8 வகை அசைவ குழம்புடன் Unlimited Meals | தஞ்சை ராஜராஜன் மெஸ் | MSF

  Рет қаралды 282,723

madras street food

madras street food

2 жыл бұрын

நல்ல உணவை தேடி தேடி சாப்பிட்ட தன் போன்ற மக்களுக்காக, நல்ல உணவிற்கான தேடல் உள்ளவர்களுக்காக திரு.ரஞ்சன் குமார் அவர்கள் சென்னை DMSக்கு அருகில் ஆரம்பித்துள்ள அசைவ சாப்பாட்டு உணவகம் தான் தஞ்சை ராஜராஜன் மெஸ். 150 ரூபாய்க்கு 8 வகை கறிக்குழம்புடனும் ஒரு ஆம்லேட்டுடனும் முழு சாப்பாடு தருகின்றார்.
Thanjai Raja Rajan Mess,
Contact: 90030 10155, 99403 88888
Sivasankaran Rd, Teynampet,
Near DMS and METRO station,
Rostrevor Garden, Teynampet,
Chennai, Tamil Nadu 600086
goo.gl/maps/3PoboePGn7KEZQSHA
------------------------------
Unlimited Meals with 8 type of nonveg gravy & Omlet - rs 150
Mutton varuval - rs 180
Thala kari - rs 160
Prawn varuval - rs 160
Pepper Chicken - rs 150

Пікірлер: 179
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Thanjai Raja Rajan Mess, Contact: 90030 10155, 99403 88888 Sivasankaran Rd, Teynampet, Near DMS and METRO station, Rostrevor Garden, Teynampet, Chennai, Tamil Nadu 600086 goo.gl/maps/3PoboePGn7KEZQSHA
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 2 жыл бұрын
Ayyah vazgah oongal koodumbam.
@9840216654
@9840216654 2 жыл бұрын
தயவு செய்து தவறான தகவல்களை தராதீர்கள் உங்களை நம்பி குடும்பத்துடன் சாப்பிட சென்று ஏமாற்றம் . தரம் குறைந்த சுவையில்லாத உணவை சாப்பிட்டு வந்தோம் பணம் வீன் ஆனதுதான் மிச்சம் இவ்வளவு மோசமான உணவை என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை.
@vigneshm7930
@vigneshm7930 2 жыл бұрын
@@jayagopalranganathan2820 sarcasm
@sundarannamalai9346
@sundarannamalai9346 2 жыл бұрын
நேற்று குடும்பத்தோட போய் சாப்பிட்டோம் பிரமாதம் நல்ல சுவை வீட்டில் செய்வது போல் உள்ளது அருமையான சேவை கேக்கமலேயே பரிமாறும் சேவை வாழ்த்துக்கள் மேலும் வளர்க
@chinchan8289
@chinchan8289 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் போல ரராஜராஜ சோழன் போல நீங்கள் வாழ்வில் உயர வேண்டும்... வாழ்த்துக்கள்...
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
*பெருவுடையார்* பெயருக்கு ஏற்ப பெரிய மனசுகாரர் தான் இவர் இவரை எங்களுக்கு அறிமுகம் செய்த நம்ம MSF க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐🙏💐
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
உணவு பிரியர் உணவகம் நடத்தும் மெஸ் அதுவும் சென்னையில் உபசரித்து நல்ல முறையில் தரமான உணவையும் கொடுத்து கொண்டு உள்ள இவர்கள் எல்லோரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்... MSFயின் மற்றொரு அருமையான பகிர்வு...... 😍😍😍🤗🤗🤗👋👋👋🙏🙏🙏🙏
@salahuddinismail5639
@salahuddinismail5639 2 жыл бұрын
வாழ்த்துக்கள் M. P.. ரஞ்சன் குமார், அருமையான உணவு, வயிராரா சாப்பிட்டு, மனசார வாழ்த்துகிறேன். சென்னையின் சிறந்த உணவகம். ஒரு காலத்தில், மவுண்ட் ரோடில் "கஜேந்திர விலாஸ் " " ராமலிங்க விலாஸ் " "மதுரை செட்டிநாடு ஓட்டல் " இருந்தது, இப்போது அவை இல்லை,, அந்த குறையை, இந்த உணவகம் போக்கும். 👍 வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@agapeblessingchurch3944
@agapeblessingchurch3944 2 жыл бұрын
மக்களுக்கு மிகவும் சுவையும் தரமாய் கொடுக்கிற ரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
@gopals7898
@gopals7898 2 жыл бұрын
ஹோட்டல் உரிமையாலருக்கு ஒரு வேண்டுகோள் விலையில் சிறு மாற்றம் செய்து 100/க்கு அளவு சாப்பாடு.150/க்கு முலுசாப்பாடு கொடுத்தால் பட்ஜெட்டில் இருப்பவர்கலுக்கு உதவியாகயிருக்கும் கௌரவமாகவும்யிருக்கும் உங்கள் மனசுக்கு நீங்கள் செய்வீர்கள் இது என்னுடைய வேண்டுகோல் மென் மேலும் வலர வாழ்த்துக்கள்...!!!🙏👍🌹 MSFக்கு நண்றி...!!!
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 2 жыл бұрын
தஞ்சை மண்ணில் பிறந்தவர்கள்‌‌‌‌‌உணவுகளை வீணடிக்கமாட்டார்கள். இந்த‌ இளைஞர் தஞ்சை மண்ணின் அசல்! பாராட்டுக்கள்! அடுத்த முறை சென்னை வரும்போது‌ தேனாம்பேட்டை டிஎம்எஸ்‌ அருகில் சிவசங்கரன்சாலையில் உள்ள ராஜராஜன்‌ மெஸ் வருவேன்!
@teatalk..3350
@teatalk..3350 2 жыл бұрын
Nalla owner nalla unnavu...👍👏
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
Excellent policy of customer service and satisfaction. Hats off MSF. God bless you all ⚘🙏🙋‍♂️
@n.i.l.a
@n.i.l.a 2 жыл бұрын
சுட சுட சோறு...Non veg குழம்பு.வேற மாதிரி வேற மாதிரி.Msf😍😍
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
இல்லாதவர்களுக்கு.உணவளியுங்கள் . அந்த ‌நல்ல குணம்.தங்களிடம் காண்கிறோம்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..
@hakeemalijaan9961
@hakeemalijaan9961 2 жыл бұрын
உண்மையில் மிக அற்புதமான உணவு நான்-வெஜ் மீல்ஸ் பிரியர்களுக்கு இந்த ஹோட்டல் கண்டிப்பாக மிகப்பிடிக்கும்
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 2 жыл бұрын
Many might disagree.. Biryani is the most hyped dish of all times! True taste lies in getting these delicacies right on point! Well done and wattay catch MSF🔥
@Geekay_agr
@Geekay_agr 2 жыл бұрын
+1
@nitthesh
@nitthesh 2 жыл бұрын
Yes I disagree. People eat what they like and based on what they have grown up around. No one is forcing anyone to eat something. No unnecessary hype here.
@Balada143
@Balada143 2 жыл бұрын
@@nitthesh briyani is over hyped , i am love Briyani enjoy it but now ah days many people like BRIYANI is only non veg it superior than other but no item beat other each and every item has unique taste and aroma . i strongly say that BRIYANI is over hyped
@prakashbannari6910
@prakashbannari6910 2 жыл бұрын
மகிழ்வித்து மகிழ் உணவு என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமானது உபசரிப்பு நன்றாக இருந்தாள் ஒரு மனிதன் ஆயுள் முழுவதும் நன்றாக வாழலாம்
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk 2 жыл бұрын
ஆத்ம திருப்தி தருபவர் பெறுபவர் இருவரும் அற்புதமான அசைவ விருந்து 👌👍🙏
@user-mg6bk8un7u
@user-mg6bk8un7u 2 жыл бұрын
தங்களின் சேவை என்றென்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@remo1088
@remo1088 2 жыл бұрын
Thanks MSF. Today I along with my family visited the restaurant. Had lunch along with Sankara fish, Crab fry and mutton chukka. Taste is awesome and service is also good.
@rohithranjith2525
@rohithranjith2525 2 жыл бұрын
Thank u sir
@Damo19691
@Damo19691 2 жыл бұрын
Super அருமை,கண்டிப்பா ஒரு நாள் நாங்கள் இங்கு சாப்பிட வருவோம்.😋😋😋
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர்க. தஞ்சையின் பெயரை இராஜராஜனின் புகழை சிறக்கச் செய்யும் தங்களுடைய பணி போற்றத்தக்கது
@Bhakiya_l
@Bhakiya_l 2 жыл бұрын
Good hearted owner.. Wishing him a great success
@venkateshmadhu6829
@venkateshmadhu6829 Жыл бұрын
நல்ல மனிதர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருங்கள் அண்ணா.
@randomthings9032
@randomthings9032 2 жыл бұрын
மகிழ்வித்து மகிழ்!
@dsrisub7736
@dsrisub7736 Жыл бұрын
பல உணவகங்கள் அசைவ உணவு என்று கூறி வெறும் சோறும் குழம்பும் கொடுக்கிறார்கள். கறி துண்டு மருந்துக்கு கூட இருக்காது இங்கு வேறு மாதிரி இருப்பது மிக நன்று
@priyaparasuram9957
@priyaparasuram9957 2 жыл бұрын
I'm also went yesterday really very good Vera leval taste normal ah diet la sapudra nane diet LA thuki potu oru pudi pudulichachi antha aluku taste thank you and all the best
@hemraj3800
@hemraj3800 2 жыл бұрын
மிக மிக அலட்சியமான கவனிப்பு. போதிய வேலையாள்கள் இல்லை. இலை போடவே 20 நிமிடம் ஆகிறது. நாம் ஏதாவது கேட்டால் வருவதற்கு பத்து நிமிடமாவது ஆகும். பலருக்கு முட்டை வைக்க அப்பளம் வைக்க தவறிவிட்டனர். சுவை மீடியம் தான். ஆஹா ஓஹோ இல்லை. சாப்பிட்டு வர 1 மணி நேரம் ஆகும். பலருக்கும் அதிருப்தியே.
@ravir6052
@ravir6052 2 жыл бұрын
நல்ல மனசு சார் உங்க மனம் போல் வாழ்வு தொடரட்டும் உங்கள் நற்பணி
@KHK360
@KHK360 2 жыл бұрын
Biriyani & parota paathu pathu intha meals paakave rombo fresha irunthuthu! 😋👌 Super video MSF! 👍 Not to waste food policy - very good sir! 🙏
@kumuthasayee1451
@kumuthasayee1451 2 жыл бұрын
வீட்டில் சாப்பிட்ட திருப்தி இருந்தது. இருந்தாலும் குழம்பு இன்னும் நன்றாக வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.நாங்கள் ரெகுலர் customer ஆகி விடுவோம். 👍
@rihanabegum9707
@rihanabegum9707 2 жыл бұрын
Hi MSF , Today I went to Thanjai Raja Raja Mes with my family . The food was really awesome , so tasty , . But today there was so crowd while entering , so that there was small delay in service . They gave 20% discount in our bill due to this , but we refused it then too they didn't allow us to pay the full bill . They gave us 20 % of discount. Taste wise no compromise we really very enjoyed the food .
@rohithranjith2525
@rohithranjith2525 2 жыл бұрын
Thank u madam
@mshariff1413
@mshariff1413 2 жыл бұрын
நல்ல கொள்கையுடைய நல்ல மனிதர். மேலும் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
@ignaceclaude4231
@ignaceclaude4231 2 жыл бұрын
Owner speech best God bless
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 Жыл бұрын
நிச்சயமாக எண்ணத்தின் பிரதிபலிப்பே நடைமுறை வாழ்க்கை. மகிழ்வித்து மகிழ் ,உணவு விரும்பி , ருசி அறிதல் இத்தகைய பட்டறிவு தான் இவரது வளர்ச்சி. நவீன ராஜ ராஜ சோழன் தான். வியாபாரி மற்றும் அன்னதான பிரியர் இதுவும் வளர்ச்சி.
@dineshramesh8390
@dineshramesh8390 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு மரியாதை இல்லாத ஹோட்டல் இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை
@balajibalaji8839
@balajibalaji8839 2 жыл бұрын
Anna nenga nalla erukanum......nan varan Anna ...chenai vilivakkam....
@snowmass5310
@snowmass5310 2 жыл бұрын
Narrator voice nice
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Nalla Saappadu Valthugal Annaa..keep on giving good food...Tq MSF
@patricsoosaiprakasam9898
@patricsoosaiprakasam9898 2 жыл бұрын
4 days ago I went this hotel with my family Meals 150 Rice unlimited Eral thokku super Fish kulambu super Mutton kulambu Nandu kulambu super Chicken kulambu Koottu poriyal Omlet Payasam Rasam Butter milk 250 ml water bottle Meals 150 worth Extra Nandu fry vera level Fish fry vera level Thalai curry nice Mutton fry nice Eraal fry little bit sweetness Our family members are very happy Must try this hotel
@rohithranjith2525
@rohithranjith2525 2 жыл бұрын
Thank u sir
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
மெஸ் உரிமையாளர் நீடுழி வாழ வேண்டும்
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 2 жыл бұрын
Super brother I will come shortly.
@sargunansargunan6479
@sargunansargunan6479 Жыл бұрын
Sure sir... Iam coming with my family... 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 great... 👍
@vanithabaskar8266
@vanithabaskar8266 2 жыл бұрын
Super coming soon anna
@thambu8
@thambu8 2 жыл бұрын
Godly man straight from heaven ..
@tirupurfoodie
@tirupurfoodie 2 жыл бұрын
🙏🏻 to that owner and the employee.
@ajilahamed
@ajilahamed 2 жыл бұрын
Best finding bro..thank you for posting this video..keep doing your work MSF🙌👏👏
@saransk6072
@saransk6072 2 жыл бұрын
Manamartha nandri ayya Ungaludaiya nalla ullathukum unavukum🙏🙏🙏🙏
@aysuad
@aysuad 2 жыл бұрын
சுவையான பதிவு
@arunmoses9275
@arunmoses9275 2 жыл бұрын
Sir let your good deeds get continued towards the humankind,, may the lord bless you abundantly with good health and wealth 🙏.. great words and your helping and accepting level of the customers even they are without money 🙏🙏🙏🙏🙏makes us speechless..
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Valge valamuden From Malaysia 🙏
@varadharajanramamoorthy8591
@varadharajanramamoorthy8591 2 жыл бұрын
Love it. Will try for sure.
@rihanabegum9707
@rihanabegum9707 2 жыл бұрын
Thank you MSF
@jebajulians8981
@jebajulians8981 2 жыл бұрын
Great video with great humans !!! super points brother!!!!
@rajakumarkumara4851
@rajakumarkumara4851 2 жыл бұрын
Bro.... Super. This weekend ie., Sunday we plan to go there. Thank you Nanbaaaaa
@k.selvakumar8350
@k.selvakumar8350 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌..... சூப்பர் அண்ணா 💐💐💐
@MahaLakshmi-oh2fj
@MahaLakshmi-oh2fj 2 жыл бұрын
Great person
@ananthasemmals4266
@ananthasemmals4266 2 жыл бұрын
150 rs ku sale panradhu sevai ya super
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
MSF super
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbare. Vaalthukkal Nandri Madras street food channel Vaalha valamudan 🤗
@msvineesh
@msvineesh 2 жыл бұрын
Good people, he will reach heights.
@rameshseetharaman5570
@rameshseetharaman5570 2 жыл бұрын
All the best bro
@arularulroy8736
@arularulroy8736 2 жыл бұрын
சிறப்பு 🎉
@manisaver4600
@manisaver4600 2 жыл бұрын
Rajan anna always great💪💪👏👏
@jaisankars3815
@jaisankars3815 2 жыл бұрын
Valga valamudan
@vaanucp6724
@vaanucp6724 2 жыл бұрын
Loved the incident with the elderly ❤️
@anupriyaanupriya5667
@anupriyaanupriya5667 2 жыл бұрын
Your videos always best and different brother congrats
@maryvinoba7607
@maryvinoba7607 2 жыл бұрын
Super All the best
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@tirumurusivakumarreddy6813
@tirumurusivakumarreddy6813 2 жыл бұрын
You are great sir
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
@azeezazadable
@azeezazadable 2 жыл бұрын
Very nice food definitely I wanted to go and eat this lovely meal
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
வாழ்த்துக்கள்
@priyaskoothupattaraipkp313
@priyaskoothupattaraipkp313 2 жыл бұрын
Awesome 👏 👏👏
@saranyamani1310
@saranyamani1310 2 жыл бұрын
Yes ena than biriyani highlighted nalum kari Kolambu meen kolambu than heart touching emotional
@anavanu
@anavanu 2 жыл бұрын
God Bless your Family My Brother
@kumarpd6866
@kumarpd6866 2 жыл бұрын
My best wishes for your growth of the business sir
@rajamuthukumar5111
@rajamuthukumar5111 2 жыл бұрын
Super Anna continue
@sankarpandi.g7232
@sankarpandi.g7232 2 жыл бұрын
Super bro wellcom
@liyakathaliali8055
@liyakathaliali8055 2 жыл бұрын
Good service 👍 👌
@malaganesan262
@malaganesan262 2 жыл бұрын
super msf
@VijayaLakshmi-xq9is
@VijayaLakshmi-xq9is 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@brosthess2171
@brosthess2171 2 жыл бұрын
Great 🙏🏻👍❤
@noornisha323
@noornisha323 2 жыл бұрын
Super msf
@shankarlingam4702
@shankarlingam4702 2 жыл бұрын
Valthugal annae
@b.m.mohandass1286
@b.m.mohandass1286 2 жыл бұрын
Good video Bro keeb rocking bro
@mohanrajan5871
@mohanrajan5871 2 жыл бұрын
Sir, Well
@subbukuttisubbukutti6806
@subbukuttisubbukutti6806 Жыл бұрын
Nandri sir 🙏
@suresh2560
@suresh2560 Жыл бұрын
I am waiting.... 👍
@nithyainiya3936
@nithyainiya3936 2 жыл бұрын
Super
@jthamburaju4689
@jthamburaju4689 2 жыл бұрын
GOD BLESS YOU
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Super seema na 🤤🤤❤️❤️😊
@mohanrajan5871
@mohanrajan5871 2 жыл бұрын
Sir, I will appreciate you
@asharish
@asharish 2 жыл бұрын
Went there to the restaurant today for lunch with Family. Enjoyed the food very much. Taste wise each and every dish was awesome and their service is top level. Keep up the good work. Really a good find @msf
@rohithranjith2525
@rohithranjith2525 2 жыл бұрын
Thank u sir
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 2 жыл бұрын
Super sir 🙏👏🙌👍👌❤🙏
@visionnews4370
@visionnews4370 2 жыл бұрын
Congratulations...🙏
@stark3190
@stark3190 2 жыл бұрын
Super video bro...na irukara location ku kitta dan poi oru kattu kattiruvom😋
@sarathkumar2748
@sarathkumar2748 2 жыл бұрын
Nice
@arunagiriarunarun8339
@arunagiriarunarun8339 2 жыл бұрын
God bless u sir...open lots of hotels to fullfill their wants & hunger sir... Good hearted person like u must spread in our country & world wide too..
@rohithranjith2525
@rohithranjith2525 2 жыл бұрын
Thank u sir
@Fromchennaitokanyakumarifoods.
@Fromchennaitokanyakumarifoods. 2 жыл бұрын
Hi.. Waiting for ur video 😊
@A2zchennairealestate
@A2zchennairealestate Жыл бұрын
SUPER
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 680 М.
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,6 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН