இது உண்மைதான் எங்க பக்கத்து வயல்கார் இதை பயன்படுத்தி உள்ளார். நாங்க கூட இதை காமெடியா சிரிச்சோம் ஆனால் கடேசிவரைக்கு பச்சை மாறவில்லை கதிர் நல்ல வாலிப்பா வந்தது.
@adhithanking Жыл бұрын
Ninga endha district brother
@prabakirba84964 ай бұрын
Super sir
@vgsekaran10026 ай бұрын
சார் வணக்கம் மிகவும் நல்ல தகவல் நான் பயன் படுத்தி உள்ளேன் நல்ல ரிசல்ட் நன்றி சார்
@vivasayapokkisham5 ай бұрын
நன்றி...
@vinothkumar-gk3ri5 ай бұрын
அருமையான தகவல் ஊரா செலவை கம்மி பண்ண எளிய வழிமுறைகள் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@thirumalaiswamy3982 Жыл бұрын
Your explanation is very clear.... Thak you Bro !!
@vivasayapokkisham Жыл бұрын
You are welcome
@rajavelan9115 Жыл бұрын
கார்ப்பரேட் கைக்கூலி கள் பற்றி கவலைபடாமல் உங்கள் வழியில் விவசாயிகளுக்கு உதவியாக உண்மை யை உறக்க சொல்லுங்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉😊❤❤🎉🎉
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@senthilkumar3731 Жыл бұрын
Super👌💯
@vivasayapokkisham Жыл бұрын
Thanks 🔥
@prabhuastro13112 жыл бұрын
3 வருடங்களாக உங்களின் கருத்து மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@vgsekaran10025 ай бұрын
சார் வணக்கம் முதலில் நன்றி வணக்கம் தங்கள் அறிவுரை படி செய்தேன் சூப்பர் பச்சையம் விடாமல் உள்ளது நன்றி சார் ஞானசேகரன் உதவி ஆய்வாளர் ஓய்வு மயிலுடுதுறை மாவட்டம் பாலையைர் காரனூர் சார
@pramesh3087 Жыл бұрын
Brother na rice husk Ash(nel oda thol sampal) use panuren silica ethula 95% eruku sir
@அலையோசை-ட1வ2 жыл бұрын
உரக்கடை முதலாளிகளின் எதிராளி... ஏழை விவசாயிகளின் உற்ற தோழன். 👌🏻👌🏻🌾👌🏻👌🏻
@svenkatesanchemistryteache4602 жыл бұрын
உரக்கடை இல்லை என்றால் உரம் கிடைக்காது. ஒரு சிலர் இருக்கிறார்கள் அனைவரையும் குற்றம் சொல்ல கூடாது முதல் வைத்து செய்பவர் கடன் வாங்கி செய்பவர் விலை maarakoodum
@aroorafarmchemicalkaraiyur44362 жыл бұрын
😄
@vpag2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி.
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி
@VijayKumar-df9dv2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@sathishkumar-rj5fo2 жыл бұрын
🥰🥰 மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா ரொம்ப நாளா கமெண்ட் போடாம இருந்தேன் இனி கண்டிப்பா கமெண்ட் போடறேன் பயன்படுத்திட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன் மிக்க நன்றி நல்ல ஒரு தொழில்நுட்பம்
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி 👍
@rajkumar-rj6oq2 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மைதான்...நாங்க போர்வெல் போட்ட மண்ணை பயன்படித்தினோம். எல்லா பயிரும் நன்கு வளர்கிறது நல்ல மகசூல் தருகிறது... போர்வெல் மண் பயன்படுத்தாத இடத்தில் பயிரின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கிறது மற்றும் மகசூல் குறைவாகத்தான் கொடுக்கிறது..
@kesavankesavan23512 жыл бұрын
ஆச்சரியமான விஷயம்... நன்றி தோழரே
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@albertraj48212 жыл бұрын
👌எனக்கு உங்கள் மேல் மிகப்பெரிய நம்பிக்கை. நான் நீங்கள் சொன்ன பயோட்டோசில் பயன் படுத்தி கிட்டு இருக்கேன். இப்ப இனிமேல் m. Sand பயன்படுத்த போறேன். Manapparai vaiyampatty (vegetable former) bittergurd,. Sneakgurd.
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@manickama50552 жыл бұрын
Send me your contact number sir
@Dineshkumar-zw4ox2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@vgsekaran10025 ай бұрын
தங்கள் போன் நம்பரை தரவம்
@vivasayapokkisham5 ай бұрын
8870716680
@vigneshsuganya71002 жыл бұрын
Romba usefull message. Thank you sir
@murthistudio90472 жыл бұрын
அருமையான யோசனை👍
@balaramanmaneri88612 жыл бұрын
போர்மண், கல் குவாரி தூள் மண் பயன்படுத்தலாம். சிலிக்கா 40-45% இருக்கும்.
@vaigamanikandan28042 жыл бұрын
Nandry100% neegal salvath sathayam
@vinothkumar-gk3ri5 ай бұрын
ஆத்து மணல்ல ஏதாவது சத்து இருக்குதான்னு கூறுங்கள் ஐயா
@vengadesanvengadesan58402 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பின்பற்றி தான் இனி விவசாயி நான் நடத்த போகிறேன் சிறந்த இளைஞர் விவசாயத்துக்கு நல்ல கருத்து
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@aarokiaraj25452 жыл бұрын
Thanks Brother🌹💜👌🖐👍
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@rajendranr8186 Жыл бұрын
Zinc sulphate உடன் மண்ணுக்கு பதிலாக msand பயன்படுத்தலாமா
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்...
@sivakumarsivakumar91832 жыл бұрын
புதிய தகவல் ஐயா மிக்க நன்றி. வாழ்க தமிழ்.
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@hemacarounagarane827 Жыл бұрын
Sir m sand kooda zincsulphate+kalaikolli kalanthu podalaama
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்
@seenuvasan36562 жыл бұрын
நன்றி நண்பரே
@rengarajanmanikkam72562 жыл бұрын
Good sir
@rengarajanmanikkam72562 жыл бұрын
🌹👍
@vivasayapokkisham2 жыл бұрын
Thanks and welcome
@amoovendanmpm34632 жыл бұрын
பூ வரும் போது m sand+ammonium sulphate +potash போடலாமா
@vivasayapokkisham2 жыл бұрын
போடலாம்
@jesuraja9143 Жыл бұрын
ராக் பாஸ்பேட் நேரடியாக நெல்லுக்கு பயன்படுத்தலாமா.
@vivasayapokkisham Жыл бұрын
No
@mani-iw1ey Жыл бұрын
பருத்திக்கு பயன் படுதலமா
@vivasayapokkisham Жыл бұрын
பயன்படுத்தலாம்...
@arul-fk9xn2 жыл бұрын
அருமையான பதிவு சார்
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி
@saravananmoorthi48862 жыл бұрын
நன்றி ஐயா.செலவு குறைவு
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@thirunavukkarasud90172 жыл бұрын
மகிழ்ச்சி
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@kanniappankanniappan68442 жыл бұрын
Sir p -sand use pannalama கரும்புக்கு பயன்படுத்தலமா
@vivasayapokkisham2 жыл бұрын
M-sand போடுங்க
@prabhug91242 жыл бұрын
நல்ல தகவல்
@sethilnathansudharsan20612 жыл бұрын
கத்தரி செடிக்கு போடலாமா அளவு என்ன சார்
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@sureshkumarnagalingam60202 жыл бұрын
Sir நெல் நடவு நட்டு 3 நாள் பிறகு கோரை தேண்ணகட்டை பல் வரமள் இருக்க எந்த கலை கொல்லி பயன்படுத்தலம்
@vivasayapokkisham2 жыл бұрын
Council activ - 45gm/ac.
@sureshkumarnagalingam60202 жыл бұрын
Thankyou sir
@yuvaraj35452 жыл бұрын
Super sir...
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@jayasreemonish6552 жыл бұрын
நேரடி நெல் விதைப்பில் பன்னிரண்டாவது நாட்கள் கழித்து கவுன்சிலாட் மற்றும் சூப்பர் பாஸ்பேட் கலந்து போட்டுவிட்டு நான்காவது நாளில் யூரியா வேம் எம் சாண்ட் முதல் உரமாக போடலாமா
@vivasayapokkisham2 жыл бұрын
Mmm
@aarokiaraj25452 жыл бұрын
Sir good evening. Sandஐ லோடா வாங்கி வச்சு பயன்படுத்தளாமா?
@aarokiaraj25452 жыл бұрын
இதற்கு Expiry உண்டா? ஒவ்வொரு முறையும் பதியது வாங்க வேண்டுமா?
@vivasayapokkisham2 жыл бұрын
வாங்கி வைக்கலாம்
@vivasayapokkisham2 жыл бұрын
இல்லை
@aarokiaraj25452 жыл бұрын
Thanks Brother good evening🌹❤
@NaveenNaveen-ii4if2 жыл бұрын
Anna yute vivasaya chanalla m sand la silican 0.5% irukumnu solranka Anna eppadina edhu unmaina anna
@vivasayapokkisham2 жыл бұрын
பொய்யான தகவல் அது
@vivasayapokkisham2 жыл бұрын
About 95% of the earth’s crust is composed of silicate minerals, aluminosilicate clays or silica. These are found in all kinds of rock, sand, clay, soil, granite, bricks, cement, ceramic and glass. Silicate minerals are rock-forming minerals made up of silicate groups.
@hariharan14532 жыл бұрын
Msand உடன் நுண்ணுட்ட உரம் கலந்து பயன்படுத்தலாமா?
@vivasayapokkisham2 жыл бұрын
தேவை இல்லை அதில்லையே நுண்ணுட்டம் சத்து உள்ளது
@aathishm40422 жыл бұрын
zingsulphate+m.sand.kalanthupodalama
@vivasayapokkisham2 жыл бұрын
போடலாம்...
@avisriguhan19162 жыл бұрын
Thank you very much
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@arunsowndarraj21602 жыл бұрын
Msand+Zing+council active உடன் 3 நாட்களில் பயன்படுத்தி விட்டேன் மீண்டும் தண்டு கட்டும் பருவத்தில் urea+photos+m sand பயன்படுத்தலாமா.நன்றி.
In M Sand, if silica constitutes 95% then what constitutes the remaining 5%. Further, do you have any technical support to support your suggestion from a recognised institution. If yes, please provide the detail as it would be benefial not only to me but also to all the viewer's.
@vivasayapokkisham Жыл бұрын
You go on google. ofter comment me
@mohanrajliththiksharma89742 жыл бұрын
Malli chediku payanpaduthalama anna
@vivasayapokkisham2 жыл бұрын
Mmm
@rajaaravind4382 жыл бұрын
கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் M sand பயன்படுத்தும்போது நாளடைவில் விவசாய நிலத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா விளக்கம்தர வேண்டுகிறேன்!
@vivasayapokkisham2 жыл бұрын
எந்த பாதிப்பும் வராது சார்
@SathishKumar-ki6td2 жыл бұрын
Good information thank you sir
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@Guru-Paadam2 жыл бұрын
Pl give me that thanjavur farmer who used M-Sand for silica
@musthafakamal3442 жыл бұрын
தென்னை மரத்துக்கு வைக்கலாம்மா எவ்வளவு வைக்கனும்
@vivasayapokkisham2 жыл бұрын
போடலாம்
@iethuvumsilakalam34792 жыл бұрын
நன்றி
@dhanraj48362 жыл бұрын
Thank you for your Advise
@iethuvumsilakalam34792 жыл бұрын
@@dhanraj4836 நன்றி நண்பரே
@vijayakumark28562 жыл бұрын
நீங்க சொல்லும் மருந்து விவசாயின் பயனுக்கே மகிழ்ச்சி தோழர்
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@GopiGopi-lf1ot2 жыл бұрын
ஜிங்சல்பேட் மணலுக்கு பதிலாக எம் ஸ்டாண்ட் கலக்கலாமா
@vivasayapokkisham2 жыл бұрын
கலக்கலாம்...
@saravanakrishna75522 жыл бұрын
Yarum sollatha thagaval nantri
@vivasayapokkisham2 жыл бұрын
🙏
@venkatapathymanoharan82992 жыл бұрын
You are Great sir👏👏👏
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@manojbalar36712 жыл бұрын
Vera level sir
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@shankarshivakuttythevar48972 жыл бұрын
Sir enna porul.msentla silika95/
@shankarshivakuttythevar48972 жыл бұрын
சார் எம்சன்ட்ல சிறிதாக 95% இருக்கா
@shankarshivakuttythevar48972 жыл бұрын
சிலிக்கா
@02.s.ananthakumar482 жыл бұрын
White or black m sand
@vivasayapokkisham2 жыл бұрын
Black
@sravi38432 жыл бұрын
நன்றி அண்ணன்
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@vetriselvans20172 жыл бұрын
Maravalli kizhanku vayalla korai kalai athikamaka irukku kalai kolli sollunga
@vivasayapokkisham2 жыл бұрын
Sempara களைக்கொல்லி -36gm/ac செடியில் படாமல் தெளிக்கவும். கோரை இலை மூன்று அல்லது நான்கு இருந்தால் போதும்
@rajeshkrishnakrishna76242 жыл бұрын
Thanks Anna super
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@muthumariappankrishnasamyt49262 жыл бұрын
Ok ,let's use it and find the results.
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@yoganathansanthosam23792 жыл бұрын
Super good job
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@athmanathann56852 жыл бұрын
2வது உரம் சூப்பர் + யூரியா போடுலாமா அண்ணா சொல்லுங்க
@vivasayapokkisham2 жыл бұрын
போடலாம்
@தமிழ்தமிழ்-ண5த2 жыл бұрын
சார் பி சேண்டு பயன்படுத்தலாமா.
@vivasayapokkisham2 жыл бұрын
M sand good result sir
@ayyappans24542 жыл бұрын
பூ வரும் பருவத்தில் பொட்டாஷ் உடன் யூரியா போட்டால் பயிர் சலசலத்து போய்விடும் என்று கூறி விட்டு இப்போது யூரியா கலந்து போட சொல்றிங்க ,எது சரி?
@rajaaravind4382 жыл бұрын
அமோனியம் குளோரைடு கிடைக்காத சூழ்நிலையில் 25 கிலோ யூரியாவுடன் M sand 15 கிலோ கலந்து இதனுடன் பொட்டாஷ் 15 கலந்து ஒரு ஏக்கருக்கு போடச்சொல்கிறார்!
@ayyappans24542 жыл бұрын
@@rajaaravind438 என்னுடைய சந்தேகம் பூ வரும் பருவத்தில் யூரியா போட்டால் பயிர் சலசலத்து போகும் என்பது சரியா? தவறா?
@vivasayapokkisham2 жыл бұрын
Urea pottu thaan parungalen...
@vivasayapokkisham2 жыл бұрын
சொல்வதை முழுமையாகவும் தெளிவாகவும் கேட்கவும். பிறகு கேள்வி கேட்கவும்
Andhra kalsar nel ragam patri pathi podungal...unga phone number sollunga sir...santhagathuku ketukalam...
@vivasayapokkisham2 жыл бұрын
8870716680
@prabhukaran22562 жыл бұрын
Thank you so much sir ❤️
@Dhanusudns2 жыл бұрын
மிளகாய் செடிக்கு உரத்தின் கூட கலந்து போடலாமா எம் சாண்ட்
@vivasayapokkisham2 жыл бұрын
Mmm
@manzurrajmohamed13692 жыл бұрын
Sir Let me know M sand means we are using M sand instead of sand for construction.
@vivasayapokkisham2 жыл бұрын
Manufactured sand sir
@Ramanan-Govindarajan2 жыл бұрын
Yes
@ramakrishnan58212 жыл бұрын
Tq sir
@YoutubeVivasayi2 жыл бұрын
Un proven fact Bro...Need to cross check the availability of the silica in content..Avanga soldranga ivanga soldranganu..padicha namalum poda kodathula ... So far no research carried out in this content.. Farmer may be used so many contents of Fertilizer..we will not dam sure to tell this type of results happened due to this application
@@vivasayapokkisham Bro we are educated agri backgrounded Most of our fact was proved by field results with proper research protocol what we have ..once we have published something we have pakka proper research results control vs Treated as per RBT Trail protocol which was prescribed by SAU /KVK We pachathundu and KZbin vivasayi cahnnel was agriculture graduate team act and React and speak as per Evidences Never blame anyone ..we deeply evolute till get results and then start to publish No issue..I will go to apply as Per your recommendation and conduct research Trails as per Proscribed format The results will publish our channel along with photo and videos trail.. deficiency i will give credit to your if it will give good results Ans one thing ...we are a team of Pachathundu and KZbin vivasayi not a so called viyabari as u said ..we are the first team in India registered E commerce portal from Tamilnadu Think twice or thrice use Thematical words about us Good luck
@vivasayapokkisham2 жыл бұрын
E commerce na enna neega online la porul vikkuravanga thaane. Neega vivasaykalukku porul vikkira viyapari thaane bro. Naan M-sand pottu result pathuttu thaan solren sariya unkalukku santhekam iruntha neega poy result parunga ok va. Unga viyapara lapathukandi vivasayikala kadanaliyaga mathathinga bro. Neega padichavanga thaane athu epadi unga viyapara nokkathukandi mattum pesuringa solluga. Vivasaykalum nammala mathiri thaan avankalukku mattum panam marathula kakkala sarigala. Neega E commerce samparikkanumna vera ethavathu virkalame bro. M-sand podaporathu vivasayi athula unkalukku enna kastam solluga bro. Unga velaiya mattum parunga ok va bro...
@02.s.ananthakumar482 жыл бұрын
@@KZbinVivasayi vivasayapokkisham group la solrathu yalame farmers ku help full a iruku
@felixphilip-li7tg Жыл бұрын
@@02.s.ananthakumar48 antha number kidaikkuma
@tractorlover19952 жыл бұрын
KZbin channel name sonalae urakadai owner bayabuduraru 😂
@muruganchinnaiyan80892 жыл бұрын
எம் சென்ட் எந்தெந்த பயிருக்கு எப்ப எப்ப போடலாம் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
@vivasayapokkisham2 жыл бұрын
விரைவில்
@moorthyg94442 жыл бұрын
Super
@anbuselvam23622 жыл бұрын
கௌன்சில். களைகொல்லியில். எம்ஷான்ட்.கலந்தூதான். போட்டேன் களை. எத்தனை நாள். கழித்து. களை. கட்டுப்படும்
@vivasayapokkisham2 жыл бұрын
பரவலாக மேடு தெரியாத அளவு தண்ணீர் வைக்கவும்
@02.s.ananthakumar482 жыл бұрын
M sand result epady iruku
@sankarmariappan96252 жыл бұрын
வாழைக்கு பயன் படுத்தலாமா
@vivasayapokkisham2 жыл бұрын
பயன்படுத்தலாம்
@loguaji93252 жыл бұрын
Water melon pathi poduinga sir
@vivasayapokkisham2 жыл бұрын
Podur sir
@vcvinoth27632 жыл бұрын
ஐயா நாங்கள் நம்புகிறோம் உங்கள் பதிவுகள் எங்களுக்கானது நீங்கள் சொல்லும் அனைத்தையும் பயன்படுத்துகிறோம்
@vivasayapokkisham2 жыл бұрын
🙏👍
@bprajraj7032 жыл бұрын
நன்றி ஐயா m sand ஐ பயன்படுத்திகிறேன் . மற்றும் இந்த m sand ஐ நடவு நட்டு 3to5நாட்களில் zink சல்பேட் மற்றும் களை கொள்ளி உடன் கலந்து பயனபடுத்தலாமா?
@vivasayapokkisham2 жыл бұрын
போடலாம்
@sarabojiboominathan43542 жыл бұрын
எம்ஸ்டான்ட் ஜிங்க் வேம்பங்கை கவுன்சில் ஆக்ட் அனைத்தையும் ஒன்றாக கலந்து போடலாமா