ப்ரோ இந்தப் படம் தான் நான் கேட்டேன் நான் இந்த படம் உங்கள ஏற்கனவே பார்க்க சொன்னேனா 😍😍🥰🥰
@anuraj239Ай бұрын
Movie super bro🎉🎉🎉🎉
@ashokashokkumar7879Ай бұрын
சிறந்த படம் நண்பா ❤❤
@skdevilmanАй бұрын
@@anuraj239 🥰🥰
@skdevilmanАй бұрын
@@ashokashokkumar7879 🥰🥰
@Venom_earth_616Ай бұрын
உருட்டிட்டான் மாப்ள ஒரே உருட்டா😂😂😂
@MariKannan-db8clАй бұрын
மிஸ்டர் தமிழன் நீங்க எத்தனை படம் போட்டாலும் இந்த ஒரு படத்துக்கு நிகரே இல்லை அருமையான படம் அருமையான சொல்லாடல்❤😢😢😢
@ramkumar.c93Ай бұрын
வரலாற்று சிற்புமிக்க ஒரு உண்மையை உங்களால் தெரிந்து கொண்டேன்... அளவில்லா மகிழ்ச்சி... நன்றி Hates off' Chandu champion❤
@mthangam5070Ай бұрын
Bro இந்த மாதிரி படம் நிறைய போடுங்க. நம் நாட்டு வீரர்களின் உண்மையான கதை அனைவருக்கும் தெரிய வேண்டும்.
@karthikvellaisamy6243Ай бұрын
அவரின் ஆசை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி அண்ணா ❤️👌👏
@skdevilmanАй бұрын
@@karthikvellaisamy6243 🥰🥰🥰
@idayathulla3203Ай бұрын
இப்படி ஒரு சிறப்பான கதை சொல்லி ஆர்வத்தை மூட்டி விட்டீங்க நல்ல எடுத்துக்காட்டு எதை சாதிக்க நினைக்கிறோமோ அதுக்காக கடைசி வரை முயற்சி செய்யணும் வெற்றி தேடி வரும் ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி அந்த சகோதரருக்கும் உங்களுக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abinesh.a.jАй бұрын
Thank you ❤❤
@karthikselva100Ай бұрын
மிகப்பெரிய அளவில் பேசபடவேண்டிய கதை, குழந்தைகள் பார்க்க வேண்டிய படம்! அவரது தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும்!
@abinesh.a.jАй бұрын
Thank you anna ❤❤
@cjprabhu6570Ай бұрын
Worth ஆன படம் தான் கேட்டு உள்ளார்... படம் போட சொன்னவருக்கும் படம் போட்டவருக்கும் நன்றிகள் பல....❤❤❤
@SasiSasikumar-dh9vnАй бұрын
வேற லெவல் ஒங்க வாய்ஸ் க்கு நான் அடிமை
@gopeekasubramaniam5355Ай бұрын
இந்த உண்மை இந்திய வீரரை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டிய படக்குழுவினருக்கு நன்றி. 🫡. இந்தப் படத்தை.. கதைக்கச் சொல்லி கேட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி. அழகாகவும் நேர்த்தியாகவும் தொகுத்துக் கொடுத்த பாலாவுக்கு நன்றிகளும் வணக்கமும். 👍 🙏🇱🇰🇱🇰🇱🇰
@abinesh.a.jАй бұрын
Thank you ❤❤
@abimeenu7129Ай бұрын
1st time oru story ketu aluguren really worth movie.... Avar mela periya mariyathaiye varuthu ipdi oru story keta antha comment man ku than thanks solanum.... Thank u soooo much❤
@abinesh.a.jАй бұрын
Thank you so much ❤❤
@dindigulsaravanan8943Ай бұрын
😢me too...
@smileygaming43Ай бұрын
😢
@RKBTS7373Ай бұрын
🇮🇳🇮🇳இந்த மாதாரி அருமையான படங்களை தொடர்ந்து போடுங்க💜💜💜
@kanchanapandi1889Ай бұрын
குத்துச்சண்டை, பாக்சிங், கடைசியாக நீச்சல்... இந்தியாவுக்காக மெடல் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்.. ஆடத்தெரியாதவனுக்குத்தான் தெருக்கோணல்.. ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@VishnuVishnu-jp7ggАй бұрын
33:30 gold medal India ku kedaikithu kodiyum uyarathula parakuthunu solumbothu goosebumps aaguthu kanula Thani vanthuditchi ❤❤❤
@MOHANRAJ-yu1bbАй бұрын
இந்த உண்மை உங்கள் மூலம் உலகிற்கு தெரியவைத்த அந்த நேயர்குக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉
@abinesh.a.jАй бұрын
Thank you ❤❤
@esakkimuthu4302Ай бұрын
Wonderful inspiration story of life.. Not end a way.. That's beginning in life... Thanks for comment frd... Super movie feeling
@wellwisher62111 күн бұрын
சார் பிரமாதம். இந்த படத்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.❤
@jkrgilbardАй бұрын
Nan intha Padam tamil dubbing la pathen ana ippo than yenaku kaneer varuthu😭😭😭😭😭 Thanks Bala anna
@2dayinАй бұрын
You are great bala Bro, your respect that single fan also. Great.
@manimaran3694Ай бұрын
Awesome movie super....bala...tq
@eswarip1Ай бұрын
Aduthu aduthu two movies amazing amazing Mr Tamilan
@aravindan4804Ай бұрын
Thank you For the suggestion of the Movie....❤🥹.. Thank you for the Film industry 🥹....🥺🥹
@anprabhuАй бұрын
Vera level story....😮 Really enjoyed with your voice ❤
@eswarip1Ай бұрын
Mralikanth extra ordinary life story. How much struggle but he got that much medals. Late but he got padmashri. Emotional ending
@maayakannankannan1282Ай бұрын
வா தல வா தல உங்களுக்குத்தான் வெயிட்டிங்❤🎉
@mhdfaarith2443Ай бұрын
En thalaivan vanthutanya MR TAMILAN ❤
@mercyjesus7173Ай бұрын
Bro ithu mathiri sathanaigal padam podunga ❤❤❤❤
@parthi629Ай бұрын
மன்னிக்க முடியாத குற்றம் ! ஏற்றுக்கொள்ள முடியாத பிழை! நீங்கள் குறிப்பிட்ட குளறுபடி என்னவென்று இந்த படத்தில் குறிப்பிட்டு இருந்தால் ஒருவேளை காலதாமதத்திற்கு நியாயம் கிடைத்திருக்கலாம். அந்த வீரனின் வாழ்க்கை நம் உயிர் உள்ளவரை நம் நெஞ்சத்தில் நிறைந்து இருக்கட்டும்.❤
@diwanp8291Ай бұрын
Nice story... thank you so much for that person
@blackbullride24 күн бұрын
Nalla padam🎉🎉
@MuruganGopalaKrishnaАй бұрын
சூப்பர் ❤
@tamilinfinity-950Ай бұрын
🎉ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம் 🎉
@jawahar874Ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢😢😢
@giribabu555Ай бұрын
Thanks anna nalla padam i am impressed
@aarumugamm8625Ай бұрын
இந்த படத்தை பதிவுசெய்ய போராடிய நபருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abd2212Ай бұрын
Tears coming, hat's of sir❤
@suguslm6656Ай бұрын
Very shocking story....great explaination
@senthilkumara6533Ай бұрын
இது ஒரு பயனுள்ள தகவல்👍👍🙏🙏🙏
@venikalyanasundhram5536Ай бұрын
Lastla salute adicha seen appo goosebums achi bro
@abinesh.a.jАй бұрын
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤ KADASIYA ENNODA VENDUTHAL UNGALUKKU KETTUCHI BALA ANNA ❤❤ THANK YOU ANNA VERY VERY THANK YOU ANNA 1
@syedkhani2486Ай бұрын
Sooper bro
@syedkhani2486Ай бұрын
Ama bro
@syedkhani2486Ай бұрын
ஜெய்சிடோம் மாறா... (abinesh)
@syedkhani2486Ай бұрын
Sooper
@syedkhani2486Ай бұрын
Bro 10 comment pooduvingale... Ippo 10 thank you sollunga...
@anbuarasu.a8631Ай бұрын
Tq bro romba nala ketu irunthen
@anbuarasu1028Ай бұрын
Super bro nice movie continue
@BavaneshBavanesh-rl2ptАй бұрын
❤❤❤ super move
@MATHIYAZHAGAN_MАй бұрын
Goosebumps story bro 🔥
@sathiyaguyАй бұрын
Super Anna,...veree Level. Ni solle Anna... ❤ Unnge voice taa cinema story Kedtte.!! 💪🏽🤗🫵🏽😡👊🏽
@sanmugadevitАй бұрын
Super movie.thanks for the comments men
@KomathinandhaKomathiАй бұрын
அண்ணா ஹீரோ கூட இருக்கிறவர் அமரன் மூவில சிவகார்த்திகேயன் கூட இருக்கிறவர் மாதிரி தெரியுது யாரெல்லாம் நோட் பண்ணீங்க❤😅
@bhargavipotheri5267Ай бұрын
Very gud movie.thank you sir.
@Ravi90-w9vАй бұрын
Super ❤🎉
@vijayselvam7548Ай бұрын
சூப்பர் ப்ரோ தரமான படம் 🎉❤
@nirmalanimmi5393Ай бұрын
Super movie bro 👏👌👌
@ravanansl8596Ай бұрын
என்ன ஒரு படம் ❤...
@RRD420Ай бұрын
அருமையான movie❤
@allentertainmentsports7323Ай бұрын
Thalaiva semma movie 🎉🎉🎉
@nandhinibala01Ай бұрын
Semma movie ❤
@thaneshpriyaАй бұрын
the vampire diaries tamil explanation pannungge anne pls ❤
@sathyanathan4596Ай бұрын
Unga voice காகவே உங்க சேனல் பார்க்குறேன்
@MafaHir-q9cАй бұрын
Masss❤❤❤
@omsairam1619Ай бұрын
ஆஹா ஆஹா அருமை அருமை நல்ல ஊக்கம் கொடுக்கும் கதை வாழ்த்துக்கள் சகோ இத மாதிரி அதிகமா கவனம் செலுத்தி நல்ல கதைகளை கொண்டுவாங்க 🎉
@dindigulsaravanan8943Ай бұрын
❤❤❤❤நன்றி எங்க காரியாசிங்கமே....!!!🎉🎉🎉
@banaupriya6194Ай бұрын
Goosebumps
@akilaakila8035Ай бұрын
Movie super lovely bro take care 💙🥰🥰🥰💙🎊💙🎊💙💙💙💙💙
@ankank9927Ай бұрын
சூப்பர்
@harishpackiyan6934Ай бұрын
Movie super Anna 🎉
@ravichandran.761Ай бұрын
அருமை அருமை
@anandhanraja4830Ай бұрын
Super movie 🎥🍿
@rawgym1777Ай бұрын
Good move 👌🇮🇳💪🏼
@SapvkookАй бұрын
Love you bro 😊
@ziyaau199Ай бұрын
Na ketta அமெரிக்க அமானுஷ்ய கதைகள்❤ tha innum varala 😢
@muralimurugan4257Ай бұрын
Inspiring story ❤
@marugadurai4574Ай бұрын
Intha movie ah review pana Sonavaruku nandrigal❤
@ArunKumar-hu2luАй бұрын
Jaihind ❤❤ salut
@Appamma9787Ай бұрын
Vera level sir
@jegannathan-rw6in13 күн бұрын
சூப்பர் பிரதர் முன்னேற வீடியோ
@Haji1028Ай бұрын
Super bro ❤
@sivapurampradeep3583Ай бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤
@SSSNatesanАй бұрын
👍👍👍தாறுமாறு தக்காளி சோறு
@mallikrish1719Ай бұрын
Very nice story bro... nice explanation 👌
@asrafdimitrivАй бұрын
Breaking bad series poduga bro
@crime_gameingАй бұрын
திறமையின் உச்சம் இது
@BanuPriya-hr1bwАй бұрын
படம் அருமை இந்த மாதிரி படம் போடுங்க அண்ணா
@rawgym1777Ай бұрын
Good move 👌🇮🇳
@kickff1015Ай бұрын
Good morning bro ❤❤❤❤
@sathishkumar1016Ай бұрын
❤❤மிக்க மகிழ்ச்சி..
@Aloneevil-zr2thАй бұрын
Yeppah deay abinesh u கேட்ட Chandu champion movie போட்டாச்சு,, உன்னை பற்றியும் பேசி ஆச்சு எனக்கே ரொம்ப happy a irku pa 😂❤🎉🥂
@abinesh.a.jАй бұрын
Yes bro thanks
@Aloneevil-zr2thАй бұрын
@@abinesh.a.j lot's of welcome ☺️ I'm not a bro, I'm your fd ( I'm a girl)
ப்பா.... புல்லரிக்குது பாலான்னா இப்படி ஒரு ஆளா அதுவும் நம்ம இந்தியாவுள 😯இதுதான் ஜெயிக்கணுன்னு வெறித்தனம் இப்படி ஒரு வெறி இருந்த நம்ம எந்த சூல்நிலையிலும் ஜெப்போம் அந்த மாமனிதரின் கதையை எடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இந்த கதையை எங்களுக்காக அடிக்கடி கமெண்டில் கேட்ட அந்த நல்ல உள்ளத்துக்கும் நன்றி தமிழில் எங்களுக்கு புரியும் படி சொன்ன பாலா அவர்களுக்கும் நன்றி 🫶🏻🫶🏻🤝🤝👏🏻👏🏻🇮🇳🇮🇳🙏🏻
@sindhua1530Ай бұрын
Super movie i love it.. ❤️💐💐 must watch...
@Shyammandya-jw9gsАй бұрын
Very very super ❤
@rajalakshmisanjan1449Ай бұрын
படம் சூப்பர் பாலா அண்ணா 👌👌👌❤
@sivarajvenugoap6190Ай бұрын
இந்த மாதரி படம் நிறைய வரவேண்டும் தமிழ் நாட்டில் எப்போதும் நசுக்க பட்டான் பிதுக்க பட்டான் இட ஓதுக்கிடு நீட் மறுப்பு இரு மொழி இவ்வாறு நாட்டை நாசமாக நினைப்பவரகள் அதிகம்
@bhargavipranava2780Ай бұрын
Exactly ❤❤🇮🇳🇮🇳
@vijayalakshmisivasu2782Ай бұрын
Inspiration bro 🔥🔥🔥.
@vgk7667Ай бұрын
ப்ரோ இந்த படத்தை போட சொன்ன மனுஷன் போட்டோ இருந்தா கொஞ்சம் ஷேர் பண்ணுங்க அருமையான கதை
@keerthiharihari795Ай бұрын
Sweet home Korean tamil review Anna 🎉🎉
@ArchanaArchana-m5fАй бұрын
22.28 inspecter ne moodikooo😂😂😂😂 anna neenga vera leval😂😂