தினசரி பார்வையாளர் திருப்பூர் திருமுருகன் பூண்டி மீனாட்சி சேகர்
@fatevsgod7 күн бұрын
வணக்கம் ங்க சகோ பதிவில் உள்ள தஞ்சை குட்டை மாடுகள் ஒரு நாளைக்கு பசுந்தீவனம் எவ்வளவு கொடுக்கனும்...(வைக்கோல்/அடர்தீவனம் எப்படியும் கொடுத்து விடலாம்)ஏனெனில் சிறிய இடம் தான் குட்டை மாடு வளர்க்க எண்ணம் உள்ளது மாடு வளர்ப்புக்கு புதியவன் இதுவரை மாடு வளர்த்ததில்லை புறக்கடையில் தோட்டம் வைத்துள்ளதால் குட்டை மாடு வளர்க்க எண்ணம்.. பொதுவாக மாடுகளுக்கு (மத்திம ரக)ஒரு நாளைக்கு 30 கி பச்சை தீவனம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.. ஆனால் இது போல அளவில் சிறிய தஞ்சை குட்டை,புங்கனூர் ,சிவகங்கை குட்டை போன்ற மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு பச்சை தீவனம் கொடுக்க வேண்டும் என்ற தகவல் வேண்டும் பதில் தந்தால் எனக்கு உதவியாக இருக்கும் ஏனெனில் வீடியோ உள்ள எண்ணில் பதில் வரவில்லை வியாபார சம்மந்தமாக மட்டுமே அந்த எண் என தெரிகிறது...பதில் தந்தால் அதர்க்கு ஏத்தது போல நேப்பியர் ரக புற்களை நடஏற்பாடு செய்வேன்.. நிலாவனம் தாயுமானவன் நெய்வேலி