الحمدلله جزاك الله خيرا وبارك الله فى كل احوا لكم ماشاء الله❤
@UNITYIS-D5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@UNITYIS-D5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MahanandhaBaba4 күн бұрын
❤
@VelAachari4 күн бұрын
(7)(8)(6) இது ஒரு மாபெரும் தத்துவ இலக்கம் ஒவ்வொரு இயக்கத்திற்கும் தனித்தனி அர்த்தத்தை பொருத்தி பாருங்கள் ஐயா இது இயற்கையாவே அமைந்தவை ஐயா 🙏
@abulla96364 күн бұрын
இனிமேல் தொழுகையில் சூரா ஓத வேண்டியதில்லை நம்பர் சொல்லியே ஒதிடலாமா? அதுவும் கூடுமா? இன்னொருவர் எந்த நம்பர் வேண்டுமானாலும் போடலாம் என்று பேசுகிறார்
@mohamedmuhath98334 күн бұрын
உங்கள் அறியாமையை நினைத்து வேதனைப்படுகிறோம் கல்யாண அட்டை , காலண்டர் போன்றவற்றில் பிஸ்மில்லாவை அச்சடிக்கிறீர்கள் பிறகு அதனை குப்பை தொட்டியில் போடுகிறீர்கள் அல்லது அழுக்குகளை துடைப்பதற்காகவும் வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறீர்கள் உண்மையில் இறைவனின் பெயரை கொச்சைபாபடுத்துவது யார் ? இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்காக தந்தான் இவ்வாறு எழுதப்படுகிறது...... புத்தியுள்ளவனுக்கு சகிக்கினையே போதுமானது...
இந்த நன் நோக்கத்தை ரஸூலுல்லாஹ் சொல்லி கொடுத்தார்களா என்பதுதான் கேள்வி ரஸூலுல்லாஹ் காலத்தில். அவர்கள் நன் நோக்கத்தில். செய்து வழி காட்டினார்களா என்பதுதான் கேள்வி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...என்று புரியவில்லை .குரான் ஹதீஸ் நம்பர் தெளிவாக சொல்லுங்கள் நாங்களே பார்த்து விடுகிறோம்
@dawoodhajamydeen56514 күн бұрын
சரியான சப்பைக்கட்டு பித்அத் என்றால் என்னவென்று ஒரு விளக்கம் சொல்லவும்