Correct bro and also avanga avara epovu love panuraga athutha
@FUCK乛ME3 жыл бұрын
matureless Review.. 😌😅
@WeKnowddjvino6 жыл бұрын
நான் படம் பார்த்தேன், செத்துட்டன், இந்த நொடி வரை நான் அந்த பூட்டிய பெட்டியில் இருந்து வெளிவரள. இதயம் வலிக்குது. நாளை நான் இறந்தால் என் மரணத்திற்குக் காரணம் 96 film director தான்.
@BOBO-wq9mx6 жыл бұрын
Avlo nalla iruka dude..padam worth ah poi pakalama
@WeKnowddjvino6 жыл бұрын
@@BOBO-wq9mx padam amazing, I am still in this movie but watched b4 four hours 😍😍😍
@BOBO-wq9mx6 жыл бұрын
@@WeKnowddjvino 👍👍
@Sanjay_nerupu6 жыл бұрын
Saavudaa
@anithar55246 жыл бұрын
Ena feelingaAhhh
@sathishkumark86476 жыл бұрын
இதை போன்ற ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவில் இனி காண்பது அரிது.கோடி நன்றிகள் 96' திரைப்பட குழுவினருக்கு👏👏👏
@agamudaiyarveeratamilan79403 ай бұрын
Anyone 2024?
@ShanjevRam-p3bАй бұрын
After Meiyazhagan teaser,bro.❤❤
@naanumavalum4691Ай бұрын
Me too 😅@@ShanjevRam-p3b
@veeraGCCOman26 күн бұрын
✋️
@surya-ex3bc24 күн бұрын
🖐🏻🖐🏻
@Blade-Nis21 күн бұрын
🤷🏼
@agniroopan6 жыл бұрын
காதல் உடம்பை சார்ந்த விஷயம் அல்ல ...உயிரை சார்ந்த விஷயம் என்று 96 நிரூபித்து உள்ளது...படம் பார்க்கும் போது கதைக்குள் நம்மால் வாழாமல் இருக்க முடியவில்லை...நன்றி பிரேம்குமார்
@antocivil85486 жыл бұрын
அக்னி ரூபன் super
@agniroopan6 жыл бұрын
@@antocivil8548 thanks a lot bro
@agniroopan6 жыл бұрын
@வீர வன்னியர் குல செய்திகள் நன்றி நண்பரே...
@jadez26256 жыл бұрын
Neraya time thrisha try panuna ana enga vijay sedhupathi dan ganiyama nadandhukitaru....😎
@FM-fe7tv6 жыл бұрын
True
@sheikbinnijammydeen48366 жыл бұрын
*யோ புளு சட்ட உனக்காகத் தா அந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் படமே பாத்தே சூப்பர்ப் படயா வேர லெவல்*
@vk_diary6 жыл бұрын
Pariyerum perumal paaru....
@dineshbabu.50986 жыл бұрын
அருமை
@babusekar48896 жыл бұрын
@@vk_diary HD Print Varattum
@vigneshvg70986 жыл бұрын
Nethu than pathan SEMA movie
@rawtalks-uncut6 жыл бұрын
@@vk_diary Endha area pa nee??
@mabelchan40706 жыл бұрын
3:56 Janu never married Ram, but when she is talking to Ram's student, she went into a fantasy world where she is married to Ram. It is the only point of her life where she could really be happy; being married to Ram and she actually felt she is the wife of Ram when she is narrating the fake past. From the story's POV, it highlights Janu character's unfulfilled yearning to marry Ram and lead a life with him. For me, personally, this scene is the essence of the movie '96.
...1996 batch student when you born in 80's not 90's...😊..
@aathinarayanans38846 жыл бұрын
@@eshwary4229 but avanga padichadhu 90's la dhane
@sri-db1cz6 жыл бұрын
Ama bro
@kanagavallikanagavalli68476 жыл бұрын
exactly
@ujjwalsarkar83095 жыл бұрын
I have just finished it.. tears are still rolling down through my lips.. That scene when Janu visualises her heart yearning dream to the students of Ram I just started crying aloud and that song kathale kathale took my breath away.. Though I am a bengali I watched it in Tamil with English subtitles..
@vivekm82146 жыл бұрын
96 is not a movie, it's a poem... Typical Tamil guy from village background evlo decenta love pannuvano, evlo shyness irukkumo ellame perfect... Especially music pramaadham... VJS Trisha excellent...
@JerinBrunel6 жыл бұрын
Plenty of touches in the movie. Not even a single unnecessary romance. The main touch is Trisha's opposite story to VS's students. That can only be felt! 👌🏽
@rcbala72555 жыл бұрын
Jerin Brunel : yes . you are right.but oru chinna romance scene vachirukalam. kissing scene vachirukalam.avangaloda aasaya andha one night la anubavachirukalam . ipdi pannirundha practical ah irundhurukum 🤣🤣..adha vittutu ivanga ethume panna maatangalam .Kai kuda thoda maataram. Apdiye thirumbi poiduvangalam .ithulam nambura maariya iruku
@blacksignalkovai6 жыл бұрын
உண்மையாவே படம் 👌👌👌 மனசஏதோ பன்னிடுச்சி ... Back to school days friends....💕💕💕
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
@hajeehs24366 жыл бұрын
Nice
@kamalnath57166 жыл бұрын
Bro first avar solla varatha purinjikkonga.... Trisha mrge aanathukkaparam innoruthara thodarbu panni pesurathu thapputhana atha tha solla vararu... But antha scene Vera level
@rcbala72555 жыл бұрын
Kamal Nath : andha padatha practical ah epdi eduthurukanum nu na soldra bro..ram and jaanu meet pannathum avangaluku ulla iruka aasaya anubavachiruka maari scene vachirukanum..
@VishwaVishwa-br3pm3 жыл бұрын
Yes
@Mannaientertainmentamil6 жыл бұрын
என்னடா தமிழ்நாட்ல மழை பெய்யுதுன்னு பாத்தா நீதான் காரணமா
@Nooneee5676 жыл бұрын
😂😂😂
@maxell0086 жыл бұрын
Semma ithu vera leval comment
@selvakannan38536 жыл бұрын
உண்மையா இருக்குமோ😝
@suganthisivakumar35646 жыл бұрын
Semmaya sonninga! ;-) 😸
@Rajuskp6 жыл бұрын
nagaraj k well uyyyyuy
@faizalahamed63346 жыл бұрын
புளூ சட்டை love pannirkaanyaa 😂😂😂
@faizalahamed63346 жыл бұрын
Blue குல் காதல்
@mrtirupurbrothers50845 жыл бұрын
😀😀😀😀😂
@fathimaarafa25855 жыл бұрын
@@faizalahamed6334 hahah
@thorragnarok48535 жыл бұрын
Ya bro. Mokka love
@vineethsurya57154 жыл бұрын
Yellarukullaiyum oru kadhal irukum
@Nakshusai6 жыл бұрын
நீங்க கிழி கிழி கிழிச்சிருவீங்களோ ன்னு பயந்துதான் சினிமாக்காரங்க திருந்திட்டாங்க நல்ல படங்கள் எடுக்க 😝😜😂
@manivelmohan48666 жыл бұрын
Nalla padathaiye nalla illanu tha boss solran
@vk_diary6 жыл бұрын
Yesssss
@raghavendranviews6 жыл бұрын
உன்மை...
@KurumbuPoonai6 жыл бұрын
சரவணண். ப avanukku Avlo scene Ella Illa da. Otha Neenga thanda Ivana Yethi vidreenga🗣️💦
@masss6866 жыл бұрын
Yov Ivan Oru aaalunu ivan nalla padathave nalla illanu solluvan
@vaibhavv20986 жыл бұрын
Positive Review By Blue Settai! T-sunami Is Expected Soon.....
@Visbleeyenow6 жыл бұрын
Vaibhav Vibe 👍 thirkatharsa😉
@elakiriuser6 жыл бұрын
Oh that's why today 20+ earthquakes around the world
@rats8596 жыл бұрын
He looks like he is constipated...
@bernatsharamu78666 жыл бұрын
Hahaha!!!
@gokull67685 жыл бұрын
That's why Gaja came😀
@gaajiboy19376 жыл бұрын
96 movie Pathuttu thirumbavum reviews pakuravanga like pannunga👍👍
@ranji_nivi6 жыл бұрын
கத்தி இல்ல இரத்தம் இல்ல ஆனா கண்ணீர் மட்டும் மழை மாதிரி வருகிறது.
@massbakyarajhthairtranspla54523 жыл бұрын
Unmai bro
@itsmenisha926 жыл бұрын
This movie will touch your soul and make you feel nostalgic throughout. It was an amazing watch. All the actors have done complete justice. I bet that everyone would walk out of the theatres with a heavy heart. The way the song "Kadhale Kadhale" was cinematographed was outstanding. The impact of the movie will remain with you for few hours or may be even days..❤
@sakthyajeeva Жыл бұрын
5.7.2023 அன்று பார்த்தவர்கள் எத்தனை பேரு
@howtomake016 жыл бұрын
நீங்க சொல்ரத பாத்தா படம் அருவி தர்மதுரை அளவுக்கு இருக்குமா?..ஏன்னா அந்த படங்கள் இன்னும் மறக்கவே இல்ல👌👌
@thiyagarajang96476 жыл бұрын
Vera level ji..
@barkathbass27746 жыл бұрын
Unmaiya solanum na,,,,, First of nice ❤❤❤ 2nd of Slow 😕😕😕 One time Watchable 😇😇😇
@shakthishiva67966 жыл бұрын
madai thirntha padam
@Sahil_alan6 жыл бұрын
Neega tharalama poi pakalam ji. Semma padam.
@senthila53666 жыл бұрын
படம் செம ஜீ
@Emkay05046 жыл бұрын
எனக்கும் ஜெயஸ்ரீ நினைவுகள் வந்துடுச்சு...... ஸ்கூல் பேக் கேட் வழியா சைக்கிளில் நுழையும்போது என் வகுப்பு ஜன்னல் வழியே அவளை ரசிப்பதற்காகவே காத்திருப்பேன்.... நான் அவளை லவ் பண்ணுனது அவளுக்கே தெரியாது.... அதே கலர் யூனிஃபார்ம்... 17 வருடமா என் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். நான் சாகும் வரை என்றும் அழியாக நினைவுகள். அவங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் ஆச்சு... நான் இன்னமும் சிங்கிள்......
Arumai thalaiva. Unlucky jayasri ungala kalyanam panikala la atha sonen
@balakongubalakongu55406 жыл бұрын
எனக்கும் அப்புடிதான் சகோ....என் சுதா இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கா.....சாகும்வரை வரை அவள மறக்கமுடியாது.....சாகறதுக்குள்ள ஒரு நாளாவது அவள சந்திக்க வாய்ப்பு கிடைச்சா போதும்,இந்த பிறவி பயனை அடைஞ்சிருவேன்....பேசுலைனாலும் பரவாயில்லை, பக்கத்துல இருந்து ஒருமுறை அவ முகத்தையும்,அவள் குரலையும் கேக்கனும்
@naveenkumarp36596 жыл бұрын
Manoj Kumar athan bro ponnuga
@ajithkumar.d5 жыл бұрын
Blue sattai எப்போதுமே நல்ல படத்தை தவறாக விமர்சனம் செய்தது இல்ல😍
subash raina no hw did good review for both film. He appreciated both movies 🎥
@nanmarantamil46756 жыл бұрын
Its not magical movie but it will remaining our old loveable memories ...100% worth vijai+ trisha acting brilliant ..school kid's awesome ...
@mktalkstamil69366 жыл бұрын
Makkal selvan fans like here
@arunkumar-vb1ms6 жыл бұрын
Ms vs anna act yeppomey semma
@greenrose64246 жыл бұрын
Like from VJ fan
@SURESHKUMAR-sq6ic6 жыл бұрын
S
@dharshinimurali2936 жыл бұрын
Here too
@alexrajan48676 жыл бұрын
Vera vella miru illa ya
@govindarasum96503 ай бұрын
Who one sees this 2024
@ShanjevRam-p3bАй бұрын
After Meiyazhagan teaser
@Perupodamudiyathu54546 жыл бұрын
First positive review for a love film from blue sattai.....Trisha and Vijay Sethupathi ......is so cute pair......😘😘😘
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
@BS-Youtube6176 жыл бұрын
மாறன் சார் குடுத்த குடுல நானும் படமெடுக்கறேன் எடுக்கறவன் பூரா படமெடுக்கறத நிறுத்திட்டாங்க போல.. உங்க தயவுல தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் பொறந்த நல்லது தான் 👏🏻
@mohamedharoon85606 жыл бұрын
The end of the scene it really heart touched that suitcase scene.,, Such a sweet memories.,, i really enjoyed while watching this film... Director sir.. Superb.. Keep rocking😍😍
@mugilanv92004 жыл бұрын
Tat scene 💥💞 too deep
@sasikumar-hk2cj6 жыл бұрын
Climax ... Broke my heart into pieces..... Satyama mudila.... Pure Love story.....
@guru71496 жыл бұрын
இந்த மாதிரி படங்கள் வருவதற்கு நீங்க தான் காரணம் இல்லனா அஞ்சு பாட்டு படங்களை பாத்து நாங்க செத்தோம் .Thank You Blue Boss
@sachinr106 жыл бұрын
True
@Ajaykumar-cx6pk6 жыл бұрын
Aadraa Adraaaa
@vgrgaming29992 жыл бұрын
Indha padam Partha namma andha padathukulla irukamariye oru feeling..... Marvelous story, screen play, and everything 💯💯...Kandipa Emotion less people won't understand this....Tears in the end of my movie and my eye
@sethupathysathish84686 жыл бұрын
புளு சட்ட #மாறன் உன்ன நாங்க எல்லாம் தப்பா புரிஞ்சி வச்சிகிட்டோம் நல்லா படங்களை வரவேற்றத்துக்கு நன்றி 🙏 96 மேற்குதொடர்ச்சிமலைகள் #ப பெ BABL🙏🙏
@vishnupriqan4516 жыл бұрын
Super bro
@ramkumarr38176 жыл бұрын
Postive review by bluesatti 😍💞
@sivasankar38816 жыл бұрын
தப்பு,தப்பா இல்ல.அது ஜானு,ராம காலேஜ்ல பார்த்துருந்தா என்ன நடந்துருக்குமோ அதுதான் அங்கே சொன்னது..
@seyedmarwan33986 жыл бұрын
Siva sankar Yes 👍👍
@ramamoorthidharuman26196 жыл бұрын
Vtv film parthiruntha namma aalu ku intha scene puriyama irunthirukkathu
@அதுக்கு_உண்மைய_பேசிட்டு_போவோம்6 жыл бұрын
Yes true
@prabhakarantk68616 жыл бұрын
Me too felt same
@benaazeez75286 жыл бұрын
Yeah true
@anbarasanvinothini6 жыл бұрын
உன் ரிவியூ காகவே பயந்து நல்ல படமலாம் வர ஆரம்பிச்ருக்கு தலைவா😀😀
@ramamoorthidharuman26196 жыл бұрын
வாவ்.....Fact fact
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
@knmanikandan34806 жыл бұрын
Vera level
@SHCREATION206 жыл бұрын
😂😂
@kmfrockz27926 жыл бұрын
Semma Ji..
@kumaran5806 жыл бұрын
நம்ம மாறனும் வர்ற படங்களை போட்டு கிழி கிழி இன்னு கிழிக்கணுன்னு ஆசை பட்டார்... ஆனா.... தொடர்ந்து நல்ல நல்ல படமா வெளிவந்து மாறானோட வாயை அடைசிடிச்சு..... மாறனும் பாவம்ல ... அந்த வேலையில்லாத ஹீரோ, லூசு ஹீரோயின் , 10 சுமோ வில்லன் படங்களை வெளிவுங்களேம்பா...
@MrHarikaja6 жыл бұрын
Lol
@9840117504babu6 жыл бұрын
No worries Sandaikozhi 2 on the way
@BalaChennai6 жыл бұрын
அம்புட்டு பிர்யமாயா அந்த ஆளு மேல :-)
@st-fh1mr6 жыл бұрын
This time what is it about .. tanglish please. 😍
@krishnakumar-yl6ql6 жыл бұрын
Savaaada punda
@manojooty6 жыл бұрын
KING OF ACTING : VJS... QUEEN OF EXPRESSIONS : TRISHA.... WHAT AN AWESOME COMBINATION...
@letslearn_tamil6 жыл бұрын
Vijay sethupathi fans like Excited to see vjs in romantic movie❤❤❤
@Sureshkumar-cd9nz6 жыл бұрын
தலைவா சிறப்பு
@sureshmurugesan35406 жыл бұрын
I like Blue sattai. His reviews are quite honest and impartial..
@ashwathk6 жыл бұрын
Wonderful movie. It reminded me of Rhythm movie. Quite soothing and transports you to your school days! As this review says, those who are above 30 now, would love this movie a great deal.
@hariharansubramaniyam97436 жыл бұрын
She didn’t simply cook up a story for the students . She was expressing her disappointment at the missed opportunity in college and wished it went the way she explained. Which was beautiful and the best part of the movie. Cos it shows her heartache . It’s like in the vtv end scene where it seems like Trisha and str got together but it was just in the film . It’s a glimpse of how things could’ve been 👍
@makeenkhan61756 жыл бұрын
i am sri lanka,,,,நீங்கள் சொன்ன அந்த மூன்று படத்தையும் பார்த்தேன்...wwoww talented நீங்கள் எங்கயோ போய்ட்டீங்க sir,,,,உங்கள் மூலம் எனக்கு நல்ல படங்கள் பார்க்க கிடைத்தது ரெம்ப நன்றி
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
@azanwani43916 жыл бұрын
Quality of
@manikandand44396 жыл бұрын
Superb bro...
@mohammedghousel57646 жыл бұрын
Sir padathoda life edhu theriyuma.. Trisha solra andha nadakadha vishayam dhan.. theatre la paarunga andha scene Ku response epdiruku nu.. Adha purinjukra vayasu illa nu ninaikren ungaluku..
@rrc11396 жыл бұрын
mohammed ghouse L exactly
@lathagopalan45346 жыл бұрын
Yup that was one of the best moments. She created her imaginasi world. The world she wish she was in. How she really wished things hv happened.
@a.r.thrivikraman43696 жыл бұрын
Naa sollam iruntha neega solitiga
@shrihaarijr15026 жыл бұрын
Thalaiva ..... Naa solla vandhadha nee solta pa
@ahtisarunab36556 жыл бұрын
exactly.... yellam scene kum claps and sound irunthuchu but especially thirisha's climax imagine scene ku mattum theater ye athiruchu .... I never forgot that movement🙂 because naanum enmuthal kanavinai tholaithaval 😐😐🙁
@Katarauchiha286 жыл бұрын
I am from kerala today than movie inga release i am a big fan of trisha akka 2maro povan
@kajak786 жыл бұрын
9/10 times his reviews are right on the dot!!
@karthikeyann27776 жыл бұрын
Worth watching..
@vijayanandpackiyasamy19346 жыл бұрын
From start to end my eyes 👀 filled with tears... Remembering my old days... Because of being unmarried...
@MohamedRiyasKhanP6 жыл бұрын
தல நீயே நல்லா இருக்கு னு சொல்லிட்ட #படம் நல்லா இருக்கும் னு சொல்லுறவங்க like Here
@karthickkvin84466 жыл бұрын
Heart warming love story 💛 Magic_of_Love 💕
@Sahil_alan6 жыл бұрын
Semma love story ji.
@prithiviraj-lawyer7566 жыл бұрын
புரட்டாசி விரதம் இருக்குறாரு மாரன் நினைக்கிறேன் இந்த மாசம் முழுவதும் ஒரே நல்ல விதமாவே ரிவ்யு குடுக்குறாரு...
@maxell0086 жыл бұрын
S.R.J sales and service hahaha 😂
@vinothling6 жыл бұрын
Yea trisha students kita thappu thappa sonnangala . Padathoda ulti shot hey purilanu solriye. Ne ennatha patha. Anaiku antha ponnu trisha kita pera crct ah solli iruntha ivnga senthurupanga. Ennalam nadakanum nu janu yeangunalo adha nadantha solra. Evlo feel ah aana scene adhu. Adhum BG la kadhaley song . Tears😍😍
This movie talks about a true love (Hard to find nowsday). Once u come out from cinema after watching the movie, u will be speechless and will keep thinking each scenes in this film. Very emotional and heart touching...
@ThePratheep846 жыл бұрын
படம் சூப்பர்...👌It's not a movie, it's a FEEL & JOURNEY... 2nd half la 90's love scene.. KATHALAE KATHALAE song varum... Goosebumps moment😍😁
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
@Travel_Memories20235 жыл бұрын
What thrisha told to students is the story supposed to happen which didn’t happen due to a small mistake.. I loved that scene because rather seeing the movie through out with a nostalgic feeling, that imagination was a happy and emotional moment
@lakshmipriyamathankumar73326 жыл бұрын
4:07 sir adhudhaan highlighteee andha marri past laa nadandha irundha epdi irukum nu trisha think panni pakurangaa, anga dhan kadhelee kadhalee songa bgm varum, veraa level!!!
@prabhukarthik60226 жыл бұрын
Yeah dude vera levl addicted scene
@sammuhammed33216 жыл бұрын
luv ur comment
@pandiyarajp18883 жыл бұрын
விஜய்சேதிபதியிடம் அவர் நண்பர் ஜானுவும் வருகிறாள் என்று சொல்லவும் கதை பள்ளிகூடத்தைகாட்டி வராண்டாவில் ஆரம்பிக்கும் இளையராஜாவின் புத்தம் புது காலை என்ற பாடலின் தொடங்கும் இசை யப்பப்பா உண்மையில் கண்களில் கண்ணிர் வெள்ளமென ஓடியது பழைய ஞாபங்கள்
@felixabi96756 жыл бұрын
I like ur review.. Am 30. But I had an experience.. I studied in village school like this film. I enjoyed this film.
@palanisamy.s24956 жыл бұрын
திரு மாறன் சார், இரண்டாம் பகுதியில் திரிஷா , விஜய் சேதுபதியின் மாணவர்களிடம் சொல்வது ஒரு கற்பனை,, ஒருவேளை உண்மையாக தங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தால் ,, அவன் எப்ப வந்து எப்படி தன் காதலை சொல்லி இருப்பான் என்ற கற்பனை,,, இது கூட எப்படி சார் உங்களுக்கு புரியவில்லை
@unluckynandha81666 жыл бұрын
PALANI SAMY.S correct na
@mikekannan78806 жыл бұрын
True
@gopal17446 жыл бұрын
Exactly bro
@videovibe72106 жыл бұрын
Super movies
@sivakasi6 жыл бұрын
Correct
@sabarikanagaraju91966 жыл бұрын
Just watched the movie - one of the finest movies in recent times - it takes you through the 2+hrs of journey like a beautifully written novel... like a classical piece of music from Beethoven or Bach....VJS and Trisha at their best...made my Friday feel good - lots of memories to recall during the weekend...,
@maayavimpam26196 жыл бұрын
96ல் காட்டப்படும் ராம் தன் பழைய பள்ளிக்கூட காதலை நினைத்து 38 வயது வரை virginனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற அதீத கற்பனையை தாண்டி !எல்லோருக்குள்ளும் நிழலாடும் பள்ளிக்கூட சாதரண காதல் நினைவுகளை காட்சியாக்கி படம் பார்ப்பவர்களின் உடல் பொருள் ஆவியை வேறெங்கும் நகர விடாமல் இரண்டரை மணித்தியாலங்கள் படத்திற்க்குள்ளே மூழ்கச் செய்யும் அற்புத வித்தையை 96 நிகழ்த்துகிறது நம்மையும் நம் கதைகளையும் நினைவுகளையும் இத்துப்போன நம் காதல்களையும் திரையில் காணலாம் 96 பாருங்க!
@KarunaAnitha6 жыл бұрын
அருமையான கமாண்ட்.......
@karthikdhanasingh32716 жыл бұрын
Why tirsha lied to student. did any body watched vijaysethupathi reaction. After the scene. That is priceless. Those 2mins he would have lived his entire life with her. Moreover background music literally killed it.
@deepakraj-rf5mf6 жыл бұрын
I watched it today.. This scenes were repeatedly running inside my head..!!
@nagavignesh43416 жыл бұрын
entha scene
@BigFoodiz6 жыл бұрын
வேலை வெட்டி இல்லாத ஹீரோ லூசு ஹீரோயின் இது ரெண்டு ஒன்னை ஒன்னு பார்க்குது பார்த்த உடனே லவ் பண்ணுது #கவித கவித 🙂🙂🙂🙂🙂🙂
@TheBharathi196 жыл бұрын
I m a big fan of your channel bro. All foods i like
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
@jaiganeshj46646 жыл бұрын
Anna super
@griffunleo58836 жыл бұрын
Excuse me...he is a big legend doing wonderful films....ungalaku ena velavetti irruku....suma vaikivanthathe thaana solringa....mind your words
@maxell0086 жыл бұрын
HAHA 😂
@harineemosur65306 жыл бұрын
I am surprised that he missed that this movie is clearly inspired by "Before Sunset".But "96" on its own is a fabulous movie.And saying music is good is a understatement, music/sound effects is outstanding vera level.Usually romantic movies watching in TV would do but not watching this movie in theatre is missing a fantastic experience due to the beautiful photography, sounds and music.
@MuraliABD6 жыл бұрын
Thala unga school love story ah naenachi pathingula😂😂
@jayanthss6 жыл бұрын
😂😂😂
@karthickrajan87986 жыл бұрын
இல்ல நண்பா... மாறனுக்கு கூட படிக்கிற பொண்ணுங்க மேல interest இல்லையாம்... School ல கக்கூஸ் கழுவ வர்ற aunty மேலதான் interest... அந்த aunty blue கலர் சேலைதான் கட்டி இருப்பாங்களாம்.... அந்த aunty ஞாபகமாதான் மாறன் blue சட்டை போட்டுருக்காரு... 😂
@jayanthss6 жыл бұрын
@@karthickrajan8798 bangam ji🤣
@simpslayer98856 жыл бұрын
Haha
@davidthomas52346 жыл бұрын
School le love story ya.. Ivan torture taangame ava odiye poi iruppa😂
@vimalshankar41986 жыл бұрын
என்னபா மாறா உங்க விமர்சனத்திற்கு அவ்ளோ பேர் காத்து கிடக்குறான் ஒரு இதயம் கொடுக்கலாமே 🤗
@adhikajithmola25996 жыл бұрын
Vimal Shankar Ellam Unga Vivegam effect dhan
@thiruthiru16656 жыл бұрын
😘😘😘😘😘😘
@vimalshankar41986 жыл бұрын
Unmai 🤗😂😂😂😂
@gowtham68226 жыл бұрын
3:58 she said to the students by re-arranging the fact that what wud have happened if she did know that ram was the one who came to see her. It is an indirect expression of her to ram. Nice movie. I have not been watching tamil movies lately, this one hit me hard. Soulful movie and this is the movie which i did not compare myself with the character because this is not about one person, this is about life and it is life... The school they show is don bosco where i studied in thanjavur. Nice feel as it has few scenes of thanjavur. Thanks for the movie.
@ganeshsimbhu6 жыл бұрын
வழக்கம்போல் நீங்க நெகட்டிவ் விமர்சனம் பண்ணுக ஐய்யா நீங்க இப்படி பாஸிட்டிவ் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சதும் தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் குடுதுட்டங்க பாருங்க எங்க நலனுக்காக நீங்க வழக்கம்போல் நெகட்டிவ் விமர்சனம் குடுங்க
@Itsvijayakumar5 жыл бұрын
இதுவரை 7g rain bow காலனி ததிரைப்படம் என் வாழ்நாளில் சிறந்த காதல் படமாக இருந்தது அதையும் தாண்டி மென்மையான காதல் காவியமாக 96.... உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த இயக்குனருக்கு நன்றி தமிழ் சினிமாவிin பொக்கிஷம்....
@RabbiOliverjuiceit5 жыл бұрын
First Love's Backbone This movie is a must watch flick for the people who had fallen in a love in the school period. Both Vijay Sethupathi and Trisha given a powerful performance, movie starts in the morning and ends in the next morning by filling our eyes with precious tears with the thoughts of our old memory inside our hearts and minds. Our old age and time will get back again in front our minds and eyes without fail by seeing this movie. My opinion is should have add strong BGM for some scenes, there is a possibility of making this movie more powerful love story movie of all time by doing some editing and some powerful meaningful grasping dialogues. Overall this a must watch movie all time.
@varadarajanganesan97726 жыл бұрын
4:01 திரிஷா students கிட்ட தப்பா சொல்லல. என்னுடைய புரிதல் என்னன்னா, இப்படி நடந்திருந்தா நல்லா இருந்திருக்குமே ன்னு உள் மனசு ஏக்கம் அது. அதை atleast சொல்லி சந்தோஷப்பட்டுகிறாங்க.
@mohanvel41506 жыл бұрын
Blue sattai morrattu single pola jiiii
@4126nathan6 жыл бұрын
Super brother. இதை தான் type பன்னலாம்னு நினைச்சேன். But you already had done it. Nice 👍
@pandimeenakshisundaram98416 жыл бұрын
Avaru age ku antha imagine varadhu bro, but your comment is nice ...
@mikekannan78806 жыл бұрын
அதேதான் ப்ரோ இதுவே இவருக்கு புரியலனு சொல்ராரு .....மேலோட்டமாதான் பாப்பாரு போல
@RajavarmanJayasankar6 жыл бұрын
I felt the same
@gopib31036 жыл бұрын
சிறந்த காதல் படம்...!!! மேற்க்குத் தொடர்ச்சி மலைக்கு பிறகு கண்ணிர் சிந்துன படம் இதுதான் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு நன்றி பாராட்டுகள்...
@stephennedumpally27376 жыл бұрын
96 is an excellent movie . I haven't cried for a long time .But now I did. That's the success of a film .
@nivashns36176 жыл бұрын
நானும் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு.. விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்
@subasrirajkiran6 жыл бұрын
4:03 adhu thappu thappana thagavalgal ella!!! Apdi nadandhu erukkanum nu jaanu aasa pattadha portray panranga... "Narukkunu 4 kelvi kekanum nu yosichi vachu erundhen...aana adhuku aprm nadanthadhu ellam yen kanavula yachu nadakadha nu yengunen" Endha dialogue gavanichingala???
@rishi8055com6 жыл бұрын
Mass thala....epic scene...♥️ Intha comment a thaan nan podlam nu vanthen
@000cooldude0006 жыл бұрын
Suba sri I was about to discribe the same. And indha blue sattai lam review panalanu yaru azhutha?
@vanniadas43076 жыл бұрын
Semma observation bro..but andha scene ku munnadi scenes la ye jaanu avanga regret ah establish pannidraanga
@RILAKKIYATHASAN6 жыл бұрын
Good
@sathishkannan29066 жыл бұрын
Yes yor r right
@stanlyrobat93907 ай бұрын
2024.03.29 யாரு பாக்குறீங்க...❤❤😢
@maduraitn59946 жыл бұрын
தல நீங்க மெர்சல் பண்றீங்க தமிழ் படம் இன்னும் வேற லெவலுக்கு போது..,😍😍😍
@nigalya.b63496 жыл бұрын
96 pure love..... padam pathu romba neram agiu antha feel pogave illa... kadhale kahale bgm no words.. nanu blue satta padatha pathi ennu nallla solluvarnu patha kavuthuttaru.. padam oru time illa 100times pakkara alavukku worthable periya heros na mass commercial movie pannragga but vj sethupathi paa.. hats off to u.. one of best actor in tamil cinema trish also gud.. kadhale kadhale thaniperunthunaiye kudava kudava valvin neelam..
@sarsonsar06 жыл бұрын
4:00 It is Janu's version of the story to be like and how their life would have changed from that dramatic irony College visit incident though not worrying about the consequences of that wrong information to his students. May be a kind of Rashomon effect. Blue sattai Maran anna you watch World Cinema and quote frequently on your reviews. You should have appreciated instead of criticising for that scene.
@NavaneethaKrishnanOnnuramdass6 жыл бұрын
Athu ena 30 vaiyasu nu sollurathu..90kids open na sollamea.... Nanum first day padam paathuten.... Inum antha feel ena vitu pogala... Next trisha yen apadi sonna na...Antha time ram ha ava paathu irutha ...Ava epadi feel panni irupa...Avan kuda epadi elam valkaiya valalam nu oru nenaipu iruthucho..Atha..Dhan trisha ...Antha edathula feel panni solli irukka....Evlo padam pakkuriga ithu kuda theriyala maran....Sir... Remember my school days....Now yaru elam unga school friends oda contacts ha fb whatsapp phone etc...Search panni Reunion panna poringa ....Hits like....Already ..Naa en friends kita romba naal ku apuram call....Feeling vera level...Missing my school & college days & friends....
@adhikajithmola25996 жыл бұрын
krish na 90's kids Ku yarukum 30 lam Avala 1990 la porandhavangalukae 28 uh Dhan agi irukum
எங்கள் ஊரில் மழை வருகிறது ஏனென்றால் ப்ளூ சேட்டை மாறன் நல்ல ரிவியு போட்டுட்டாரு
@RDJ98-n6d6 жыл бұрын
😂😂😂
@kavinkumar89656 жыл бұрын
😂😂😂😂
@chakravarthykrishna89606 жыл бұрын
அவர் நல்ல விதமான விமர்சனம் தரும் வகையில் இப்போதெல்லாம் தரமான படங்கள் தமிழில் வரத் துவங்கியுள்ளதே உண்மை. 👍இந்நிலை தொடர வேண்டும்.
@RaviRavi-dc5ju6 жыл бұрын
I watched 96 movie last week. after that 6 times I watched. each time I get water in eys in some seens.
@magiiking10856 жыл бұрын
Ipalaam silent ah vara padam than nalla hit aguthu 👍👍
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
ஜானு மாத்தி சொன்னதுக்கான விளக்கம்... ராம் ஓட ஸ்டுடெண்ட்ஸ் அவுங்களை husband wife னு சொல்லும் போது ஜானு புருவம் கொஞ்சமா விரியும் அவளுக்கு அதுல ஒரு சந்தோஷம்... அவுங்க husband wife இல்லன்னு சொல்லி அதை கெடுத்துக்க விரும்பல... அதோட அந்த கதையோட end ல ஜானு ஒரு dialogue சொல்லுவா... "நான் அங்க என்ன நடக்கணும் னு நெனைச்சனோ அது நடந்துச்சு"... அந்த கதை உண்மையாவே நடந்துராதா என்கிட்டு இருந்த விஷயம்... ஜானு தயங்கல யோசிக்கல அவ என்ன நடக்கணும் னு life full ஆ ஆசை பட்டுட்டு இருந்தாலோ அது நடந்துட்டதா சொன்னா..... ரொம்ப ரொம்ப அழகான சீன்... படத்துல எந்த விஷயமும் தேவை இல்லன்னு நீக்க முடியாது.... அவ்ளோ அழகா இருந்துச்சு... -pardon me if am wrong...
@sheikabdulla1036 жыл бұрын
👌👌👌 தரமான விமர்சனம் தலைவா🙏🙏🙏
@jeneliaraghavan46266 жыл бұрын
Such awesome movie. Brings back a lot of memories
@saranyas74855 жыл бұрын
It's a very good movie...Trisha and Sethupathy have done a great job... what I felt is ,their love didn't work out because Ram didnt make an effort. Janu had no idea where he was but Ram knew everything about her and he always got informed what she was up to.. He gave up too easily.. I think it's Ram's mistake why their life eneded up like that.😕
@rcbala72555 жыл бұрын
Ram thappu pannala. Direct than thappu pannitaru..ram um jaanu um avanga thaniya irundha andha one night la thappu pannirundha sariya irukum.. athan practical 😆
@sowndaryaloganathan84886 жыл бұрын
Blue shirt ipidi thodarndhu 3 weeksa nalla review dharanaladhan tamilnadula red alert kududhurukankalo!!!!
Bro naan cs department naan innum pesunadhey illa😑
@nasjavid51386 жыл бұрын
Aiyooooo pavam
@LuxmanTamiliniyan6 жыл бұрын
கிளி செத்துப்போச்சு போல
@Teakadaiboys6 жыл бұрын
செம்ம படம் ஜீ அனைவரையும் 96 காலகட்டத்திற்க்கு அழைத்து செல்கிறது அருமை வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களுக்கு
@deenaseyesonentertainment1106 жыл бұрын
Ayya.. Continue with ur own sarcastic reviews... உசுப்பேத்துற comments ku உம்முனும் கடுப்பேத்துற comments ku கம்முனும் இருங்க... அப்போ தான் future reviews ஜம்முனு இருக்கும் ..
@nithishkohli88096 жыл бұрын
Sema ji
@rvinoth34266 жыл бұрын
ha ha.super
@nathanlingam32186 жыл бұрын
யோ உன்னோட வீடியோக்கு முதல்தடவை like பண்ணிருக்கேன்யா....🙏
@nivethanathiyagaraja30226 жыл бұрын
Me to bro
@riswanmohamed4866 жыл бұрын
Ha ha ha 😄😄😄
@infinityview27486 жыл бұрын
dai thambi
@rubeshs44965 жыл бұрын
96: oru vela bluesattai yum inda maatiri school days la baadika patrpaaro 🤔🤣
@amalraj.k.c48263 жыл бұрын
😂😂
@Sahil_alan6 жыл бұрын
Na vijay sethupathi veriyanda😘😍💪
@DubaiTamizhan6 жыл бұрын
kzbin.info/www/bejne/qmXbYXuJrbKNrsU 96 MOVIE REVIEW | PUBLIC REVIEW | DUBAI My First time Double Role Review I hope you guys liked it Thank you so much for watching
@Vinothkumararun6 жыл бұрын
Appo naanga yaru....nanga vera level fan pa...
@Sahil_alan6 жыл бұрын
@@Vinothkumararun apa namma ellam frnds bro.😎
@StaytunedwithRey6 жыл бұрын
Idha Edhirpakla. Nengalum andha padathoda copy indha padathoda copy nu dha solvenga nu nenachen Ungalku oru sila nalla padam kuda pudika matengudhu