90s Kids மிட்டாய் Shop | Sri Lanka Food | Tamil Vlogs | Rj Chandru & Menaka

  Рет қаралды 197,164

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

‪@rjchandhrumenakacomedy‬ Our Comedy Video Channel
90s kids foods items
#Srilanka​​​ #rjchandrumenaka​​​ #vlogtamil​​
Sri Lanka colombo street food
1- / rj__chandru
2- www.tiktok.com...
3- / chandrulk
4- / djchandrulk

Пікірлер: 1 200
@shenbagamuthuarumugam8065
@shenbagamuthuarumugam8065 3 жыл бұрын
இங்கே தமிழ்நாட்டில் தட்டை, ஆரெஞ் மிட்டாய், பல்லி மிட்டாய், என்று உருன்டை, கடலை மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், பாக்கு மிட்டாய், சூடன் மிட்டாய், அப்பளபூ, தேன் மிட்டாய், சுத்து மிட்டாய், கல்கோனா, மற்றும் பல 90'ஸ் டிப்ஸ் மிட்டாய்
@ramvara9741
@ramvara9741 3 жыл бұрын
O thanks my young age memory.thank u
@rakshithdev9106
@rakshithdev9106 3 жыл бұрын
paper அப்பளம், tharasu mittai,, paal bun, 1 ரூபா (halwa, maisore paaku, athirasam, முறுக்கு) ,,, color mittaai,(vaaiyila potaa pachai later manjal, rose color maarum🥰)mothira mitaai, animals pic potta kuchila kujji mittai, 1 ரூபா kujji ice, parle-G, britaniya 🥰🥰🥰🥰... pattaani(manjal, pacha). paatti kada வெள்ளரிகா, maanga, நெல்லிக்காய், koiyaakaai, yelantha பழம்,, 🥰🥰🥰🥰🥰🥰🥰
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 3 жыл бұрын
Yes
@krishnannagarjan7791
@krishnannagarjan7791 2 жыл бұрын
@@ramvara9741 தமிழ் நாட்டில் சீரகமிட்டாய் என்று இன்றும் கிடைக்கும்
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
இலங்கையில் வேறு இனிப்புகள்.
@splaybutton.
@splaybutton. 3 жыл бұрын
1:59 சந்துரு அண்ணா நாங்களும் இப்பிடிதான் ஆட்டுகாலும் , வாட்டுரொட்டி யும் தேத்தன்னியும் தான் எங்கட காலை உணவு.
@kgfnitharshan4293
@kgfnitharshan4293 3 жыл бұрын
100% HAPPINESS 90s
@sue9372
@sue9372 3 жыл бұрын
I heard from my elders that this poo biscuits was famous even in the 50's here in M'sia...it was made by the Chinese in their small time biscuit factories.💖 I remember eating this during my younger days...so excited by the different colours... use to have it with tea or coffee. My sisters and I fight to choose our favourite colours❤️
@maickanroabiragam7132
@maickanroabiragam7132 3 жыл бұрын
சந்துரு அண்ணனுக்கு வயிறு பெரிய வயிறு போல 😀😁
@KuwaitKuwait-hd8uq
@KuwaitKuwait-hd8uq 3 жыл бұрын
😁😁😁😁😄😄😄
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
குழந்தையும் பக்கத்தில் அருமையான பதிவு.😊😉👌❤️
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
அந்த காலத்து மிட்டாய் எவ்வளவும் சாப்பிடலாம் இப்ப ஓன்று இரண்டு சாப்பிட்டா புது புது வருத்தம் வருகிறது நான் 1980 களில் நல்லா சாப்பிட்டிருக்கன் பழய நினைகளை மீட்டியதற்கு நன்றி
@KuwaitKuwait-hd8uq
@KuwaitKuwait-hd8uq 3 жыл бұрын
Yes ofcourse unmai than
@darwineddie760
@darwineddie760 3 жыл бұрын
I realize I am kinda randomly asking but do anyone know of a good website to stream newly released series online?
@dorianmarley3845
@dorianmarley3845 3 жыл бұрын
@Darwin Eddie I use flixzone. Just search on google for it :)
@aronmarcel8140
@aronmarcel8140 3 жыл бұрын
@Dorian Marley Yup, I have been using Flixzone for years myself :D
@darwineddie760
@darwineddie760 3 жыл бұрын
@Dorian Marley Thanks, signed up and it seems like a nice service :D I appreciate it!
@splaybutton.
@splaybutton. 3 жыл бұрын
5:52 பூ விஸ்கட் இந்த விஸ்கட் நான் 5 ஆண்டு படிக்கும் போது 1 ரூபாய்க்கு 4 வாங்கி இருக்கன் அதோட கிணறு வெட்டி தண்ணீர் கண்டா , தென்ன மரம் பாளை போட்டா இந்த விஸ்கட் தூவிறவங்க அந்த காலம் வசந்த காலம்
@zee-hl9hx
@zee-hl9hx 3 жыл бұрын
We've had Almost all these Sweets in 70's/80's too ;)
@theanmozhilawrence5230
@theanmozhilawrence5230 3 жыл бұрын
I think it's puhul dhosi. It's made of Ash pumpkin ( neetru poosani) not water melon ( vaththava kai.) It's called pumpkin preserve in English. I think you have shown that sweet.
@manjaoti4999
@manjaoti4999 3 жыл бұрын
உங்கலையும் தம்பியும் மறக்கமாட்டோம்
@anushankar6863
@anushankar6863 2 жыл бұрын
Hello, thank you very much for showing these things. I was born in Germany and have been to Srilanka only twice for a short time. Since my childhood I have wanted to learn more about life in Srilanka. When my parents and relatives talk about their childhood and old memories, it is like another world that I do not know. My mom tried so many times to describe things like this, but it was sometimes difficult for me to understand as a child. I showed my mum this video, she could remember a lot. Many greetings from Switzerland
@srilanka5836
@srilanka5836 3 жыл бұрын
👍 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 👍🤤🤤
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 3 жыл бұрын
I am a 80's kid n I have eaten all most all of them. Aattukkaal(eskringja in Sinhala) with ginger tea amazing combination. Missing taste from Malaysia
@asokan8092
@asokan8092 3 жыл бұрын
ஐயா ! மதுரைக்காரனை இலங்கைத் தமிழ் பேச வச்சுட்டிகளே, அடுக்குமா ?
@MuruganMurugan-hy3sv
@MuruganMurugan-hy3sv 3 жыл бұрын
Jeeraga. Mittal. .inkerala
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 3 жыл бұрын
Sri lankan tamil food and slang like us malayalis..puttu kili chundan mambazham pala pazham is called chakka pazham papada vada..etc.. lemon and orange mittai is called naranga mittai .. after all Sri Lanka is a piece of land that broke off from tamil nadu and Kerala.. I grew up in chennai.. school canteen la bali muttai jujubs or javvu muttai...then kuzhal
@dhusiyanthikarunanandan4286
@dhusiyanthikarunanandan4286 3 жыл бұрын
NOT ONLY 90S 60S 70 80S ALSO HAS EATEN THE SAME SWEETS ... EVEN 2021 ALSO STILL EATING ...
@vanisekar4336
@vanisekar4336 2 жыл бұрын
Tamilnadu ellu urundaithan vadai called thatai
@vanisekar4336
@vanisekar4336 2 жыл бұрын
I like your tamil I am a your fan
@vanisekar4336
@vanisekar4336 2 жыл бұрын
While watching your videos I got very relax
@suspectesb2875
@suspectesb2875 3 жыл бұрын
Anna & akkiiee thanks for bringing the memories back. We used to collect delta toffee covers. I think for 5 or 10 covers shop anna will give stickers 🤣🤣.. love from London
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 2 жыл бұрын
Flower biscuit , here in Malaysia mostly ...can see during Chinese New year season
@Valarmathi-pd3bc
@Valarmathi-pd3bc 2 жыл бұрын
இங்கு சீரக மிட்டாய் எனக் கூறுவார்கள்.😋😁
@mufavlogs1240
@mufavlogs1240 3 жыл бұрын
யாழ்ப்பாண குட்டான்'ஐ மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்! இதுவும் அன்றைய 90s kidsஇன் favouriteஆக இருந்தது😍
@nishateacher9569
@nishateacher9569 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iITCfqGBiqyfpJY
@Hemanson_24
@Hemanson_24 3 жыл бұрын
வாவ்😋😋😋😋மறக்கமுடியாத 90நினைவுகள் (பல்லிமுட்டாய் வாங்குனா கிப்ட் வரும்,கலண்டர் பூ பிஸ்கட்,ஆட்டுகால் என் பேவரிட் (குவைத்ல தேடி தேடி வாங்குவன் )
@mohammedghouse4684
@mohammedghouse4684 3 жыл бұрын
சிறு வயது நினைவுகளை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறார்கள். மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள்முயற்சிகள்.
@littlequeen7339
@littlequeen7339 3 жыл бұрын
Elllu, we used to say THALA GULI ( Colombo)
@prabawithanage9564
@prabawithanage9564 3 жыл бұрын
තල බෝල, තල ගුලි Eranda wahai
@lovealoneridevideos3061
@lovealoneridevideos3061 3 жыл бұрын
In kaniyapu and hatton and kandy
@saibabaanesh1929
@saibabaanesh1929 3 жыл бұрын
superb anna akka... semma experience.... neenga innum neraiya videos pota enathu vallthukkal.. aprm palaiya foods ella eduthathukkuh rmba thnx..
@தமிழ்என்மூச்சு
@தமிழ்என்மூச்சு 3 жыл бұрын
பழமை என்றும் பசுமை… இந்ந உணவு வகைகளை எங்கு வாங்கினீர்கள் என்று சொல்லுவீர்களா? நன்றி
@muthunagar
@muthunagar 3 жыл бұрын
8.24 - Jeeraha mitai , 11: 20 - Kulal appalam , 14:35 deccan mittai ?? , 16 30 - Rose appalam, 25:29 Wine Biscuit @ Tuticorin, Tamilnadu....Cummer cut is another sweet , kadalai mittai, Honey sweet (Theen mittai) , soaked nellikai, mangai which will be sold near school during 90's..
@muruganathmuruga4739
@muruganathmuruga4739 2 жыл бұрын
முல்லை தீவு போய் பாருங்கள் நாங்களும் பாத்து கொள்ளுரம்
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 жыл бұрын
Super Anna ஞாபகம் வருது நன்றி
@subikshasubi8980
@subikshasubi8980 3 жыл бұрын
Plant tea naniithu sapidrathu sonigal tahen 1. ஆடு கால்.. இன்னும் ஒன்று பட்டர்விஸ்கோத்து என்டு சொல்வோம்...வட்டமா இருந்ததுக்கு...
@shaz3326
@shaz3326 3 жыл бұрын
Very interesting ... all these items I have tasted in my childhood... how can we forget all these ?? Nice memories .. these foods are always bound with emotions..
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 2 жыл бұрын
Yes, "Nice Biscuits!"👌👍👏👏👏
@sue9372
@sue9372 3 жыл бұрын
The glucoros you mentioned could be the sweets they make from Winter Melons...it's normally white in colour coated with sugar and it will taste like slightly hardened jelly. It's so tasty and makes one wanting more esp me!!😄 I have eaten this palli muttai too which comes in many colours but I forgot if they added jeeragam...can't recollect.😄 Its coconut candy...I have eaten this.😄 Yes it's Marshmellows. During camping trips we have inserted it onto screwers over the camp fire to bake it... delicious.😍
@rjdhanushaavlogstamil7018
@rjdhanushaavlogstamil7018 3 жыл бұрын
அனைத்து உணவு பொருட்களும் ஞாபகம் இருக்கு அண்ணா
@oldhousedemolitioninmadura9695
@oldhousedemolitioninmadura9695 3 жыл бұрын
90ல் பிறந்தவர்களுக்கு இதை பார்ப்பதற்கு மிகவும் அதிசயம் மிக்க நன்றி அண்ணன்
@7sardar244
@7sardar244 3 жыл бұрын
Join my channel...thanks
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 3 жыл бұрын
Nanum Batti than.ippa Germanyil irukkiran.inippukkalai parka aasaiyaka irukku.srilanka varumpothellam Bangkok sappiduven.😋
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 3 жыл бұрын
Not Bangkok.sorry.vangki sappiduven.
@illayathambi3214
@illayathambi3214 3 жыл бұрын
நான் 90ல் இதை பார்ப்பதற்கு மிகவும் அதிசயம் அற்புதமான நன்றி அண்ணா
@malarnadan4128
@malarnadan4128 3 жыл бұрын
பழைய ஞாபகம் வருகிறது ண்ணா அக்கா நன்றிகள்
@logaranjan
@logaranjan 3 жыл бұрын
Delta டொபியை மறப்பேனா. நான் மாஸ்மலோஸ் கனடாவில் வாங்கி சாப்பிட்டிருக்கேன் எனக்கு அந்த டேஸ்ட் அப்படியே இருந்த மாதிரி இருந்தது. அருமையான வீடியோ நீங்க சாப்பிட சாப்பிட எனக்கு சுகர் லெவல் கூடிட்டுது 😀
@kethinikethu1525
@kethinikethu1525 3 жыл бұрын
Proud to be a 90's kids😍
@gnana5223
@gnana5223 3 жыл бұрын
எப்பவுமே எள்ளுருண்டை, எள்ளுருண்டைதான் மாறாது. எனக்கு இப்போ 94 வயதாகிறது பேரப்பிள்ளைகளே. எல்லாமே இந்தப் பெயர்களுடன்தான் நான் friends உடனும் வீட்டிலே சகோதரங்களுடனும் சாப்பிட்டோம், ஞாபகப்படுத்திறீங்களே, ஆ ஆசையாயிருக்கு அனுப்பி விடுகிறீங்களா தம்பி???? இப்படி நாங்களும் அப்பவே உங்களைப்போல்தான் சண்டை பிடித்து பிடித்து சாப்பிட்டோம். எல்லாமே அப்படியேதான் இருக்கு, மாறவேயில்லை. உங்கட பொல்லுத்தடி மட்டுமே நான் காணவில்லை.👍👍👍👍👍👍😂😂😂😂😂😂😂
@sasikala9795
@sasikala9795 3 жыл бұрын
தம்பி சமத்து புள்ள 😘😘🍫🍫🍫
@sridaranramani588
@sridaranramani588 3 жыл бұрын
Golden memories. Still im eating these sweets. Ramakrishna mission sunday school 60's la nadakkum .class mudiya weliye warumbodhu waasalil waiththu naram bik (Thodambala chulai) toffee koduppaarhal. Adai waanga quevil nippom. Adan rusiye thani. Adhil ondru Puhul dosi enbaarhal colombil. Engalai 60's kku alaiththup ponadattkku nandri.
@sekarp3867
@sekarp3867 2 жыл бұрын
Super malarum nenaivugal 👌👌
@delaxnysivalingam5359
@delaxnysivalingam5359 3 жыл бұрын
Yen anna batti la yum seivanga muthal nan chinna pillaya irukkum pothu. 10 /- kondu pona norukku theni kai niraya vangittu varuvam. 1 ரூபாய் க்கு 4 milk toffee 1ரூபாய் க்கு 4 Thengapoo alwa ellam vanguvam. தோடம்பழ முட்டாசு. குளூக்கோரச முட்டகோஸ் என்டு சொல்லுவம். பொட்டுக்கடலை அண்ணா அது. முதல் கல்லுப்போல கற்கண்டு இருக்கும். இப்ப வடிவம் முகாமிட்டு. பேக்கரி பிஸ்கட் Chalk pola oru muttasu Dragon egg pola oru sweet புளியம்பழ ஜாம் Lollypop குச்சி முட்டாசு முறுக்கு 1 ரூபாய் உறைப்பு உருண்டை எல்லாம் missing
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 3 жыл бұрын
அப்பளம் போன்றிருப்பதை1960 ல் nice என்று சொல்வார்கள். இதை nice மாமா பாடிக்கொண்டே மணி அடித்துக் கொண்டே விற்பார். 'உஞ்சிலி சிலி சில்லமலே' என்ற பாட்டு ஞாபகம் வருகிறது.
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 3 жыл бұрын
In my country Singapore still hv n it's called crispy crepe. 🇸🇬👩👍👍👍🤗🤗🤗
@cheanthan
@cheanthan 3 жыл бұрын
Hi Anna. I have water in my mouth to see all these delicious snacks. I live in Germany and these items are not available. Thank you for this vlog.
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
உண்மை.அப்போ இருந்த இனிப்பு வகைகள் இப்ப இல்லை.இப்ப எல்லாமே நச்சு கலவை.
@yugendhinicook289
@yugendhinicook289 3 жыл бұрын
Live pls Anna and akka
@bala9257
@bala9257 3 жыл бұрын
மலரும் நினைவுகள் to Mrs and Mr Chandru. Good to see the sparkling eyes due to childhood memories.
@rathymarkandu191
@rathymarkandu191 3 жыл бұрын
அந்த நாள் ஞாபகம்,கல் பனிஸ், ஐஸ்பழ இனிப்பு,தேங்காய்ப் இனிப்பு,ஆஹா,,, வாயே ஊறுது
@imransahna4637
@imransahna4637 3 жыл бұрын
Ennoda friends kuda sernthu ithellam saputtu irukkom . Tnx anna palaiya ninaivuhal meetti thandhathukku 👍👍😍😍😍
@bindhu6865
@bindhu6865 Жыл бұрын
That small boy is so restless
@Kudkamandak
@Kudkamandak 3 жыл бұрын
மலரும் நினைவுகள் நாங்கள் சின்ன பிள்ளையில் வாங்கி சாப்பிட்டது ஞாபகப்படுத்தி விட்டீர்களே தமிழ்நாட்டில் நாங்கள் இதை தான் அதிகமாக சாப்பிட்டு உள்ளோம்
@gopalarishnannv821
@gopalarishnannv821 Ай бұрын
Palli Mittal- we say 'arisi mittai' with jeeragam inside.
@shailushailu3484
@shailushailu3484 3 жыл бұрын
Nanum 90's kid's than nenga video la pottu irukira yellam nan saptu irukkan, jaffna panathurai vadaiya thavira, mathaa yellam my favorite, ipaa sapta getaikkalaa
@littlequeen7339
@littlequeen7339 3 жыл бұрын
We used to say Nice for Singapore nice ( Colombo)
@baskervincent7070
@baskervincent7070 3 жыл бұрын
ஜெல்லி மிட்டாய் = குளுகோரஸ், தோடம்பழமிட்டாய் = ஆரஞ்சு மிட்டாய் (தூத்துக்குடி தமிழ் நாடு)
@SureshSuresh-ug1ey
@SureshSuresh-ug1ey 3 жыл бұрын
அண்ணா அன்னி காணொளி மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி ஸ்டைலா இருக்கிறார்
@altain
@altain 3 жыл бұрын
அமைதியான பையன் உங்களுக்கு..... அரைமணிநேரம் ஒரு இடத்தில என் பையன் உக்கார மாட்டான் 😄....
@tiktokcollectiontamil7298
@tiktokcollectiontamil7298 3 жыл бұрын
🤣🤣🤣
@vijayalakshmignanavel672
@vijayalakshmignanavel672 3 жыл бұрын
எலந்தை வடை... missing item...
@arivarasana3743
@arivarasana3743 3 жыл бұрын
We in India have tasted 80% of these in eighties and nintees.....
@romeant9801
@romeant9801 2 жыл бұрын
All these we get in Tamil nadu. But with different names.
@srinithisumathika9319
@srinithisumathika9319 3 жыл бұрын
குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்றதற்கு நன்றி
@nishateacher9569
@nishateacher9569 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iITCfqGBiqyfpJY
@feedybee
@feedybee 3 жыл бұрын
👍
@naazeraliyar8790
@naazeraliyar8790 3 жыл бұрын
அருமை 😍👍
@seshasayeen4452
@seshasayeen4452 3 жыл бұрын
சென்னைல பொறை இந்த பண்டம் தற்போதும் பயன்படுத்த படுகிறது
@seshasayeen4452
@seshasayeen4452 3 жыл бұрын
வாட்ரொட்டீ=பொறை
@rabbitrmz6326
@rabbitrmz6326 3 жыл бұрын
@@seshasayeen4452 🤞👌👌😊
@chenrayansaravanan
@chenrayansaravanan 3 жыл бұрын
Valimai update please
@rabbitrmz6326
@rabbitrmz6326 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣 sad
@sathyaguna182
@sathyaguna182 3 жыл бұрын
ஞாபகங்கள்....
@fathimahaadiyah5
@fathimahaadiyah5 3 жыл бұрын
22:40 athu sippu biscuit
@Nirujan2010
@Nirujan2010 3 жыл бұрын
நம்ம 90 கிட்ஸ் சாப்பாடுகள். கோப்பி ரொபி என்று ஒன்று இருந்தது வெள்ளைப்பேப்பரால் சுற்றியிருக்கும் அதை காணோம்.
@ramazrazma6153
@ramazrazma6153 2 жыл бұрын
Yaanakaththaan vera idhukku name sweet
@majanmathu5165
@majanmathu5165 3 жыл бұрын
எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வருது அண்ணா.
@asniahamed7457
@asniahamed7457 3 жыл бұрын
Gulu cose anna
@enjoylife223
@enjoylife223 3 жыл бұрын
அலுவா பொரிவிளாங்காய் மறந்துட்டீங்களா
@selvamsudharshan8915
@selvamsudharshan8915 3 жыл бұрын
Sir enda Amma itha seivanka romba taste ah irukum paruthi thurai vadai
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 2 жыл бұрын
Yes, we also call it marshmallow
@lakshiram3553
@lakshiram3553 3 жыл бұрын
My favourite flower biscuits. Thodampazha sweets my school time memory sweet. Miss those days 😪
@zameelmohamed4894
@zameelmohamed4894 3 жыл бұрын
Palli mittai = eli beti seeni bola Dhodam pala mittai = naaranga toffi Gulukorus = jujups Pollu biscuit = engili kooru Vaat rotti = butter biscuit Thumbu muttas = bambai muttai Vathaha kaai = puhul dosi Kisses = mutta kos Yana katha = nana katha Ellu seeni toffi = thalaguli
@altain
@altain 3 жыл бұрын
பருத்தி துறை வடை.... கன்னியாகுமாரி மாவட்டத்தில் வேற ஒரு பேர் இருக்கு.....🤔🤔.... நாகர்கோவில்ல ஒரு பரம்பரியமான சின்ன கடையில சுக்கு காபியோடு சாப்பிட கிடைக்கும்...
@sahulhameedrafiudeen602
@sahulhameedrafiudeen602 3 жыл бұрын
Video super chandru Anna Menaka Akka. Anna Praniy yaum kuttituvaga.Praniy ta voice cute And beauty Girl. Medhun vanthadhu Happy
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 2 жыл бұрын
The long bread , here we say French loaf
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 3 жыл бұрын
டெல்டா சொக்லேட் சுவை இன்னமும் நினைத்தாலே இனிக்கும் ஒருமிட்டாய்மறந்திட்டீங்களா சின்ன ஈக்குகுச்சியில் ரோஸ்கலரில் செமயா இருக்கும் வாட்டுரொட்டி கல்பணிஸ் என்றுசொல்லுவம். பரித்தித்துறைவடை என்பக்கத்துஊர்வடை பெருமையாக ருக்குமணி என்தாய்நாட்டுமணம்
@sreepaadamcomputerssreepaa5149
@sreepaadamcomputerssreepaa5149 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இந்த உணவு பொருட்களின் பெயர் : தட்டுவடை, எல்லு உருண்டை, பர்பி, ஊட்டி வர்க்கி, தேன் மிட்டாய், ஆசை சாக்லேட், சக்கரை மிட்டாய், கல்கோனா, பல்லி/சீரக மிட்டாய், சீசாகாய்/கண்ணாடி மிட்டாய், zoological biscuits, புளிப்பு மிட்டாய்.....
@sakthidevi9926
@sakthidevi9926 3 жыл бұрын
Seeraga mittai Thattu vadai Orange mittai Appalam
@rangashyam
@rangashyam 2 жыл бұрын
Poo biscuits, balli mittai
@vasanthadevisaparaththinam9559
@vasanthadevisaparaththinam9559 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😝😝😝😝😝😝😝 sister and brother ungalukku vajiru valikkka pothu ithu ellam nan sapdanan .ungala polave nanum enda pillayalukku solli kudukranan vendijum kudukranan. I miss you sri lanka 🇱🇰
@sharovictor4628
@sharovictor4628 3 жыл бұрын
Where did you buy this all .... Please mention the places... I need to buy those for my parents Thank you for sharing this video ❤️ You both rocking
@shanmugam8886
@shanmugam8886 2 жыл бұрын
வழுக்கி ‌ ' போற 'சார் ரொட்டி
@73jerald
@73jerald 3 жыл бұрын
Pinattu (panam Pallam), star toffee very nice Sri Lankan school days foods
@p.sivasubramanian
@p.sivasubramanian 2 жыл бұрын
Ada..paiyan kailirukkiradhae piriyungappa....romba naerum wait pandraan
@حمدانالمزيدي
@حمدانالمزيدي 3 жыл бұрын
👌Sistar...brother
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 3 жыл бұрын
ஐயோ கடவுளே.....ஆட்டுக்காலுக்கு இப்படியொரு விளம்பரம் அதுவும் வலையொளியில........ தெய்வமே வாய வாடகைக்கு விட்ட காலமும் போச்சா
@Methujmvlog
@Methujmvlog 3 жыл бұрын
இதில் எனக்கு பிடித்தது தேங்காபூ அல்வா yummy 😋
@winisri9522
@winisri9522 3 жыл бұрын
where did u buy
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
பழைய நினைவுகள் வந்தது🙋‍♂️
@feedybee
@feedybee 3 жыл бұрын
Yep👍
@SUMANSH25
@SUMANSH25 3 жыл бұрын
உங்கள் காதல் கதை பற்றி கூறவும்
@nishateacher9569
@nishateacher9569 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iITCfqGBiqyfpJY
@manjaoti4999
@manjaoti4999 3 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் வந்தது ❤❤❤❤
@thusyakanagaratnam5655
@thusyakanagaratnam5655 3 жыл бұрын
antha naal nyabagam 🙏🏽🙏🏽🙏🏽
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
😃😃👌
@sivarasanihasan6387
@sivarasanihasan6387 2 жыл бұрын
P
@abdulrauf2055
@abdulrauf2055 3 жыл бұрын
நாங்கள் ஸ்கூல் போகின்ற காலத்தில் 25 or 50 சதம் தான் அம்மா கொடப்பாங்க.இன்டவல் நேரத்தில் இப்படியான சாப்பாடுகள் கென்டினில் வாங்கி சாப்பிட்ட அனுபவம்.
@kapidsankapidsan6658
@kapidsankapidsan6658 3 жыл бұрын
Nanka addukalai pollu enru Solluvam
@KuwaitKuwait-hd8uq
@KuwaitKuwait-hd8uq 3 жыл бұрын
Nanga aaddukaalai kadda paan yenru solvam
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
😃😋👌
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சுக்குள் புதைந்த திண் பண்டங்கள் ஞாபகம் வருதே. நன்றி சந்துரு மேனகா 👌👌👌
@dorablack9580
@dorablack9580 3 жыл бұрын
facebook.com/groups/490494885521575/
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
😃😃😃👌😋😋
@rightshipping2947
@rightshipping2947 3 жыл бұрын
கடுப்பேத்துறாய் மை லோட் 😡 Missing my snacks. Love 💕 from London. Kind regards - Hardcore eater
@rabbitrmz6326
@rabbitrmz6326 3 жыл бұрын
so sad 😂
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
எங்க தேடி வேண்டின நீங்க பழைய ஞாபகங்கள் அருமையான பதிவு நன்றி
@feedybee
@feedybee 3 жыл бұрын
👍
@littlequeen7339
@littlequeen7339 3 жыл бұрын
Glucoruss , we used to say JUJUP in Colombo 😁
@mohamedfaik9827
@mohamedfaik9827 3 жыл бұрын
Yes ju jup
@nuzhanuzha3459
@nuzhanuzha3459 3 жыл бұрын
Yes
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,3 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Last of Sri Lanka's Burgher Ladies
5:35
TheVJMovement
Рет қаралды 181 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,3 МЛН