96 Movie Playlist | #Vijaysethupathi #Trisha #96TheMovie Watch Now Click here goo.gl/ddLLhm
@dinijohn33765 жыл бұрын
8
@varunam71564 жыл бұрын
Can you upload full movie pls
@MohanRaj-qf7th4 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தோன்றும் பார்த்தால் அன்று இரவு உறக்கம் மட்டும் வருவதில்லை இருந்தாலும் பார்க்காமல் விட மணம் வருவதில்லை
@gmmedia77503 жыл бұрын
என் இனம்
@karthigaa51512 жыл бұрын
Unmayama kathal uranguvathillai
@rockravi4622 Жыл бұрын
ப்ரோ மறக்க முடியாத தருணம் 🙂🙂🙂
@MohamedRifkan-n7s9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ravikumarm70738 ай бұрын
mananoi
@ananthakrishnan21655 жыл бұрын
Trisha: Did you go far away? Vijai Sethupathi: I am standing where I left you.. !!! Words with several meanings!!!!
@ashokgandham52985 жыл бұрын
Super
@sadhihaneza41735 жыл бұрын
S such a lovable movie ... the dialogue itself speaks so much
@Gokatalks4 жыл бұрын
Yes
@ananthakrishnan21654 жыл бұрын
Checking this message after 1 year and I remember this dialog was at 18:39! The effect I had on me is just the same! 💖 Very deep script and excellent delivery!
@arunnatrajbanavar44453 жыл бұрын
That dialogue puts a dagger 🗡 straight into your heart 💔
@sarasharanya81435 жыл бұрын
The best movie ever, feelings for first love never ends, no matter how bad they ended!!
@elumalai36993 жыл бұрын
Mee tow..love is true 👍
@crseven83326 жыл бұрын
முதல் காதல் வரும்போது தகுதிகள் எனக்கில்லை தகுதிகள் வந்த போது என்னுயிர்க்காதல் என்னிடமில்லை எங்கிருந்தாலும் வளமுடன் வாழ்க என் உயிரே...... #AH&SF
Sometimes love is very painful,if you can't hug the person you love deeply.... in your arms.The feelings cuts like blade.
@pralad15 жыл бұрын
I know...😭😭😭
@sreemadi74555 жыл бұрын
😔
@christinashantha86014 жыл бұрын
@Love Ling Only those who have gone through it will feel,the pain.
@libinloveshore49695 жыл бұрын
Really touching.... ഒരു മാസം മുൻപ് കണ്ട മൂവി ... ഇപ്പോഴും ആ ഹാങ്ങോവർ വിട്ടുമാറിയിട്ടില്ല ... പേരറിയാത്ത ഒരു നൊമ്പരം .... ഇതിൽ എവിടെയൊക്കെയോ എനിക്ക് എന്നെത്തന്നെ കാണാൻ കഴിഞ്ഞു .. great script and superb emotions .... ജാനുവും റാമും ഒരിക്കലും മനസ്സിൽ നിന്നും പടിയിറങ്ങി പോവില്ല .. ഒരിക്കലും ... hats off..
@rehanc74735 жыл бұрын
Same broi
@lakshmipriya68845 жыл бұрын
ശരിയാ
@nasarnasar17915 жыл бұрын
Same pitch💕
@ammuammu-dy9qt4 жыл бұрын
School days love always pure. Those wonderful days, fresh in memory. இனிய இன்ப கீதங்களாக நினைவலைகளிள் என்றும் ஒலித்து கொண்டே இருக்கும்...
@bastiananthony33926 жыл бұрын
என்ன அருமையான படம்! இயக்குனர் வாழ்க்கையில் அனுபவித்ததை படமாக எடுத்திருக்கிறார் போல் தெரிகிறது.
@mum70255 жыл бұрын
👍👍👍
@rockravi4622 Жыл бұрын
Yes
@thekings46685 ай бұрын
எத்தனைபேர் வாழ்கையை படம்பிடித்து காட்டியதோ இந்த படம்… பசுமையான நினைவுகள் அனைவரையும் அப்டியே திரையில் காட்டியது. இயக்குனரின் வெற்றி கோடி படங்கள் வந்தாலும் இது போல ஒரு படம் வர போவது இல்லை
@sivalingamthivahar59406 жыл бұрын
என்னோட காதல் கதை போலவே இருக்கு சூப்பர்...பழைய நினைவுகள் திரும்ப கிடைத்தது போல ஒரு சந்தோசம்...
@kabilanyugavishnu5 жыл бұрын
பல நேரங்களில் இயலாமையின் வலிதான் வாழ்க்கை... காதல் நினைவுகளோடு மட்டும் வாழ்வது...ஜீரணிக்க முடியாத மணல்
@surajgupta83815 жыл бұрын
Hats off to this direction, story writter, Vijay, trisha and team.. A greatest, hearttouching love story movie.. While watching this movie I fell like going back 11 years ago in college life... I will give it 5 star rating..
@ahmedriazriaz8360 Жыл бұрын
Super
@UKESHKvilliers4 жыл бұрын
எத்தன தடவ பாத்தாலும் சலிக்கவே மாட்டிக்கு தே 💯💯💯
@thekkeveettil236 жыл бұрын
Currently the real love never happens,most of them are ending with lust (i am not saying that all are same)...but this movie and story represents devine love...appa !!!! What a movie...truely,purely romantic.
@sandy_12936 жыл бұрын
First time getting some vinnaithandi varuvaya feeling..but not just because of trishas face and chinmayis voice👌
@gssaravanan34486 жыл бұрын
இணைந்த காதல் திருமணம் வரை...பிரிந்த காதல் உயிருள்ளவரை......
@azlanazlan9576 жыл бұрын
Super movie 😍😍💘💘
@hussainsha85346 жыл бұрын
Super
@karthik5ankaran5 жыл бұрын
Apo enaku oru jenmam pathathu
@ganesanganesh25815 жыл бұрын
Semma
@Sanjay_nerupu5 жыл бұрын
Umbu punde
@anthonithevathas63436 жыл бұрын
கொல்லுதே கொல்லுதே கண்முன்னே அத்தனையும் நினைவுகள் மட்டுமே பசுமையானவை.
@nandhakumar-tf3lw6 жыл бұрын
Yengirunthuya intha maari director varinga chea sema movie sema feel ...😂😭😭😅 seen by seen Chance a illa ...awesome superb movie really feel I love it....yethana times paarthalum kanneerthan varuthu
@divyarao98306 жыл бұрын
can you plz explain me what he said 38:20 to 40: 00
@nandhakumar-tf3lw6 жыл бұрын
@@divyarao9830 hi
@nandhakumar-tf3lw6 жыл бұрын
@@divyarao9830 hi divya
@yogalatha38536 жыл бұрын
Its hurts..this movie really touching and painful 😔😢😭
@nafeezmahmudkhan97405 жыл бұрын
I can't bear my tear to come to my eyes remembering my first and last childhood love "jerin" i know i cant get her...but she will be always forever in my heart
@narendrag23225 жыл бұрын
It's not a movie it is the beautiful poem written on the silver screen
@edwincharlesbalakrishnan57826 жыл бұрын
Awesome script.. Screenplay.. Storyline.. Bgm..narration.. Young sethupathi played well Young Trisha played well Supporting friend subha awesome Supporting young sethupathi friend superb I guess an awesome movie that can melt you..
@sambhupallickal26415 жыл бұрын
As a malayali this is My favourite movie in tamil after watching. Watched above 1000 times and watching continuesly ....
@nilanthannilan87606 жыл бұрын
Love the imaginary proposal scene! And the Bgm! 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@senthilkumar-yf6gm6 жыл бұрын
என் பள்ளிக்கூட நினைவுகள் கண் முன்னே நிற்கின்றது என் காதலியோடு .... Nice story..96 movie.
@ferozkhan-bp9ou6 жыл бұрын
ஒவ்வொரு மணிதான்ருக்கம் ஒரு காதல் இருக்கிறது அழகி அடுத்து இது96 அருமை வாழ்த்துகள்.
@akbond1005 жыл бұрын
48:08 BGM ohh my god that BGM make me goosebumps 💓💞
@swalih_muhd30813 жыл бұрын
Govind vasantha🥰
@chanti7805 жыл бұрын
I don't understand Tamil but its a sweet language
@andreaperez7344 жыл бұрын
I need this movie in Spanish
@andreaperez7344 жыл бұрын
I need this movie in Spanish
@aruncfis4 жыл бұрын
your kidding right ??
@kaviarasanchandran39414 жыл бұрын
U dont understand tamil but can say sweet .. how lh.. x Masuk akal.. kau nak kencing sape nie
@stagss3 жыл бұрын
@@andreaperez734 use language convertor in youtube
@resmik5 жыл бұрын
48:17 that moment where they both are thinking "I wish that happened....". Heart breaking moment :(
@mobileman63935 жыл бұрын
Right 😭
@RaviKumar-jm4oh4 жыл бұрын
Yes ...
@kabilanyugavishnu5 жыл бұрын
இன்னொருவன் மனைவி ஆன பிறகும் தன் காதலைச் சுமந்த படி தன் காதல் நினைவுகளை நினைத்து மனசுக்குள் அழுகிற பெண்கள் அனுதாபத்திற்குரியவர்கள்...உடலை இன்னொருத்தனுக்கும் மனசை இன்னொருத்தனுக்கும் என்பது கொடுமை ...
@vairatnam42809 күн бұрын
Divorce isn’t accepted easily and she should not have been forced to marry a person in the first place.
@anandhcivil18985 жыл бұрын
எந்த ஒரு உண்மையான காதல் ஜோடிக்கும் இந்நிலமை வரவேக்கூடாது ஆண்டவா....!
@tahirapanda34926 жыл бұрын
Don't you people think that this is the best without any sex but with true feelings! I love every second! Hahaha!
@gelrave66976 жыл бұрын
Tahira Panda best with feelings without much words
@jameskloslow20685 жыл бұрын
Yes our tamil movies always prove to the rest of the movie industry that u dont need sex to make a romantic film just by adding true feelings u can get attached with the movie
@gelrave66975 жыл бұрын
james kloslow mmm dont make it regional please,a movie with good feelings in any language is great,no sex nd vulgarity but simple neat emotions that we all have as teens, young adults and as humans.
@naveenn75915 жыл бұрын
james kloslow Premam also was similar but was from Kerala industry.
@RaviRavi-sd6lz5 жыл бұрын
Love ...sex is physical but Love is emotions.pls do not reveal your love to you married partners.It will be very complicated.
@sureshgomathinayagam91246 жыл бұрын
Thanks for uploading these scenes Really good to watch
@sripravin77859 ай бұрын
When Conversation start up in between feel thoughts sharing several meanings.😍
@prakashnr48255 жыл бұрын
39:13 - 40.15 that auspicious wedding music can haunt a person to death
@kishoprexx69665 жыл бұрын
Oru sitpiya sethukura maathiri ovvoru nimisathukana nadipaiyum sethukirukaga 96team. best scl love movie💯❤
@nidhishankarlingam19825 жыл бұрын
நான் ரசித்த மிகச்சிறந்த படங்களில் மக்களின் செல்வன் தம்பி விஜய் சேதுபதியின் 96 திரைப்படம் மிகச் சிறந்த நடிப்பு மிகச் சிறந்த ஒளிப்பதிவு மிகவும் சிறப்பான இசையமைப்பில் வெளிவந்த ஆகச் சிறந்த படம் சகோதரி திரிஷா அவர்களின் நடிப்பும் மிகச் சிறந்த நடிப்பு சிறுவயது நினைவுகளை மீட்டியது இயக்குனர் தான் அனுபவித்த காதலை மிகச் சிறப்பு தொகுத்து தந்திருக்கிறார் அழகான திரைப்படமாக வாழ்த்துக்கள் இப்படி சிறந்த ஆபாசம் இல்லாத திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் வரும் வரவேண்டும்
@sripravin77859 ай бұрын
சேரா காதல் தீரா காதல்..
@arunnatrajbanavar44453 жыл бұрын
A movie.., full of goosebumps 😍🥰
@Jazz4L5 жыл бұрын
Truly this film portrays the pure culture of love and feelings. Even though you love the most won't break the trust.
@hagiasophia72515 жыл бұрын
Watched this movie in flight entertainment ....really wish someone will upload in youtube with the subtitle please... this movie is just lovely ... Emotional feeling is expressed without crossing the line.... the decent culture we are Having....it is just lovely
@salmansharu76486 жыл бұрын
ആത്മാർത്ഥമായി പ്രണയിച്ചു ഒന്നാകാൻ കഴിയാത്തവർക്കും ആത്മാർത്ഥമായി പ്രണയിച്ചു പണി കിട്ടിയവർക്കും ഈ സിനിമ ഒരു നോവുന്ന നീറ്റലായിരിക്കും... ഒടുവിൽ അവശേഷിക്കുന്നത് ഓർമകൾ മാത്രം എത്ര സത്യം...
@shakeelkuwait62094 жыл бұрын
ആണ്
@aadhi79033 жыл бұрын
Mmm 😢😢😢
@ivannamariya31323 жыл бұрын
Yes bro. I went through this. Still now.
@Keedhaiyinradhai4 жыл бұрын
சூப்பர் movie.... காதலே bgm எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@yokyok33336 жыл бұрын
Hello friends this movie very nice song very nice Greetings from Turkey🇹🇷🇹🇷🇹🇷
@keerthidepuru11286 жыл бұрын
Really the music , background score is a highlight... It makes us to fall in love again and again with the same person😍... Melts you in every possible way👌... got goosebumps at every bit.. the expressions and feelings of artist is so real
@buterfugle5 жыл бұрын
wow..this is one hell of a beautiful movie...!!! it was not based on sex, unlike bollywood movies..glad i quit watching bollywood ..but this movie was so meaningful and deep ..it showed how humans bond spiritually, illustrating pure divine love, without even uttering love words.. while exploring intricacies of a beautiful journey..a great thanks and kudos to the producers for creating such a masterpiece.
@Lankapremi5 ай бұрын
சில திரைப்படங்கள் வெறும் கற்பனைகளல்ல என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். இறைவனின் ஏற்பாடுகளை என்னவென்பது? தூய காதல் சேராமல் போனாலும் தடம் மாறாமல் வாழும் என்பதை காதலில் தோற்றும் காதலோடு வாழும் யாரோ,,, உணர்ந்தே தீருவர்!
@HariHari-gr7sd6 жыл бұрын
என் முதல் காதல் 😍நாகலெச்சிமி 8ம் வகுப்பு என் கடசி கதலும் 💔அது தான்,,,,,,
@nandhakumar-tf3lw7 ай бұрын
Same 😂😭
@KarunaAnitha6 жыл бұрын
யாரை சொல்லிகுத்தமும் இல்லை .....சந்தர்ப்ப சூழ்நிலை பலருக்கு சாதகமாக அமைவதும் இல்லை.... நான் விரும்பி பெண் என்னிடம் இறுதியாக சொன்ன வார்த்தை நீ உண்மையாகவே நல்ல பையன்.....அதன் பிறகு அவளை சந்தித்ததுமில்லை.... பார்த்தது மில்லை .....எனக்கும் திருமணமாயிற்று.... சேர்ந்தவர்களைவிட பிரிந்தவருக்கே இப்படத்தை அனுபவிக்கமுடியும்.......பிரியும்போது என்னிடம் இருந்த அத்தனை கிரீடிங்க்ஸ் கார்டையும் அத்தனையும் அவளிடமே கொடுத்தேன்.....திடிர்ன்னு பிரிஞ்சிடுவோம் சொன்னா .....ஒத்துவராதுன்னா.....உன விருப்பம்ன்னேன்..... பிரிவதற்க்காக ஒரு சண்டை...... ஏன் பிரிந்தான்னு இப்ப வரைக்கும் தெரியாது.... அவள் நல்ல அழகா இருப்பா.....நான் சுமார்தான்......ஏதோ உருத்தியிருக்கும்ன்னு நினைக்கிறேன்.....காலம் எவ்வுளவோ ஓடிவிட்டது.....மறக்காத நினைவுகளாக இருக்கிறது.....
@telugenaswasa3526 жыл бұрын
Aama ninga romba sumara tha irkunge. Unmaiyana love ke uruvam kidaiyathu. Sir apdi uruvam irunda adu unmaiyana liva a iruka mudiyathu. Non tamil ponunga yepavum avange inathile ta kalyanam panikanumnu ninaipange.
@KarunaAnitha6 жыл бұрын
ஸ்கூல்ல மனச பாத்தா லவ் வரும்.....
@telugenaswasa3526 жыл бұрын
@@KarunaAnitha ama
@KarunaAnitha6 жыл бұрын
மனசுன்னா என்னனெ்று தெரியாத வயது.....
@sanjivmuniyasamy62376 жыл бұрын
Past is past, don't worry
@manjus23726 жыл бұрын
Indha film pathadhukke 2 naala manasu valikudhu.. Kadhal oru suvaiyana vali nu solranga ana enakennavo kaadhal suvai dhan ana adhan valiyai edhanudanum oppida mudiyadhu.. andha vali yarukume varakudadhu.. elllaa kaadhalargalum onnu serndhu valkaiya vaalanum jeikanum nu nan vendikaren. Elarum unga love la strong ah irundha pirive kedaiyadhu.. valthukkal
காதல் தோற்பதில்லை காதலர்களே தோற்கின்றனர் மற்றவர்களுக்கா
@selvachelwam68825 жыл бұрын
Nice
@kingmathi41334 жыл бұрын
Nice
@zamemiir6 жыл бұрын
I watched this superb movie, I see myself in ram character, beautiful feelings, cant forget old memories
@shanmugamravi32246 жыл бұрын
It has happened to most of us and will continue for ever
@pathmanathanraju59895 жыл бұрын
Wow Trisha, your maturity level in this character is awesome........it's beyond acting.
@mohanpadma16 жыл бұрын
Ten stars for this movie. Love it.
@amoljoshi85675 жыл бұрын
Thank a lot god for this movie amazing i am speechless shame on the guys in bollywood why can't you make movies so pure this is divine
@mumthajbegam89323 ай бұрын
என்ன சொல்ல இயக்குனர் என்கிட்ட கேட்டு விட்டு என் கதைய எழுதினது போல இருக்கிறது. பார்க்கும் போது film a full a பார்க்க முடியல்ல ஏக்கத்துடன் அழுகை வருகிறது உண்மையான காதல் மரணம் வரை மனசுக்குள்ள பத்திரமா இரிக்கும். 😢😢😢😢😢😢😮😮 11:32
@arkitectoor6 жыл бұрын
This is so funny when looking back at school. I am sure teenagers take this very seriously :).
@FreeFreepalestine8593 жыл бұрын
Legend
@farzanaakter35175 жыл бұрын
I understand the feelings but if thay put the English subtitle it will be great for non india like me ,i mean who don't understand tamil like me😂😂
இன்னைக்கு தான் பாததேன் எண்ணைகும் இப்டி அழுதது கிடையாது... But கண்ணீர் வரவில்லை...எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும்
@Jazz4L5 жыл бұрын
never felt such emotion when the music plays at the time he had the th first spoon
@bk30775 жыл бұрын
Who all cried & miss your love after seeing this movie 🥺😔🥺
@sharanyakrishnan40916 жыл бұрын
Flute sound make something inside heart, excellent music and the artists expression was too good.
@swalih_muhd30813 жыл бұрын
Govind vasantha 🥰🔥
@n.kalambasha31076 жыл бұрын
My school life memoirs lovely movie cute Ram and janu acting
@sriramachdrananandhi12306 жыл бұрын
உண்மையான காதலையும் யாராலும் மறக்க முடியாது தான்
@kbalaji35805 жыл бұрын
Don’t understand Tamil but I like Vijay’s acting.
@nelajesi60966 жыл бұрын
மிகவும் நன்று சகோ வாழ்த்துக்கள் மனதில் வைத்து ரசிக்க வைக்கிறது நினைவு நாள் வருகிறது 45 வயதில் இன்று வரை அந்த நாள் ஞாபகம் வருதுகிறது
@veeramanisupersong59605 жыл бұрын
Really I like so much this flim. ..most loveable fantastic flim because this film was remember my school days and friends, teachers then childhood activities all are these remember one second in front of face .so still now go back 2001 to 2006 years of my school life really fantastic enjoyment. ....grateful thanks to 96 flim entire team and actor's
@LuxmanTamiliniyan5 жыл бұрын
முதல் சிலையவள் என் காதல் அடிக்கடி அவள் முகப்புத்தகத்தில் அவள் முகம் பார்ப்பது இதே என் வாழ்க்கை காலனவன் பிரித்தாளும் அன்பு மாறாது
@tahirapanda34926 жыл бұрын
After long gap such a touching love story.
@thimmarajabhovi99606 жыл бұрын
Hats of each and everyone... watched three times already.. every time trying to stop my emotions..this one is going to be my all time favourite !!!
@haneefaali64135 жыл бұрын
C. Prem Kumar, (director of this movie) What a movie, awesome,
@prabhakaranr72266 жыл бұрын
When i see the movie I can't sleep tonight my heart so pain my mind going to flashback such a good movie where ever
@LuxmanTamiliniyan6 жыл бұрын
வாழ்க்கையின் காயம் காலம்வகுத்த நியதிப்படி என்காதலும் பிரிந்து சென்றாலும் அழகான அன்பு என் மனதில் சாகும்வரை நிழல் மாதிரி அவளை நினைத்தபடி வலியோடு வாழ்க்கை
@thajavealan81445 жыл бұрын
9th
@thajavealan81445 жыл бұрын
Ok
@karisalyasar68215 жыл бұрын
பண்டாரவன்னியன் இராவணன்
@yuvanshankar660516 күн бұрын
True love ippidithaan. Kadaisi varaikkum onnu serave mudiyathu...Happens...
@VolcanoLudos5 жыл бұрын
Remembers me of my 1st love. Even it wouldn't be like in this movie, when I meets her. If I... But it's a good feeling.
@rishi413615 жыл бұрын
Best movie of expressing love....felt like watching an old tamil movie after so long
@SsS-lj3om6 жыл бұрын
Kadaisiya sappidumpothu jaanu ennavo sollnumnu thouthu ana sollamadden endu athai sollamale poittanga intha flimla athan suspensaa erukku enna solla vanthangalo. Intha film parthean ennala feel control panna mudiyala appadiye thondaikkula vanthu nikkuthu engi poittean. Music chanse illa semma feela erukku. Aluka baruthu. Lastla jaanu ramachandranda thalayila kaiya vachchi aluthuttu poravu. Evvalavuthan erunthalum ramchandran vs jaanu nalla friendsa nermaya olukkama ramachandran jaanukitt ganniyama deasenta nadanthukittanga. Avanga thaniya roomla erunthalum evvalum olukkama nadanthukkittanga. Ramachandranda kai viral kooda jaanumela padalla. Antha trainla slip aakumpothukooda ramachndrenda kai thavarikooda jaanumela padalla avanthan unmayana aambala. Jaanu oru nalla frienda oru amma mathiri palkunanga. Heart touching move. Kitta thatta jillonnu oru kaadhal flim mathiri erukku. Athula surya marry panni erukkaru boomika america erunthu varanga. Athulayum surua vs boomika evvalavu deasenta behavior pannanga so good. But intha flim oru school love eththanyo yearsku pirakum feel panranga. Athula ramachndran school dress jaanuvoda ninava avaloda thingks dress oru pokkishama 22 varushama paathukaththu vachhirukkaru. Jaanukku athu periya athisayama shoke aa pakkuranga. Ippollam love pannumpothu kudukkura gift kooda kalyanthukku appuram tholachchiduvanga .ramchandranmari oruththar kidachcha ella pengalukkum evvalavu nalla erukkum. Appadi oruththar kidachchalum pengal yenthan vittu porangandum theriyala. Pengal unmaya erunthal boys vittuporanga. Real life la ippadi oru santharpaththula thaniya meet panni erunthanga enda eppadiyellam thappu pannieruppanga.ramchandren vs jaanumari erukkanum athan unmayana natpu.orutharkitta oru vishyaththa solla sollittu athai avanga sariya sollama pona enna nadanthichchi parththeengala. Ore oru varththaithan sollamaponthala life mari poiduchchu.. Ramachandran marry pannieruntha ippadi feel pannierukkamaddanga. But jaanu oru kutravaliya mansukkulla aluthuttu nadanthukkuranga. Ramchandra jaanuvoda etkam thavippu ellam parththu ullukulla santhosappaduratha alaratha endu puriyama ellathayum veliya katikkitta jaanu rompavum feel pannuvangalo endu oru saatharana nalla ganniyamana nanbana nadanthukittanga. Aanal antha mari ramchandren erukkurathu kooda jaanuva kuttravaliya konnukitte erukku. So cute emotional acting thrisha you so bbeautifull prety doll. Simpla pakka evvalavu azhaka erukkanga. Vijai sethupathi sir neenga engayo poiteenga. Yaarukkum potti illama thanakkandu oru idam.entha flim aword functionlayum naturala pesureenga. Rsikarkoda anba pesureenga you great gendleman.
@ThinaharanMichael5 жыл бұрын
Vijaisathubathi சிவாஜிகணேசன் உன்கிட்ட தோத்துப்போயிட்டார்ப்பா நீங்க இமயம்பா !. மனச தொட்ட இயல்பான தடிப்புப்பா keep it up !.
@mooshataif75055 жыл бұрын
சிவாஜி ஓவர் நடிப்பு இது ரியல்
@najeemthamilannajeem98736 жыл бұрын
காதல்ன்னா என்னா, அந்த காதலோட சுவைய, அந்த காதலோட சுகத்த நீ அனுபவிச்சிருக்கியா, ஆமாம் அனுபவிச்சேன், நீ, ஆமாம் நானும் அனுபவிச்சேன், நாம ரெண்டு பேருமே காதலோட சுவைய, காதலோட சுகத்தை அனுபவிச்சோம் சரி, ஆனால் காதல்ல நாம ஜெயிச்சோமா, ஜெயிக்கறதுக்கும் தோக்கறதுக்கும் காதல் ஒன்னும் குத்து சண்டையோ, ஓட்டப்பந்தயமோ இல்லை, அது ஒரு அனுபவம் அவ்ளத்தான்னு ஒதுக்கிடவும் முடியாது, காதல்ங்கறது உயிருக்குள்ள வச்சி, நெனச்சி நெனச்சி பார்த்து நமக்கு நாமலே ஊட்டச்சத்தை உருவாக்கிக்கொள்கிற அற்புதமான மருந்து, காதலிச்சவங்க சேர்ந்து வாழ்ந்தாத்தான் காதலுக்கு மரியாதைன்னுல்லாம் ஒன்னும் கிடையாது, காதல் என்னையும் பயன்படுத்திக்கொண்டது காதல் என்னையும் பக்குவப்படுத்தியது, காதல் எல்லோரையும் நேசிப்பது எப்படி என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது, காதல் என்னை எப்போதும் மனிதனாகவே வாழவைத்துக் கொண்டு இருக்கிறது, இவ்வுலகில், நான் ஒரு உயிரை நேசித்தது போலவே, என்னையும் ஒரு உயிர் நேசித்தது, என்னை நேசித்த உயிருக்காக நானும், என்னால் நேசிக்கப்பட்ட அந்த உறவும் நல்லா இருக்கனும், நல்லா இருக்கனும் என்று வாழ்த்திக்கொண்டே இருப்பது தான் காதலின் உண்மைநிலை, என்னை நேசித்த உயிர் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருப்பதால் தான், இன்றும் கூட இவ்வுலகம் எனக்கு அழகாகவே தோன்றுகிறது, காதல் எப்போதும் அருப்பெரும் துணை தான், நேசித்தவரின் நினைவுகளோடு சுவாசிக்கும்போதெல்லாம், எனக்குத்தெரிந்து ஐம்பது வருடங்களாக காதலை இவ்வளவு அழகாக சொன்ன, ஒரு திரைப்படமும் இவ்வுலகிலேயே படைக்கப்பட்டதில்லை... Single kissக்கே லவ்வான்னு இனி எவனாவது காதலை கொச்சைப்படுத்துனால் அவனுங்கள செருப்பாலயே அடிக்கனும்..
@@19rekha19 நன்றி... இந்தக் உலகத்துல யாரு நல்லவங்கன்னு, கேள்வி கேட்குறவங்கதான் நெறைய்ய பேர் இருக்காங்க, நல்லவங்கள வெளியில தேடக்கூடாது, நமக்குள்ள தேடும்போது தான் நல்லவங்கள நாமலே, நமக்குள்ளயே தேடி கண்டுகொள்ள முடியும்,
@rupasaliny20306 жыл бұрын
@@najeemthamilannajeem9873 '😍😍😘😘
@Kamarajarkumar6 жыл бұрын
Boss supera irukku, naan feel panninathu,
@அன்புமணி-ன1ர6 жыл бұрын
என் வாழ்க்கையிலும் ஒரு 96 இருக்கு. பள்ளியில் படிக்கும்போது. முதல் காதல்லை யாராலும் மறக்க முடியாது. திருமணம் செய்ய மனம் வரவில்லை அதனால் வெளிநாட்டுக்கு சென்று விட்டேன். எட்டு வருடங்கள் ஆகியும் தாய் நாட்டுக்கு திரும்ப வில்லை.
@mukavaimurugankr24576 жыл бұрын
Nanum antha valiyodu velinadu vanthavathan .. 1.30yrsla purinthu vittathu life yevalavu kastam irukkunu ... love vida life irukkunu 6months mudicha yennoda oorku poren puthu manithanaka yennoda kayangal maranthu ... so neengalum oorku po nalla life kaththukittu irukkum....
@anbuchelvanmuthanagopal46296 жыл бұрын
@ Anbu mani - Understand anna 🙏🏽
@19rekha196 жыл бұрын
Unmaya love panravangaluku yeno love set aaga matengudhu illa... Kannadhasan azhagaga paadinar "Kadavul manidhanaga pirakka vendum. Avan kadhalithu vedhanayil vaazhavendum. Pirivennum vedhanayai unara vendum" endru😑
@bharathikasthuri50576 жыл бұрын
எல்லாருக்கும் இருக்கு. அதுக்காக? தனி மரம் தோப்பாகாது
@அன்புமணி-ன1ர6 жыл бұрын
இதுக்கு என்னா தான் அர்த்தம் ?
@ca98ca835 жыл бұрын
ஸ்கூல் லைப்ல காதல் சொல்லாம. இப்ப பீல் பண்றேன்.21 மை age.என்னால் மறக்க முடியல. I miss you
@srinivs21756 жыл бұрын
Cast selection super... Every one did great job... Wow what a love story...
@aliendude40644 жыл бұрын
Enathu caste ah????...
@srinivs21754 жыл бұрын
@@aliendude4064 😂😂sorry typo error.. * cast
@speedjet64795 жыл бұрын
இந்த வயதில் வரும் காதல் கள்ளம்கபடம் இல்லாதது மற்றும் உண்மையானது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கறது.
@haneefhaneef1796 жыл бұрын
அருமையான படம்.மனம் பாதிக்கிறது.இதை இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்.
@KarunaAnitha6 жыл бұрын
இரண்டாம் பாகம் அவ்வுளவு சுவரஸ்யமாக இருக்காது...
@telugenaswasa3526 жыл бұрын
@@KarunaAnitha ningalum naanum jodiya nadipom apo nalla irukum
@nandhakumar-tf3lw6 жыл бұрын
@@telugenaswasa352 hi
@abdulrasheeth87996 жыл бұрын
Hi Good SMS Nice movie.
@redlight56885 жыл бұрын
Jaanu husband da mana nelaya wechchi than 2nd part edukanum...!! Pawam awar...!!
@razmirick26175 жыл бұрын
I had a love ! But it’s never die ! Like this , remind her every second
@Swetha_gaming Жыл бұрын
Beautiful movie ....... watched it so many times & yet still wanna watch again and again ..... but in real life one should not continue Vijay's way of living .... life should carry on with memories.
@suneethaneetha56556 жыл бұрын
Really nice story 💕💕
@lovesongswhatsappstatus39996 жыл бұрын
If u love someone n u know they love u too please express that feelings to them.,just tell them they might feel the same too...don't lose an opportunity that only come ones in a lifetime...
@muteebmujtaba7544 жыл бұрын
So true
@KPriya236 жыл бұрын
i never like trisha but in this movie she act very good i like it very much in 24 min and of course my darling vijay sethupathi his voice body language very good i love u
@nirovinkumar21842 жыл бұрын
Save your tears for another day... dedicated to all those who are smiling in pain💚
@selvisugunah73655 жыл бұрын
Yenna movie da ... Vjsethupathi n Trisha.. awesome .. 2part soon yedunge sir
@balasmart47296 жыл бұрын
Yennoda heart valikkuthu...my old lover neenaicha...
@mohammedmansoor85796 жыл бұрын
very good acting vijay sethupathi and trisha
@chinnamnagendra60566 жыл бұрын
Hat's up to director💞💞💞💞
@shaana70727 ай бұрын
I couldn't find any single mistake in this movie❤️...it seems like a perfect blend❤️
Love at first sight with triSha n handsome princeMahesh in telugu ATHADU n SAINIKUDU followed by kannada POWER again triSha n multitalented PuneethRajkumaR ,finally Tamil '96 my all time favourite movie triSha n cute VJsethupathi .