பாலிமர் செய்திகளுக்காக நிலாவில் இருந்து வேல்ராஜ்.....
@jiya29073 жыл бұрын
Itha naa ethir patha
@santhoskumar83613 жыл бұрын
Vera level
@dharanikumar77123 жыл бұрын
😂
@Rajaraja-tb9sv3 жыл бұрын
Mm super😁😂
@karthikedits39163 жыл бұрын
நிலாவில் இருந்து இல்ல நண்பா, செவ்வாய் ல இருந்து வேல்ராஜ் 😂😂😂
@santhosh36103 жыл бұрын
இப்படிக்கு செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்கள் நண்பன் வேல்ராஜ் 😂
@nickmick3493 жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது. 🙏🏻
@sciencelover85572 жыл бұрын
🤣
@nandha60413 жыл бұрын
வேல்ராஜ் வீட்டில் மனைவி தொல்லை அதிகமாக இருப்பதால் 🤦🏼♂️, செவ்வாய் கிரகத்திற்கு சென்ற வேல்ராஜ் 🤣
@krishnavenychinniahkrishna90993 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@padmapriya54273 жыл бұрын
Don't speak about family
@kundakkamandakkaa3 жыл бұрын
இப்படிக்கு முதல் விண்கல பயணி உங்கள் செவ்வாய் கிரக வேல்ராஜ்
@shajahanshajahan65353 жыл бұрын
يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக்கூடிய) மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது. (அல்குர்ஆன் : 55:33) وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். (அல்குர்ஆன் : 72:8)
@NaturalAgriculture8383 жыл бұрын
தேவை இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு குடி ஏற போறேன் என்று உயிரை விட்டுடாதீங்க டா பக்கி. 😂😂😂😂
@spaceloopx2143 жыл бұрын
Enga uyir thana naanga pathukuro neenga unga vellaiya parunga..
இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறாய் என்று சொல்வது இதுதானோ, இருக்கும் பூமியை அழித்துவிட்டு, செவ்வாய் கிரகத்தையும் அலிக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள் போலா 🤔
@thamimulansari9023 жыл бұрын
பூமியா தவறா மனிதன் வேறு எங்கும் வாழ இயலாது இறைவனின் சொல்
@AjayKumarMech3 жыл бұрын
Boomiya azhichathu pothathunnu ippo mars a azhikka poringilada . Irukkartha vittuttu parakka aasapaduringa . Mars la poi soru thana thinnuvinga illa vera ethavatha thinnuvingila
@thamimulansari9023 жыл бұрын
@@AjayKumarMech பூமி மனிதன் விலங்குகள் தாவரங்கள் இது எல்லாம் மனிதனின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் மற்று கிரகங்கள் மனிதனின் உயிருக்கு எற்றாது போல் இல்லை இது ஆராய்ச்சி உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் கூடா மனிதன் முயற்சி செய்கிறேன் இதில் யார் வெற்றி பெறுவரே கடவுளா???மனிதனா பார்ப்போம்
@sciencelover85572 жыл бұрын
🤣🤣🤣
@nanasundaram55152 жыл бұрын
@@sciencelover8557 அருமை நண்பா ஆனால் மனிதர்கள் பூமியில் வாழும் பொழுது எந்த பிரச்சினையும் இல்லையா இங்கும் பிரச்சினை தான் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய் பாதிப்புகள் என மக்களால் விளக்குகளுக்கும் விலங்குகளால் மனிதனுக்கும் பதிப்புகள் எர்படுகிரது. இதை கடவுள் படைதிருத்தால் இப்படி இருக்காது இது ஒரு விபத்து. தான் இந்த பூமி பிரபஞ்சம் அனைத்தும். விபத்து ஏற்பட்டது தான் இவை நாம் உருவாக்க காரணம் Big Beng
@nanasundaram55152 жыл бұрын
@@sciencelover8557 மீண்டும் ஒரு கேள்வி இந்த பூமியில் ராணுவம் காவல் துறை இன்டர்நெட் மின்சாரம் மருத்துவர்கள் மருத்துவமனைகள் இவையெல்லாம் இல்லை என்றால் என்ன ஆகும் உங்கள் பதில்
@shanmukapriyan62223 жыл бұрын
*அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துவது போல உள்ளது.... அருமையான விளக்கம் பாலிமர்* 💐💐💐
@socialjustice80203 жыл бұрын
பூமிக்கு சூரிய ஒளி வர 8 நிமிடம் செவ்வாய்க்கு செல்ல 12 நிமிடம் ஆகும் அவ்வளவு தான் வெப்பநிலை சாதகமான இடமும் இருக்கலாம். Gravity தான் முக்கிய பிரச்சினை யாக இருக்கும்.
இதுக்கு பண்ற செலவில் பாதி பூமியில் உள்ள ஏழை மக்களுக்கு செலவு பண்ணலாம்...
@g.bharathijothitar1783 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவைப்பது பெரிய சவாலாக இருக்கும் / முதலில் சோலார் கதிர்வீச்சு, மீத்தேன் எரிவாயு, ஆக்ஸிஜன் ,வளிமண்டல குறைந்த அழுதம் ,வெப்ப காற்று, புழுதி சூறாவளி, குறைந்த அளவு ஈர்ப்பு விசை, கடும் குளிர் / இவை அனைத்தும் மனிதன் தாங்க வேண்டும். நன்றி வாழ்க வளமுடன்
@victoriarosy25243 жыл бұрын
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்து முன்தீர்மானிக்கப்பட்ட காலங்ளையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் (அப்போஸ்தலர் 17:26)
@பாயும்புலி-ன7ர3 жыл бұрын
முதல்ல வேல்ராஜ அனுப்புங்கள் NASA🚀🚀🚀.
@vaalupaya59323 жыл бұрын
😃😃😃
@krishnavenychinniahkrishna90993 жыл бұрын
🚡🚡🚡🚡🚡🚡🚡🚡🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@yashwant95403 жыл бұрын
😂🤣😂🤣
@vickytamil42123 жыл бұрын
Tamil nadu pothum solravanga 👍like pannunga
@karthikmedia4u3 жыл бұрын
Pondicherry apo🙋
@vickytamil42123 жыл бұрын
@@karthikmedia4u nalla irunthal santhosham than 👍👍
@jaijai9383 жыл бұрын
சூப்பர்
@chandrasekaransundaram2134 Жыл бұрын
நீ நட்சத்திரத்திற்கு சென்றாலும் அங்கே என் கரம் உன்னைப் பற்றும். புனித பைபிலில் உள்ள வேத வசனத்தின் ஆணித்தரமான எச்சரிக்கைகள் ஆகும்.
@Rana_23903 жыл бұрын
சசிகலா, சுடலை இரண்டையும் அனுப்பி விடுங்கள்...தமிழகம் நல்லா இருக்கும்
@@dynamiteseendilip2150 Evanagalala edhuvum seiya mudila bro... Adhan yaravathu adutha katta valarchiya Nokki travel panna edpi pesitu erukanga
@tamiltubeeditz65283 жыл бұрын
ISRO : எங்களுக்கும் காலம் வரும்
@r_sriram_anurekha_Tindivanam3 жыл бұрын
பூமிய குப்பையா மாத்திட்டாங்க! இப்போ அந்த செவ்வாய் கிரகத்துக்கும் கிரகணம் சரியில்ல போல பாவம்😢
@rjsivask3 жыл бұрын
ஆபத்து என்று அறிந்து ஏன் லட்சம் கோடி செலவு செய்து அனுப்ப வேண்டும்? வாழமுடியாது தெரிந்ததும் ஏன் நாம் எங்கே போகனும்?பூமியை செவ்வாய் கிரகமாக மாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்.
@spaceloopx2143 жыл бұрын
Space Exploration.. We have to know the other life in space and research of our solar system. we need answers for our curiosity...
@rjsivask3 жыл бұрын
@@spaceloopx214 Yes I agree with what you say but it will protect us in a way that protects the earth’s natural resources. That’s not to say we shouldn’t do research.
@spaceloopx2143 жыл бұрын
@@rjsivask Yes, But colonization is possible.. We try and Explore the universe to get answers. We are searching for lifes and resources...
@RK-jt5gi3 жыл бұрын
நமது வானவியல் அறிஞர்கள்.ஜோதிடம் சொன்ன விஷயங்கள்.மலை போல இருக்கு.இப்பதான் இவனுங்க மலையேற ஆரம்பிச்சிருக்காங்க.
இப்படிக்கு செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்கள் வேல்ராஜ் 😉😉😅😅
@mojcreator4853 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் காலூன்றி தன் சேனலை வளர்க்க நினைக்கும் உங்கள் வேல்ராஜ் 🤣
@krishnavenychinniahkrishna90993 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@mojcreator4853 жыл бұрын
@@krishnavenychinniahkrishna9099 😝
@faiztalkies293 жыл бұрын
இருக்கும் நம் சொர்க்க பூமியை காப்பாற்றுவோமே 😔
@antonydavid44103 жыл бұрын
Correct brother
@vinothkumarnarayanan28353 жыл бұрын
Atha yevanum seiyya matan. Ivanunga plan ye vera Already America Karan Nila la irruka Rare Earth Elements yedukka plan pottutan. Ivanunga manusana kootitu poren nu sollurathu yellam poi
@faiztalkies293 жыл бұрын
@@vinothkumarnarayanan2835 mars ku poga kodi kodi ya selavu pandra money a earth la niraya forest uruvakalam 😔
@vinothkumarnarayanan28353 жыл бұрын
@@faiztalkies29 Atha senja American corporate yeppudi polaikkurathu.
@faiztalkies293 жыл бұрын
@@vinothkumarnarayanan2835 unmai than pa 😔
@I_havea_Doubt3 жыл бұрын
First time nuclear fuelல அணுப்பும் போதே வெடீச்சா. World full a rediation
@RadhaKrishnan-te7ql3 жыл бұрын
இது போன்ற நல்ல செய்திகளை ஒளிபரப்புங்கள் பாலிமர் செய்தியாளர்களே தேவை இல்லாத செய்திகளை தவிர்க்கவும்
@eshinfotamil90883 жыл бұрын
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம் அந்த கிரகமாவது நல்ல இருக்கட்டும்
@FFLOVER-od9if3 жыл бұрын
Ni tha kandu pudika maata mathavangala nachu munnaera viduda 🙏
@FFLOVER-od9if3 жыл бұрын
So Ni oru aaniyu punduvaena
@shanmukapriyan62223 жыл бұрын
மனித குலத்தோட முன்னேற்றம். இது... மக்கள் தொகை பெருக்கம் இத மாதிரி வேறு கிரகத்துக்கு நாம பயணம் செய்து தான் ஆகனும்... ஏதோ பேசனும்னு ஒளறாத... ..
@FFLOVER-od9if3 жыл бұрын
@@shanmukapriyan6222 👏👏
@spaceloopx2143 жыл бұрын
@@shanmukapriyan6222 good...
@positiveenergy97193 жыл бұрын
தபால் செய்தியில் இருந்து இன்று இன்டர்நெட் மூலம் செய்தி வருகிறது இதற்கு காரணம் அறிவியலும் அதன் முயற்சியும் ❤
@spaceloopx2143 жыл бұрын
Correct!
@inoonmisriya46703 жыл бұрын
தபால் செய்தி இருந்த காலத்தில் நம் முன்னோர்கள் சுதந்திரமாக ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு சந்தோசமாக வாழ்ந்தார்கள். இன்டர்நெட் வந்த பிறகு இவை அனைத்தும் நமக்கு இருக்கின்றதா யோசித்து பார்த்தால் நம் எதிர்கால சந்ததிக்கு வாழத்தகுந்ததா இந்த பூமி இருக்குமா???!!!!
குர்ஆன் அத்தியாயம் 100 - 1 To 7 வசனங்கள் படி Speed technology தெரியும். குர்ஆனில் திருடி 1940 ல் தியரி உருவாக்கினார்கள்.
@paradox61023 жыл бұрын
😯😯
@Ramkumar-nc1he3 жыл бұрын
Earth is the best place to live.. Save Earth
@JusticeWillBeServedBro3 жыл бұрын
மனிதன் டா 💪
@harimahi76993 жыл бұрын
Is this possible..🤔 Thats miracle..😍
@sophi92673 жыл бұрын
Bro ultrasonic wave ah use panna... Blast aaga chance irukku
@shajahanshajahan65353 жыл бұрын
அடேய் மனிதனால் பூமி எல்லையைத் தாண்டிப் போக முடியாது. குர்ஆன் இதற்கு சாட்சி . நானும் சாட்சி சொல்கிறேன் . மனிதனால் இந்த பூமியின் எல்லை விட்டு நிலவுக்கே செல்ல முடியாத நிலையில் .இந்த நியூஸ் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கின்றது என்று அறிவிப்பது ஏன் ?என்ன காரணத்திற்காக மக்களிடத்தில் இப்படி ஒரு விஷயத்தை விளம்பரம் செய்யும் நோக்கம் என்ன என்று மக்கள் நீங்கள் சிந்திக்க வேண்டும். எனக்குத் தெரிந்து மக்களை முட்டாளாகவும் கற்பனையில் மிதக்கும் தன்மையும் ,&மனிதர்களுக்கு அழிவில்லா வாழ்வு பற்றி ஆசையும் உயிர் பயத்தையும் மூட்டும் விதமாக காணபடுகின்றது இதன் விளைவு இன்னும் மக்களை அடிமைப்படுத்தும் ஒருவித கட்டமைப்பாக தெரிகின்றது. தற்போது நடக்கின்ற இந்த நாட்டில் நிலைமை மக்கள் தன்னுடைய உரிமைகளை மீட்பதற்கு பெரும் போராட்டமாக உள்ளது. இந்த நிலையில் மக்களின் ஒற்றுமையே வெற்றிகளுக்கு வழிவகுக்கும் சிந்தித்து அனைவரும் ஒற்றுமையில் இருக்க நல்லுணர்வு பெற வேண்டும் ஆனால் இந்த நாட்டில் மதக் கலவரத்தை தூண்டி இப்பிரச்சனையை விளைவித்து மக்களுக்குள் குழப்பம் விளைவித்து பிரிவினையை ஏற்படுத்தி கட்சிகள் என்ற பெயர்களை கொண்டு மக்களைப் பிரித்து ஒற்றுமையை சிதைக்கின்றன .ஆகவே ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து செயல்படும் காலமாக மாறிவிட்டது. முன் சென்றோர் வழிமுறையை தற்போது வரும் எச்சரிக்கை!
@sricena3 жыл бұрын
👌👌
@Nonecares4523 жыл бұрын
இங்க காற்று, தண்ணீர் , உணவு மற்றும் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வானிலை இருக்கு , நான் இங்கேயே இருந்து கொள்கிறேன் .
@ராஜூ-வ8ச3 жыл бұрын
அப்பிடியல்லாம் சொல்லபடாது வாங்க ஒருதடவை பாத்துட்டு திரும்பிடுவோம்
@aschandrasekar3 жыл бұрын
Chevai giragatil irundu Velraj.. with polimer bgm. .
@ganeshbhakyaraj22763 жыл бұрын
இதுக்கும் நமக்கும் எந்த சமந்தமமும் இல்லை.
@kavikakavika30053 жыл бұрын
பூமியை அழிச்சுட்டு அடுத்து செவ்வாய அழிக்க போறாங்க..முதல்ல பூமியை காப்பாத்துங்க ....
@sdryt10463 жыл бұрын
You know one thing We really need to blast mars to make co² to o² and reduce coolness
@sdryt10463 жыл бұрын
There is so much co² in mars In earth there is almost low level co² here
@devaraja91303 жыл бұрын
I will stay in earth it is better for me
@shanmukapriyan62223 жыл бұрын
*ELON MUSK* 💥💥💥
@moorthythandapanimoorthy82493 жыл бұрын
Super appu
@apocalypto81403 жыл бұрын
18.5 கோடி..... கிலோ மீட்டரா? மீட்டரா? சென்டிமீட்டரா? Mr. வேல் Raj 😌😆
@karunakaran31883 жыл бұрын
Save our precious earth first...!!
@sundarvn86023 жыл бұрын
Hearing this one side fearness another side intension
@vickytamil42123 жыл бұрын
Inga aalichathu pathathu angaiyuma super
@powerpuff48743 жыл бұрын
Avunga avunga country nalathane vachurukanga nammatha namma indiava alichikituirukom.
@vickytamil42123 жыл бұрын
@@powerpuff4874 unmaithan
@gokubeast7983 жыл бұрын
3 months ah😳 ada pongaiya.. Avlo kasta pattu anga poi saagurathuku.. Inga santhosama irunthutu poiralam
@spaceloopx2143 жыл бұрын
Vazhkailla risk edukanum bro.. Mars oda distance maarri kitta irrkum.. 45days to 1year...
பாலிமர் செய்திகளுக்காக செவ்வாயில் இருந்து சுகுமாரன்
@ashnaaravind18503 жыл бұрын
நிச்சயமாக போக முடியாது. ராக்கெட் வெடுச்சு செதரப்போறது நிச்சயம்...💯
@shanmukapriyan62223 жыл бұрын
பூமில இருந்தாலும் சாக தான் போறிங்க.... செவ்வாய் கிரகத்திற்கு போய் செத்தாலும் பரவால போங்க.... பூமியில சாகுறது சாதாரண சாவு.... செவ்வாய் கிரகத்தில செத்தா அது சரித்திரம் டா
@chandrus68723 жыл бұрын
Apa ne first poda
@shanmukapriyan62223 жыл бұрын
@@chandrus6872 enakku apdi oru vaippu kedaikkatha apdinu yenkitu erukkan bro
@rs42983 жыл бұрын
முதல்ல இருக்கிற பூமியை ஒழுங்கா பொல்யூஷன் இல்லாம நல்லபடியாக வெச்சு இங்கே ஒழுங்கா வாழுங்க😂😂😂 அப்புறமா நிலாவுக்கு போங்க நிலவில் கால் வைத்தது உண்மையா பொய்யா தெரியல அதுக்கப்புறமா கடைசியில் மத்ததெல்லாம் பாப்போம்
@kodispandian32683 жыл бұрын
பூமியை காப்பாத்துங்க அப்பா தேவையில்லாத வேலை
@Spartanz343 жыл бұрын
பூமியில் இருந்து தப்பிய செவ்வாய்கிரகம் வேல் ராஜ் 😂😂😂😂
@மடசாம்ராணி2 ай бұрын
சனி கோளுக்குபோனா சொல்லுஙக ஜீ அங்க எனக்கு வேண்டுதல் உள்ளது
@personalinfo71543 жыл бұрын
Congrats bro
@antonyvivera60683 жыл бұрын
Life is beautiful in earth if we are not greedy.
@mniflas53603 жыл бұрын
சேவ்வாய் கிரஹத்தைய்யும் விட்டு வைக்க மாட்டாநூங்க
@middleeastgaming40373 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து வேல்ராஜ்