8/14 சத்குரு ஸ்ரீபிரம்மா - "இவன் திரும்பி வருவான்"

  Рет қаралды 10,652

PremKV - தமிழ்

PremKV - தமிழ்

Күн бұрын

English: • 8/14 - Sadhguru Shribr...
சத்குரு ஸ்ரீபிரம்மா பாரததேசத்தில் தோன்றிய அற்புதர்களில் ஆச்சரியபடத்தக்க ஒருவர். இவருடைய சமூக செயல்பாடுகள் தனது 35 முதல் 42 வயது வரையிலும் என்றாலுமே, பரந்த பாரத தேசத்தின் பல இடங்களுக்கு பயணித்து, எண்ணிலடங்கா மக்களுக்கு அருளாசி வழங்கி இருக்கிறார். இவரின் அருளாசியில் திளைத்து அருளை பெற்று மெய்ஞான பிரகாசமாய் மாறியவர்கள் எண்ணற்றோர்.
இந்த ஆவணப்படத்தின் நோக்கமானது, இப்பெரும் யோகியின் அருளுரை மற்றும் யோக சாதனாக்களை ஏற்று அவர் போதித்த வழியில் 100 ஆண்டுகள் கடந்தும் தலைமுறை தலைமுறையாக அவரின் வழிக்காட்டுதலின் படி வாழும் மனிதர்களை பற்றியும் அவர்களின் பக்திநெறியை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தான்.
மேலும், இந்த ஆவணபடத்தை KZbin மூலமாக இதனை காணும் மக்களின் மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கும் சத்குரு ஸ்ரீபிரம்மா என்னும் மெய்ஞான நெருப்பின் எண்ணங்களும் செயற்கரிய செயல்களும் சென்றடைய கூடும் என்கிற ஆவல்.
Email: samyuktham.videos@gmail.com
-----------------------------------------------------------------------------------------------------
Please contribute to keep our work growing.
/ premkv
G-pay: prem.manavai@okicici
Paypal: paypal.me/premvid
Paytm: 9677996281@paytm
-----------------------------------------------------------------------------------------------------
DISCLAIMER: This video is copyrighted under © 2019 Prem Kumar V. Any copies and redistribution is strictly prohibited and is subjected to legal offense.
-----------------------------------------------------------------------------------------------------
© 2019 Prem Kumar V

Пікірлер: 50
@vinothkannan7633
@vinothkannan7633 2 жыл бұрын
நன்றி
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
இவர் திரும்பி வந்துவிட்டார் 🙏சற்குருவே சரணம் 🙏🙏❤❤🇮🇳
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 4 жыл бұрын
8 பதிவும் பார்த்தேன் அண்ணா... மிக மிக பயனுள்ள தேடல் அண்ணா ❤ I'm from Sri Lanka...(யாழ்ப்பாணம்) ✔
@p.subramanianp.subramanian9041
@p.subramanianp.subramanian9041 Жыл бұрын
🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🌹 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🌹 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🌹🌹🌹 ஓம் ஸ்ரீ ஆதிகுருவே சற்குருவே சரணம் சரணம் சரணம் 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@moorthyt3547
@moorthyt3547 Жыл бұрын
Om namah shivay
@poolpandithevar2405
@poolpandithevar2405 2 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா தமிழில் 8 எபிசோடு மிக மிக மிக மிக அருமை இந்த எபிசோட் ஒரே நாளில் நான் கேட்டு மகிழ்ந்தேன் இன்று முழுவதும் மறுநாளும் சத்குரு முழுமையாக என்னை ஆட்கொண்டு விட்டதா எனக்கு தோன்றியது மிக மிக நன்றி நமஸ்காரம்
@ernaveenbalaji3288
@ernaveenbalaji3288 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக புதிய பார்வையோடு அருமை
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 2 жыл бұрын
Thank you so much Anna 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹 for all your wonderful episodes
@sureshmoorhty
@sureshmoorhty 4 жыл бұрын
🙏ஓம் சத் குரு ஸ்ரீ பரப்பிரம்மா போற்றி
@yosisigns2018
@yosisigns2018 4 жыл бұрын
8 பதிவுகளும் அருமையாக இருந்தது...
@GaneshKumar-qx7ib
@GaneshKumar-qx7ib 4 жыл бұрын
சற்குரு ஸ்ரீ பிரம்மா பாதம் போற்றி...போற்றி...சரணம்.
@poulechbablpoulech426
@poulechbablpoulech426 Жыл бұрын
Sadhuguru Sri Brahma swamy
@adithya2004
@adithya2004 2 жыл бұрын
Wonderful series.much appreciated
@premkv-74
@premkv-74 2 жыл бұрын
Glad you enjoy it!
@saipari2913
@saipari2913 4 жыл бұрын
8 பதிவுகளையும் தேடித்தேடி அலைந்து இந்த உலகுக்கு சுலபமாக பார்க்க செய்த உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.
@vijay.s35
@vijay.s35 2 жыл бұрын
🙏❤️💐
@tamilarasij1410
@tamilarasij1410 4 жыл бұрын
🙏🙏 Jeevagakanni புத்தகம் எங்கு கிடைக்கும்... -Praveen..
@aathimurugan1910
@aathimurugan1910 2 жыл бұрын
Anna super
@natesanchandrasekaran4609
@natesanchandrasekaran4609 4 жыл бұрын
மிகவும் அறுமையாக உள்ளது. கடுமையான அர்ப்பணம் பூர்வ உழைப்பு தெரிகிறது உயர்தர உண்மையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshmoorhty
@sureshmoorhty 4 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் 👌👏
@SenthilKumar-oh8ob
@SenthilKumar-oh8ob 4 жыл бұрын
"நம் கலாச்சாரம்" அணியிலுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சத்குரு அவர்களின் வாழ்கை வரலாறாய் மக்களிடம் இவ்வளவு எளிமையா எடுத்துக்காட்டியதுக்கு என் நன்றிகள். அருமையான ஆவணப்படம். ஓம் சத்குரு ஸ்ரீபிரம்மா போற்றி.
@ammaanbudan1345
@ammaanbudan1345 4 жыл бұрын
அற்புதம் 🙏
@n.kn.k4964
@n.kn.k4964 Жыл бұрын
😭❤️❤️
@vignesvar1
@vignesvar1 4 жыл бұрын
நன்றி அண்ணா. சிறப்பான காணொளி தொகுப்பு...💐💐💐👍
@dr_pndk
@dr_pndk Жыл бұрын
Watching 2 nd time, after 3 years
@rmrajhmoghanrajha3599
@rmrajhmoghanrajha3599 4 жыл бұрын
Thank you very much for these videos
@shivapriyan3635
@shivapriyan3635 2 жыл бұрын
😭🙏 thanks a lottt fir this epic dharshan ❤️✨
@govindanbalaji5442
@govindanbalaji5442 3 жыл бұрын
சிவ சிவ
@sankaranc5021
@sankaranc5021 3 жыл бұрын
Guruve thuni
@relaxingliontamil1113
@relaxingliontamil1113 4 жыл бұрын
Miracle
@NK-hb3ji
@NK-hb3ji 4 жыл бұрын
Shri Sadhguruve Potri 🙏🙏🙏
@soundwaveentertainment7717
@soundwaveentertainment7717 4 жыл бұрын
Really it's good effort and very interesting.I am eagerly waiting for next effort [second part ]
@agathiyancookingworld6893
@agathiyancookingworld6893 2 жыл бұрын
அருமையான பதிவுகள் ஐயா.எட்டு பதிவுகளில் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.ஓம் சற்குரு பதம் போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@manikandannatarajan6833
@manikandannatarajan6833 3 жыл бұрын
எட்டு பதிவுகளும் பார்ப்பதே சற்குருவின் தீட்சை பெற்றதாக நினைக்கிறேன். இந்த மகத்தான பதிவுகள் ஒரு ஆன்மீக உந்துதல் ஆக இருக்கும் என நம்புகிறேன்.
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் அற்புதமான பதிவு. எட்டு பதிவுகளையும் ஆழ்ந்த ஈடுபாட்டோடும் உள்ளார்ந்த உணர்வோடும் வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தோடும் ஒன்றி பார்க்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி சகோதரா........! உங்களுக்கு நிச்சயம் சற்குருவின் அருளும் தரிசனமும் கிடைக்கும். உங்கள் தேடல் மற்றும் உழைப்புக்கு இந்த பதிவைப் பார்க்கின்ற அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம். உங்களுக்கு என் வணக்கங்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்! 🙏🏻🙏🏻🙏🏻
@ganeshprabunatrajan5154
@ganeshprabunatrajan5154 4 жыл бұрын
Voice super
@parthasarathi6659
@parthasarathi6659 4 жыл бұрын
Good information
@selvakumarperiyanayagam8877
@selvakumarperiyanayagam8877 4 жыл бұрын
Excellent effort and lot of message gathered and spent extremely search to make this video. I fully watched and excited. I shared this to my spiritual friends. Waiting for 2part. Hats of all your members. ஸ்ரீசற்குருவின் அடி போற்றி....
@rdmuralikrishna
@rdmuralikrishna 3 жыл бұрын
Great effort and Hardwork,excellent research,good editing,narration&background music.My heartful wishes,guru grace always with us.
@ridwinleon
@ridwinleon Жыл бұрын
Great effort anna! Is anything traced about his disciple Vibhuti....?
@TAMILARMARABU
@TAMILARMARABU Жыл бұрын
இவன் வருவான் என்று கூறி சென்றதின் தொடர்ச்சியை இன்றும் ஈஷா சத்குருவாக வாழ்ந்து இறை தொண்டு செய்து வருகிறார் ஒரு தீவிர சாதனையில் உள்ள பெண்மணி சத்குருவிடம் தாங்கல் உடலுடன் எப்படி இருக்கிறீர்கள் நீங்கல் இப்பொழுது இல்லையே எப்படி? என்று சத்குருவை கேட்டுல்லார் சத்கருவிடம் தீட்சை பெற்றிருந்தால் இதை உணரலாம் 🙏😭😭😭😭😭😭🙏
@anthonyjerold584
@anthonyjerold584 Жыл бұрын
சத்குரு ஸ்ரீ பிரம்மா வாழ்ந்த வாழ்க்கையும் ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் வாழ்க்கை ஒன்று இல்லை ஜக்கி வாசுதேவ் மைசூர் ரிஷிபிரபகர் இரண்டு வருடம் ஆசிரியர் பயிற்சி எடுத்து அவர்களின் பயிற்சி முறைகளை தான் இன்னைக்கு வழங்கி வருகிறார் ஒருபோதும் தான் ஆசிரியர் பயிற்சியில் இருந்ததாக அவர் சொன்னதே கிடையாது அத்தனையும் ஜக்கிக்கு பணம் விளம்பரம் வசதியாக வாழ்வதில் தான் அதிக ஈடுபாடு சத்குரு ஸ்ரீ ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் வாழ்வு நலம் பெற வாழ்ந்துள்ளார் மிகத் தீவிரமாக அவர் இறந்து ஒரு நூற்றாண்டைக் கடந்தும் அவர் புகைப்படத்தை கண்களில் கண்டாலே நம்மை அதி தீவிரமாக்கி விடுகிறார் சத்குரு ஸ்ரீ பிரம்மா பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஈஷா ஜக்கி
@TAMILARMARABU
@TAMILARMARABU Жыл бұрын
@@anthonyjerold584 சத்குருவை வெளிய பாக்குற உங்களுக்கு அப்படித்தான் தெரியும் பண மோகம் உங்களின் கண்களையும் புத்தியையும் மறைக்கிறது சத்குரு போன பிறவியில் சத்குரு ஶ்ரீ பிரம்மாவாக வந்தது வெளிப்படுத்த முடியாத சக்திகளை இன்று வெளிப்படுத்தி வருகிறார் பணம் வாங்காதவர் நல்லவர் பணம் வாங்கினால் கெட்டவரா ? அது உங்கள் அறியாமை ( சாம்பவி பாவஸ்பந்தனா சக்தி சலனக்கிரியா போன்ற பயிற்சியில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சத்குரு ஊடுருவி ஆட்கொள்வதை அறியா மூடர் தாங்கள் உங்களுக்கு பணம் பிரச்சனை என்றால் தாங்கள் கொள்ளை அடிக்கலாம் திருடலாம் ஏமாற்றலாம் தெரியாத விசயம் பற்றி பேசவோ அல்லது உங்களுக்கு யோகி பற்றி பேச என்ன அறிவு உள்ளது ? சத்குரு எவரையும் கறைத்துவிடும் ஆற்றளும் சத்குருவிற்க்கு உள்ளதை அனுபவித்து உணர்ந்தோம் அதனாலேயே அவரை என் உயிராக ஏற்கிறேன் பகவான் சத்குரு. யோகியை உங்களின் காரன அறிவை பயன்படுத்தி பழிக்காதீர் அது உங்களின் பல தலைமுறையை பாதிக்கும் I love my sadgur 😭🙏💗💕💝💓❤️💓💝💕💗💗💕💝❤️💓❣️💗💕💓💓❤️❣️🙏ஐயா சிவா இந்த மனிதருக்கு உன்னை உள்வாங்கும் பிரவிப்பலனை கொடு ஐயா 🙏 யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் . அறியாமையில் நீ வழங்கிய தீட்சை முறையை பழித்து வாழ்கிறார் . இதுபோல் கொடுமை ஏதைய்யா சிவா 🙏
@TAMILARMARABU
@TAMILARMARABU Жыл бұрын
@@anthonyjerold584 யோகிகள் தங்களை பணக்காரன் ஆக்க வருவதில்லை இறைவனை நமக்குள் உணர்த்தவே வருகின்றனர் அதை சத்குரு 💯 முளுமையாக இறை உணர்வை அவரிடம் வருபவர்களுக்கு உணர வைக்கிறார் 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏💗
@relaxingmind3323
@relaxingmind3323 7 ай бұрын
@@anthonyjerold584 deekshai petravargalaal mattume unara mudiyum. 🙏
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 2 жыл бұрын
Om shree sadguru Param Brahma namah 🙏😂
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 2 жыл бұрын
Sadhguru (now)voda marupirappu partri intha makkal ariyavillaiya Anna 🙏🏾
@guru4017
@guru4017 2 жыл бұрын
When the Part 2 series is coming?
@moorthyt3547
@moorthyt3547 Жыл бұрын
Om namah shivay
@vinothkannan7633
@vinothkannan7633 2 жыл бұрын
நன்றி
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 37 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН