8 QUALITIES OF LESS SPEAKING PEOPLE || Time For Greatness Tamil

  Рет қаралды 370,767

Time For Greatness Tamil

Time For Greatness Tamil

Күн бұрын

Пікірлер: 260
@timeforgreatnesstamil782
@timeforgreatnesstamil782 2 жыл бұрын
Get your Dream Job with Relevel : relvl.co/2f7r
@abcde-fq4fo
@abcde-fq4fo 2 жыл бұрын
Mallu bro namaskaram
@creativebyte947
@creativebyte947 2 жыл бұрын
Most of the good and best qualities mentioned in the sunnah of Holy Prophet Muhammad (SAW) lifestyle book.
@RuleYourLife
@RuleYourLife 2 жыл бұрын
அதிகம் கேள்; குறைவாகப் பேசு ❤️
@m.kannanmk2232
@m.kannanmk2232 2 жыл бұрын
👍🙋
@unknownking2895
@unknownking2895 2 жыл бұрын
👍
@Ram-uw4sr
@Ram-uw4sr 2 жыл бұрын
Yes bro ✌️💯
@sivakumart8393
@sivakumart8393 2 жыл бұрын
அதிகமாக கேட்ட தான் ...அவங்க நீ அதிகமாக பேசுறனு நினைத்துவிடுகின்றார்கள்
@yardani5235
@yardani5235 2 жыл бұрын
@@sivakumart8393 கேள் என்றாள் வாயை திறந்து கேள்வி கேட்பது அல்ல வாய்திறந்து ஒருவர் பேசும் போது மட்டும் கேட்பது.🤫
@roadtojannah-7660
@roadtojannah-7660 2 жыл бұрын
*பேசினால் நல்லதையே பேசுங்கள்! இல்லையென்றால் அமைதியாக இருங்கள்!!!* *முஹம்மது நபி*
@hariumar31
@hariumar31 2 жыл бұрын
Alhamthulillah
@raaji_lk
@raaji_lk 2 жыл бұрын
இந்தாள் பேசின கொஞ்சத்திற்கே இந்த உலகத்தில் பாதி பற்றி எரிகிறது, இன்னும் முழுசா பேசி இருந்தால் அதோ கதி தான்😛
@tamilgame9340
@tamilgame9340 2 жыл бұрын
🙏🙏🙏
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன் 2 жыл бұрын
அவசியமானதை பேசு அனாவசியமாக பேசாதே குறைவாக பேசு எவரையும் குறைசொல்லி பேசாதே பேசு நல்லவையை மட்டுமே பேசு சிந்தி பலர் பேசியதை பற்றி சிந்தி
@Krish_056
@Krish_056 2 жыл бұрын
Nanum silent than ... Kammiya than pesuven, Enna ellarum korathan solluvanga ... manasa kaista paduthuvanga...but, I am very happy...Tq sir...
@comedyclash5366
@comedyclash5366 2 жыл бұрын
Me too
@abikrish1901
@abikrish1901 2 жыл бұрын
Same me same reason
@fafsbmr574
@fafsbmr574 2 жыл бұрын
Me too, enna ellorum ooma nu solluvaanga bui i know i'm the best.
@kanihussain947
@kanihussain947 2 жыл бұрын
Me
@M-S-D
@M-S-D 2 жыл бұрын
நானும் இப்படிதா இருப்பேன் silent ஆ, ஆனா நான் இத மாத்திக்க முடியல. என்னோட mind கு silent ஆ இருக்க தா அதிகம் பிடிக்கும்.
@NSRAINKING
@NSRAINKING 2 жыл бұрын
நானும் இப்படி கொஞ்சமா தா பேசுவ எப்பவுமே silent tha iruppa ஆனா எனக்கு அந்த அளவுக்கு தெளிவாக பேச தெரியல❤️
@USRaj-gu5or
@USRaj-gu5or 2 жыл бұрын
நீர் அறிவாளி
@NSRAINKING
@NSRAINKING 2 жыл бұрын
@@USRaj-gu5or அப்படினா என்ன🙄
@s.divakardiva834
@s.divakardiva834 2 жыл бұрын
Nanum than bro
@karpagamjothi8962
@karpagamjothi8962 2 жыл бұрын
Mm ama nanum tha pa
@Thekasimgamer
@Thekasimgamer 2 жыл бұрын
Nanum than bro silenda tha iruben bro
@sundar4205
@sundar4205 2 жыл бұрын
I am a silent type and I have these all qualities so I proud to be an silent person😌✌️
@jeyavenim6547
@jeyavenim6547 2 жыл бұрын
சிறு பிழைகள் இருந்தாலும் நீங்கள் தமிழ் பேசுவது அழகாக உள்ளது , இது மாதிரி தொடர்ந்து தமிழில் பேசிக்கொண்டு இருந்தால் விரைவில் சரளமாக பேசிவிடலாம் வாழ்த்துக்கள்👍 ,video content super👍❤️
@sheelasundaram784
@sheelasundaram784 2 жыл бұрын
@Jeyaveni M தமிழை விரும்புபவர்கள் இந்த மலையாள உச்சரிப்பை நிச்சயமாக எதிர்ப்பார்கள். அவரது எதிர்கால வீடியோக்கள் மலையாளம் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அது நமக்கு நன்றாக புரியும்.
@mohamedanes7583
@mohamedanes7583 2 жыл бұрын
Muttaiyil mair ......
@devic7021
@devic7021 2 жыл бұрын
அருமை 👍 அற்புதமான பேச்சு 👏💯நன்றி🔥
@ramasubramanianv3886
@ramasubramanianv3886 2 жыл бұрын
One of the finest and meaningful videos, I have seen!. We have to remain silent and be a best observer/listener before putting forth our views and that too.in few words!.
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 2 жыл бұрын
Tongue is a fire! Bible tells 💐
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 2 жыл бұрын
சூப்பர்👋 அருமை👋 நல்லா♥ அழகச்சொல்லுரீங்க 👌👍👏🏻👋🏼🌷😍❤🌸♥🤩🌹💐🌺✨தமிழ் மொழிப்பேசுரீங்க அது ப்புரியுது அழகா உள்ளது👌👍❤🌺 எங்க தமிழ் எளிதில் கற்கலாம் 👍♥நீங்கள் பேசுவதுநல்லாத்தான் இருக்கு👌 முயற்சி செய்ய நல்லா தமிழ் மொழி பேசவீங்👌👍 வாழ்த்துக்கள்🎉🎊👍 நீங்கள் பேசுவது நல்லாக்கருத்து🤩🌺🌷மரியாதை😍✨உண்மை🌸எல்லாம் தெரியுது. 🌺பல தவறு வார்த்தைகள் தான் வரும்👏👋 குறைவாகவே பேசுவதால் வராது.பிரச்சனை👍👌❤ வாழ்க🌹👋😍 நிறைவோடு🌺இறைவன் அருளால்🌺வாழ்வோம்👍 🌺🌺🌺🌺🌺🌺♥
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 2 жыл бұрын
அருமை👋 நல்ல👍 விஷயம் யார் சொன்னால் என்ன❓ புரிதா. தமிழ் மொழி பேசுறதுதெரியதுலே அப்ப👏🏻👋🏼என்ன.👌👍நல்ல விஷயம் சொல்ல வரும்👋👏கருத்து புரிது. அப்ப👌👍👋🏼👏🏻என்ன பிரச்சனை. குறைக்காண்பதைவவிட்டு நிறைக்காண்போம்👋🏼👏🏻🙏🏼🌺வாழ்க வளமுடன்🙏👏🌹 அனைவரும் இறைவன்👌👋🌺 அருளால் பல்லாண்டுகள்❤ 🌺🌺🙏🏼❤👌👍👋🏼👏🏻🌺
@bright8392
@bright8392 2 жыл бұрын
மலையாள தமிழ்..நல்ல முயற்சி அழகு.. வாழ்த்துக்கள்
@s.sinteriorworkmodularkitc2688
@s.sinteriorworkmodularkitc2688 2 жыл бұрын
1) They are intelligent 2) They dont say something that make them regret later. 3) People respect them more 4) They are more likely to become successful 5) They dont argue and protect their self respect 6) They are more friendly 7) When they speak people listen 8) They are more understanding and wise
@sugirtharanjith25
@sugirtharanjith25 2 жыл бұрын
...யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு 1:19
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
Amama
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
@@Stargaming-of2hi y
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
@@Stargaming-of2hi ohho yennamo solluringa but yenna solluringa puriyalaingo
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
@@Stargaming-of2hi ayayo avlo va pesuren
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
@@Stargaming-of2hi illa 2yr
@ivanshankarraja9992
@ivanshankarraja9992 2 жыл бұрын
Yeah it's all true bro. Edha sonnalum ketalum alter pani newva solladha try panuven. Examble movie song-ga kavidhaiyagavum Or dialogue aga kuda situation ku yetha mari use panuven dialogue also. Creatorsa iruka pudikum. Others braina think pana vaika + confuse pana vaikavum pudikum 🤭 online la ivlo pesura na nerla.. 😂🤣
@a.sathyajothi2580
@a.sathyajothi2580 2 жыл бұрын
Exactly true 👍🏻💐
@parthibanj919
@parthibanj919 2 жыл бұрын
Well speech Nanba. All the best Gurubagavan blessed for u ..
@abinayasis4003
@abinayasis4003 2 жыл бұрын
Your tamil is so good. Little bit mix of malayalam slang . it does not matter. .topic is very useful. Do continue in tamil . it will make perfect soon
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt Жыл бұрын
Nanum silent character tha but enna ellarum kurai than solluvanga aen aengala mathiri pesa mattukiranu including friends kooda ,yarum aen kitta avlo close a erukka mattanga kastama erukkum nenga solratha kekka nalla erukku but nija vaalkkaiyela enakku kastama than erukku
@saradhakr1323
@saradhakr1323 2 жыл бұрын
Arumaiyana padhivu. Nanri. Vazhga valamudan.
@motivation_life90
@motivation_life90 Жыл бұрын
But everyone think silent person is stupid. I am facing lot of troubles in school and college , because teacher always think I am stupid and I am don't know anything . Always everyone judges me by seeing my innocent face . I am feeling sad for my face.
@leemaselva9176
@leemaselva9176 2 жыл бұрын
Excellent. It is true video.
@varshasaahsha7310
@varshasaahsha7310 2 жыл бұрын
I'm also very silent person nd listening more about others😊
@UTAAChandruk
@UTAAChandruk 2 жыл бұрын
முழு குடம் தண்ணீர் இருந்தால் அலம்பாது...... காளி குடமாக இருந்தாலும் அலம்பாது
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
Periya kandupudippu sir
@sheelasundaram784
@sheelasundaram784 2 жыл бұрын
காலி
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌Very True, Good Content. Thanks Bro.
@LOS-shannora
@LOS-shannora 9 ай бұрын
Simple bro introverts na ennanu iwlo details ah explain panringa that’s it intoverts elam like panungo
@MSSP2405
@MSSP2405 2 жыл бұрын
அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது, தலைசிறந்த அறிவாளிகள் நிறைய பேசியதால் தான் தனக்கான சீடர்களை ஈர்த்து, அவர்களது அறிவையும் தூண்டி மிகப்பெரிய அறிவாளிகளை உருவாக்க இயன்றது.
@ivanshankarraja9992
@ivanshankarraja9992 2 жыл бұрын
Alavodu dhan pesuvargal.. Adhigamaga pesinal solradha mulusa yarum kavanikka matargal
@MSSP2405
@MSSP2405 2 жыл бұрын
@@ivanshankarraja9992 குறைவாகப் பேச வேண்டும் என்பதில்லை, எந்தக் குறையும் இன்றித் தெளிவாகப் பேசினால் போதும். நிறைய அறிவார்ந்த நூல்கள் பல இயற்றியவர்கள், உலகிற்கு அதிகமாகக் கூறியவர்கள் தான். அத்தகைத்த அறிவு, சிந்திப்பதைக் கலந்துரையாடித் தெளிவதால் ஏற்படுவதே. பேசும் அளவில் இல்லை அறிவு, தெளிவில் அடங்கியிருக்கிறது.
@krishc7421
@krishc7421 2 жыл бұрын
Niraya pesi velaillai theliwa sariya sonnale podhumaanadhu. Alwukku meerinaal amirdhamum nanjunu summawa sonnanga adhigama pesuna bore adikkum
@MSSP2405
@MSSP2405 2 жыл бұрын
@@krishc7421 அறிவாளிகள் அதிகம் பேச மாட்டார்கள் என்ற கூற்றுக்கு நான் கூறிய மறுப்பு மேற்கூறிய விளக்கம். அதற்காக அதிகம் பேசினால் அறிவாளி எனப் பொருள் கொள்ளத் தேவையில்லை. சுருங்கச் சொன்னால் புரியும் ஆற்றல் உடையோரிடம், சுருங்கச் சொன்னாலே போதுமானது. புரியாத, பன்னெடுங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திடம், தெளிவாக விளக்க வேண்டியது அறிவு புகட்ட வேண்டியவர்களின் கடமை.
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
Neenga soltrathuleruthe therigirathu antha mannangatti onga thalaikkulthan ullathu
@santhoshkumarbtech1689
@santhoshkumarbtech1689 2 жыл бұрын
♥️♥️ellam correct bro 🔥
@sreejithv8012
@sreejithv8012 2 жыл бұрын
நீங்க ரொம்ப அதிகமா பேசறீங்க !அப்போ நீங்க fool தானே 😇
@Phoenix-lq1np
@Phoenix-lq1np 2 жыл бұрын
The person who is silent always alone... Why this situation happens??
@ajithkumar-ie9fp
@ajithkumar-ie9fp 2 жыл бұрын
Ni pirigkina ani alam vien
@sheelasundaram784
@sheelasundaram784 2 жыл бұрын
May be your level is higher than that of the general public in a number of ways.
@comedyclash5366
@comedyclash5366 2 жыл бұрын
Yes naan nature ah vey athigam pesamatan eppothum lonely ya than irukan
@sathicksathick6941
@sathicksathick6941 2 жыл бұрын
Super brooo useful video
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
என்னுடைய ஹேபிட் அமைதி எதுக்கு லொட லொட னு பேசிட்டு எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும் சண்டை னு வந்திட்டா தரை லோக்கல் லு
@murugesanmurugesan3655
@murugesanmurugesan3655 Жыл бұрын
Same cheractor
@vigneshvicky5434
@vigneshvicky5434 2 жыл бұрын
Neega yaa bro romba aadhigamaa pasureega🤭🤭🤣🤣
@sanjala4224
@sanjala4224 2 жыл бұрын
Thanku bro 😅 use ful 🙃
@akashvj9617
@akashvj9617 2 жыл бұрын
Na romba silent aana enaku relationship la happyness illa....like one side love and girl bestfriend rendume broken aairuchu...🥺
@parameshwarijeonjungkook8578
@parameshwarijeonjungkook8578 2 жыл бұрын
Don't bother about anything dude
@Drivingsk007
@Drivingsk007 3 ай бұрын
Good 👌💐
@sherliduxti7732
@sherliduxti7732 2 жыл бұрын
But don't loose your character Kamiya pesi .. acting panathinga .nama namla irukanum ..👍😊
@comedyclash5366
@comedyclash5366 2 жыл бұрын
But naan lam nature ah vey athigam pesamatan acting lam kidayathu
@srisairamslvlogs1778
@srisairamslvlogs1778 2 жыл бұрын
Very good information
@earn8627
@earn8627 2 жыл бұрын
Bro well explained 💯🖤🥰 I ALSO THIS TYPE of person some people ask me y u keep silent 😶 always but this video is very help ful to me all this word in this vedio clearly explained me 💫💯🙌✨
@Kaya467-liz
@Kaya467-liz Жыл бұрын
100% true😮❤😌
@ajaysriajaysri1386
@ajaysriajaysri1386 2 жыл бұрын
Thank you for your video
@LonleyBoy-n4o
@LonleyBoy-n4o 2 жыл бұрын
நான் முதல் எந்த நேரமும் கதைச்சிட்டு இருப்பர் ஆனா இப்ப நான் கூட கதைப்பது இல்லை
@sma458
@sma458 2 жыл бұрын
Hii bro .
@sukumarmohanraj2634
@sukumarmohanraj2634 Жыл бұрын
Unmai 👍
@mohamedhakkim786
@mohamedhakkim786 2 жыл бұрын
IN🌐 the end"🙂🙃 save body mind Energy...& harmony.
@Sweety-j6e
@Sweety-j6e 2 жыл бұрын
Less talk more work.... 👌💖
@santhosha9724
@santhosha9724 Жыл бұрын
Super💯
@Bharath_2003_
@Bharath_2003_ 2 жыл бұрын
Bro last exam yennoda friend 10 page answer exhuthi irunthan but na 5 page than ezhuthi irunthan but same Mark😶‍🌫️
@feelingsforever3737
@feelingsforever3737 2 жыл бұрын
Me silent pa...😃 thevaikku mattum pesuvean
@mrromeobeast3505
@mrromeobeast3505 2 жыл бұрын
Super bro 🔥
@vijisiva3574
@vijisiva3574 2 жыл бұрын
Good video sir 🤝🤝🤝🤝🤝🌟🌟🌟👍👍👍
@dhassak7747
@dhassak7747 2 жыл бұрын
Sir, please speak and create your videos in Malayalam itself, so that you can convey the message more effectively. The content is absolutely good. You miss more grammars and tenses in Tamil.
@sheelasundaram784
@sheelasundaram784 2 жыл бұрын
Yes. Please do not massacre beautiful Thamizh . Your future videos should be in Malayalam or English which we can follow easily.
@laranced7540
@laranced7540 2 жыл бұрын
Intha type characteristic persons ellarum avanga comfort zone la frds kuda aggressive ah , Jolly ah , funny ah , smile oda , thuru thuru nu ipangalaa
@kajamoideen7484
@kajamoideen7484 2 жыл бұрын
It's likable,tamil with Malayalam slang,👏
@vishwabhai7540
@vishwabhai7540 2 жыл бұрын
Nice bro ❤️
@pavithrabhuvanesh5772
@pavithrabhuvanesh5772 2 жыл бұрын
Enga athigama pesama irukarathuthan thappu , ennaku yepaiume thittu vilugum yean pesama mattranu ennaku enna thonumna enna peasarathunu thonum ethu elathukum Naa ennamo pathiyakari mathiri thirira Pola , Naa pesama irukarathunala enna elarum thappa pesurangah
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt Жыл бұрын
Yes unmai tha enakkum eppadi than nadakkum
@iron-manthegamer9156
@iron-manthegamer9156 2 жыл бұрын
Huge fan anna🥰🥰🥰🥰
@m.veeraiyakv9227
@m.veeraiyakv9227 2 жыл бұрын
சரி எல்லாரும் பேசாம கேட்டுகிட்டே இருந்தா யாரு பேசுறது for the example. அம்பேத்கர் பேசாம கேட்டுகிட்டே இருந்தா புரட்சி நடந்துருக்குமா ஒரு அரசியல் தலைவர் பேசாம கேட்டுகிட்டே இருந்தா சரிவருமா. பேசவேண்டாம்னு சொல்லுறத விட நல்லதை பேசுனு சொல்லலாம் இந்த கருத்து அனைவருக்கும் உதவுமா என்பது. சந்தேகமே
@murugesanmurugesan3655
@murugesanmurugesan3655 Жыл бұрын
Oru sila per ennathaiyathu pesitte irubangalla avangala soldraru.pesanum aana athula artham irukanum onnum illama summa pesitte iruntha erichal than varum
@syedabdulrahman1381
@syedabdulrahman1381 10 күн бұрын
Thàt is Meeting, Sir எல்லோரும் Kekañumகுறத்க Not for Conversation. Sorry.
@arkamarkam8308
@arkamarkam8308 2 жыл бұрын
Super so nice
@vasukirajeshvlog2947
@vasukirajeshvlog2947 2 жыл бұрын
Nanum romba kammiya tha pesuva
@HARISH-hm2ys
@HARISH-hm2ys 2 жыл бұрын
8 Qualities um enkitta irukku😃
@Sathurshana.366
@Sathurshana.366 2 жыл бұрын
Wow.. Super👍
@HARISH-hm2ys
@HARISH-hm2ys 2 жыл бұрын
@@Sathurshana.366 🙏
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
Apdi ah? apo neenga atha sollirukka koodathu u r understand
@HARISH-hm2ys
@HARISH-hm2ys 2 жыл бұрын
@@gomusic9786 why?
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
Why na ?na solltrathu ongalukku puriyalaya
@UCSMohammedAashik
@UCSMohammedAashik 2 жыл бұрын
Tnx Broow ❤️
@tnpsc5954
@tnpsc5954 2 жыл бұрын
Trajendar romba pesurar avara enna category la vaikurathu
@mahindramahindra8633
@mahindramahindra8633 2 жыл бұрын
Nice
@snegarani7253
@snegarani7253 2 жыл бұрын
Sir name Selvan thana super 👌
@raysenvijay6132
@raysenvijay6132 2 жыл бұрын
Thalapathy is silent too ❤
@NSRAINKING
@NSRAINKING 2 жыл бұрын
டேய் நீங்களாம் திரந்தவே மாட்டிங்களாடா 🤬🤬🤬
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 2 жыл бұрын
@@NSRAINKING 🤣🤣🤣
@velmuruganvel4984
@velmuruganvel4984 2 жыл бұрын
Engada irundhu varinga unnoda sootha kaluvo yen engayo irukuravara distrup panra
@monaruna6859
@monaruna6859 2 жыл бұрын
Avar avanga appa amma kitaiyeh pesa matraru
@chandrubai9446
@chandrubai9446 2 жыл бұрын
Nallairrukku
@suganthijac9175
@suganthijac9175 2 жыл бұрын
My husband and mamiyar yennai pesiiye kolranga pa, but I'm silent type
@muthaseercjs667
@muthaseercjs667 2 жыл бұрын
Bro online money earn panradhu Pathi oru video podunga plss🙏🙏
@Andavar_official
@Andavar_official 2 жыл бұрын
Soon we will post...
@muthaseercjs667
@muthaseercjs667 2 жыл бұрын
@@Andavar_official bro matha channel mathiri podama, genuinea daily work panni 500rs earn Panna mathiri podunga
@sapirish
@sapirish 2 жыл бұрын
Nanba nanga kerala va
@pauldcruz7550
@pauldcruz7550 2 жыл бұрын
The is my character sir my name Paul D Cruz thank you so much sir
@rz317
@rz317 6 ай бұрын
I’m also silent person so adanalye nerya peruku enna pudikadu
@suryaprakash-mr3gt
@suryaprakash-mr3gt 2 жыл бұрын
நான் இப்படி தான் 🤩
@nimonimo7245
@nimonimo7245 2 жыл бұрын
Neenga sonna avlo qualities en kitta irukku Bro
@Isthiyak.mj54
@Isthiyak.mj54 2 жыл бұрын
Good
@har8573
@har8573 2 жыл бұрын
Good morning
@SugaD_2006
@SugaD_2006 2 жыл бұрын
எனக்கு தமிழே மறந்துடுச்சு போங்க..! 😐😑
@ramasubramanianv3886
@ramasubramanianv3886 2 жыл бұрын
Contents are more important than language!.
@SugaD_2006
@SugaD_2006 2 жыл бұрын
@@ramasubramanianv3886 Very true. I like this channel a lot. That's why I still follow this channel. But I'm getting distracted when the language does not fit in the right place.
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
@@SugaD_2006 right🥺
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 жыл бұрын
Encourage pannunga atha vittutu Tamil maranthuruchu na enna artham
@shivasundari2183
@shivasundari2183 2 жыл бұрын
Suga.. 😄... He's Malayaly
@raksitharakshitha3224
@raksitharakshitha3224 2 жыл бұрын
Good🤫😆😄😄😄
@user-wk6pr6te3b
@user-wk6pr6te3b 2 жыл бұрын
But in reality of todays world pesunadhan bayapadhuvanga
@alexsaral
@alexsaral 2 жыл бұрын
Bayam doesn't matter respect means a lot
@AJ-kt9mf
@AJ-kt9mf 2 жыл бұрын
Super
@krishnavenikumar6562
@krishnavenikumar6562 2 жыл бұрын
Supper
@Vijaybliss
@Vijaybliss 2 жыл бұрын
law 4
@vicky_vr7
@vicky_vr7 2 жыл бұрын
Correct thaan bro
@saralasannu7539
@saralasannu7539 2 жыл бұрын
Intah ulagatula pesunalum tappu pesalanalum tappu🤦
@sathiapadmavathis8494
@sathiapadmavathis8494 2 жыл бұрын
Veetukku, virundali varanga . avangakita, epdi pesaradu.sariya pesama, anuppuna, avanga, mugam vadudu. Sothukka, vandirukkomnu kekaranga. Banda, pandranganu solranga. Otherwise, no problem. Thanimai pidicha vishayam
@photoeditking5495
@photoeditking5495 2 жыл бұрын
A r Rahman silent too
@grimknight7595
@grimknight7595 2 жыл бұрын
Mokka commentary is good
@mayoorrasiah3515
@mayoorrasiah3515 Жыл бұрын
Thalaivar A.R.Rahman.
@Michele-ou4wk
@Michele-ou4wk 2 жыл бұрын
Appo nadutharam yeppadi sir.
@antonyaxshlin5203
@antonyaxshlin5203 2 жыл бұрын
Hmm
@b2tamil
@b2tamil 2 жыл бұрын
My analysis (introvert + introvert = extroverts)
@thou_fee_
@thou_fee_ 2 жыл бұрын
Afyyy❤️
@letsplaykonami2631
@letsplaykonami2631 2 жыл бұрын
Na fool dhan bro
@naveensekar8155
@naveensekar8155 2 жыл бұрын
@𝖛𝖊𝖓𝖐𝖆𝖙𝖗𝖘𝖍 Na adha vida fool bro...
@rules_breakerZ
@rules_breakerZ 2 жыл бұрын
@@naveensekar8155 nan ellatha vidavum fool tha
@thamilarasan3961
@thamilarasan3961 2 жыл бұрын
@@rules_breakerZ same feeling 🥺
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
Ne oru nalla muttal bro
@gomusic9786
@gomusic9786 2 жыл бұрын
Neenga itha solliru thevaye illa bro 's
@praveens8140
@praveens8140 2 жыл бұрын
Bro ninga malayali yaa
@KarthickSreVasan30
@KarthickSreVasan30 2 жыл бұрын
content is good, material is good but conveying script (video) is too boring...lengthy and dragging making to skip lot and make me to listen under 1.5x speed....Tamil Malayalam combination is good effort yet need more practice for proper pronunciation kindly do practice before making next video
@dhivakaranv869
@dhivakaranv869 11 ай бұрын
Any way I know Malayalam.
@sharpaxe9746
@sharpaxe9746 2 жыл бұрын
👍
@allah4872
@allah4872 2 жыл бұрын
I am also silent
@Lydiagracy_1197
@Lydiagracy_1197 2 жыл бұрын
It's fact
@dhivakaranv869
@dhivakaranv869 11 ай бұрын
Ninga malayali ya . Na. Kerala slang varuthu.
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 2 жыл бұрын
I love you bro
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,2 МЛН
THE POWER OF SILENCE: WHY SILENT PEOPLE ARE SUCCESSFUL || Time For Greatness Tamil
12:10
11 COMMON HABITS THAT MAKE PEOPLE LOSE RESPECT FOR YOU || Time For Greatness Tamil
16:05
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52