நான் கிட்டதட்ட 3வருசமாக இந்த மாதிரி செகண்ட்ஹண்ட் கார் வீடியோ பார்த்துட்டு வாரேன் எனக்கு ஒரளவுக்கு வண்டியின் மார்க்கெட் விபரம் தெரியும்.ஆனால் நான் பார்த்ததில் நியமான விலை இங்கே பெர்பெக்ட் கார்ஸ் வாழ்க🎉
@santhanamahalingam.g4062 Жыл бұрын
யாருமே தரமுடியாத விலை என்று சொல்வார்கள் ஆனால் தாங்கள் அதை செயலில் காட்டி உள்ளீர்கள் தங்கள் விலை மிக குறைவாக உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👍
@MohanDoss-xo3kz Жыл бұрын
😮😮😮😮😮😅
@RameshRamesh-jf8li Жыл бұрын
Super
@nellaimobiles1323 Жыл бұрын
36000 eduthu palaya irumbukku podunga 😂😂😂
@varunvj9813 Жыл бұрын
Oru 2 weeks back potrukka video ah poi paarunga, ithey urutta STR cars la sollirupaanga😂🤣
@thalapathikalai9694 Жыл бұрын
@@nellaimobiles1323போ
@rajamohamed3395 Жыл бұрын
விலை சரியாக சொல்கிறார் தரமும் நன்றாக இருந்தால் சந்தோசம் 🙏🙏
@Ranjithkumar-cb5jc Жыл бұрын
Anna. .... middle class kuu neenga god thanaa❤❤❤❤❤❤ thank you ... low price car ❤❤❤❤❤ superrr
@annaraja86757 ай бұрын
கண்டிப்பா கார் எடுக்க உங்ககிட்ட வருவேனேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ண
@Karthi_Keyan-D Жыл бұрын
கார் உலகின் கர்ணன் நம்ம அண்ணன் உண்மை உழைப்பு உயர்வு
@rameshramesh62618 ай бұрын
நியாயமான விலை அருமையான வண்டி நான் வண்டி வாங்க வந்தா உங்க கிட்ட தான் வாங்க வருவேன் கோயம்புத்தூர் ரமேஷ் 🎉🎉🎉🎉
@jeevasofisofijeeva5010 Жыл бұрын
STR cars vida inga very very good bro
@ramachandranjegan280 Жыл бұрын
இந்த வீடியோ பதிவினை தினமும் எதிர்பார்த்து காத்திருந்தேன் thak for thousand wats
@saranyasara07424 ай бұрын
வணக்கம் அண்ணாச்சி ! STR Cars Harsha Car, யை விட தங்கள் perfect கார் விலை நியாயமாகவும் தரமாகவும உள்ளது வண்டி வாங்க நீண்ட கால மகளுக்கு ஆசை . இந்த தீபாவளிக்குள் தங்களிடம் தான் கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ! அண்ணாச்சி அகத்தியன் திருநெல்வேலி !💐💐💐💐💐💐😀😀
@manicivil5141 Жыл бұрын
இந்த car shop வீடியோ ரொம்ப எதிர் பார்த்தோம் ❤ நன்றி
@user-kathirsk Жыл бұрын
நீங்கள் அதிகமாக பேசவில்லை. சரியாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் . உங்கள் சேவை தொடரட்டும் .. யாரும் தர முடியாத விலையில் customer கு கொடுக்கிரிங்க
@alwinrajb5356 Жыл бұрын
மிக மிக நேர்த்தியான விலை அண்ணா இதே மாதிரி டாடா ஏஸ் போடுங்க கம்மி விலைகள் எங்களை மாதிரி டாடா ஏஸ் வச்சு இருக்கிறவங்களுக்கு பயன் பெறுவோம் அண்ணா அதுவும் இதே மாதிரி நியாயமான விலையில் போடுங்கள் பர்ஃபெக்ட் காருக்கு வாழ்த்துக்கள்
@giridaransns3084 Жыл бұрын
நல்ல மனிதர் 🎉❤ வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤
@reenasmily9516 Жыл бұрын
❤👌👌வாவ் சூப்பர் இவ்ளோ கம்மி விளையிலா மிக அருமை தினேஷ்குமார் அவர்களே மேலும் மேலும் உங்கள் சேவை தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் Thousand whatts சேனல்கு நன்றி சார்💐💐👌🏻😃👌🏻👏🏻
Super bro kandipa varuven bro..🎉 thank you thousand watts..
@karthikdr.murugesan2566 Жыл бұрын
STR cars, Harsha cars, Vishnu cars vida Perfect cars rate very best, and Dinesh sir speach open so always perfect 🎉
@kaliswaran5185 Жыл бұрын
வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@VelmuruganD-o3h Жыл бұрын
அண்ணா கண்டிப்பாக இந்த வியாபாரத்தை விட்டு விட வேண்டாம் மக்களுக்காக கண்டிப்பாக உதவி செய்யுங்கள் அண்ணா நான் கார் வாங்குவது என்றால் உங்களிடமே வாங்கிக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@saivasanthram142811 ай бұрын
Dinesh pro neenka inka kutumpam unka manasu pola nalla erupinka ,,,thatarattum unkal payanam ,,வந்துக்கள்
@rouksanabachirkhan14926 ай бұрын
Super chenan regarde toulmonde monsieur.merci monsieur.goodbai monsieur.2024.paris.france.❤🎉😮...
@viratguna7032 Жыл бұрын
நா recent a தான் வீடியோ பாக்குறேன் அண்ணா, சூப்பர் நா
@sairammyuu2824 Жыл бұрын
Bro nejamavee idhu perfectana rate brother.....genuine ah cars iruku...already yekita car iruku but irundhalu ivarta yedukanu....best rate..❤
@sp.velugounders.p.velugoun400 Жыл бұрын
Super bro vadi vanguna ungalidam than vanga varuven
@perumalpillai8806 Жыл бұрын
Good car mayiladuthurai hi ckp
@perumalpillai8806 Жыл бұрын
❤❤❤I 🎉
@sivasanjai4415 Жыл бұрын
Perfect cars always perfect price na unga kitta than car vanguven Anna ❤
@srikumarsrikumarsrikumar8680 Жыл бұрын
Super Anna Tamilnadu very low price all the best
@murugasaravanan1205 Жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@murugasaravanan1205 Жыл бұрын
Anna valthukkal 🙏
@vicky3073 Жыл бұрын
Perfect cars... Try to put atleast one video per week
@manokaran4294 Жыл бұрын
உங்களைதான் எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒருவண்டி வேனும்.
@vijayaprksh6965 Жыл бұрын
one day kandippa varuven bro i like your business vision
@mekalavishnu5663 Жыл бұрын
Super anna tirupathi irindi definitely I buy a car one day
@v.sureshhserus.v3462 Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤🎉🎉🎉
@SaraVanan-lo6rk Жыл бұрын
Real open talk... reasonable. Just one week ago I bought perfect Mitsubishi Lancer from Perfect ... Thanks friend Dinesh...
@dhilone Жыл бұрын
🎉🎉🎉
@Miruthan-y6u Жыл бұрын
Enna model vanguniga pls sollunga
@arunpandi77222 ай бұрын
அண்ணா உங்க குடும்பம் நல்லா இருக்கும்
@vigneshp4254 Жыл бұрын
நீங்க பேசுங்க அண்ணா... நீங்க அத்துகு வொர்த் தான்... வாழ்த்துகள் அண்ணா... தேனி விக்கி
@devads8594 Жыл бұрын
Perfect cars vazhathukal anna Tavera vandi potunga
@athikulathurana2160 Жыл бұрын
Sedan podunga bro
@prasanthe5556 Жыл бұрын
Super bro good owner 👍
@GowthamKalai-lw2fb Жыл бұрын
Anna perfect carrsss Anna neinga konjam pariiiyaaa help pananum Anna.....na vanthu narrr pakuran Anna ahhhhhh
@navaniampeth9526 Жыл бұрын
Super thla Perfect cars ❤❤❤❤❤
@Smart_boy_saranzz_0077 ай бұрын
anna honta city type 2 video pootuga broo waiting for ur video unga subscribe kaga pannnuga bro
@kubendirank4715 Жыл бұрын
Super bro 🎉🎉❤❤
@dhineshboss4409 Жыл бұрын
Trustable la . Nambi vaangalama . Problem iruka cars etgayum sale pamna maatangalla
@elangoelango7690 Жыл бұрын
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
@sudhakarsudha7809 Жыл бұрын
I20 super reasonable price , bro I need around 3lac car on November
@fyrosee2524 Жыл бұрын
சூப்பர் ப்ரோ உங்களைத்தான் எதிர்பார்த்தேன் நாளைக்கு வர ட்ரை பண்றேன் கார் வாங்க
@magudeswarenmagudes1954 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@anbuchezhiananbazhagan6860 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👍
@karthick4688 Жыл бұрын
அருமை. வாழ்க வளமுடன்.
@nowsnows3737 Жыл бұрын
அது எப்படி திமிங்கலம் இவ்வளவு கம்மியான விலைக்கு தர காரு
@hariram4144 Жыл бұрын
Bro daily updates videos podunga perfect cars
@ManiKandan-nv4vj Жыл бұрын
சூப்பர் தல சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@rajrj2093 Жыл бұрын
Congratulation 🎉 good price bro
@dhineshboss4409 Жыл бұрын
Skoda Laura mileage evlo bro tharum
@neh966 Жыл бұрын
Anna how many days I waiting of your video super ❤❤❤❤❤❤❤
@francis0034 Жыл бұрын
Swift 2013 model ku mela diesal vandi iruntha sollunga
@sakthisarathi6728 Жыл бұрын
ஸ்கார் bio கார் போடுங்க நண்பா...சூப்பர்
@sundaramoorthy5528 Жыл бұрын
Bro maruthi Suzuki SX4 petrol or diesel irunda podunga bro low budget la
@prabuguru7027 Жыл бұрын
தினேஷ் அண்ணன் கிட்ட புடிச்சதே அவருடைய பேச்சுதான்
@jaikumar2076 Жыл бұрын
7 seater podunga nanba
@thilipanraj125 Жыл бұрын
WhatsApp catalogue link send pannunga bro
@rajusubramanian7993 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 🌹🤝
@pradeepp1501 Жыл бұрын
Congratulations 👏🎉❤
@mekalavishnu5663 Жыл бұрын
Perfect car very good price anna
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
டவேரா குவாலிஸ் வண்டி போடுங்க சார் வாழ்த்துக்கள்
@rafiqrafiq6259 Жыл бұрын
விலை வேற level
@velumanialex2041 Жыл бұрын
Perfect condition, Perfect speech, Perfect rate .i will come early in the spate thanks bro 🙏😮
@seethapathiRStudio Жыл бұрын
Verna or scarpio நான் எடுத்து கொள்கிறேன் ங்
@anandajaya1931 Жыл бұрын
Super super super super
@elamaran9680 Жыл бұрын
Super 👌👌👌👌👌
@sureshsankarapandi-io4rn Жыл бұрын
I am waiting for your video brother
@VenkatesanS-h1v3 ай бұрын
Super thinesh
@RAJKumar-vi8hi Жыл бұрын
Super bro ❤❤❤
@riyasmohd6600 Жыл бұрын
Bro arumai arumai❤
@noorullahnoorullah9990 Жыл бұрын
Apdi tha solranga but pona price vara madri solranga
@SahulHameed.SАй бұрын
2011 tn57 indiga loan கிடைக்குமா மதுரை
@RajIsai-j6n Жыл бұрын
Super anna 😮😮😮😮
@gowthamr7123 Жыл бұрын
Eco petrol+gas irukka bro
@sahulhameed1850 Жыл бұрын
அருமை வளத்துக
@YaSi-np8zj Жыл бұрын
Swift desire iruntha sollunga
@Mr_Muthu-wo5yc Жыл бұрын
Super Anna 👍
@gopalmca766 Жыл бұрын
Jeep venum bro..
@pandikasipandi7001 Жыл бұрын
Hundai i20 loan eruka sir
@gokulraj7566 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@SahulHameed.SАй бұрын
Indigo லோன் கிடைக்குமா மதுரை
@vijayharishvijayharish9987 Жыл бұрын
Nice pro
@sureshraja6715 Жыл бұрын
ரொம்ப கம்மி லோ பிரைஸ் தினேஷ்குமார் வாழ்க வளமுடன்
@SaisathyasSaisathyas-cw3ig Жыл бұрын
Super ji ❤❤❤❤❤❤❤
@ramyaseafoods7049 Жыл бұрын
Automatic transmission erukka bro?
@pulsarjpsjohnjpsjohn376211 ай бұрын
Automatic low budget iruka bro
@kannanjesuss61883 ай бұрын
அண்ணா உங்க மேல நம்பிக்கை வைத்தேன் உங்க வீடியோ பார்க்கிறோம் வீடியோல ஒரு ரேட்டு சொல்றாங்க போன் பண்ணி கேட்டா ஒரு ரேட் சொல்றாங்க இது சரியா அண்ணா
@nellairavi Жыл бұрын
After very long gap
@Akash-zc9me Жыл бұрын
Anna eho vanti eruntha solunganna
@jasondarrel-yf7ki Жыл бұрын
Ritz car podunga anna Rajesh Thoothukudi
@RajkumarKumar-hq1fq Жыл бұрын
வேற லெவல் மாஸ்
@manivel7304 Жыл бұрын
2 nd santro amount athikam bro....2008 model and 2 owner.....