Рет қаралды 287
சம்மாந்துறை ’89 Born எனும் எமது அமைப்பின் ஏற்பாட்டில் “இறைத்தூதர் வழிநடக்கும் மாணவர்களால் இறை இல்லத்தை அலங்கரிப்போம்" எனும் தொணியிலான இளைஞர் சமூகத்தை மார்கத்தின் பக்கமும், பள்ளிவாயல்களின் பக்கமும் தொடர்புடையவர்களாக மாற்றும் வேலைத்திட்டத்துடன் கூடிய இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சி - 2024.
9 பள்ளிவாசல் பயான் நிகழ்வுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதி எழுத்துமூல பரீட்சை கடந்த 2024.12.14ம் திகதி சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து எமது நிகழ்ச்சி தொடர்பாக மாணவர்கள் கருத்து கூறும்போது...!
✌ எமது KZbin பக்கத்தினை Subscribe செய்து தொடர்ச்சியான பதிவுகளை எதிர்பாருங்கள்
👉 KZbin - @89BORN