90s Kids Favourite Tamil TV Serials | 90களில் பிரபலமான தமிழ் TV சீரியல்கள்

  Рет қаралды 912,535

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

90களில் நாம் பார்த்து ரசித்த நம் மனதை விட்டு நீங்காத தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் - A Nostalgic trip to 90s Kids Favourite Tamil Tv Serials - My Dear Bhootham, Metti Oli, Velan, Kana Kaanum Kaalangal, Soolam, Raja Rajeshwari, Jee Bhoom Baa, Shakkalakka bhoom Bhoom, Jenman x, Marma Desam, Vikramadhithyan, Mayavi Maareesan, Shakthiman, Ramany Vs Ramany, Kadhalikka Neramillai, Kolangal, Chiththi, Krishnadasi, Chidhambara Ragasiyam, Rudhra Veenai, Kaasalvu nesam, Kaiyalavu Manasu, Chinna Paappa Periya Paappa and many more.
For Advertisements and Promotions - Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் சினிமா பற்றிய அறிய தகவல்களும் திரைக்கு பின்னல் நடக்கும் சுவாரஸ்யமான செய்திகளும் படங்கள் பாடல்களில் ஒளிந்திருக்கும் இதுவரை அறியாத தகவல்களும் சிறிது மகிழவும் தொடர்ந்து Cinema Ticket சேனல் பாருங்க! மறக்காம Subscribe பண்ணிக்கோங்க!
Enjoy the Hidden details in Movies, Songs, Funny moments from Movies, Making behind the epic Tamil Movies and many more interesting Videos in Cinema Ticket channel. Don't forget to Subscribe!
90s Kids Favourite TV Shows - • 90s KIDS மறக்க முடியாத...
Hidden Details in Tamil Songs - • Hidden Details in Tami...
Sodhappal Moments , Movie mistakes - • Ennada Panni Vachiruke...
Dubbing Parithabangal - • Dubbing Parithabangal ...
Action Alapparaigal - • ஏன்டா இப்படி அநியாயம் ...
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicket. .
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicke. .
#90sKids #90sTamilSerials #CinemaTicket

Пікірлер: 2 300
@Mari91376
@Mari91376 2 жыл бұрын
இந்த சீரியலுக்குக்காக பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க போய் அவங்க சொல்ற எடுபுடி வேலை செஞ்சு பார்த்த சிரியல்கள் இதெல்லாம் . 90's கிட்ஸ் யாரெல்லாம் இது அனுபவித்து இருக்கீங்க.💕❤️❤️💕💕😭😭😭😭😭😭😭 மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த நினைவுகள்.
@ashmitharamkumar445
@ashmitharamkumar445 2 жыл бұрын
Me too
@mithusings4750
@mithusings4750 2 жыл бұрын
நான் மே மாசம் விடுமுறை, காலாண்டு, அரையாண்டு விடுமுறைல எங்க பாட்டி வீட்டுக்கு போவேன். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை சக்திமான், புதுப்படம், கிரிக்கெட் பார்க்குறதுக்காக பக்கத்து தெருவுல ஒரு வீட்டுக்கு போய் சக்திமான் டி.வி. 1 படி நிலக்கடலை உரித்து 5 ரூபாய் சம்பாதிச்சேன்.
@Vandu360
@Vandu360 2 жыл бұрын
டே தம்பி கடைக்கு போயிட்டுவான்னு அனுபீடே இருப்பாங்க
@Mari91376
@Mari91376 2 жыл бұрын
@@Vandu360 ama bro
@DivyaDivya-rc5cv
@DivyaDivya-rc5cv 2 жыл бұрын
Sss.... It's true pazhaya ninaivugal
@அரவிந்த்குமார்-வ1ச
@அரவிந்த்குமார்-வ1ச 2 жыл бұрын
கோடி கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காது இது போல நினைவலைகள்,90'kids ஆகிய நாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்த்தும் இந்த பதிவு,மிக்க நன்றி தோழரே🙏
@prabuprabu-py5tf
@prabuprabu-py5tf 2 жыл бұрын
Yes ippo feeling roamba mosama irukku.
@sendhurapandiyan72
@sendhurapandiyan72 Жыл бұрын
உண்மைதான் ஆனால் நம்மை பன்ற ஒவ்வொரு 90கிட்ஸ்களும் முயற்சி செய்யும் போது இழந்த 90கிட்ஸ் வாழ்க்கையை திருபம்பவும் கொண்டுவரலாம் நண்பா.
@villupuramguys358
@villupuramguys358 2 жыл бұрын
இப்ப எத்தனை டெக்னாலஜி வந்தாலும், 90S என்பது மறக்க முடியாத நினைவுகள்.... அதலாம் ஒரு காலம் 😌😌😌
@sumithraranjith9032
@sumithraranjith9032 2 жыл бұрын
இது தான் உண்மையான சீரியல் 90''s கிட்ஸ் ,,😘
@challengeworld4411
@challengeworld4411 2 жыл бұрын
மறக்க முடியாத அனுபவங்கள் நண்பரே! எவ்வளவு காசு கொடுத்தாலும் இன்றைக்கு அந்த சந்தோஷம் கிடைக்காது 😭😭 அப்பேர்ப்பட்ட நாட்களை திருப்பி தந்தமைக்கு நன்றி. அன்று சீரியல்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்தது, இன்றைய சீரியல்கள் குடும்ப ஒற்றுமையை கெடுத்தது
@kishore5410
@kishore5410 Жыл бұрын
Crt bro.... Antha naatkal lam thirumba varyyma... Amma appa kuda otkanthu nanum paapan... Seriyal lam. Athuvum ilatha 90s serial mukkavasi gents than pappanga. Family story nala irukum. Kudumbama paapanga.. Ipo iruku da serial gents paapatha kevlama paapanga.. Serial avlo kevlama iruku ipo varathulam
@himabindhukasi4270
@himabindhukasi4270 10 ай бұрын
Clothing, marma desam
@dangerzone7251
@dangerzone7251 2 жыл бұрын
90"s kids : எங்களை டைம் டிராவல் பண்ணவச்ச " சினிமா டிக்கெட் " வாழ்க..😢🙏🙇🏻‍♂️
@Lakshmi2834
@Lakshmi2834 2 жыл бұрын
Ama anna
@vijaykumudhao4104
@vijaykumudhao4104 2 жыл бұрын
yes bro 👌
@muthumurugan7743
@muthumurugan7743 2 жыл бұрын
@@Lakshmi2834 90
@kanagarajmariappan4391
@kanagarajmariappan4391 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏
@rajeshv1083
@rajeshv1083 Жыл бұрын
Ofcourse bro
@deepakg2884
@deepakg2884 2 жыл бұрын
சந்தோஷம், அமைதி, நட்பு, காதல், சினிமா, டிவி சீரியல், வாடகை சைக்கிள், மொட்டை மாடி, காத்தாடி, கண்ணாம்பூசி, நாகரிக வளர்ச்சி அனைத்திற்கும் முன்னோடி 90's kids மட்டுமே ❤️ Proud to be a 90's kids 😍🙏🙏🙏
@ramakrishnan628
@ramakrishnan628 2 жыл бұрын
😢 ama bro
@அரவிந்த்குமார்-வ1ச
@அரவிந்த்குமார்-வ1ச 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ❣️
@kishore5410
@kishore5410 Жыл бұрын
Crt ah soninga bro.. Nama 90s kids vaazhga 90s kids.. Endrume antha ninaivugalodu nama santhosama irupom.. Antha kaalam than varathu atleast antha ninavugalathu iruke intha maari channel nala... Intha channel perusa valara manasara valthuran....
@sendhurapandiyan72
@sendhurapandiyan72 Жыл бұрын
மிகவும் சரியான உண்மை நீங்கள் சொல்வது உண்மையான நட்பும் உண்மையான குடும்ப உறவுகளும் சந்தோஷங்களும் கிடைத்தது 90கிட்ஸ் காலம் தான்.
@sivarajkumard7862
@sivarajkumard7862 Жыл бұрын
I am shame to be 2k kids
@Vishnu97678
@Vishnu97678 2 жыл бұрын
ரொம்ப நன்றி.. ஏதோ தேடி வந்து என் கண்ணில் இது பட்டுடுச்சி.. மறக்க முடியாத அழகான நினைவு.. கண்ணில் நீர் பெருகிறது.. 😣💔90's generation gud generation😍
@t.m.sathishkumar4680
@t.m.sathishkumar4680 2 жыл бұрын
Yes bro same, goosebumps feel.
@Vishnu97678
@Vishnu97678 2 жыл бұрын
@@t.m.sathishkumar4680 💛
@jesusmary2524
@jesusmary2524 2 жыл бұрын
No overmake up No over acting No double meaning jokes It's our golden memories 😭😭
@LionKing-kp6nw
@LionKing-kp6nw 2 жыл бұрын
Yes your right ❤️😭👍
@kishore5410
@kishore5410 Жыл бұрын
Yes
@muthuvijaymuthuvijay8086
@muthuvijaymuthuvijay8086 Жыл бұрын
Ama
@srinathl350
@srinathl350 Жыл бұрын
Not copied from movies scene
@nowshathbegum2192
@nowshathbegum2192 Жыл бұрын
Yes 😂😂❤
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 2 жыл бұрын
பழைய நினைவுகள் வந்து விட்டது எனக்கு மறக்க முடியாதது 🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️
@sowndariysowndariya1612
@sowndariysowndariya1612 2 жыл бұрын
Hm
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
மர்மதேசம் விடாது கருப்பு மிகவும் பிடித்த பாதித்த நாடகம். ஒருவித பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்த நாட்கள்.
@t.m.sathishkumar4680
@t.m.sathishkumar4680 2 жыл бұрын
Tears coming from my eyes. That 90's period is golden days. Nowadays only depression. I want to go that golden days 😢😢😣😣🥺🥺
@MultiMadurai
@MultiMadurai Жыл бұрын
கண்ணீர் தான்
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 жыл бұрын
இந்த சீரியல் இப்போ போட்டாலும் 90s kids பாப்போம் ❤️
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
இந்த list ல எ.வி.எம் இன் வைர நெஞ்சம் நாடகம் miss ஆகியுள்ளது..... 7th 8th படிக்கும் பொழுது மதிய உணவு நேரத்தில் இந்த நாடகம் பார்ப்பதற்க்காகவே நண்பர்களின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு கொண்டே இந்த நாடகம் பார்ப்போம்......
@mkf7943
@mkf7943 2 жыл бұрын
Heyy aama paaaa nanum vettukku afternoon sapta pogum pothu atha papa
@KaviSaranTechh
@KaviSaranTechh 2 жыл бұрын
Vaira nenjam one of my favourite 🔥🔥
@ammuammu6489
@ammuammu6489 2 жыл бұрын
Yes
@yuvaraj3947
@yuvaraj3947 2 жыл бұрын
It's
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 жыл бұрын
தலைவா !!! அது *"வைரநெஞ்சம்"* அல்ல.... *"நிம்மதி"* ... இதை தான் சன்டிவியில் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பினார்கள்.. நீங்கள் கூறிய *"வைரநெஞ்சம்"* ஒரு படுமொக்கையான சீரியல்... இது 'நமது கலைஞர் தொலைக்காட்சி'யில் இரவு 7:30 அல்லது 8 மணிக்கு ஒளிபரப்பினார்கள்.... ஒரு கேவலமான மொக்கையான அருத பழமையான கதையம்சம் கொண்ட ஒரு வீணா போன தொடர்.... சம்பந்தமே இல்லாமல் அதில் நடிப்பவர்கள் நம்மை (ஆடியன்ஸை) பார்த்து பேசுவார்கள்.... பற்றாகுறைக்கு இறுதியில் ஒரு வாசகத்தை போட்டு தான் ஒவ்வொரு எபிசோடையும் முடிப்பார்கள்.... இப்போது நினைத்தால் கூட எனக்கு குமட்டிக் கொண்டு தான் வருகிறது.... அவ்வளவு கேலவமான கண்றாவியான சீரியல் அது....😏🤒
@mathuupdate6931
@mathuupdate6931 2 жыл бұрын
90s life மறக்க முடியாத ஒன்று 😢😢😢
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 2 жыл бұрын
மெட்டி ஒலி சீரியலோட climax எங்க ஊர்ல அதாவது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர்ல இருக்கிற MLR மஹால்ல தான் shoot பண்ணாங்க 😊😊😊😊😍
@sendhurapandiyan72
@sendhurapandiyan72 Жыл бұрын
மேலும் சிறப்பு.
@smk5185
@smk5185 Жыл бұрын
எங்கள் கிராமத்தில் ஒருவர் வீட்டில் மட்டுமே தொலைகாட்சி இருந்தது அங்கு சென்று பார்த்த அந்த அழகிய நாட்கள் இப்போது கிடைக்காது🎉🎉🎉
@manjuriththega7214
@manjuriththega7214 Жыл бұрын
அப்ப இருந்த சீரியல்களையும் அதன் பாடல்களையும்.செல்வதற்கும் புகழ்வதற்கும் அதை அனுபவித்த சந்தோசத்தையும் சொல்வதற்கு வார்த்தையே இல்லை... super bro.ty brother
@m.veeranm.veeran8387
@m.veeranm.veeran8387 2 жыл бұрын
😭😭😭 இந்த விடியோ பததும் என் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு 😭🥲🥲😘🥰🥰😍🤩🤩🥳🥳🥳
@rockmanitcr2007
@rockmanitcr2007 2 жыл бұрын
இப்பொழுது வரும் சினிமா பாட்டு கூட வாயில் நுழைவதில்லை ஆனால் இந்த அனைத்து பாடல்களும் இன்றும் கேட்க இனிமையாக உள்ளது,குறிப்பாக காதலிக்க நேரமில்லை பாடல்
@vjkarthis1425
@vjkarthis1425 2 жыл бұрын
😭😭😭😭😭Romba missss pandren...sema feelings
@prashaanthratnavel6507
@prashaanthratnavel6507 2 жыл бұрын
Monday - Neengal Ketta Paadal Tuesday - Super 10 Wednesday - Rudraveenai Thursday - Pepsi Ungal Choice Friday - Thirai Vimarsanam Saturday - Chinna papa Periya papa Timetable pottu Paathutu iruntha kaalam athu ellam !! Apo la saturday oru movie Sunday oru movie poduvanga ipo Week full ah only Cringe Serials
@samsatha4170
@samsatha4170 2 жыл бұрын
Wednesday swarnamalya thoghutthu vazhangkum fanta ilamai puthumai.
@shobanakrishnan199
@shobanakrishnan199 2 жыл бұрын
Truth 24/7 drama
@kishore5410
@kishore5410 Жыл бұрын
Neenga sonathu inum ena angaye kootinu poirchu @prashaanth Ratnavel. Nanum time table potu paapan
@venomghost1289
@venomghost1289 Жыл бұрын
Bro Sunday top 10 missing
@timepassreview3577
@timepassreview3577 Жыл бұрын
Also movies daily basis Monday - nagaichuvai thingal Tuesday - kaadhal sevvai Wednesday - kaaviya budhan Thursday -adhiradi viyalan Friday-superhit velli How many of you miss those days????????
@baskarboss2844
@baskarboss2844 5 ай бұрын
கடவுளே என்னை மீண்டும் 90-களில் அழைத்துச் செல் இப்ப இந்த உலகத்தில் நடக்கிற அலுச்சாட்டியம் என்னால பொறுக்க முடியல நீ இருக்கிறது உண்மையா என்றாள் எங்களை 90-களில் அழைத்து செல் உனக்கு கோடி புண்ணியமா இருக்கும் எந்த கடவுளாக இருந்தாலும் சரி😢😢😢
@MariMuthu-xn4je
@MariMuthu-xn4je 9 ай бұрын
90kids மலரும் நினைவுகள்
@AnviAish
@AnviAish 9 ай бұрын
மை டியர் பூதம் ❤🎉🎉
@umakookie6971
@umakookie6971 2 жыл бұрын
Golden memories... ❤ 90s period serial mari Ini Edhuvumey varadhu... Reality ah irukum... Namma life ah paakura mariye irukum... 😍 Dhadayam nu oru serial Best detective and thrill serial... Oru Oru Clue ah vachu unmaya kandu pudipanga... Vijay aadhiraj Hero... Adhoda Title song ah Super ah irukum... 👌👌👌 Thank you for this vdo... 🥰❤
@sivaid4605
@sivaid4605 2 жыл бұрын
You recalled all my childhood memories. When I was kid brought sakthimaan dress, jiboomba pencil.😀
@ranjithkumar.r3702
@ranjithkumar.r3702 2 жыл бұрын
Marakka mudiyadha natkal😭😢 90s kids are soo lucky😢
@AlexAlexandar
@AlexAlexandar 10 ай бұрын
மறக்கவே முடியாத சுகமான நினைவுகள் ❤️ 😍😍😍
@priyadharshinia4075
@priyadharshinia4075 2 жыл бұрын
Thanks for refreshing our old memories.. Best days of life.. Thanks for covering all 90s favourite serial's in combo.. While watching this video automactically mind gone there.. Nostologic moment
@prashaanthratnavel6507
@prashaanthratnavel6507 2 жыл бұрын
Vietnam veedu Sundaram was one of the mandatory character for many serials in those days!!
@Sathishkumar-wm6iy
@Sathishkumar-wm6iy 2 жыл бұрын
சத்தியமா நான் அழுதுட்டன்யா !! உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு !!! என் பள்ளி பருவ வாழ்க்கையை ஞாபக படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி !!! நாங்க WWE பாக்குற குரூப்... மைடியர் பூதம் ஒரு பக்கம் அந்த விளம்பர இடைவேளையில Ten Sportsனு வீட்ல ரிமோட்க்கு சண்டை அனல் பறக்கும்... 90களின் பருவம் வெறும் வார்த்தைகளால் சொல்லப்பட முடியாத ஒரு அழகிய காவியம் !!! மீண்டும் கிடைக்கப்பெறாத அழகிய காலங்கள்.... 🥺🥺🥺🥺🥺🥺🥺
@Rameshharish25
@Rameshharish25 10 ай бұрын
Thxs Bro edhula pakkum bodhu 90s moments la kannuku vandhu podhu
@kirthua8615
@kirthua8615 2 жыл бұрын
Che evlo azhagana natkal... Apdye irunthurukalam... School mudinju oodi vanthu ukkanthuvom my dear bootham... Song romba favorite... Ippo irukave pudikala.. 😔😔😔
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@fhsrainbow
@fhsrainbow 2 жыл бұрын
Yes so sweet 🥲 nanga srilankans suntvla poi sila naalku pirahu than inga telecast aahum, cable connection iruka enga paatu veedu poi early episodes paathutu vandhu friends kita solli perumapattukuvom idhula oru, sila serial thavira ellam naanum paathu iruken so sweet andha kaalathulaye irundhirukalaam 😌
@anonymousyt729
@anonymousyt729 2 жыл бұрын
I'm a 2K kid.. I've watched Marma Dhesam, Metti Oli, Kolanggal, Chitthi, Thirumathi Selvam, Sindhu Bhairavi, Vani Rani. And realized that, nowadays serials are just cringe pro max.
@kishore5410
@kishore5410 Жыл бұрын
Sema bro.. 90s serial pathurka. Engoda arumai therinjko bro.. Naanglam lucky bro
@malathymuthuselvan6488
@malathymuthuselvan6488 Жыл бұрын
@@kishore5410 i love tms and thendral i m a fan of vikadan olithirai
@lovely-vl3xe
@lovely-vl3xe 2 жыл бұрын
Cinema ticket chennal ku romba nandri 🙏nan palaiya ninaivugaluke travel panitu vanthuten i miss you golden memories ☹️☹️☹️😭😭
@killarrajesh5530
@killarrajesh5530 3 ай бұрын
அது ஒரு அழகிய கனாக்காலம் பழைய நினைவுகள் கண் முன் வந்து போகிறது 😢🥲🥲🥲💯💯💯(Golden Memories)இன்னைக்கு எல்லோருடைய வீட்டிலும் டிவி இருக்கு ஆனால் அன்று பக்கத்து வீட்டுல கூட்டமா உட்காந்து பார்த்த நாட்கள் மறக்க முடியாது... காலங்கள் செல்ல செல்ல மனம் வருந்துகிறது...
@selvashrinath.s
@selvashrinath.s 2 жыл бұрын
Part one was perfect waiting for part two. And one thing neenga oru serial name sollum podhu next en mind la irukkum serial name correct soldreenga. That's unexpected.
@subashdefy9853
@subashdefy9853 2 жыл бұрын
Some of the missed ones are costly mapillai, vanna kolangal, panju pattu peedhambaram, maadhu cheenu, panjami. 90’s cartoons. Swatkats,centurions,flinstones,jetsons,captain planet,dexters lab, laf a lympics,he man etc…
@bhagavathiramesh940
@bhagavathiramesh940 2 жыл бұрын
My dear bhootham ,velan,saktimaan,magic pencil,soolam, sri rajarajeswari, kolangal...👌🏻👌🏻👌🏻
@manivannan7521
@manivannan7521 2 жыл бұрын
எல்லாமே செம சீரியல். அதும் வேலன், விக்ரமாதித்தன், மைடியர் பூதம், ருத்ரவீணை, சிதம்பர ரகசியம், இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும்.இந்த சீரியல் எல்லாம் திரும்ப பாக்கணும் போல இருக்கு
@Viknes1994
@Viknes1994 2 жыл бұрын
I'm Also 90s Kids 😍😍😍😍😍 Alot Memories 😍 Can't Forget it
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
அப்போது எல்லாம் எவ்வளவு சந்தோஷம்மாக வாழ்ந்தோம் என்று இப்பதான் தெரிகிறது.
@tamilpurplestory
@tamilpurplestory Ай бұрын
மந்திர வாசல், மாயவேட்டை, பஞ்சமி இவைகளும் thriller ஆ இருக்கும்.
@azara1098
@azara1098 2 жыл бұрын
கோலங்கள் ...90s kid's lover ...love from மதுரை... திருச்செல்வம் சார்...🔥🔥❤️❤️
@muthuselvam6599
@muthuselvam6599 2 жыл бұрын
செம்ம செம்ம 90's கிட்ஸ் நினைவுகளை திரும்பவும் கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏😍😍😍😍😍😍
@asharn979
@asharn979 Жыл бұрын
சித்தி..மெட்டி ஒலி...கோலங்கள்..கங்கா யமுனா சரஸ்வதி...வேலன்..சின்ன பாப்பா..பெரிய பாப்பா...சூலம்...மாயா மச்சிந்திரா...சக்திமான்...ராஜ ராஜேஸ்வரி...Evergreen episodes 90s kids...
@grootlover525
@grootlover525 2 жыл бұрын
Thirumbavum Andha kaalathukke kootitu ponadhukku Nandri 😭😭 I miss old good days, family aah ukkandhu paathadhella nyabagam Vandhuruchu PA, I miss you dad, grandpa, grandma, uncles 😭😭 Velada pongada nu sonnalum kekkama irundhu serial paathadhella Marakka mudiyuma 🥺🥺
@srinivasanarayananparthasa9219
@srinivasanarayananparthasa9219 4 ай бұрын
இன்றும் ருத்ர வீணை சிதம்பர ரகசியம் யூ டியூபில் பார்க்கலாம் அற்புதம்
@NATRAJ2004
@NATRAJ2004 2 жыл бұрын
90s kids mattum illa bro Early 2k kids also 🥺🥺🥺❤️❤️❤️
@RajasekarK-cx6ns
@RajasekarK-cx6ns 11 ай бұрын
Old memories sakalaka bom bom , mosha, rajarajeshwri, my favirot serial thambi i miss you serial இந்த நாடகத்த என்னவிட விரும்பி பார்த்த என் தாத்தா செத்து ஒன்பது வருசம் ஆட்சி இந்த மாறி போன் அப்பவே இருந்திருந்த என் தாத்தா இந்த நாடகத்த பார்த்து ரொம்ப சந்தோசப்படுவாரு நன்றி தம்பி கடைசிய ஒன்னு சொல்ல ஆசைப்படுகிறேன் அந்த காலத்த எல்லாம் மறக்க முடியுமா நண்பரே அது ஒரு எதார்த்த மான காலம் எல்லாத்தையும் இழந்துவிட்டோம் திரும்பக்கிடைக்குமா அந்த காலம்
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 2 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள் 😍😍🤣🤣
@giridhartermi5553
@giridhartermi5553 2 жыл бұрын
32 age aaguthu enaku but ipo naa school padikira pola iruku bro., apadiye valarama naamalaam irunthirukalaam la, 2 decades paatha naamathaan epovume king 90s kids
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 2 жыл бұрын
20 mit 90's time la iruntha mathiriye irunthadhu super thank you so much
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@pavithrav2261
@pavithrav2261 8 ай бұрын
Veppilakkaari serial missing bro❤❤❤🎉🎉🎉🎉90's kitts very lucky
@vinaymahadevan2161
@vinaymahadevan2161 Жыл бұрын
My dear boodham Metti oli Velan Kana kaanum kaalangal Suulam Raja rajeshwary Marma dhesam (Ragasiyam, Vidadhu karuppu, Sorna regai, Iyandhira paravai, Eadhuvum nadakum). Jenmam X, Shakalaka boom boom, Jeebombaa, Vikramadhityan, Shakthiman, Siththi, Koolangal, Krishnadhasi, Mayavi mareesan, Maya machendra, Ramani vs ramani, Kadhalika neramillai, Chinna paapa periya paapa, Ganga yamuna saraswadhi, Kasalavu nesam, Kaiyalavu manasu, Sidhambara ragasiyam, Rudhra veenai.
@anandak4109
@anandak4109 2 жыл бұрын
All time favourite seriels :~ Theiva Magal ❤️ Thirumathi Selvam 💙
@malathymuthuselvan6488
@malathymuthuselvan6488 Жыл бұрын
my serial tms best i like archna am a big verithanamana sanjeev oda big fan
@rtschannel181
@rtschannel181 2 жыл бұрын
Thanks bro எல்லா 90s kids ம் உங்களுக்கு நன்றி கடன் பட்டுருக்கோம்.இப்ப இருக்குர 2k kids எல்லாம் வேஸ்ட் னு ஒரு வீடியோல proof பண்ணிட்டிங்க
@dhamu4055
@dhamu4055 9 ай бұрын
Bro சிந்துபாத் மறந்து விட்டீர்களா 😢😢😢😢 அதில் வரும் கன்னித்தீவு மூன்றாவது மூலை robot super erukkum😊😊😊
@ArjunArjunnithish
@ArjunArjunnithish Ай бұрын
Promise sollran kadul adutha ullagam padicha 90s days vay irukunum life long fulla Kodi Rupa venda intha nalla dhan venum
@silambarasanking5698
@silambarasanking5698 2 жыл бұрын
பழைய நினைவுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்த cinema ticket channel ku நன்றி
@erkannan7531
@erkannan7531 2 жыл бұрын
Thqqqq so much... I feel back to 90kids... Old is gold memories....
@durkeshnathan6820
@durkeshnathan6820 2 жыл бұрын
நீங்க ஒவ்வொரு சீரியல் ப்ளே பண்ணும்போதும் அந்தந்த சமயங்களில் நம்மோடு அருகில் இருந்தவங்க இப்போ வந்து போற மாதிரி இருக்கு.
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 2 жыл бұрын
இந்த சீரியல் வரும்போது எங்கள் வீட்டில் டிவி கிடையாது ....ஒவ்வொரு வீடாக நண்பர்களோட சேர்ந்து பார்ப்போம்.....சில வீட்டுல எங்களை உள்ளே கூட விடமாட்டாங்க ...😂 நல்ல மறக்கமுடியாத அனுபவம் சந்தோஷம் அப்போது தான்...😍
@roshanbeevi8433
@roshanbeevi8433 10 ай бұрын
90s kids la nanum oruthan every serials my favourite
@vishnupriya-8943
@vishnupriya-8943 Жыл бұрын
My favorite first 'Metti oli.' , shulam, velan, shri Rajeshwari, nambikkai, gopuram, malargal, kungumam, anandam, laxmi.kolangal.thirumadi selvam & daiva magal. Ktv iravu 8:00 clk ku varum comedy show.! Tq nyabagapadthuduku.!
@malathymuthuselvan6488
@malathymuthuselvan6488 Жыл бұрын
tms lego version with sun tv minikit boss jeyanthi plbe crtr nandini selvam and friends
@aishwaryaaishu4479
@aishwaryaaishu4479 Жыл бұрын
🥺90's are pure bliss❣if Time travel is possible I'll go back🥺
@bavya2112
@bavya2112 9 ай бұрын
Again intha serial ellam full episode at least KZbin layathu podunga plzzzzzzz
@semmalart8136
@semmalart8136 Жыл бұрын
Vazhum poodhu vaduvaargal,vadumpoodhu vazhnaal niyadhigal,vanil parakka mudiyadha poodhu siraghey sumai govind Raj ,lines of kanavil varuvadhu Lilly,suvatril irupadhu balli,gowri sasthree,saredhaa rajni,Sivakumar yojanaa days
@saranyasrinivasan4170
@saranyasrinivasan4170 2 жыл бұрын
Pullarichruchu...Kan kalangiruchu 👌👌👌👌👌
@sabarisantho2504
@sabarisantho2504 8 ай бұрын
மலரும் நினவுகள்
@arulc3750
@arulc3750 2 жыл бұрын
Bro yellame avlooo azhaga explain panni irukinga... 7C miss panitinga... My most favourite serial
@AjayAjay-mp9gv
@AjayAjay-mp9gv Жыл бұрын
Anna ithu yellame marakka mutiyathu Anna😭😭😭😭😭😭😭 I miss u 90s life
@muthuprabhak7196
@muthuprabhak7196 11 ай бұрын
Thank you for this video I get more memories from this video
@vijayakumar3442
@vijayakumar3442 2 жыл бұрын
2k kids serial theriyuma 90s kidsgale 1) thirumadhi Selvam 2) moonru mudichi 3) Saravanan Meenakshi 4) Madhubala 5) naadhasvaram 6) dheiva magal 7) paasamalar
@s.meenakshisundarammaligai9699
@s.meenakshisundarammaligai9699 Жыл бұрын
tms lego version vioth mech ramya shok jeyanthi stongami tudervanam widoth arh na lame rani 2
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness 2 жыл бұрын
My favorite was Balu Mahendra's kadhai neram❤️
@ln2752
@ln2752 10 ай бұрын
Paathu aludhuten bro... Thanks for video
@sawthimahalakshmiharikumar282
@sawthimahalakshmiharikumar282 2 жыл бұрын
I feel so emotional while watching this video tq so much brother 🥺☺️
@don4969
@don4969 Жыл бұрын
title song .. characters name koooda innum mind la iruku .. ella series um fav dhan bro ..
@mrloosersedits1283
@mrloosersedits1283 10 ай бұрын
Raja rajeswari....soolam .....velan title song ellam ippo kettalum pullarikkum
@antochristo4499
@antochristo4499 10 ай бұрын
This video made me fill with tears. Wanna go back and enjoy it again.
@kani4554
@kani4554 2 жыл бұрын
Marmathesam wow maraka mudiyatha serial recent ah KZbin la kooda 79 episodes ahyum paarthen
@teddybearchannel7474
@teddybearchannel7474 5 ай бұрын
Sir eppadi sir ithallam vera level😂😂❤❤
@coolentertainment8085
@coolentertainment8085 2 жыл бұрын
Thanx for this video.bro. edho childhood ku pona feel.... Feeling good.
@billaraj3580
@billaraj3580 Жыл бұрын
90's la, நைட் ல வெளிய pona, சூலம் seriel la வர, thalaiyella முண்டம் வரும் nu payappaduva 😮😮...
@harinijohnsi9913
@harinijohnsi9913 Жыл бұрын
Jenmam xxxxxx 😮 ipo ketalum lite ah bayamah dhan iruku
@nivethasampathkumar8691
@nivethasampathkumar8691 2 жыл бұрын
How many of you remember "small wonder" tamil dubbed serial in Vijay TV?
@ajithmuthu55
@ajithmuthu55 10 ай бұрын
நா எதிர்பார்த்தேன் ஜென்மம் x
@Cutiepie-gi9op
@Cutiepie-gi9op 2 жыл бұрын
Life time favorite serials of mine are Kana kanum kalangal and maaveeran Hathim ❤️❤️❤️ marakkave mudiyathu intha serials a
@RajiRaji-mj6yy
@RajiRaji-mj6yy 2 жыл бұрын
Kolangal serial ladies motivational .... Story ... Very Super...
@Sr_movie_king
@Sr_movie_king Жыл бұрын
🙏நீங்க இந்த மாதிரி வீடியோ எடுத்து போட்டு என் மனசை என் சிறு வயசுக்கு அழைத்து சென்ற உங்களுக்கு ரொம்ப நன்றி.எனக்கு இப்போ நான் என் சிறு வயதுக்கு போன மாதிரி இருக்கு. இந்த நொடி என் மனதில் எங்கோ ஒரு மூளையில் இருந்த சந்தோஷம் கொண்டு வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி..💚...
@goodgod5608
@goodgod5608 2 жыл бұрын
Inga vandhu marubadiyum nyabagangal la tholaindha nalla naatkalai enniya anaivarukkum en anbu samarpanam ❤❤❤❤❤❤
@anusmedia
@anusmedia 2 жыл бұрын
Starting sakthimaan tha.....apuram my dear boodham ....kaala yendhiram🤗🤗🤗🤩🤩🤩🤩🤩🤩🤩
@MrVP-do9eb
@MrVP-do9eb Жыл бұрын
Heart Touching .......😭😭😭😭
@JellyJimmy-y5i
@JellyJimmy-y5i Ай бұрын
90s kids Ellam oru attendance poadunga 😢😢
@kingstephon9026
@kingstephon9026 2 жыл бұрын
vera maari vera maari....
@Tamil_solo_king
@Tamil_solo_king 2 жыл бұрын
All time my favourite serial nandhini🐍🐍🐍🐍
@Selva26591
@Selva26591 Жыл бұрын
தயவுசெய்து இந்த சீரியல் எல்லாம் மறுபடியும் ஒளிபரப்புங்கள்😢🙏
@majmydeen4467
@majmydeen4467 10 ай бұрын
ஊர்வசீ அவர்கள் நடிச்ச பஞ்சமி தொடர் சீரீயல். அத விட்டுடீங்க அதுவும் பயங்கரமா இருக்கும்
@sathiyanarayanan1850
@sathiyanarayanan1850 Жыл бұрын
வாழ்க்கை serial song semaya irukum
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 70 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН
Maya Machindra | Full Episode 1
23:55
Vijay Television
Рет қаралды 137 М.
laddu parithabangal | laddu pavangal ⚡#trending
15:03
BHN Tamil - பி எச் என் தமிழ்
Рет қаралды 15 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 70 МЛН