@sharans23813 жыл бұрын
Great place to know about. Thanks to BLU for bringing out such hidden gems
@rajashekarjegadeesan74403 жыл бұрын
Manoj sir, this video is one of ur best. Such a nostalgic feel in this video. Thankyou for this wonderful experience.
@SathishKumar-ly3ss3 жыл бұрын
Very happy for your initiative , covering these old and Heritage hotels that definitely need recognition and support.Great work sir 👍
@kalyanaramanr27223 жыл бұрын
this type service should be continued sir fantastic video also super advice
@prakashs62803 жыл бұрын
Hi மனோஜ் அண்ணா.. அருமை 👌👌Healthy wishes to Lakshmi விலாஸ் hotel.. 🙏🙏
@maheshnarasimhan76943 жыл бұрын
Hats off sir for such videos..really appreciate your efforts..need more videos like this
@KrishnaKumar-iv5zn3 жыл бұрын
Very good review. Taking us to 80's. Old brahmin hotels were Tasty and good Aroma
@jabeenrizwan93113 жыл бұрын
Superb service vazhga valamudan
@jayakrishnant.v.5933 жыл бұрын
I use to see most of your videos which introduce mouth watering delicacies from various hotels. Thanks for your impressive presentation. Jayakrishnan, Palakkad.
@hassannawaz44613 жыл бұрын
Very beautiful Temple 🙏food looks very yummy especially that curd vada👍
@manikantaguptha51503 жыл бұрын
Genuine food reviewer good job manoj sir
@vijay-fz5ln3 жыл бұрын
OMG.... mouthwatering!!!!😋😋😋all are my favourite
@arnaudmahakali71173 жыл бұрын
Excellent review Mr.Manoj All my childhood memories got refreshed. Wishes & Regards from France.
@saantoshskumar88643 жыл бұрын
Super na Last time neenga pakkathu snacks kadai review pannumbodhu pakkathula irukkura Lakshmi hotel ah vittuttengale nu ketten. Thank you .
Great video. Your mission to locate traditional hotels and bring them on you tube is commendable. They need publicity and customers to survive longer and to have younger generation interest. I suggest you to visit sri seetharama vilas in Aduthurai , located on main Kumbakonam to mayiladuthurai SH just before Aduthurai busstand when you come from Kumbakonam. They are very old traditional hotel (like mangalambika hotel Kumbakonam) , recently renovated also....
உங்களுடைய இந்த நல்ல உணவகத்தேடல் வீடியோ பதிவுகள் அருமையாக உள்ளது.அதிலும் பழமை வாய்ந்த அதிஅற்புதமான சைவ உணவகம் என்றால் அது வேற லெவல் பதிவாக சூப்பராக இருக்கு.நீங்களும் உங்களுடைய இரண்டு மணியான மகன்களும் அன்பான 🍬🍫🌹❤🥰வாழ்க்கைத் துணைவியும் இறைவனுடைய அருளால் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று நீடுழி வாழ வேண்டிக்கொள்கிறேன். Staysafe. Bro.and take are .👏👍🌹🍫🍬🍬🍫😀👏💐🙏
@vettudayakaali26863 жыл бұрын
8:25 இன்றும் தாய் தந்தையர் நினைவு கூறுகிறார் , பெருமையுடன் அவர்களை நமக்கு காட்டுகிறார் , இது தான் தமிழ் பண்பாடு . இவருக்கு எல்லா நலமும் கிட்டட்டும் .
@dharas1213 жыл бұрын
Very good video congrats keep it up
@jabeenrizwan93113 жыл бұрын
Manoj anna I like the way you admire and respect the food
Awesome bro... Such nostalgia... My village is sirugamani next to perugamani... My dad used to say stories about the hotel.. I hv been there few times as well.... Eveniing crispy rava dosai in woodfired aduppu as well as their badam halwa sweets used to be yummy.. Not to mention their kaara chutney for dosai... After their hotel lost their land for national highways, they had cut down their menus on dosai etc...😪😪
@scooby85tn3 жыл бұрын
sir you are my fav youtuber... Please take care of your health sir.. we want to travel a long way with you. take care sir. god bless you and your beautiful family. - your fan...
@mroldman43423 жыл бұрын
Nice i like place, very humble, respect... 🙏
@kalyanidinesh96793 жыл бұрын
Sir very nice to see Karur trichy belt banana leaf
@emceeakshayiyer34263 жыл бұрын
I'm a iyer and I enjoyed watching this video ❤️❤️
@tamilrajaf9543 жыл бұрын
Apa ne manushan ila
@Thamizhpiriyan3 жыл бұрын
You don't have to be an Iyer to enjoy sir.. humanity is enough.
@emceeakshayiyer34263 жыл бұрын
@@Thamizhpiriyan pls get what I mean. I'm a pure vegetarian and getting to see such beg video once In a while gives real happiness is what I meant 👍 You need to change your mind probably and get a life 👍
@Thamizhpiriyan3 жыл бұрын
@@emceeakshayiyer3426 நன்னா சமாளிக்கிறேள். சரி போங்கோ.. 😀
@emceeakshayiyer34263 жыл бұрын
@@Thamizhpiriyan text in English I don't know to read tamil👍
@KN-xr5mt3 жыл бұрын
One of the best video from your end 👌
@mayilaifood90803 жыл бұрын
ஐயா உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் துணை இருப்பான்
@srirangasrichithram46713 жыл бұрын
Super shop ..experienced many times.
@vijayaraghavanvadhyar29633 жыл бұрын
அருமை அருமை அருமை
@prakasharunagiri74953 жыл бұрын
Promising video and hotel after long time from BLU. I like this video and definitely will taste this hotel.
@selvabfa3 жыл бұрын
Title Is super Jiiii !! I liked it
@pavithrasaminathan80893 жыл бұрын
Waiting for your videos . Thank you bro for the wonderful videos
@ramanmanikam5273 жыл бұрын
Awesome video Bro🤩🤩🤩... Foods menu really excellent
@sridhariyer71243 жыл бұрын
Nicely presented,keep up the good work.Places like these have to be encouraged....
@_Thulaseedhalam.Lifestyle3 жыл бұрын
🎉 Yummy . Bro . Bonda and sweets so tasty . Keep rocking . 🎉
@dhanoshs5833 жыл бұрын
My grandfather's close friend
@rajkumard73323 жыл бұрын
Very nice and good 👍👍👍
@thambi9993 жыл бұрын
It’s good to support the traditional...🙏🏻
@rameshtn64323 жыл бұрын
Owner good person
@sooriyakala50623 жыл бұрын
Superb sir excellent work....
@kovai.art7523 жыл бұрын
பாண்டியன் மட்டை உருகய் இப்பவும் இருக்கு
@manidesik21023 жыл бұрын
Awesome Manoj sir
@balamurugan-hd4hm3 жыл бұрын
அருமை 👌👌👌👌
@aruchamyramasamy73563 жыл бұрын
வீடியோவிக்கு நல்ல இசை நல்லாயிருக்குப்பா
@nchandrasegarannadarajah78283 жыл бұрын
Your presentation awesome bro...keep it up🙏
@parthasarathy.chakravarthy30029 ай бұрын
Good job. nice videos. whatever be the comment from others, please proceed with it. Money is coming or not, do not worry. introduce more vegie restaurant. But request from my side is - be fair and neutral in judgement. Just say what you really feel irrelevant of you are getting the anything from the hotel or not. Keep going...
@lidhinr21783 жыл бұрын
Nice content Bro ❤️❤️❤️ from Kerala
@kalkinivas10003 жыл бұрын
Background music Vera level Bro 👌
@thirunavukkarasumrt62563 жыл бұрын
Super bro vakavalamudan
@venkateshwarancr47293 жыл бұрын
பழைய பாரம்பரியம் மிக்க உணவுவிடுதிகள் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது.
@babyvarshithaainba46013 жыл бұрын
All rounder..........Wishes
@naliniramka44603 жыл бұрын
Arumai..perumai!!!!!!!!
@rajamvenkataramanan3065 Жыл бұрын
Sir, You are doing yeoman serviceby introducing small and medium hotels to viewers. Big hotels they need nointeoduction. But small hotels they can not spendmoneyon publicity. These are the homely hotels, homely preparation and that too at an affordable rate even to a common man. Pl. Bring many more videos on smallhotels andbring itto the knowledge of yourviewers.
@antoooopiouss3 жыл бұрын
Great finding annan!!
@saiganeshsaiganesh58833 жыл бұрын
Anna neenga Vera level
@maniprabu64663 жыл бұрын
மட்டை ஊறுகாய் சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும்
@muthuselva87743 жыл бұрын
😋super sir
@SaiRam-lj1fs3 жыл бұрын
Very nice 👍
@dhivakarravichandran77453 жыл бұрын
பழமை போற்றும் உங்கள் வீடியோ அருமை... பெரிய ஊர்களுக்கு செல்லும் வழியில் உள்ள இதுபோல உணவகங்களின் பெயர்களை description னில் கொஞ்சம் குறிப்பிடலாமே
@magizhamorganictalkies6123 жыл бұрын
Fantastic BGM.
@vengatesan263 жыл бұрын
Intro Like Food lovers Tv Videos!! 😁
@dhaneshkumar90633 жыл бұрын
Anna palladam la தம்புடு mess food super ah இருக்கும் please make video bus stand back side palladam... Please.