Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@ManiKandan-nh7kz3 жыл бұрын
Keep it up
@anandvenket60443 жыл бұрын
Do more contents like this
@cinematic-3603 жыл бұрын
Frugal : Sikkanam
@arunprasath44413 жыл бұрын
ithu entha playlist la irukunu sollunga
@kamalraj.r52512 жыл бұрын
@@ManiKandan-nh7kz pp
@mpviews67643 жыл бұрын
ஒரு தந்தையின் அறிவுரைக்கு சமமான அன்பும் கண்டிப்பும் கலந்த பேச்சு. இம்மானுவேல், நீங்கள் ஒரு வகையில் அதிஷ்டசாலி 👍
@mohammedhassanalil90203 жыл бұрын
Immanuvel roasted by Anand sir. But its like father son advice
@ranjitsingh68563 жыл бұрын
He's just using Immanuel to roast all 90s kids of Tamilnadu
@ramdev80323 жыл бұрын
@@ranjitsingh6856 definitely bro..
@Hijklm3 жыл бұрын
@@ranjitsingh6856 இந்த ஆளு advise பண்ணி காசை நல்லா அள்ளுது
@Hijklm3 жыл бұрын
@@ranjitsingh6856 என்னோட இன்னொரு comment படிங்க சிரிப்பா இருக்கும் இதே விடியோல
@kadharmaideen59443 жыл бұрын
😍😂😍😂😍😂
@muthujaya52263 жыл бұрын
ஆனந்த் ஐயா மிகவும் நல்ல மனிதர் பல வருடம் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க அந்த இறைவனை வேண்டுகிறேன் ஐயா.
@ahdhithya6223 жыл бұрын
மிக அருமை👌👌👌👌 சம்பாதிப்பது, சேத்து வைப்பது, முதலீடு செய்வது, ஆனந்தமாய் வாழ்வது, நிம்மதி யாய் இருப்பது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று. ஆனால், வாழ்வில் முக்கிய மான ஒன்று புண்ணியம் சேர்ப்பது, தர்மா காரியத்தை செய்வது, உதவு வது, ஜீவராசிகளை பாதுகாப்பது.. உலக வேதனையை போக்குவது என்று பல இருக்கிறது... 100% salary 50% expenditure 20% sayings 10% investment Balance 20% is for good things 5% helping others 5% protecting street animals 5% innovative ideas 5% spiritual& scientific development
@maheshkaruppusamy68633 жыл бұрын
எனது வாழ்வின் திருப்புமுனை ... உங்கள் வார்த்தைகள் தான் சார் .....thank you so much ...
@HUNTER-cq1pd3 жыл бұрын
His advice is bitter for youngsters but this will taste better when become older.
This roast not for immanuvel🤔. Its a roast to each person😁..
@villageclaypot23323 жыл бұрын
IMMANUEL MAKING THE PERFECT COMBO WITH MINOR ANAND SIR..... EDITOR MASS.... CAMERAMAN TOO....
@ranjithkumar-wg5ss3 жыл бұрын
The only advise which I like to listen is Anand sir advise
@vicky-kj6hp3 жыл бұрын
தலைவர் வந்து விட்டார் 😍😍😍
@mst31733 жыл бұрын
ஆனந்த் சார் பேசும் அத்தனை விஷயமும் கஷப்பான மருந்தாக இருந்தாலும்....ஒரு ஆசான் தன்னுடைய சிஷ்யர்களுக்கு கூறும் பொன்மொழி போல எடுத்துக்கொள்ள வேண்டும்.......
Sir .. உங்க பேட்டியை 3 வருசமா பார்க்கிறேன். IT company ல 7 வருஷமா இருக்கிறேன். எனக்கு இப்போ வயசு 40 ஆகுது . ரூ30000 சம்பளத்துடன் ஆரம்பித்து இன்று ரூ85000 சம்பளம் வாங்குகிறேன். திருமண ஆகி 3 வருடம் ஆச்சு. 1) ஹெல்த்இன்சூரன்ஸ் 2) டேர்ம் இன்சூரன்ஸ் 3) SIP mutual fund முதலீடு போன்ற வற்றை உருப்படியாக செய்துள்ளேன் .. மிக்க நன்றி. 👍👍👍 உங்களை 10 வருடம் முன்பு கண்டு இருந்தால் என் வாழ்வு இன்னும் மேம் பட்டு இருக்கும்
@SuresHKumaR-fw8ib3 жыл бұрын
Immanuel mind Voice: இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவோம்..😁😁😁😁
@santhanalakshmi22803 жыл бұрын
😂😂😂
@ahdnan49373 жыл бұрын
noo
@murugesanthirumalaisamy56133 ай бұрын
பின்ன இவன் பேச்சை கேட்டால் சோறு போட மாட்டாள் பொண்டாட்டி 😮😮
@sundaramoorthysiddharaju28433 жыл бұрын
I like immunuval, he is in front for anand sir, presenting many youngstefs real suitation...
@karthikeyana353 жыл бұрын
true, have to appreciate that guy putting himself in that situation for many youngsters
@arunrogan3043 жыл бұрын
நான் உங்கள் பதிவுகளை பார்த்து பார்த்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி கொண்டுவருகிறேன் ஐயா, என் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறேன் ஐயா நன்றி....
@kircyclone3 жыл бұрын
ஆத்தாடி 8 வருஷம் வேலை செஞ்சி empty pocket ஆ இருக்குற இம்மானுவேல் ஐயே இந்த கிழி கிழிக்கிறாரே... 15 வருஷம் waste பண்ண நானெல்லாம் சிக்குனா, என்னை எல்லாம் என்ன கிழி கிழிப்பாரோ...
@murugesanthirumalaisamy56133 ай бұрын
குண்டை பொண்டாட்டி சம்பாத்தியத்தில் உட்கார்ந்து உடலை வளர்க்கும் நாய் தானே 😮😮😮
@bala970631Ай бұрын
Naangalum thaan bro. Aana Ippo sir pechu kettu urupada aarambhichurkken.
@somamuthuraju94703 жыл бұрын
அருமையான விளக்கம்! ஓய்வு பெருவதற்கு முன் சேமிப்பு அவசியம் , சரியான விளக்கம் !
@manigandanj95553 жыл бұрын
ஸ்ரீனிவாஸ் அவர்கள் கேள்வி கேட்கும் போது, இம்மானுவேல் முகம் அழகாக உள்ளது...😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@lifeisdream73823 жыл бұрын
😜😜😜😜😜
@rajeshkanna75533 жыл бұрын
Hahaha bayam
@MCT113 жыл бұрын
Daiiiiiiii
@sivashankar67913 жыл бұрын
15:57 ❤️ enku Immanuvel mela dha aakaraii ithu Mari enku guide panna nalla irrukum 🙂 anand sir kum enkum etha samatha um illa Ava nerla patathu kuda illa but Ava guidance pidikuthu 💯 .
@m.desamuthufranklin89312 жыл бұрын
இதுவரை எதுவுமே சேர்க்கவில்லை உங்க வீடியோ லேட்டஸ்டா ஒன் வீக்கா தான் பார்க்கிறேன் சூப்பர் சார் கட்டாயமாய் வேகமா பணம் சேர்க்க வழி தேடுவேன்
@venelisa3 жыл бұрын
Aiyyahoo !! 90'S Kids a potu Ippadi varuthu edukkurarey!!! I'm also a 90's Kid..
Good interview.. Immanuel asked right question , that makes theinterview interesting.. ✅
@gopinathramanathan3 жыл бұрын
தலைவர் வந்துவிட்டார் 🤗🤗🤗
@Sangeetharaghu-sr Жыл бұрын
6.13 Timing Frugal living meaning in tamil சிக்கனமான வாழ்க்கை😊
@palanisamy89764 ай бұрын
ஆனந்த் ஐயா நலமுடன் இருக்க வேண்டும்
@shivamshivam5133 жыл бұрын
Anand sir....ur a treasure for us teenagers and young adults... NEENGA NOORANDU KAALAM VAZHGA 🥳🥳🥳
@VellimalaiMannava3 жыл бұрын
PR sundar , anand srinivasan ivanga rendu perayum market pathi pesa vitu video podunga
@GetYourselfALife3 жыл бұрын
😂😂
@vijayrangan49112 жыл бұрын
Salary 60k saving 40k every month from past 1.6 yrs
@sakthivelmurugan77833 жыл бұрын
Anand sir, unga health mela konjam care pannunga sir.. neenga innum healthiya, engalukku pala varusham venum.. pls pls sir..
@balaji90643 жыл бұрын
Immaual Annad sir episodes veriiyars... Like podunga same bloods🤗
@wedomohanscreations57972 жыл бұрын
Thalaivan name is TAMILNADU GOD FATHER 😍😍😍
@crazycockatiel29823 жыл бұрын
Legends pair Felix Shankar Ultra Legends Pair Emmanuel Anand
@BalaBala-nt8kt3 жыл бұрын
அண்ணா வணக்கம் 1990 இருந்து இன்று வரை என்னுடைய வரவு எழுதி வைத்துள்ளேன் செலவு எழுதி வைத்துள்ளேன் என்னோட செலவில் சார் சொன்னது போல நடந்து உள்ளேன் ஆனால் என் குடும்பம் அப்படி இல்லை அப்பா அம்மா சேர்த்துத்தான்
@selvas26933 жыл бұрын
என் வாழ்க்கை உங்களால் மாறுகிறது
@premk98893 жыл бұрын
தரமான பதிவு வரும் இளைஞர்கள் பார்க்க வேண்டிய வீடியோ 👌
@mahalaksmi13 жыл бұрын
coffee outside kudikkave matten oru coffee 4.50 frs. en purusan enna kenjinalum kudikka matten
@thameemansari27973 жыл бұрын
Time மிஷின்ல போடு அனுப்புங்க sir. என்னையும் சேர்த்து.
@ChittooKuruvi3 жыл бұрын
You are so lucky to get in touch with sir regularly . You might have realised it but if not you will understand in 10 years
@rajkumarmeyyappan56062 жыл бұрын
Hahaha
@babukec3 жыл бұрын
After hearing your statement I downloaded all my itr-v from income tax portal and I was shocked my summing all my total salary....
@mss71623 жыл бұрын
Good for you...at the same you..don't worry much...it's your money and living...you spent..that's it....ellam mela irukuravan paathuppan...😃
@udhumanali6783 жыл бұрын
உங்களின் வீடியோக்களில் இது பயன் உள்ள சிந்தனைகளை தூண்டுகிறது.
@saravanans46124 ай бұрын
❤வணக்கம் ஐயா உங்களது கருத்துரைகள் எனது வாழ்க்கையை உயர்த்த வழிவகை செய்கறது❤
@swarnalatha77673 жыл бұрын
ஆனந்த் சார் நீடூழி வாழ வேண்டும் 👏💐🙏🙏
@krsuryaprabhu3 жыл бұрын
Sambarichi selave pannathinga pichaikaranai polave valnthu oru nal yevanavathu yellathaium kondupovan,appo pichaikaranave savuinga, sir life is short mudinjavarikum sambaringa 25% save pannuinga, illatgavanukku konjam selavu pannuinga, enjoy pannuinga, life anubavichi sethupoinga, enjoy illena over stressful life le sethu potuve
Super sir.edhai vida sulabama yaaralayum sollikkodukka mudiyadhu.enakku puriyudhu thank u very much sir.🙏🙏🙏
@sandjaieravi94863 жыл бұрын
If I watched this video 8 years back.. might have saved alot
@whitedevil49423 жыл бұрын
College,school la ivara mathiri alungala pesa invite pannanum...
@pillai5973 жыл бұрын
மிக மிக நன்று
@pillai5973 жыл бұрын
ஆனந்த் எங்க முகம் Always welcome
@caleefcj29793 жыл бұрын
Ivanga combo ulaga hit ya♥️😍😍👌👌
@raghunitin3 жыл бұрын
FIRE: Financial Independence, Retire Early 6:20 - 25x monthly expense illa, yearly expense. 50x is better.
@kadharmaideen59443 жыл бұрын
Appa Magan Conversation Madhiri Cute ah Irukku😍😍😍
@silambarasimadhan89463 жыл бұрын
Immanuel mind voice: Enna pandrathu IBM velaiya Vera vituten ipo neegha enna kaluvi otharatha tha pura payalum like panra Vera Valli Ila apo tha KZbin la intha channel karavangha Sambalam tharuvangha …. so you continue…. Sing in the rain Anand sir : Ne aayaram content kuduthalum enaku neethada all time content tu …. Na yaruuu Thala da
@skandeeban32383 жыл бұрын
That’s wonderful discussion…hats up Mr. Anand, and keep going in the same way you are👏👏
@mrindicator3 жыл бұрын
11:20 உண்மை அண்ணா
@r.lokeshwaranr.lokeshwaran65123 жыл бұрын
உங்களுடய அறிவுரை பேச்சு அருமையஇருக்கு
@gmkathirraavan47553 жыл бұрын
Starting 3 minutes always ultimate
@shivahits32693 жыл бұрын
நல்ல பதிவு மிகவும் எனக்கு உங்களுடைய மேலான கருத்து மிகவும் பிடித்திருந்தது இந்த பதிவு அருமை நல்ல பதிவு நன்றி
@Mparvai3 жыл бұрын
உண்மையாகவே மின்சாரம் தாக்கியது அய்யா.,...
@shanthyjegatheswaran35233 жыл бұрын
please help him to lookafter his Health. He is very important person to the Society. I am so sad About his Health.
@venkats50783 жыл бұрын
sirappana vilakam. Youngsters should be more careful on spendings, when they start earning. I learned this from my father.
@nivedithakathiravan62133 жыл бұрын
Sir, you give Fatherly advice without expecting...
@SuperArvind273 жыл бұрын
Oh my god 😱😱..he is so fatest of the world but he is a brilliant mind about economic..please reduced fat,risky health..
@gobishan66812 жыл бұрын
ungka idea ellam middle class ku romba avasiyam sir
@mdhusainhusain95582 жыл бұрын
காசு பணம் எவ்வளவு சேத்து வச்சாலும் குடும்பம் சொகுசு வாழ்க்கை னு செலவு செஞ்சாங்க எல்லாம் காலி நாம வாழ்க்கை முழுக்க ஒன்னும் அனுபவிக்காம சும்மா போவேன்டியதான்
@margaretjohn5590 Жыл бұрын
Youngsters must stop mobile using and they must start to think their life.
@Success_Sparks_710 ай бұрын
100% agreed as a youngster
@muralibio70163 жыл бұрын
Immanuel questions are super....and facial expression is excellent...
@wedomohanscreations57972 жыл бұрын
🤣
@chocoboy19492 жыл бұрын
Plip plip video pathutu vanten but thalaivan vera level
@sss-ol1ux3 жыл бұрын
தம்பி இமானுவேல் குடுத்து வைத்தவர் .ஒரு financial adviser கூடவே இருக்கார் .மற்றவர்கள் ஆனந்த் சார் பார்க்க நினைக்கும் பொழுது இவர் கூடவே travel பண்ணிகிறார் .ஒருவரின் அருமை அவருடன் இருப்பவர்க்கே தெரியும்
@varunprakash62073 жыл бұрын
Job after Retirement In Private company it will give less than state government and central government employees because PF saving monthly salary 6 months once Increment by government but private company job security less Health is important Age is not limited for service Government and private retirement the employee of 65 years or 30 years of service but Artist or Independent Business guy never retirement life is purpose you should live Man search for meaning His life not endend live with purpose Make a Goal This Interview is like Father son conversation between Immanuel vs Anand Srinivasan sir About savings and Retriement life
@MegaWarriors243 жыл бұрын
namma vangurathuku badhilla immanuel vanguraru ..avalave. im 27.intha channel la oru 3 varusham munnadi pakama oru 6 varusham munnadi pathurunthena innum nalla irunthurukum
@Ramprk973 жыл бұрын
frugal - அளவாக செலவிடுதல் thank me later
@keybowdcreative37853 жыл бұрын
சிக்கனம் - you're welcome.
@RAVIKUMAR97303 жыл бұрын
@@keybowdcreative3785 between frugal living and stingy
@mprajaganesh79423 жыл бұрын
Thank you now
@vigneshm38853 жыл бұрын
கஞ்சத்தனம் bro
@ramdev80323 жыл бұрын
நான் எனது தம்பிக்காக 8வருடங்கள் படிப்பு; பெட்ரோல்:உடை னு செலவு செய்தேன்.. அதை அவன் திரும்பி தர முயற்சி இல்லை.குடும்ப சொத்தையையும் ஆட்டைய போட்டுட்டான்.ஆனந்த் பேச்சு அப்பவே கேட்டிருந்தால்... அவனவன் பிரச்சினை அவனவன் உடையது என்று உருப்பிடுருப்பேன்..
@murugesanthirumalaisamy56133 ай бұрын
அதுக்கு குண்டன் என்ன செய்வான் 😮😮
@deivas1425 Жыл бұрын
Awesome Discussion Guru Ji with Immanuel...
@Sithick97893 жыл бұрын
Sir unga video pathu than serthu vaikran
@GowthamanJayapal3 жыл бұрын
Best pair of Tamil Media... Anand and Imanuel
@TheSundarkv3 жыл бұрын
Sir , retirement is when you have no need to work to earn money to make ends meet. Doing what one likes post retirement is to keep his life active
@sugansk60733 жыл бұрын
Retirement is oly for the service....not for the age 😇
@viralvideo73863 жыл бұрын
The question can be asked like this , So many people like IT employees who doesn't like their jobs but working just for salary. So if they want to come out for retirement when can they come out
@GetYourselfALife3 жыл бұрын
Once you save enough! The amount may vary from person to person depending on multiple factors.
@senthilkumaran53173 жыл бұрын
MLA ayeta podhum ji nalla vazhalam
@srinathpadmanabhan3 жыл бұрын
It's already answered. When anyone has 40 to 50 times annual income, one can be FI
@AllInOne-vl2ed3 жыл бұрын
The amount of money u make as salary. You can come out of job when u create cash flow of money working for u and generate the same amount of income as salary. U can exist your job.
@Kamal742562 жыл бұрын
Anand sir....you are education on Income and expenditure management will lead everyone...... Immanuel doing excellent Job! Immanuel bro hats of to You!
@madhavanvc44723 жыл бұрын
Waiting for the Financial Indipendent series 👍
@n.mohamedyasik19903 жыл бұрын
மனுசன் எவ்வளவு பெரிய கணக்குப்போட்டு சொல்றாரு நீ assaultah செலவு ஆயிடுச்சுன்னு சொல்ற .. கண்ண நோண்டுங்க ஆனந்த் சார்😳
@vinithanarayanan64643 жыл бұрын
Very nice interview... Immanuel and sir are a very good combo👍👍
@manojbym3 жыл бұрын
Bitter truth spoken on social media thanks Immani and Anand Sir..
@dsc80993 жыл бұрын
Anand sir : நான் உன்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் Immeuvel : எத்தன வாட்டி சொன்னார்ரு🙄🙄🙄
@murugesanthirumalaisamy56133 ай бұрын
புளுகுவான் காங்கிரஸ் களவாணி 😮😮😮😮😮
@rajawithlove3 жыл бұрын
Theoretically it is possible but practically it is not possible as we are living in India. Only few people can do like him. We need to live in very controlled manner satisfying all your desire. Thirumpi partha onum irukathu last la.
@rajawithlove3 жыл бұрын
Also, 50 years IPhone vangi enna pandrathu?
@Nagendr3363 жыл бұрын
Edition vera leval super... Anand sir great sir.......
@Nagendr3363 жыл бұрын
Editing sema
@murathbik8223 жыл бұрын
Thanks for posting this interview . It's an eye opener for me and other also
@dannyskitchen19573 жыл бұрын
Ada ponga thambi nalaiku uiroda irupoma nu theriyala ....eanna thambi uyiroda irukum bothu sandosama irukanum...uncle yaruku solrapla nu onnum puriyala...live the day and enjoy the every seconds bro
@kannnankrishnan82763 жыл бұрын
Evanga comb sama counder mani and senthil matherii enna adii vangura emmanul. sir always like dad
@logeshs45083 жыл бұрын
Frugal living na budget Padmanaban prabu mathiri irukanum
@jaganr73623 жыл бұрын
😀😀😀
@vigneshm38853 жыл бұрын
Frugal na kanjathanam bro
@kathirg82863 жыл бұрын
Frugal living - Alavaga selaviduthal. Learnt a nice word. Thanks Anand sir
@RajamaniMuthuchamy2 жыл бұрын
Most practical advice if followed scrupulously will help secure a comfortable life.