8 Symptoms - Law of attraction working for you | Epicrecap

  Рет қаралды 190,964

EpicRecap Tamil

EpicRecap Tamil

Күн бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap....
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!
#lawofattractionintamil #epicrecap

Пікірлер: 1 000
@திமிர்கொள்திமிர்கொள்
@திமிர்கொள்திமிர்கொள் 3 жыл бұрын
Correct tha bro ithula ellamey nan unarthuruka.... Ithuku munnadi vida life romba kastama iruthuchu but ippa apdi illa romba amaithiya nimmathiya iruku... Mind kulla eantha negative thinking varathu illa apdi vanthalum easy ah aviod panna mudiyathu... Life romba puthusa iruku bayam pathattam antha Mathiri eathuvum illa.... Life enoda control la tha iruku nan think pandra neraya visayam udaney nadakuthu.... Good results tha maximum kidaikuthu.... Enoda life ithu varaikum irutha circle ippa suthama illa enoda old friends ah parthalum kuda just hai bye relationship tha iruku... Tottaly life romba puthusa different ah silent ah nimmathiya santhosama romba peaceful ah iruku.... Thank god thank universe 😘😘😍
@rajavel930
@rajavel930 3 жыл бұрын
Thanks universe 👍👍👌👌👌👌💯💯
@sakthiyoga7949
@sakthiyoga7949 4 жыл бұрын
மூன்று மாதங்களில் நீங்கள் சொன்னபடி அனைத்தும் அபரிமிதமாக அதிகரித்து உள்ளது, நன்றி ப்ரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
@inbatamilsivalingam2961
@inbatamilsivalingam2961 3 жыл бұрын
Unmai en vazhvilum pala munnetrangal
@anushiv7380
@anushiv7380 2 жыл бұрын
Wow
@sankarkrishna9893
@sankarkrishna9893 2 жыл бұрын
Akka 3 month enna panniga
@sankarkrishna9893
@sankarkrishna9893 2 жыл бұрын
3 month enna panniga sakthi bro
@tiensrareharbal4873
@tiensrareharbal4873 2 жыл бұрын
நான் இப்போது தான் புதிதாக வந்த பிரபஞ்சத்தின் பிம்பம் எனக்கு முதன்முதலில் இருந்து இந்த பயிற்ச்சிகளை தொடங்க வேண்டும் என்று ஆசை நான் என்னவெல்லாம் செய்ய தொடங்க வேண்டும் எப்படி ஆரம்பிப்பது நான் எல்லோருடைய வீடியோக்களையும் கிட்டத்தட்ட 10 நாட்களாக மூன்றாவது மனிதன் போல் அதாவது பார்வையாளரை போல் தான் கவணித்து கொண்டு இருக்கிறேன் யாரையும் பின் பற்ற வில்லை ஆனால் உங்களின் வீடியோ மட்டும் எனக்கு என்னவோ லயித்து போனது அதனால் தான் உங்களிடம் கோரிக்கை வைத்து கேட்கிறேன் உங்களையே குரு வாக வைத்து கொள்ள சொல்கிறது என் அடி மனது
@kavinila6542
@kavinila6542 4 жыл бұрын
12 day ah நன்றி எழுதிட்டு இருக்கேன்...actually இதுக்கு முன்னாடி இருந்த மாறி இப்போ நான் இல்ல...முன்னாடி ரொம்ப stressed ah feel பண்ணேன் and எப்பவும் sad ah இருந்தேன்...but இப்போ l feel lots of difference... i am blessed for having this channel... tq so much jey அண்ணா...பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏❤️❤️
@indu.m5556
@indu.m5556 3 жыл бұрын
நன்றி
@premalatha8471
@premalatha8471 3 жыл бұрын
Enna sis eluthuringa
@vengadesh2437
@vengadesh2437 2 жыл бұрын
நிஜமாவா?
@selviii9228
@selviii9228 2 жыл бұрын
Epdi ezhuthanum sollunga
@sivasankari5465
@sivasankari5465 9 ай бұрын
Thanks bro
@govindgl2664
@govindgl2664 6 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் யார் ஒருவர் தனக்கு வேண்டிய விசயம் எதுவோ அதைத் தொடர்ந்து சிந்திக்கும் போது அது சம்பந்தப்பட்ட வை திரும்ப திரும்ப அவருக்குக் கிடைப்பது கண்கூடாக உணரமுடியும்
@k.sakthivelkaruppasamy1337
@k.sakthivelkaruppasamy1337 4 жыл бұрын
Unmai anna
@deepakh4614
@deepakh4614 3 жыл бұрын
Secret ❤️
@ksvasanthi7546
@ksvasanthi7546 4 жыл бұрын
இவை அனைத்தையும் அறிகுறியாக உணர வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@Mariguru24
@Mariguru24 6 жыл бұрын
நண்பரே உங்களின் இந்த முயற்சி 100%வெற்றி பெற என் வாழ்த்துக்கள் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி
@sanjanavasanthan6374
@sanjanavasanthan6374 6 жыл бұрын
Thank you 🙏
@gururamg4906
@gururamg4906 4 жыл бұрын
Kandippa vetri adainthe tirum nandri
@harinisankaran897
@harinisankaran897 5 жыл бұрын
1.After practicing gratitude, I feel myself more happy 2 when I think about talking negatively or complaining, I become aware of the thoughts and cut the topic 3. I feel like negative people start moving away. 4. I feel happy with myself and doesn't need others to make me happy 5. I can see things which I am more focused on 6. As you said I feel my life happy and comfortable and i started feeling my life as a blessing..
@parthasarathy5450
@parthasarathy5450 5 жыл бұрын
Thanks
@Zhishi-uc7nn
@Zhishi-uc7nn 4 жыл бұрын
I hv doubt? Nanri eluthum pothu manasara unarnthu eluthanuma ila namaku kidaicha elathukkum sathranama nanti sona pothuma? Enala unarvuporvama nanri eluthanum ninakim pothu 5 ku mela onum varala aana 100 thanks I can write normaly which one I do bro
@gururamg4906
@gururamg4906 4 жыл бұрын
@@Zhishi-uc7nn unarvuporvamaga elutha muyarchi Seinga nichayamaga mudiyum nandri
@Zhishi-uc7nn
@Zhishi-uc7nn 4 жыл бұрын
@@gururamg4906 . Sir. Nan ethukkalam rompa happya nanri solureno athu athuku poragu nadakala against a akuthu yeanu terila sir.
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 2 жыл бұрын
@@Zhishi-uc7nn Actual ah starting la nandri ezhuthurapo normal ah thonum but poga poga naama namaku kedaicha vishayangala yosichi yosichi ezhuthurapo nama consciouse ku solrom hey idhulam namaku already kedaichiruku, hey idhulalaam nama best ah irukom, ada namakullaiyum indha talents iruku la apdinu nama solrapovum or unarappovum namaku oru satisfaction feel kedaikum... Moreover ah paatha ellaame namaloda thoughts naala thane namma life ivlo maarirukunu yosikirapo namaloda thoughts ah epdi guide pananumnguratha naamale therinjipom... And future patthina bayam koraiyum and naama edhir paakura vishayam epovume nalla vishayama iruntha kandippa nadakum....
@maindhan311
@maindhan311 4 жыл бұрын
நான் 10 நாட்களாக நன்றி எழுதுகிறேன் இன்று எனக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது நான் குழப்பம் இல்லாமல் நேர்மறை எண்ணங்களால் சந்தோஷமாக இருக்கிறேன்
@rajavel930
@rajavel930 3 жыл бұрын
Thanks anna .. please reply yapatilm yazithuneenga anna.... Please explanation
@sankarkrishna9893
@sankarkrishna9893 2 жыл бұрын
Manikandan bro tell me how to do this p practice
@hananreem6135
@hananreem6135 3 жыл бұрын
நான் 7/4/2021 முதலாவதாக நன்றி எழுத ஆரம்பித்த அன்றே மன அமைதியும் நன்றி உணர்வும் அதிகரித்துவிட்டது.இந்ந உணர்வுக்கு நன்றி...அல்ஹம்துலில்லாஹ்
@jeyippathunijam944
@jeyippathunijam944 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். தற்சமயம் எப்படி உணர்கிறீர்கள்?
@shanikumari7107
@shanikumari7107 5 жыл бұрын
நான் சந்தோசமாக உணர்ந்து கொண்டு இருக்கிறேன் அண்ணா நன்றி நன்றி பிரபஞ்சம்
@manisridhar887
@manisridhar887 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை அண்ணா. எனக்கும் அந்த உணர்வு நன்றாக புரிகிறது. நன்றி🙏💕🙏💕🙏💕
@umas9420
@umas9420 4 жыл бұрын
Intha video romba payanullathaga irukkarathu na 3mantha nandri eluthitu iruken ennoda life la na nenikkarathu mattum tha nadakkuthu so iam very happy in the life 🙏 Nandri eppadi eluthara thu nu enakku arimuga paduthiya epic recap channel ku Nandri🙏 nandri jey 🙏 Nandi universe 🙏
@bharathikapil254
@bharathikapil254 6 жыл бұрын
yes brother .it's 100% true. nan ennda goal romba sekkerama reach agkaporen. then i share with you my story. happpppppppyyyyyyyyyyy. thank you brother
@nithyadevi8444
@nithyadevi8444 4 жыл бұрын
Guys!!! I experienced it... It's true.. What we think in our mind,, we become.. What we think of ourself, the Universe is ready to give... Thanks a lot.. Universe... 🙏
@KavithaPari
@KavithaPari Ай бұрын
After a long long ago I came to know that bcoz. Of loa I became a software engineer.❤🎉Thank you universe Nama enava aganunu ninaikromo athuvave aaguvom
@lakshmisivakumar8867
@lakshmisivakumar8867 3 жыл бұрын
I started writing practice from past 3days feeling very blessed n I got calm set of mind thank you so much bro.. பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி🙏💕
@rahmathullahkn9502
@rahmathullahkn9502 6 жыл бұрын
என்னை முழுவதுமாக ஆட் கொண்ட பேராற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்திக்கு (இறைசக்தி ) நன்றி . மாஷா அல்லாஹ்
@JoJo-eg3wx
@JoJo-eg3wx 5 жыл бұрын
1.calm & peaceful day 2.thoughts reflexions 3.relevent people 4.complete control of your life 5.strong changes in your routine 6.negative will fade away 7.more new friends 8.happy & comfortable life
@avyzmomma
@avyzmomma 5 жыл бұрын
Jo Jo I have experienced all of these, my data are to beautiful nowadays after I started following law of attraction and positive thoughts. Law of attraction really happens if u really believe in it ❤️🤩
@sangareswarir8707
@sangareswarir8707 3 жыл бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் எனக்கு நடக்கிறது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி
@kgmvignesh8640
@kgmvignesh8640 6 жыл бұрын
கடந்த ஒரு மாதமாக நான் இதைப் பின்பற்றி வருகிறேன் எனக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. எப்போதும் மன அமைதி நிலவுகிறது, நல்ல செயல்கள் ஏற்படுகிறது மற்றும் பல.. வாழ்க வளமுடன்..
@nafilresmina55
@nafilresmina55 5 жыл бұрын
Ama enakum true na ipo lam romba sandhosamaga irukirean
@teju4202
@teju4202 5 жыл бұрын
Thank you bradher I feel better nandri nandri nandri 🤝👏🙏🙏🙏
@BharathiP537
@BharathiP537 5 жыл бұрын
அண்ணா enna practice pannanum
@aarthyn7383
@aarthyn7383 4 жыл бұрын
Super
@jeevajeeva3905
@jeevajeeva3905 4 жыл бұрын
Hi did you followed plz share me 8939623188
@Selvamm-io9xg
@Selvamm-io9xg 4 жыл бұрын
I got everything from this universe. Thank you universe
@vijeikumar9570
@vijeikumar9570 3 жыл бұрын
I have started writing gratitude and listen to affirmation for the last 2 months. Now I really feel more relaxed and I am now able to work towards my goal very clearly. I listen to health affirmation and now improving with my health great difference. And thank u for guiding us.
@sumathijayaraman4534
@sumathijayaraman4534 4 жыл бұрын
வணக்கம் நீங்க சொன்ன அனைத்தும் வியக்கும் அளவிற்க்கு நடக்கிறது...அருமையான...உண்மையான தகவல் நன்றி... ஒருவரிடம் பேசனும்ன்னு உந்துதல் வந்து மொபைல் நம்பரை தேடிட்டுயிருக்கும்போது ..அவங்ககிட்டேயிருந்து..கால்வருவதும்...நினைக்கும்...நபரை நேரில் சந்திக்க நேருவதும்.....நல்ல நட்பில்யிருந்த நபர்...காரனமேயில்லாமல்...விலகிவிடுவதும்...புதிய...தகவல்களை கொடுக்குற...நுட்பமான..மனிதர்களின்...சந்திப்பு உரையாடல்...நிகழுவதும்...கேக்காமலே....தேவைப்படும் உதவி ..தானே அமைவதும் ..எப்படி...தொடங்கினேன்னு தெரியாம...பிசினஸ்...நடப்பதும்....வியப்பான அனுப்பவங்கள் ...தங்களின்..வாட்ஸ் அப் நம்பரை தர வேண்டுமாய் பணிகிறேன்..நன்றி.
@abiraminadimuthu9513
@abiraminadimuthu9513 3 жыл бұрын
1. Calm peaceful day 2. Friends relatives reflect ur thought about it goal 3. Meeting relevant people who help to achieve goal 4. Your life comes under your complete control 5. Strong changes in your routine 6. Negative people will go away 7. Find more new friends and may lose some old friends 8. U will Feel happy and comfortable life
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 4 жыл бұрын
மிகவும் நன்றி ஜெய். நான் உங்களின் Video நீண்ட காலமாக பார்ப்பதுடன், உங்கள் சொல்லும் பயிற்சி தொடர்ந்து செய்துவருகிறேன். குறிப்பாக நன்றி எழுதுதல், affermation கேட்டல். நீங்கள் கூறிய 8 அறிகுறிகளில் பல என் வாழ்க்கையில் நடப்பதை அறிகிறேன்.நான் மிகவும் சந்தோஷமாக, மனநிம்மதியுடன் இருக்கிறேன்.எல்லாச் சந்தர்பங்களிலும் நேர்மையான எண்ணத்துடன் இருக்கிறேன் .👍🙏☺
@carudhaksha5152
@carudhaksha5152 4 жыл бұрын
Most of the symptoms were appeared in my life . So I'm get to recieve my goal.😀😀😀😀😀😀😀😀
@subramaniumnaren3664
@subramaniumnaren3664 4 жыл бұрын
மன அமைதி கிடைக்கிறது. சாதகமான புதிய சூழ்நிலை உருவாகிறது. உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி.
@sureshsh8052
@sureshsh8052 6 жыл бұрын
Thanks bro,, என் வாழ்க்கைல இது வரை நடந்தது எல்லாம் law of attraction மூலமா நடத்த மாதிரி இருக்கு,, நிறைய negatives attract பண்ணிடேன்னு தெரியுது...
@mahisflow1165
@mahisflow1165 4 жыл бұрын
I too.
@kareemullahmadhavan8413
@kareemullahmadhavan8413 2 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்து அறிகுறிகளும் எனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது...... நான் கடந்த ஒரு வாரமாக ஈர்ப்பு விதியை முழு மனதுடன் முயற்சி செய்து வருகிறேன்......மிகமிக உயர்ந்த நிலை நன்றிகளை பிரபஞ்சத்திற்கு கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறேன்........
@crazyragavanful
@crazyragavanful 4 жыл бұрын
Thank you universe ..we blessed with baby boy😍😍😍😍 thanks jay....
@sivasangari5987
@sivasangari5987 3 жыл бұрын
Boy baby kaitaikkum prappanjithirkku nandri
@nargeesbanutrendingvideos7815
@nargeesbanutrendingvideos7815 2 жыл бұрын
Yes. Naan one month follow pandren. Naan ketkamaley niraiya help enaku kidaikuthu thanks to univers
@logarajans7996
@logarajans7996 4 жыл бұрын
I'm listening to affirmation for past 1 Month and writing gratitude for past 1 week. Truly my life changed a lot. My productivity increased by 100% compared to past. Thank you very much universe and Jey Anna. ❤❤❤❤💓💓💓💖💗
@activeant155
@activeant155 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அறிகுறிகள் அனைத்தும் மிகவும் உண்மை தான் நன்றி வாழ்த்துக்கள் நலமுடன் வாழவாழ்த்துகிறேன் இறைவன் அருள்வானாக
@ashwinimagesh2225
@ashwinimagesh2225 5 жыл бұрын
I am writing whatever difference i felt 1.Few of my colleagues moved away from me 2.I find peace at the end of the day whatever happens. 3. One of friend told me that she got a dream of me achieving my goal 4.if someone tries to talk negative to me i become cautious and ignore such conversations
@EpicRecap
@EpicRecap 5 жыл бұрын
Good to know
@ashwinimagesh2225
@ashwinimagesh2225 5 жыл бұрын
Thank you jey anna..
@happieeee7974
@happieeee7974 3 жыл бұрын
Correct sir...ennakku na ethu...venumunu think pannurenu....athuvee change agguthu sir....tq your vedio
@vijayabarathi7269
@vijayabarathi7269 5 жыл бұрын
I felt seven symptoms in my life. Thx to universe
@antonjeyasurya328
@antonjeyasurya328 4 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு நல்ல பதிவாக அமைந்துள்ளது.உங்களுக்கு என் மணத்தார்ந்த நன்றி
@priyadharshiniv1125
@priyadharshiniv1125 4 жыл бұрын
Gratitude and Affirmations helps to manifest our dreams faster.
@vijayachithrangan376
@vijayachithrangan376 3 жыл бұрын
நிறைய மன அமைதியும் சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்தது. நன்றி
@kavsen8421
@kavsen8421 3 жыл бұрын
Yes it's true , I am experiencing the same, n thank u for ur unstoppable support ! Keep going sir
@palanivel88
@palanivel88 3 жыл бұрын
Bro நன்றி நீங்கள் சொல்வது சரிதான் என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்திருக்குக்கிறது
@srivaralaxmisamayal1241
@srivaralaxmisamayal1241 4 жыл бұрын
தம்பி நீங்கள் சொல்றது எல்லாம் உண்மை தான் நான் பிரபஞ்சம் பற்றி எழுத ஆரம்பித்தேன் அதன்பிறகு நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் அது போல் என் குடும்பத்தில் நல்லதுதான் நடக்கிறது தம்பி நீங்கள் பேசுவது இன்று தான் கேட்டேன் நீங்கள் அருமையாக பேசினார்கள் நன்றி நன்றி நன்றி
@aarthiragunathan8331
@aarthiragunathan8331 3 жыл бұрын
மிக்க நன்றி... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி... தங்கள் பணி சிறக்கும்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
@prathikasundaramurthy
@prathikasundaramurthy 6 жыл бұрын
Awesome, out of everything the best is "no one can approach you with negative mindset" nothing around us can be against positivisty. And am comfortable with my life. I understood and even able to relate and feel what you are trying to convey!
@sujirajan9222
@sujirajan9222 4 жыл бұрын
After Law of attraction practices I got more and more self confidence...I have strong belief on my life tat gonna success in my life... Negative people's are changing as optimist one.. Thank u jey,,,keep doing and make others life to shine....🙏
@poorna1984
@poorna1984 4 жыл бұрын
S brother.. I started gratitude for 10 days only but I got all the symptoms wat u have said.. Really happy😊 brother. Surely I reach my goal soon. Thanks to prabanjam and to you brother🙏
@jantony2009
@jantony2009 Ай бұрын
சரியான பாதைக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி சகோதரா ❤
@vaniekalapan2497
@vaniekalapan2497 6 жыл бұрын
Simply superb explanation,thank you,god bless you,I experienced all of them after following your law of attraction
@venkateswaranj3375
@venkateswaranj3375 5 жыл бұрын
எனக்கும் இந்த மாற்றங்கள் நடந்நது .....நண்பரே மிக தெளிவாக எடுத்து கூறியமைக்கு நன்றி....
@shivakalaivs2989
@shivakalaivs2989 6 жыл бұрын
Got all the 8 symptoms 😍😍
@gururamg4906
@gururamg4906 4 жыл бұрын
Me too💪stay blessed
@motivationtoday1586
@motivationtoday1586 3 жыл бұрын
வணக்கம் ஜே அண்ணா... நான் கடந்த பத்து நாட்களாக நன்றி எழுதுகிறேன்.... affirmations கேட்கிறேன்....என் மனதில் நேர்மறையான எண்ணங்கள் அதிகமாக தோன்றுகின்றது.... மனதில் ஒரு வித தெளிவும்,சந்தோசமும்,அமைதியும் இருக்கிறது.... காம எண்ணங்கள் சற்றும் கூட வரவில்லை....என் லட்சியத்தை நோக்கி சரியாகப் பயணிக்க வாய்ப்பளித்த உங்களுக்கும் , பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@sukumaranvel6243
@sukumaranvel6243 4 жыл бұрын
Thanks a lot I feel lot of good changes in my life My gratitudes to every person and everything helping in my life I am blessed with all health wealth and joy every moment Thank you universe
@sarojar6365
@sarojar6365 4 жыл бұрын
Thank you so.much. The symptoms what all you said are happening in my life .I am so happy that my confidence level has raised 100%.I am sure I will reach my goalshortly. Thank you God for everything you are showering on me
@naturalgt9759
@naturalgt9759 4 жыл бұрын
Yes neenga soldra ellame enaku nadakkudhu sir na idha continue va ilama 5 days aprm 5 days nu dhan break panni eludhitu iruken but IPO na 4 days ah eludhuren neenga sonna Ella ariguriyume enaku nadandhiruku so I am very very happy today sir na nenachadhu innum konja naal la nadakkapogudhu thank you so much sir
@ashokspeed
@ashokspeed 5 жыл бұрын
Ya it's working, feel happy and comfortable, in all aspects of life, happy life
@sivamsivam700
@sivamsivam700 2 жыл бұрын
நான் கேட்ட செல்வத்தை கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்.
@shanjawahar3969
@shanjawahar3969 5 жыл бұрын
it starts to work for me, i believe. I can feel it.
@vishnupriya8117
@vishnupriya8117 5 жыл бұрын
100% உண்மை... எனக்கும் இதில் சில விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது.... மிக்க மகிழ்ச்சி... நன்றி சகோ...
@vidiyal902
@vidiyal902 4 жыл бұрын
Even it s only 4th day for me., I am so much satisfied and feel definitely I can achieve my goal soon. Positive vibrations coming to me . Thank you so much.
@bhuvaneshwariannamalai7289
@bhuvaneshwariannamalai7289 3 жыл бұрын
Bro unga affrimations aaaaa keeta athutha secaaa ennoda manasu amaithi aaaiduchu bro Thanks a lot 🙏
@AbarimidhaVelan
@AbarimidhaVelan 6 жыл бұрын
Bro neenga soona change in happy and comfortable life yenalla unara mudigiradhu. 4 melavae symptoms therigeeradhu. Romba romba nandri. Neenga success stories poda start panadhu apparam. Neeraya adhulla irukkum nariya follow panren and rombavae ketta manifestation nerungita mari yenalla unara mudhidhu. Soon I will send my manifestation success story. Thanks so much keep on putting nice videos.thank you
@AkashRaj-gn6sg
@AkashRaj-gn6sg 4 жыл бұрын
மன அமைதி நல்ல உணர்களை உணர முடிகிறது.....நன்றி.
@dspsekar427
@dspsekar427 5 жыл бұрын
Yes Mr.Jai I can feel all the 8 symptoms. Thanks for your great support to manifest my goal.
@ushathinagar6960
@ushathinagar6960 3 жыл бұрын
என் மனம் சமநிலையை உணர்கிறது. 🙏
@jeromekasthuri7378
@jeromekasthuri7378 5 жыл бұрын
Last two weeks nan ellame positiva feel panren. Thanks to universe
@jayakumarpalanisamy2371
@jayakumarpalanisamy2371 2 жыл бұрын
நான் உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு முன்னமே நன்றி உணர்வு எழுதிக்கொண்டிருக்கிறேன் சந்தேகங்கள் முழுமையாக தீர்ந்தது மாற்றத்தை நான் முழுமையாக உணர்கிறேன் நன்றி
@katawarayanpillaiyar
@katawarayanpillaiyar 6 жыл бұрын
நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் நன்றி சகோ
@meenasubramaniam4509
@meenasubramaniam4509 5 жыл бұрын
Naan unartuk kondirukiren nandi nanba nandi pirapanjame nandi nandi nandi
@not_your_type_momma
@not_your_type_momma 3 жыл бұрын
Gratitude writing is very effective brother. It gives more changes in my life. It react for 3 days in my life. Thanks a lot jey brother. Thanks universe.
@anbuarasan566
@anbuarasan566 5 жыл бұрын
Yeno bro. 1nu kooda negative comments kanum. Idhu 100% true va bro. Ivlo naal theriyama poche. Tmrw i'll start writting 1 statement. 55 lines x 5 days.
@skyskynila7326
@skyskynila7326 5 жыл бұрын
What is 55lines
@sheikabdullah8976
@sheikabdullah8976 3 жыл бұрын
Yes it's working, don't ask how. Just implement and feel the miracle
@RadhaKrishnan-wf1kf
@RadhaKrishnan-wf1kf 3 жыл бұрын
Hiiii 55×5 practice ithu 5 days m2um tha eluthanuma reply me bro
@Geminint7
@Geminint7 4 жыл бұрын
இதில் சொல்லப்பட்ட 8 Symptoms யையும் என்னால் உணரமுடிகிறது.. பிரபஞ்சத்திற்கு நன்றி....
@gokulr1227
@gokulr1227 6 жыл бұрын
sir now I'm experiencing all these things in my life, when i began to practice it. thank you sir.
@Jothi_farming
@Jothi_farming 4 жыл бұрын
Yes bro endow lifela nenka sonna 8 points natanhirku bro iam analised so happyy archive my dream house thank you so much bro
@byk1157
@byk1157 6 жыл бұрын
S ur correct sir... I feel these everything & i realized my previous & current position... Wow un expected changes happened.... I think I transformed to correct way... Thank you sir...
@priyasahi2951
@priyasahi2951 2 жыл бұрын
Thank you for your valuable words Sir.... I feel soo cool and calm right now..... What happened to me 1) Calm mind set 2) The persons related to my job met often. 3) Create new set of friends... 4) Always being Happy... Thank you so much.... The person who read this Universe will give you your desire things.... 👏👏👏🥳🥳🥳
@healthyfamily01
@healthyfamily01 4 жыл бұрын
While listening to this it uplifts my belief that i am on right track.... whatever signs you said i am experiencing it.... Really thanks for the video.....❤Love all❤
@dhivyasamritha561
@dhivyasamritha561 7 ай бұрын
Thank u Jay sir🙏 You are my First Guru🙏 Law of attraction is introduced by you for me the first time before 5 years . Now I am have connection with the Universe sir.This s only possible because of you sir.🙏🙏🙏
@saivijayabharathi5739
@saivijayabharathi5739 4 жыл бұрын
Bro I started it as a joke. But it's really showing a lot of changes. True. In my family all will write write but I will not. I was inspired by this
@umamahalingam883
@umamahalingam883 Жыл бұрын
தேங்க்ஸ் ப்ரோ நீங்க சொல்றது எல்லாமே எனக்கு நடக்குது ரொம்ப ரொம்ப நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏💖
@bobbyjana2177
@bobbyjana2177 5 жыл бұрын
நான் ரொம்ப கான்பிடன்ட்டாகவும்,உற்ச்சாகமாகவும் உணர்கிறேன்👍
@kannann5212
@kannann5212 4 жыл бұрын
I just started writing gratitude exercise after listening to your video. I will tell my experience after a month.
@elango7191
@elango7191 5 жыл бұрын
சார் உண்மை தான். நான் ஆசை பட்ட விலை உயர்ந்த கார் என் கையில் கிடைத்து அதை நான் ஓட்டி சந்தோசம் அடைந்து விட்டேன். பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி.
@EpicRecap
@EpicRecap 5 жыл бұрын
Thank you.. Subscribe
@MariMuthu-pw6tg
@MariMuthu-pw6tg 5 жыл бұрын
its true?
@goldghee1950
@goldghee1950 4 жыл бұрын
Anna
@rockyraja7673
@rockyraja7673 4 жыл бұрын
Anna apadi right panagal
@muthuvenkatachalam3819
@muthuvenkatachalam3819 4 жыл бұрын
It's my opinion every one wants to follow the gratitude writing.. Because it's give lots of good changes in my life. It gives peace, happiness and full of positivity.
@madhularavi3026
@madhularavi3026 6 жыл бұрын
Yes....bro really it's working for me .Daily I will wake up 8.pm after writing LOA.... past 5 days I am superied that I am waking up early morning without alarm at 4.00 am
@aksarees211
@aksarees211 5 жыл бұрын
Hi friend yenala morning wakeup agave mudiyala pls suggestions how to do pls.mam
@skyskynila7326
@skyskynila7326 5 жыл бұрын
Set alarm n sleep early
@lakshmisteve8906
@lakshmisteve8906 4 жыл бұрын
Enna paninga ..neenga .. what is working ..plz tell
@deborahlavanya5758
@deborahlavanya5758 2 жыл бұрын
Really really very awesome... Na loa blank panitu irunthen then unga affirmation general ah kepen but not big change cos na ena detox panala.. then unga gratitude series full ah ketu na gratitude ezhutha start pana and KZbin la na pakura entertainment videos la stop pana na proper ah gratitude ezhutha start pani really 4 days dhan aguthu... Neega sona first 3 things already happened... Additional ah na work Panara apa affirmation ketutu vela seiven... Thank you thank you for very proper guidance... Gratitude writing itself give big change... So everyone make use of it and succeed in ur life...
@ronaldrygan4675
@ronaldrygan4675 4 жыл бұрын
Eight Symptoms are: 1. Calm & Peaceful Day 2. Thought Reflections 3. Relevant People 4. Complete control of your life 5. Strong changes in your routine 6. Negatives will fade away 7. More new Friends 8. Happy & Comfortable Life 💙👍🏻
@mercym747
@mercym747 4 жыл бұрын
Thank you
@ronaldrygan4675
@ronaldrygan4675 4 жыл бұрын
@@mercym747 Welcome 😀
@biranavshiven4934
@biranavshiven4934 6 жыл бұрын
you are true.after following your advices feeling like that and achieve most of my goals.god bless you . finished my studies and got my dream job.one day like to meet u and get ur blessings.
@annmksm123
@annmksm123 6 жыл бұрын
Excellently articulated - a much Appreciated
@neelamaghan8383
@neelamaghan8383 4 жыл бұрын
எங்கள் வாழ்க்கையில் பிரபஞ்ச விதிக்கு வழிகாட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@bhuvaneshwarishri893
@bhuvaneshwarishri893 6 жыл бұрын
I am following your tips and I feel so comfortable and happy as you said Thank you so much
@meenamugunthan2622
@meenamugunthan2622 3 жыл бұрын
நான் பிரம்ம மூகூர்த்தத்தில் எழுந்து பூஜை தியானம் செய்வது உண்டு. உங்கள் பதிவுகள் பார்த்த பின்னர் gratitude எழுதி வருகிறேன். மிக மன அமைதியோடு இருக்கிறேன். நன்றி தம்பி
@studytreasure4925
@studytreasure4925 6 жыл бұрын
I started gratitude writing before 6 days.i have four symptoms and i feel complete happiness.thank u brother
@dhaneshkumar8391
@dhaneshkumar8391 6 жыл бұрын
induja ganesan how to write Gratitude ? I saw some videos but am not able to start from where and how if you have just share here
@studytreasure4925
@studytreasure4925 6 жыл бұрын
Dhanesh kumar say thanks to every thing u have like ur eyes, hand, parents, pen ,pencil, water,air etc.... With happy mind set
@nithishindhu990
@nithishindhu990 2 жыл бұрын
Bro neenga sonna ellamae nadakuthu.Thanks bro.
@nithyasathishkumar9241
@nithyasathishkumar9241 5 жыл бұрын
Yes it's 100% true. I love universe. Thanks a lot to universe.
@hoverkar
@hoverkar 3 жыл бұрын
Yes it's really working..its my 4th day in this thought process..just started..Thanks for your guidance..
@babupalani4222
@babupalani4222 5 жыл бұрын
this is too amazing fact really!happened in my life.Thank u for everything and lovely support
@mubaraksha2984
@mubaraksha2984 4 жыл бұрын
I HAVE 8 SYMPTOMNS ANNA.....I write grattitute for 6 months anna....THANK YOU...THANK YOU....THANK YOU SO MUCH ANNA........
@rameshr5503
@rameshr5503 5 жыл бұрын
Bro I've already achived a goal in my life through law of attraction the secret Nd now I'm aiming for my next goal ....my first try was a magic so I believe in loa a lot now I have 6 symptoms as shown in the video I'm very happy
@keerthyprasa547
@keerthyprasa547 9 ай бұрын
Daily prabajathuku நன்றி சொல்லுவேன் morning nigjt prayer time la yes neega solra mathiri than ipa enaku iruku. நன்றிகள் namba😊
@mycreativity2010
@mycreativity2010 6 жыл бұрын
Thank you so much. Felt like this msg was for me. I agree 100% with your points. I am seeing it happen the more I practice the Law of attraction and gratitude. I tend to surround myself with more people with positivity and good vibes. People go out of their way to help me manifest my goals. Amazing message. Thanks a lot. Please post a video on the list of practices that a person can do to achieve this level of success. Thanks again. -RK
@EpicRecap
@EpicRecap 6 жыл бұрын
Sure.. thanks
@sangeethap5197
@sangeethap5197 2 жыл бұрын
Thanks anna 🙏... My life changed a lot by practicing gratitude 🙏
@kannank5750
@kannank5750 6 жыл бұрын
Yes .neenga sonnathu ellame en life la nadakuthu . thanks
@ushajananimakeover4647
@ushajananimakeover4647 4 жыл бұрын
Yes unmai na en business ku sola materials romba naal ah thedinu iruke but I was helpless after seeing your video I feel confident I'm following too ena oru aachiriam nethu samanthame ilatha oru sister enkau cal Pani na purchasing vanthruken ungalku enana venumnu enkau photo eduthu anupuchi enakaga time alot Pani na vanga nenacha things la vangite courier nethe panitanga ithanaikum no gain for her .. really I'm shocked yesterday also I feel peace sir..thank you
Universe is working for you - Don't Rush | Epicrecap
13:00
EpicRecap Tamil
Рет қаралды 64 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 239 МЛН
90 Days - Routine can change you life | Epicrecap
12:50
EpicRecap Tamil
Рет қаралды 31 М.
6 Signs you are becoming rich | Epicrecap
12:47
EpicRecap Tamil
Рет қаралды 13 М.
6 things to know before you begin LOA  | Epicrecap
9:06
EpicRecap Tamil
Рет қаралды 31 М.
Listen 21 days - Boost your confidence | Affirmation in Tamil | Epicrecap
11:11
I believed and it happened | Success story SS030 |  Epicrecap
22:07
EpicRecap Tamil
Рет қаралды 31 М.
8 Important realization for my success | Epicrecap
18:04
EpicRecap Tamil
Рет қаралды 59 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН