8 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் Incubator-ல் கோழி குஞ்சி பொறித்தது எப்படி

  Рет қаралды 28,604

NFC Farming & Incubation

NFC Farming & Incubation

Күн бұрын

This my practical experience in egg incubator 10 Hr above power failure but its successfully hatching come out chicks so please watch and give support
NFC Group Chennai
8681934154
FaceBook Group / nfcfarm
NFC Sales Group chat.whatsapp....
KZbin / @nfc_incubators

Пікірлер: 55
@pilotabs3193
@pilotabs3193 3 жыл бұрын
எனக்கு இதில் அனுபவம் உண்டு கடந்த மே மாதம் நானே புதியதாக இங்குபேட்டர் செய்தேன் அதற்க்கு முன் அனுபவம் இல்லை அதற்க்கு ட்ரங்கு பேட்டியை பயண்படுத்தினேன் புதிதாக செய்ததால் 10 முட்டை வைத்தேன் 5வது நாள் 8முட்டைகள் மட்டும் கரு இருந்தது ஒரு நாள் பகல் முழுவது மின்சாரம் இல்லை ட்ரங்கு பெட்டி என்பதால் டெம்ரேச்சர் இல்லை முட்டைகள் சில் என்று இருந்தது உடனே அப்போ முட்டை போச்சு என்று நினைத்து அந்த முட்டைகளை வெளியே எடுத்துவிட்டு அந்த தகரப்பெட்டிக்கு தர்மாகோல் பதித்தேன் அதை பதிப்பதர்க்கு இரண்டு நாட்கள் பிடித்தது பிறகு முட்டை பயண்படாது என்று ஒரு முட்டை உடைத்து பார்தேன் ஆனால் உடைத்த முட்டையில் அசைவு இருப்பது தெரிந்தது உடனே மீதம் இருந்த 7முட்டைகளை மீண்டும் இங்குபேட்டரில் வைத்தேன் அதில் வைத்த 7 முட்டைகளும் குஞ்ஜி பொரித்தது தற்போது அந்த 7ல் 6 நலம்
@starroofssuresh
@starroofssuresh 2 жыл бұрын
👌nalla thagaval nanna I'm using the incubator 300 eggs
@tamilan2083
@tamilan2083 2 жыл бұрын
Super Sir
@tamilmovies7951
@tamilmovies7951 3 жыл бұрын
Hi bro it's very us full to me
@நாளையதலைமுறைபண்ணையம்
@நாளையதலைமுறைபண்ணையம் 5 жыл бұрын
Super Bro Full ah pakka vachuttinga
@anish4709
@anish4709 4 жыл бұрын
Bro Ingubator ku yaintha inverter use pannalam......powercut Aaguim pothu full day power iruhura mari uilla inverter name soilluinha bro
@kumaraguru7542
@kumaraguru7542 4 жыл бұрын
After 18 days temperature humudity evloo irkanum
@sharushanthosh8671
@sharushanthosh8671 3 жыл бұрын
Summaavee porikkum bro 1 day fullaa current illaaadyku kooda onum aaakidaathu
@EEEL-VSRIRAM
@EEEL-VSRIRAM 3 жыл бұрын
Illa bro en incubator la 11 hours current illa tha nala pathi egg kulla ya dead aaitu
@deenriswan7998
@deenriswan7998 8 ай бұрын
20nd day 4 hours current pona enna aahum anna
@sugumar2063
@sugumar2063 4 жыл бұрын
Hai bro, Incubator-ல பொறிக்கிற ஒரு சில குஞ்சுகளின் கால்கள் நீண்டு மடக்க முடியாமல் ஊனமுற்றதுபோல் ஆகிவிடுகிறது. இது போன்று ஏன் ஆகிறது மேலும் வராமல் தடுக்க என்ன வழி. Please reply
@jerrysiva3974
@jerrysiva3974 3 жыл бұрын
Stc 1000 enna company use panringa
@rahiniv1509
@rahiniv1509 9 ай бұрын
Brother nanum by mistake night switch off paniten ipo eggs ulla moment theriyala.. eggs nala irukuma bro 😮
@nfc_incubators
@nfc_incubators 9 ай бұрын
Maximum 8-9hrs entha problem agathu
@mujeebbsl1075
@mujeebbsl1075 4 жыл бұрын
அண்ணா நான் இக்குபேட்டரில் முட்டை அடை வைத்தால் 9-12நாட்களில் ஒரு நாள் மின்சாரம் தடை பட்டால் பிரச்சனை வரும்மா
@safirj6568
@safirj6568 3 жыл бұрын
Ok nana
@thamizhselvan6565
@thamizhselvan6565 4 жыл бұрын
Anna,koli handicap pa hatch aaguthu why? Video podunga anna, illana reason sollunga, Anna. Useful la irrukkum... My request...
@khaleelrahman2096
@khaleelrahman2096 4 жыл бұрын
Per day 3,4 times muttaiya rotate pannunga.
@rajaudaiyar9349
@rajaudaiyar9349 5 жыл бұрын
Very useful message
@tdkfast159
@tdkfast159 5 жыл бұрын
Bro power cut 8hours agiyum problem agalaya?? Uruthiya sollunga bro..enaku romba usefulla irukum.powertcut ku bayanthu incubator use pannamaye vachuruken.
@nfc_incubators
@nfc_incubators 5 жыл бұрын
Unmaiyathan bro soluran
@khaleelrahman2096
@khaleelrahman2096 4 жыл бұрын
Outside temperature 30°C or more irundha Onnum Aagaadhu. 21 days hatch aaguradhu 22 or 23 daysla hatch aayirum. Less than 20° irundha 8 hours varaikkum thaangum
@asildinesh4211
@asildinesh4211 5 жыл бұрын
Very use full bro...super...👌👌👌
@tamilmovies7951
@tamilmovies7951 3 жыл бұрын
Thanks bro
@firefistace6948
@firefistace6948 3 жыл бұрын
Bro first week la 8 hours power cut aaidhu enna panrathu
@nfc_incubators
@nfc_incubators 3 жыл бұрын
Problem illa bro
@vignesh8209
@vignesh8209 4 жыл бұрын
Bro sandakozhi kubju dhana
@mohamedsulaimanmohamed9485
@mohamedsulaimanmohamed9485 5 жыл бұрын
nalla pathivu
@antonyrajz108
@antonyrajz108 3 жыл бұрын
முட்டை வளர்ச்சி நிலையில் இருப்பதை எப்படி அறிவது Bro?
@ravitheja4u
@ravitheja4u 5 жыл бұрын
very use full bro
@antonyrajz108
@antonyrajz108 3 жыл бұрын
எவ்வளவு மின்சாரம் செலவு ஆகும்?
@maniiyappan6512
@maniiyappan6512 4 жыл бұрын
Bro temperature control setting Epti pantrathu
@mauran6329
@mauran6329 5 жыл бұрын
Hi என் incubator ல இரண்டாவது நாளே humidity 75% இருக்கு... இதனால எதாச்சும் பிரச்சனை வருமா...!🤔
@nfc_incubators
@nfc_incubators 5 жыл бұрын
Varum bro hatching time late agum
@mauran6329
@mauran6329 5 жыл бұрын
Apa epede humidity level la kurukerathu...!🤔
@abineshr.l5974
@abineshr.l5974 4 жыл бұрын
I lost 8 eggs when power cut 11 hrs.
@thamizhselvan6565
@thamizhselvan6565 4 жыл бұрын
10 eggs tha vachi irrukka,3rd day Anna....
@jigsawgaming5833
@jigsawgaming5833 4 жыл бұрын
Sound enna thambii oreee disturbing polanirukk
@muralikrishnan4444
@muralikrishnan4444 5 жыл бұрын
Super
@rajkumarkarem
@rajkumarkarem 5 жыл бұрын
Laguage problem bro hmmmm...
@mujeebbsl1075
@mujeebbsl1075 4 жыл бұрын
Hi
@தமிழ்பசங்க-ஞ4ய
@தமிழ்பசங்க-ஞ4ய 5 жыл бұрын
இங்குபேட்டர் ஒயர் செட்டிங் வீடியோ ப்ளீஸ்
@SivaKumar-uh7iq
@SivaKumar-uh7iq 5 жыл бұрын
Bro நா அடை வைத்து 4 நாள் ஆகுது நா என் Mobile முட்டைய வச்சு பாத்தே கரு lita shake ஆகுது
@deenriswan7998
@deenriswan7998 8 ай бұрын
Last day 4 hours power cut
@deenriswan7998
@deenriswan7998 8 ай бұрын
Koli kunji porikkuma anna
@SenthilKumar-zh4pm
@SenthilKumar-zh4pm 5 жыл бұрын
14 நாள் வரை சில மணிநேரம் வெப்பம் தடைபடுவதால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. 14 நாட்களுக்கு பிறகு மிக அவசியம். ஒரு மணி நேரத்திற்கு மேல் வெப்பம் தடைபடுவது கூடாது.
@rajkumarkarem
@rajkumarkarem 5 жыл бұрын
I dont understand bro
@raghavkourav3426
@raghavkourav3426 5 жыл бұрын
Kya brother app hinddi me videos banaa sakte ho hame na yah lengug samajh me nahi a rahe please
@deenriswan7998
@deenriswan7998 8 ай бұрын
Koli kunji asaithilla
@uu2uu997
@uu2uu997 5 жыл бұрын
good bro
How to make incubator at home
11:58
Pets Life TV
Рет қаралды 10 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How to make Automatic Egg Incubator at Home( 1400 egg capacity)
20:48
Creative Etc.
Рет қаралды 2,1 МЛН
Different types of egg incubator heaters  Tamil
19:47
NFC Farming & Incubation
Рет қаралды 17 М.
automatic incubator wiring connection Tamil Part - 1
23:00
NFC Farming & Incubation
Рет қаралды 58 М.