8 ஆண்டுகள் நடந்த கோகுல் ராஜ் கொலை வழக்கு! 11 பேர் குற்றவாளிகள்! வழக்கறிஞர் ப.பா.மோகன் பேட்டி

  Рет қаралды 70,742

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 186
@mohanrasupmr5930
@mohanrasupmr5930 2 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா . நீங்கள் கொடுத்த விளக்கத்திலேயே தெரிகிறது நீங்கள் எவ்வளவு அற்புதமாக வாதாடி இருப்பீர்கள் என்று. வாழ்த்துகள் ஐயா
@sujesuje1288
@sujesuje1288 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 2 жыл бұрын
பவானியில் எங்கள் அண்டை வீட்டுக்காரர் என்பதில் எனக்குப் பெருமை. மிகுந்த திறமைசாலி. எளிமையானவர். எளியமக்களின் வழக்கறிஞர். வாழ்க பல்லாண்டு
@arjunanpillai2940
@arjunanpillai2940 2 жыл бұрын
😀😀😀😀😀😀😘😘😘😘😘😘😘
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
👍👍👏👏
@kamalavenkat7912
@kamalavenkat7912 Жыл бұрын
​@@DMKgspectrumFraudnoElectricity ற
@arivazhagana7737
@arivazhagana7737 2 жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்கள் எல்லாம் இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் வாழ்த்துக்கள் அய்யா
@mkannan6254
@mkannan6254 2 жыл бұрын
நான் ஒரு கம்யூனிஸ்ட் வக்கில் என்று சொல்லும்போது.... நன்றி ஐயா.
@nagarasanc536
@nagarasanc536 2 жыл бұрын
சாமானிய மக்களுக்கு என்றும் கம்யூனிஸ்டுகள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்
@levihtkasv
@levihtkasv 2 жыл бұрын
இந்த நிருபர்... சிறப்பாக நேர்காணல் செய்கிறார்.... விகடன் great
@soundararajanmanthiri1505
@soundararajanmanthiri1505 2 жыл бұрын
This lawyer is an Exemplary example. This is how every lawyer should work. Everyone should send thanks to him and the officials who sincerely worked to bring justice to the perpetrators.
@Venkat6728
@Venkat6728 2 жыл бұрын
Yes.
@ramvairavan3951
@ramvairavan3951 2 жыл бұрын
The great lawyer ♥️
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 2 жыл бұрын
ஒருவரின் குரல் நசுக்கப்படும் போது அங்கே ஆதரவாய் கம்யூனிஸம் நிற்கும்... நசுக்கப்படுபவரின் குரலாய்❤️
@haritharan7891
@haritharan7891 2 жыл бұрын
அய்யா நன்றி..அவ்வப்போது கம்யூனிஸ்ட் சித்தாந்தம் எளிய மக்கள் நீதி குறித்து தன் சமூக கடமையை பறைசாற்றுகிறது...🙏
@mujahid6778
@mujahid6778 2 жыл бұрын
தாமதமானாலும் நிச்சயமாக உண்மை தான் வெல்லும். வீஷ்னு பிரியா மரணத்திற்கும் ஒரு தெளிவு வேண்டும். திர்ப்பிற்காக காத்திருக்கிறேன்..
@pitchumaniponnaiah1677
@pitchumaniponnaiah1677 2 жыл бұрын
தோழர் மோகன் அவர்ளுக்கு கம்யூனிஸ்ட் வாழ்த்துக்கள்! உங்களைப்போன்றவகளால்தான் சட்டத்தின்மீதும் வழக்கறிஞர்களின்மீதுமே நம்பிக்கையேற்படுகிறது. நன்றி ஐயா! வணங்குகிறேன்!
@palanidevar8973
@palanidevar8973 2 жыл бұрын
kudos to the reporter ...no interruption at any moment ..he just wanted to get information and share to public...👏👌🔥🔥🔥
@vallinadesan1005
@vallinadesan1005 2 жыл бұрын
ஐயா தங்களை எனது தந்தை போல கருதி வணங்குகிறேன்... ஶ்ரீமதிக்கு நீதி வாங்கி தாருங்கள்..... 😔🙏🙏🙏
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 2 жыл бұрын
வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு பா.மோகன் அவர்களுக்கு 💐👑💝...
@arunjoshwa2297
@arunjoshwa2297 2 жыл бұрын
🔴🔴🔴🔴இதுதான் கம்யூனிஸ்ட் ... வாழ்த்துக்கள் வக்கீல் அய்யா
@karunanithyvt5613
@karunanithyvt5613 2 жыл бұрын
அய்யா மீண்டும் ஒரு ஜெயபீம் படம் பார்த்ததைப்போல் உள்ளது வளக்காடி ஜெயித்த தங்களுக்கு ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம்
@senthilks4058
@senthilks4058 2 жыл бұрын
சாதி வெறி பிடித்து அலயும் நபர்களுக்கு ,இந்த 8 ஆம் தேதி தீர்ப்பு ஒரு ஆப்பு ஆக இருக்க வேண்டும். பிறப்பால் யுவராஜ் சாதிதான் நானும் ஆனால் நான் பல கலப்பு திருமணங்கள் நடத்தி வைத்து உள்ளேன் அதில் எனது திருமணமும் ஒன்று , அதனால் பல எதிர்ப்புகளும் எனக்கு வந்ததது, அதை எல்லாம் பார்த்தால் மனித தன்மை என்ன ஆகும்? என்னை பொருத்வரையில் எல்லாரும் ஒன்றே இதில் உயர்த்தி தாழ்த்தி என்று எதுவும் இல்லை
@deenadhayalan1574
@deenadhayalan1574 2 жыл бұрын
👏👏👏
@kalair928
@kalair928 2 жыл бұрын
Congratulations
@mohamedarif5660
@mohamedarif5660 2 жыл бұрын
❤️
@justhuman6858
@justhuman6858 2 жыл бұрын
Communist......great....... தோழர் மோஹன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ganeshm937
@ganeshm937 2 жыл бұрын
அய்யா கோடான கோடி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabapraba42
@prabapraba42 2 жыл бұрын
அய்யா உங்கள் திறமைக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்
@marimuthuk3663
@marimuthuk3663 2 жыл бұрын
ஐயா தங்களைபோலவக்கீல்கள்தான் நீதியை நிலைநாட்டக்கூடியவர்கள் நன்றிசார்
@muralimanoj2k
@muralimanoj2k 2 жыл бұрын
அருமயான விளக்கம்.... வாய்மையே வெல்லும்
@gunasekaran3040
@gunasekaran3040 2 жыл бұрын
Neat uninterrupted interview. Kudos to the lawyer. Jai Bhim 2 storyline ready. Potential content.
@status..8259
@status..8259 2 жыл бұрын
கம்யூனிஸ்ட் வழக்கறிஞர்..👍💥
@mohannirmala2457
@mohannirmala2457 2 жыл бұрын
பாப்பா மேரகன் வக்கில் பல்லாண்டுகள் வாழ வேண்டும் உங்களால் நிதி வென்றது
@cjsrini21
@cjsrini21 2 жыл бұрын
Great Lawyer...such a memory..and such an involvement in the case to bring out truth!!
@vanesadilish3748
@vanesadilish3748 2 жыл бұрын
Let the final verdict be in favour of truth so that the late Gokul Raj's and DSP Vishnupriya's soul may rest in peace ☮️
@rajaakumar6376
@rajaakumar6376 2 жыл бұрын
ஜாதிய வைத்து அரசியல் செய்வோருக்கு பீதிய கிளப்பட்டும் இந்த நீதி✊✊✊
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
இது அனைத்து ஜாதி வெறியர்களுக்கும் ஒரு பாடமாகவும் தீர்ப்பாகவும் இருக்க வேண்டும்
@mohannirmala2457
@mohannirmala2457 2 жыл бұрын
பாப்பா மேரகன் வக்கில் பல்லாண்டுகள் வாழ வேண்டும் ஊதியம் இல்லாமல் பணி செய்த ற்கு நன்றி சார்
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
JAI BEEM No 2 . Congratulations . Thank U Sir . LONG LIVE U Sir .
@amurgesh5595
@amurgesh5595 2 жыл бұрын
அய்யா உங்கள் திறமை நீடிக்குட்டும்
@saravanann6520
@saravanann6520 2 жыл бұрын
ஐய்யா உங்களின் கருத்து மிகவும் அருமை 🙏 💯 நலம் வாழ வாழ்த்துகிறேன் 🙂
@nimalpichai3754
@nimalpichai3754 2 жыл бұрын
See you soon in your Biopic Movie Pa.Mohan sir... Congratulations for your victory 🙌
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 2 жыл бұрын
யுவராஜ் க்கு 👊 பெரிய ஆப்பு,இனி கடைசிவரை களி தான் 😂😅😂...
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Superb and congrats for lawyer.z govt should give award and reward to him
@karunanithyvt5613
@karunanithyvt5613 2 жыл бұрын
சாட்சிகள் பிரழலாம் சாட்சி பிரலாது சூப்பர் சார் குற்றவாளி தப்பக்கூடாது
@kalirani491
@kalirani491 2 жыл бұрын
நீங்க நூறு வருஷத்துக்கு மேலயும் நல்லா இருக்கணும் சாமி
@balachandar9460
@balachandar9460 Жыл бұрын
Vera leval sir ..
@gunaguna6949
@gunaguna6949 2 жыл бұрын
இனி இந்த குறைவாளிக்கு மாவீரன் என்ற பட்டம் வேற தருவாங்க காலத்தின் கொடுமை
@Always_Sudar
@Always_Sudar 2 ай бұрын
மாவீரன் மாவீரன்னு சொல்லி ஜெயில்ல களி திங்க வச்சிட்டிங்களேடா😂😂😂
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 2 жыл бұрын
ஐயா நீங்கள் நீடுழி வாழ்க வாழ்க வளர்க கம்னியூஸம்
@mdshaf87
@mdshaf87 2 жыл бұрын
மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் பேர கெடுக்க இப்படி இயக்கம் நடத்துறானுக!
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
Very good congratulations com.Pa.Pa.Mohan.I very much appreciate your efforts and success in the sensessionale case
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 2 жыл бұрын
சிறப்பு ப.ப.வழ.மோகன்சார்.gds.
@sarangapaniraju3516
@sarangapaniraju3516 2 жыл бұрын
Big salute to Advocate sri papa Mohn n his team 🙏
@selvamr7629
@selvamr7629 2 жыл бұрын
Thanks for the justice sir... only because of few people like you we have faith on judicary
@velm38
@velm38 2 жыл бұрын
Ayya ungala mathiri Vakkil than Kadavul Anuppiyullar, Neethi Nilaithathu
@thamilselvan3176
@thamilselvan3176 2 жыл бұрын
Thanks to Police and Justice and lawyers. Police DSP vishnupriya madam suicidal needs to be questioned? Police dept should give justice to her.
@vigneshwaran4124
@vigneshwaran4124 2 жыл бұрын
வாழ்துக்கல்
@anburaja3451
@anburaja3451 2 жыл бұрын
Super judgement
@sujithsureshkumar1650
@sujithsureshkumar1650 2 жыл бұрын
Pa paa Mohan sir senior advocate . The way he explained just showed his seniority
@kannivedikaipulla
@kannivedikaipulla 2 жыл бұрын
முழு விளக்கம் நன்றி ஐயா
@selva.s9626
@selva.s9626 2 жыл бұрын
அய்யா 👌🔥
@govindanrengan6518
@govindanrengan6518 2 жыл бұрын
நீவிர் புவி போற்றும் (ப.பா) மோகன்.
@Diamondmanoara28208
@Diamondmanoara28208 8 ай бұрын
Congrats to BOLD Prosecutor.. Salute.. நீதியை பெற போராட வேண்டி இருக்கிறது...
@kirijonasudaram2909
@kirijonasudaram2909 Жыл бұрын
Judges and Advocates are the mouthpieces of The Lord .Always save the truth 🙌💯👏
@karthikprakash1024
@karthikprakash1024 2 жыл бұрын
Nandri... Iyya🙏
@pandiselvan1550
@pandiselvan1550 2 жыл бұрын
கமெண்டை பாக்கும் போது கடுப்பா வருது, சிம்பிள் அவனவன் சாதிக்குள்ளே கல்யாணம் பண்ணிக்கிட்டா இது மாதிரி பிரச்னை வராது.
@srssssrsss9483
@srssssrsss9483 2 жыл бұрын
சிம்பில்...சாதி மாதி கல்யாணம்....பண்ணினாள் ... அதுக்கு வெற்றி கொன்றால் இது தான் நிலைமை....
@LakshmiRadhika15
@LakshmiRadhika15 2 жыл бұрын
Simple yara yara kalyanam pana enna namaku pudikala na nama odhukingalam, Adhu ku innoruthana kollama irukalam .
@kamalanathane290
@kamalanathane290 2 жыл бұрын
Super sir 👍
@manimages1544
@manimages1544 Жыл бұрын
பெண் பிள்ளை பெற்றவர்களிடம் தீர்ப்பை கேளுங்கள்
@sownthimano4130
@sownthimano4130 2 жыл бұрын
சாட்சிகள் போய் சொல்லும் சாட்சியம் போய் சொல்லாது
@jaywill5201
@jaywill5201 2 жыл бұрын
communism 🔥🔥🔥
@jaipriyajai3040
@jaipriyajai3040 2 жыл бұрын
Another Real jaibheem❤
@krishnamurthy7336
@krishnamurthy7336 2 жыл бұрын
Communism 🔥🔥🔥 நானும் ஒரு கம்யூனிஸ்ட்
@surendharbala2708
@surendharbala2708 2 жыл бұрын
Yuvaraj give life sentence.caste veri pedichavannn
@thamilselvan3176
@thamilselvan3176 2 жыл бұрын
Thookula podunga anda veri pidiththa panniiya
@vinayagamshanmugam7140
@vinayagamshanmugam7140 2 жыл бұрын
Great lawyer
@1509JD
@1509JD Жыл бұрын
This lawyer should be awarded ❤
@kirubhadurai7018
@kirubhadurai7018 2 жыл бұрын
Neenga nalla irukanum ayya 😭😭....romba nandri 🙏🙏🙏🙏
@djchemtalk2946
@djchemtalk2946 2 жыл бұрын
Super
@rappuritappuri7082
@rappuritappuri7082 2 жыл бұрын
இரயில் தேடி -வந்து கொள்ளும் நான் யார்??? உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்???
@kalair928
@kalair928 2 жыл бұрын
Sir nenga great.
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
The punishment should be severe The lawyers and advocates should be paid
@josephwellington1196
@josephwellington1196 2 жыл бұрын
Blessed are those who hunger and thirst for righteousnes, for the will be filled.
@kanikani3889
@kanikani3889 2 жыл бұрын
Ungaluku engal manam marntha nandri valthukal ayya
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
This is the lesson to all jatthi verriyans
@Diamondmanoara28208
@Diamondmanoara28208 8 ай бұрын
Film எடுத்தா நல்லாயிருக்கும்.. May be ஜெயிபீம் 2.. சூர்யா யோசிக்கணும்...
@kirijonasudaram2909
@kirijonasudaram2909 Жыл бұрын
Hats off to the judgement for Saving the innocent parents
@sureshbabu_33comments
@sureshbabu_33comments 2 жыл бұрын
Ada pavingala dai anniyayam da ithu evlo mosamana villans ah irukanunga
@eeagglle
@eeagglle 2 жыл бұрын
Later on they will make a movie about this issue... But when will the people learn that all are equal. Cast discrimination is the biggest curse for India
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 2 жыл бұрын
So proud be living among Great souls like this Lawyer.
@sundarraj7576
@sundarraj7576 2 жыл бұрын
🌹 great advocate. mohan sir 🙏🙏🙏
@stuart_little8551
@stuart_little8551 2 жыл бұрын
Communism 🔥🔥🔥🔥
@Rahul-st9tw
@Rahul-st9tw 2 жыл бұрын
Super pa ivaru♥️
@krishnamurthy.t9979
@krishnamurthy.t9979 2 жыл бұрын
Welcome sir pa pa Mogan u great
@Victor-hl2oz
@Victor-hl2oz Жыл бұрын
Lawyer iyya God bless you 🙏 🙌
@snekaramalingam7085
@snekaramalingam7085 2 жыл бұрын
Hi
@Mei-ko7eb
@Mei-ko7eb 2 жыл бұрын
மகிழ்ச்சி
@vigneshm2956
@vigneshm2956 2 жыл бұрын
Finally the justice arrived ✌️✌️✌️✌️
@siva_makkalkural
@siva_makkalkural 2 жыл бұрын
நாடகக் காதல் வலையில் விலும் இளம்பெண் குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இதற்கு எங்கள் உயிரைக் கூட கொடுப்பது எங்கள் கடமை. கொங்கு நாட்டு வீரர் யுவராஜ் வாழ்க
@vimelvicky6080
@vimelvicky6080 Жыл бұрын
உலகில் வாழ தகுதி இல்லாமல் பல குற்றங்கள் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் எந்த தவறும் செய்யாமல் சாதி காரணமாக கொல்லபட்டது என்ன நாயம்
@prithiviraj8996
@prithiviraj8996 2 жыл бұрын
Ayya unmai jieukm
@throne3711
@throne3711 Жыл бұрын
Truth will 🏆 win
@tamiliniyanm8434
@tamiliniyanm8434 Жыл бұрын
நாடகக் காதலுக்கு கிடைத்த பரிசு
@sowhat6858
@sowhat6858 2 жыл бұрын
Great salute to the layer
@nvsudharsan2315
@nvsudharsan2315 Жыл бұрын
JUSTICE FOR GOKULRAJ , SWATHY
@arjunanpillai2940
@arjunanpillai2940 2 жыл бұрын
பாபா மோகன் கதை திரைகதை வசனம் சூப்பர்
@sundardurai6659
@sundardurai6659 2 жыл бұрын
Erode slang is too nice...
@selvamani2152
@selvamani2152 2 жыл бұрын
Great Salute to this lawyer 🙏
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 345 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН