850thSANDALWOODFESTIVAL AT ERWADI DARGA-2024MAHAANKUTHBUSULTAN SYED IBRAHIMBATHUSHA SHAHEED OLIULLAH

  Рет қаралды 809

Tamilagam News 7

Tamilagam News 7

Күн бұрын

சாந்தம், சமாதனம், சகோதரதத்துவம் நிறைந்த
ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்ஹா 850 - ஆம் மதநல்லிணக்க சந்தனக் கூடு விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஏர்வாடி தர்கா ஒரு சிறப்பு பார்வை..
ஞான, தத்துவ, ஆன்மீக வித்தகர்களும், இறைநேசச் செல்வர்களுமான
வலிமார்கள்
ஒவ்வொரு ஊரிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவாகத்தான்
தர்காக்கள்
என்னும் அடக்க ஸ்தலங்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
தென்னகத்தின் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஏர்வாடி தர்கா
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அலை புரளும் கடல் அருகே அற்புதமாய் நிறைந்திருக்கிற பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்கா
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர்
ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான் சையது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) அவர்கள்
உள்பட பல மகான்கள்
மதீனாவிலிருந்து கி.பி.1163 ம் ஆண்டு இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள்.
இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.
இறைவழியில் உயிர்நீத்த பாதுஷா நாயகம் அவர்கள்
எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஏர்வாடி
தர்காவில் அன்றாடம் அற்புதங்களும் அதிசயங்களும் நடந்தேறி வருகின்றன
சாந்தம், சமாதானம், சகோதரத்துவம் இதுதான் ஏர்வாடியில் தாரக மந்திரம் இறைவன் படைத்த மனிதனுக்கு பல வகையான நோய் ஏற்படுகிறது
மாந்திரீகத்தால் சூனியத்தால் . மன நோயாளிகள். பாதிக்கப்பட்டோர்.
ஆயிரக்கணக் கான ரூபாய் மருத்துவரிடம் அள்ளிக் கொடுத்தும் குணமாகாத
நிலையிலும்.
மேலும் திருமணத்தடை. குழந்தை இல்லாமை. தொழில் முன்னேற்றம் பெற. குடும்பப் பிரச்சனை தீர.
இறுதியாக ஏர்வாடி தர்கா பாதுஷா நாயகம் சன்னிதானத்திற்கு .
ஜாதிகள். மதங்கள் . மொழிகள் இல்லை அனைத்து சமுதாய மக்கள்
பாதுஷா நாயகம் அடங்கியுள்ள
தர்ஹா மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தி அங்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை. மிட்டாய். உணவு. போன்றவற்றை வைத்து பிரசாதமாக. வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்து வருவார்கள்
மஹானின்
குத்பு சுல்தான் செய்யது இப்ராஹீம் பாதுஷா ஷகீது ஒலியுல்லா அவர்கள்
அருளால் பக்தர்கள் குறை நீங்கி செல்கின்றனர்
பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியதும். தாங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையை. செலுத்தி விட்டு மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில்
சேதுபதி மன்னர் அவர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திரு விழா
கடந்த 850 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து
மதநல்லிணக்க
சந்தனக்கூடு திருவிழாவை
பாதுஷா நாயகம் தர்காவில்
நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து
ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் அவர்களின் தர்காவின் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை
மே9-ந்தேதி மாலை தொங்கியது.
மே 18-ந்தேதி அடிமரம் ஊன்றப்பட்டது.
மே 19-ந் தேதி மாலை கொடி ஊர்வலமும், கொடி யேற்றமும் நடந்தது.
இவ்விழாவிற் காக தர்கா நிர்வாகத்தினர் தமிழக அரசிடம் இருந்து ரூ.12 லட்சத்திற்கு உயர்தர சந்தன கட்டைகள் கொள்முதல் செய்து பெரிய அண்டாக்களில் உயர்தர பன்னீர் ஊற்றி ஒரு வாரம் காலம் ஊற வைத்தனர். பாறையிலான கற்களில் சந்தன கட்டைகளை அரைத்து மவுலத்து ஓதி தர்கா நிர்வாகத்தினர் துவங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து
மாலை
அதிகாலை 4 மணிக்கு ஏர்வாடி மகான் நல்ல இப்ராகீம்
மகாலில் இருந்து
குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல,
யானைக்கு முன்பாக சந்தனக் குடங்க ளை
தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.
மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை
அனைத்து சமுதா யத்தினரும் இழுத்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர். தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்த லத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப் பட்டது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களி லிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜூன்7-ந்தேதி அன்று கொடியிறக்கம் செய்யப் பட்டு நெய்சோறு அன்ன தானம் வழங்கப்படும்.
விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள்.ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️

Пікірлер: 4
@Prosh-nu5vl
@Prosh-nu5vl 2 ай бұрын
❤❤❤❤❤
@Prosh-nu5vl
@Prosh-nu5vl 2 ай бұрын
❤❤❤😂😢😅😊
@Prosh-nu5vl
@Prosh-nu5vl 2 ай бұрын
❤❤❤❤❤😂
@Prosh-nu5vl
@Prosh-nu5vl 2 ай бұрын
❤❤❤❤😂😂😂😂😂😂
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 159 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН