This is systematic verse by verse Bible Study, in 1294 parts. You can access the MP3 files at www.Radio882.com. Produced and Distributed by Word Resounds Today (Formerly TWR India) for Thru The Bible
Пікірлер: 9
@kirubagetzi797516 күн бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤️❤️
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை16 күн бұрын
❤❤❤ என் அப்பா அம்மா பிதாவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
@latchumylatchu450616 күн бұрын
Amen Amen 🙏🙏🙏
@roselyndaniel447216 күн бұрын
Glory to God in the highest!! He gives us our daily manna 👌👌
@SebamalaiXavier16 күн бұрын
ஆமென் ❤❤❤
@novas547316 күн бұрын
நன்றி ஐயா 🙏
@swaminathananbu596916 күн бұрын
Amen
@rubyalexander49716 күн бұрын
Amen...
@antonyjbenedict312316 күн бұрын
ஐயா தாங்கள் சுமார் 20வருடங்களுக்கு முன்பு TWR ரேடியோவில் காலை 5.30 மணிக்கு ஞாயிறு தோறும் ஜெபம்பண்ணி விட்டு பின் கர்த்தருடைய வார்த்தையை சொல்லி தருவீர்கள் தற்போது ரேடியோவில் இந்த நிகழ்ச்சி வரவில்லை ஏன் தெரியவில்லை தற்போது காலை மாலை வெள்ளி கிழமைகளில் நம்பிக்கை டிவியில் காலை 6மணிக்கும் மாலை 4மணிக்கும் கேட்கிறேன் ஆசீர்வாதம் மாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் ஜெபத்தை கேட்டு தான் நான் இரட்சிக்க பட்டேன் எனவே முன்பு போல் ஜெபத்தை சொல்லி ஆரம்பிக்க வேண்டும் தயவு செய்து எங்களுக்கு காக செய்வீர்கள் என்று நம்புகிறேன் ஏனென்றால் இதுவரைக்கும் அதுபோல ஜெபத்தை நாங்கள் கேட்கவில்லை 2 அல்லது 3 நிமிடத்திற்குள் உலகத்தில் உள்ள கஷ்டம் வேதனை தொழில் இன்னும் அநேகம் தயவு செய்து எங்களுக்கு காக ஜெபத்தை ஒலிபரப்பு ங்கள் நிறைய பேருக்கு உதவி யாக இருக்கும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏