நீர் கூறியப்படிய இன்று இரு வேளைகளிலும் எனக்கு வேண்டியதை எட்டு முறைகள் எழுதி வைத்துள்ளேன். இதைக் கூறிய தங்களுக்கு மிகவும் நன்றி
@MohanaPriya-hv1ny2 ай бұрын
என் மகன் பெயர் சூர்யா அவனுக்கு அவனுக்கு சொந்த வேலை அமைய வேண்டும் பிரபஞ்சத்திலும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள் மிக்க நன்றி மா 🎉👌👍
@nithyasgteacher54902 ай бұрын
என் குடும்பத்தார் அனைவரும் உடல்நலம் மன நலத்துடன் வாழ வேண்டும்
@Skr72222 ай бұрын
நன்றிகள் கோடி சகோதரி மகாலட்சுமியின் அம்சம் நீங்கள்🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜
@jaipriya20292 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் பிரபஞ்சம்🤰🏻🤱🏻👨👩👧👨👩👧🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Jackjack143542 ай бұрын
👍🏻👍🏻👍🏻Jai Priya வாழ்த்துக்கள் அடுத்த வருஷம் இந்நேரம் உங்க கொழந்தை கூட busy யா இருப்பிங்க நடக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻8---8--2024 இப்போ time 2-15=8👍🏻
@gamingbrothers93812 ай бұрын
Today ennoda wife ku delivery... Epdi irrukum kulanthai ethirkalam...
@santhiyaparamasivam89412 ай бұрын
Kandipa kidaikum sis
@kovaisaisaratha2 ай бұрын
@@jaipriya2029 கண்டிப்பா நடக்கும் நம்பிக்கையோடு இருங்க....பிரியா கலக்கம் வேண்டாம்... சஷ்டி விரதம் இருந்து நல்லா வேண்டுங்க....இந்த விசயத்தையும் கடை பிடியுங்கள்....
@DharmarajDharmaraj-m5h2 ай бұрын
Kandipaga Kulanthai pirakkum
@Sathish-rc3gk2 ай бұрын
அம்மா என் கண்களில் தினமும் 111,222,333,555,777,888போன்ற எண்களை தினமும் பார்கிறேன்
@sureshpandiyan37202 ай бұрын
enakum athe doubt enna meaninf 8999.1111.6555.3444. the pakuren enna meaning
@kovaisaisaratha2 ай бұрын
எல்லோருக்கும் பகிர்ந்து விட்டேன் தோழி....நானும் பின் பற்றுவேன்....எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.... நன்றி தோழி
@latharajuvet-1.2582 ай бұрын
வாழ்க வளமுடன். எழுதி விட்டேன் அம்மா நன்றிகள் ...
@navneeshdeshvanth2 ай бұрын
கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க முருகா. .. அடமான நகைகள் மீட்க உதவி பண்ணுங்க முருகா
@FF_Dark4202 ай бұрын
Same pls murugaa
@appanrajuvelayutham58242 ай бұрын
அதுக்கு உழைக்கனும் முருகா
@rukmanisiva62582 ай бұрын
அருமை மகளே! எனது ஓய்வு காலத்திற்கு பின் தங்களின் பதிவினைப்பார்க்க பார்க்க எனக்கு அதிர்ஷ்டம் என்பது தாங்கள் குறிப்பிட்ட எண்களைப்பார்க்கும் பாக்கியம் மற்றும் மனநிம்மதி உடல்நலம் மகன்களுடன் கூடிய சந்தோஷம். அதுபோதும். இந்த மனநிறைவில் என் மகன்களின் தொழில் கடன்கள் தீர்ந்து நல்நிலைக்கு வருவான் என்று அதீத நம்பிக்கை உள்ளது.
@kalavathy24612 ай бұрын
Arumaie mam naanum try paneran God bless u mam
@meerasrinivasan32872 ай бұрын
கண்டிப்பாக செய்கின்றோம் சகோதரி நன்றிகள் சகோதரி ❤
@senthilp75752 ай бұрын
Tamil Amma Nanum Eluthinen prabanjathirku Nandri Ungalukum Nandri🙏🙏🙏🙏🙏
@ZindhuChandran2 ай бұрын
I am happy mam My daughter studying 12th STD. Pray for my daughter pls.
@R.subbulakshmiR.subbulakshmi2 ай бұрын
எனது கணவர் ஆரோக்கியமா க இருக்க வேண்டும்
@saravanarajvenu2 ай бұрын
நன்றி சகோதரி .எனது வியாபாரம் விவசாயம் சிறந்த முறையில் நடைபெற வேண்டும். எனது முதல்மகள் நான் சொல்வதைத் கேட்டு நடக்க வேண்டும்,🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vasanthy22 ай бұрын
எழுதிவிட்டேன். Thank you
@kanipriya65122 ай бұрын
நன்றி மேடம்... நானும் இதை எழுதி வைத்து விட்டேன் மேடம்...❤
@bhuvanasugu3924.2 ай бұрын
நீங்கள் கூறியபடி எழுதிவிட்டேன் அக்கா நன்றி❤
@raghuk51232 ай бұрын
நன்றி அன்பு சகோதரி...🎉 குருவே சரணம் 🎉
@banumathi13782 ай бұрын
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள்❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏😄😄😄😄😄😄
@murugesank49572 ай бұрын
அம்மா நான் எழுதினேன்.நன்மை நடக்க நீங்களும் அனைவருக்காகவும் பிராத்தனை பண்ணுங்கள்.ஒம் சிவாய நம்.
@nithyasowrinathan21672 ай бұрын
Nan intha pathivai pola seithu mudithen amma🙏🙏🙏🙏
@nagaraninagarani60302 ай бұрын
Nan eluthiviten sister rompa thanks.
@rethik3692 ай бұрын
எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏
@Karthi-r3c2 ай бұрын
நான் எழுதி விட்டேன் பிரபஞ்சத்துக்கு கிட்ட சொல்லிட்டேன் அம்மா பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி அம்மா❤
@amudhagiri48082 ай бұрын
Please Pray for me and my family members 🙏 🙏🙏 ஓம் வாராஹி அம்மன் போற்றி 🙏🙏 🙏 ஓம் வஜ்ர கோஷம் 🙏🙏🙏
@sathyag28962 ай бұрын
Thank you mam. Pathivu super vazhavalamudan pallandu pallandu inda sevai thodara envazhthukal.
@umeshumesh1422 ай бұрын
8/8/2024 இந்த பிரபஞ்த்திற்கு நன்றி, எனக்கு பெர்மிட் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manomanoharan87412 ай бұрын
❤எனக்கு।வீடுகட்ட।பணம்வேண்டும்
@gurusheela69982 ай бұрын
❤❤. அம்மா பிரிந்து வாழும் நான் என் மனைவி குழந்தை மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் அதுக்கு நீங்கள் எனக்கு பிரபஞ்சம் மூலம் உதவவும் நன்றி அம்மா நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி 8/8/8 8:08am
@DharmarajDharmaraj-m5h2 ай бұрын
Murugan in arulal sikiram ungal Kudumbam Ondru serum
@sureshs61182 ай бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@SujaUk-rb7uf2 ай бұрын
செய்துவிட்டேன் mam,thank you mam
@vanahasivakumar11862 ай бұрын
Thank you sister wrote today . Thank you universe.
@porselvi94252 ай бұрын
நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு சிஸ்டர் மிக்க நன்றி❤❤🎉🎉
Good morning sister Today mng 5.45 am I have told wolf magic begins now 8 times Then by 8.08 Am I wrote my korikkai viruppam eight times. Prabanjathirukku nanri ❤🙏🙏🙏🙏
@krishnavenikrishnaveni55902 ай бұрын
சகோதரி நானும் எழுதி விட்டேன் மிகவும் நன்றி
@Kanagavalli-k4r2 ай бұрын
சிஸ்டர் என் குடும்பத்தில் உள்ள அனைத்து கடன்களும் அடைய வேண்டும், என் மகள் என் பேச்சை கேட்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@menaghadevi17802 ай бұрын
Nice video thank you sister.you look beautiful in this saree🎉🎉🎉
@yuvarani99572 ай бұрын
Nan 8.08ku eluthinen madam. This is my first comment madam. Thank you. Valga Vazhamudan 😊
@guruvanesh14872 ай бұрын
நன்றி சகோதரி❤
@kanchanamala55412 ай бұрын
நான் நினைத்தது நடக்கும் நன்றி🙏
@sivam16662 ай бұрын
கண்டிப்பாக நான் நம்பிக்கை உடன் செய்கிறேன் மேடம் நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenasuccessfullwomen10852 ай бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேம்.கடவுள் ஆசீர்வாதம் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்
@Vijayalakshmi-d3z2 ай бұрын
Sister nan eluthiten .thanks❤
@nithyanithu4592 ай бұрын
Thanks a lot akka... ❤888 Magic Begins now❤
@sivam16662 ай бұрын
நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rohith..31542 ай бұрын
Sister Enaku varavendiya Panam Innum En Kaiku Varala Idhanala Na Veliya Kadan Vanguren... Romba Kashta ma Eruku En panam Eappodhu. Kidaikum... Sister... 🙏🙏🙏
@sivasankaridhandapanisivas64552 ай бұрын
இந்த தேசத்தில் ஒவ்வொரு எழையும், EMI, வட்டி,இரண்டும் உயிர் வாழும் வரை கட்டியே செத்து மடியனும், இதுதான், digital India
@kalaimagalg69192 ай бұрын
Thank you very much for sharing sister. Sure i will do it ❤️🙏🙏🙏🙏
@JamunaSrinivasan-t9w2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி சகோதரி
@Kalpanamani-h2p2 ай бұрын
நன்றிகள் சகோதரி ...
@senthilmurugan95692 ай бұрын
எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் பிரபஞ்சமே ❤
@radhakrishnantr60242 ай бұрын
மிக சிறப்பு. நன்றி சகோதரி 🙏👏
@shyamishamu28242 ай бұрын
Amma en mamiyar, naathanar avargal enaku edhiraga seivinai pannugirargal. En kanavar ennudaiya pechai ketka maatugirar. Daily sandai tan podugirar. Enakaga vendi kollungal amma
அம்மா என் மகன் மனைவி மகண்ணை பிரிந்து வாழ்கிறான் அவர் கள் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ பிரபஞ்சத்திடம் வேண்டுங்கள் வயதான இந்த தாயின் வேண்டுதல் நிறைவேற வேண்டுங்கள் ஓம் நம சிவாயநம
@ThamizharasiBalamurugan2 ай бұрын
Okay sister, sure
@DhanaLakshmi-v9x2 ай бұрын
நன்றி நன்றி நன்றி மேடம்
@gomathisenthil64472 ай бұрын
அம்மா என்னிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டார்கள் அதனால் நான் நிறைய கடனில் மூழ்கி இருக்கிறேன் என்னை கடனில் இருந்து காப்பாற்ற வேண்டும் அம்மா🙏 என் மகன் நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் அம்மா🙏 இந்த பிர பஞ்சத்திற்கு நன்றி அம்மா🙏
@DilipDilip-j2z2 ай бұрын
My husband and kids nallarukkanum. pray.. Baby ku udampu sari aganum..
அம்மா நீங்கள் பதில் போட்டதுக்கு நன்றி இங்கிலீஷ்ல போடுறீங்க எனக்கு புரியல தயவு செஞ்சு தமிழ்ல போடுங்கம்மா ப்ளீஸ் நன்றி
@mchitra19522 ай бұрын
Naan Senjitaen, Eluthiten Nandri mam
@indumathi392 ай бұрын
Nandri sister naan yezhuthi vittean
@DurgaDevi-h7i2 ай бұрын
Hai sister .unga video eallam super .use full a irukku.eanakku kadan adaiya vendum.veettil problem irukku romba kastama irukku.nimmathi illa sister
@RamaSamy-li4ch2 ай бұрын
நான் ஏழுதிட்டேன் மோடம்மிக்கா நன்றி ❤❤❤
@AariyaAngappan2 ай бұрын
Hi sis....ninga 4 months ku munnala panam switch word pathi oru video poturunthinga....na atha nethu tha patha...pathathum antha switch word ah sonna...solli 1hr kuda agala ethi pakkamalaye panam kidaikka oru vali kidaichathu...romba thanks sis.......
@ThamizharasiBalamurugan2 ай бұрын
Soooper sister 👍🏻
@kalirathinam55492 ай бұрын
அடமான நகைமீட்க 50000,11000பணம் வருவதற்கு பிரார்த்தனை செய்யுங்கள் மேடம்
@pothumselvi40942 ай бұрын
நன்றி
@muthuelangovan7416Ай бұрын
Thank you sister
@PonGajendran2 ай бұрын
ஆரோக்கியமான வாழ்க்கைவேண்டும் 🥀🥀🥀
@Mangai3922 ай бұрын
அம்மா கடன் பிரச்சனையால் தெய்வத்தை நினைக்க கூட மனம் இல்லை மனது குழப்பத்தில் உள்ளது வழி கூறுங்கள் அம்மா
@SumahiKumar2 ай бұрын
Thank you mam you are great
@கட்டபஞ்சாயத்து2 ай бұрын
நன்றி அம்மா 🎉
@krishnan63602 ай бұрын
thank you.
@sarithabalaji68712 ай бұрын
அக்கா உங்களுக்கு ரெம்ப நன்றி அக்கா பிர பஞ்சத்திற்கு நன்றி