No video

"99 மார்க் எடுத்த குழந்தை" - மோடியின் ரிவென்ஞ்...ராகுலின் ரியாக்‌ஷன்

  Рет қаралды 18,192

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#pmmodi | #rahulgandhi | #congress
"99 மார்க் எடுத்த குழந்தை" - மோடியின் ரிவென்ஞ்...ராகுலின் ரியாக்‌ஷன்
எடுத்தது 100 க்கு 99 அல்ல 543க்கு 99 என்பதை குழந்தை புத்தி கொண்டவருக்கு யார் புரிய வைப்பது? என்று ராகுல் காந்தி குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அனுதாபத்தை பெறவும், கவனத்தை ஈர்க்கவும், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குழந்தையை போல செயல்படுவதாக தெரிவித்த பிரதமர், அவரது செயல்பாடுகள் அனைத்தும் குழந்தைத்தனம் கொண்டவை என்றார்.
காங்கிரஸ் 99 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், பாஜக படுதோல்வி அடைந்துவிட்டது போன்று தவறாக சித்தரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
கதையை கூறி விளக்கிய பிரதமர், தோல்வியில் சாதனை படைத்த குழந்தை ஒன்று, 99 மதிப்பெண் பெற்றுவிட்டதாக ஆணவத்தில் ஆடியதாக குறிப்பிட்டார்.
அந்த குழந்தை பெற்ற மதிப்பெண் 100 க்கு 99 அல்ல, 543க்கு 99 என, ஆசிரியர் புரிய வைத்ததாக குறிப்பிட்ட பிரதமர், இந்த உண்மையை குழந்தை புத்தி கொண்டவருக்கு யார் புரிய வைப்பது என ராகுல் காந்தியை கிண்டல் அடித்தார்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக, தொடர்ந்து மூன்றாவது முறையும் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் கூட வெற்றி பெற தவறிவிட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, இது காங்கிரசின் மூன்றாவது மிகப்பெரிய மோசமான செயல்பாடு என்று விமர்சித்தார்.
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 83
@dharalcr7460
@dharalcr7460 Ай бұрын
பாரளமன்றத்தில் ராகுல்ஜியின் பேச்சு சுப்பர் நாட்டு மக்களின் நலனுக்காக குரல் 🎉
@rahuls5960
@rahuls5960 Ай бұрын
மோடி அவர்களே பார்த்து எழுதி தான் பாஸ் ஆகியிருக்கார் என்பதை மறந்து விட்டாரா? நாயுடு அவர்களின் கூட்டணி இல்லை என்றால் இவரும் ஃபெயில் தான்...
@Boopathiraj07
@Boopathiraj07 Ай бұрын
கூட்டணி கட்சி இல்லையெனில் 99 வந்திருக்காது..
@anbalaganmayan4498
@anbalaganmayan4498 Ай бұрын
கூட்டணி இல்லையே பாஜகவும் 100 தாண்டி இருக்காது
@mayilsamyk1829
@mayilsamyk1829 Ай бұрын
மோடிக்கும் அதுதான் கூட்டணி இல்லையென்றால் 240 வந்திருக்காது..
@IndraJith-vp9rv
@IndraJith-vp9rv Ай бұрын
Modi🔥
@johnbosco8965
@johnbosco8965 Ай бұрын
Thanthi B J P saport
@BalasundaramSundaram-re1ne
@BalasundaramSundaram-re1ne Ай бұрын
I think thanthi tv supporting BJB.
@user-kj3em6ii4e
@user-kj3em6ii4e Ай бұрын
கடவுளின் பிரதி. நிதியே... 303 -ல் இருந்து 240 ... ஆக...குறைவது... 40-ல் இருந்து 99 ஆக உயர்வது இதில் எது சிறந்தது.. இது கூட .. தெரியவில்லை என்றால் உங்களை எப்படி நாங்கள் பிரதமராக ஏற்றுக் கொள்வது...
@kunasekar9735
@kunasekar9735 Ай бұрын
😂
@user-kj3em6ii4e
@user-kj3em6ii4e Ай бұрын
@@satheeshm7697 நல்ல சிரிப்பு சகோ .. மறுபடியும் கமெண்ட்.. ஐ படிக்கவும்..
@mayilsamyk1829
@mayilsamyk1829 Ай бұрын
​@@satheeshm7697 303 ல் இருந்து 240 எப்படி வந்தது???
@RealityTruth530
@RealityTruth530 Ай бұрын
Anyhow modi get pass Mark, rahul get fail mark.
@user-kj3em6ii4e
@user-kj3em6ii4e Ай бұрын
@@RealityTruth530 வீழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்தியாசம் இல்லையா... ரியாலிட்டி. உண்மைத் தன்மை நண்பா?
@Tamilmuzhakkam-BAYAN
@Tamilmuzhakkam-BAYAN Ай бұрын
ஒருவன் 240 மார்க் வாங்கினான். அதை வைத்து பெரிய பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தான். பாஸ் மார்க்கே 272 என்று எப்படி அவனுக்கு புரிய வைத்து தொலைப்பது? எந்த நல்ல விஷயமும் புரியும் அளவு அறிவுள்ளவனும் இல்லையே? இந்த கதை எப்படி இருக்கு?
@vinothkumar-nw9jz
@vinothkumar-nw9jz Ай бұрын
NDA mark 303 boss. Modiji declared leader of NDA
@muthu9004
@muthu9004 Ай бұрын
சரியா சொன்னீர்கள் அன்பரே
@ramasamyk6169
@ramasamyk6169 Ай бұрын
டேய் பரதேசி 99பெருசா 240 பெருசா அறிவுகெட்டவனே
@mohankannapan2621
@mohankannapan2621 Ай бұрын
காங்கிரஸ் 99 மக்களுக்கு மகிழ்ச்சி, 240 மோடி பஜேபி வெற்றி மக்களுக்கு தோல்வி
@Introvert0696
@Introvert0696 Ай бұрын
27 katchi kootani illana 99 vanthurkkathu verum 20 tha 😂
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Ай бұрын
Lost fellows always blame the EVM. Funny fellows.
@sriganesan2317
@sriganesan2317 Ай бұрын
You are acting like BJP criminal mafia & purchasing MPs & MLAs.& manipulating EVM.???? Totally you are acting like Fraudulent PM.
@Bharani81
@Bharani81 Ай бұрын
Cry more
@SriRam-jr8qt
@SriRam-jr8qt Ай бұрын
படிக்காத மோடி படித்த ராகுல் காந்தி பற்றி பேசுவ படிப்பு பற்றி வேடிக்கையானது பிரதமர் மோடி டீ விற்ற இடம் அவர் படித்த கல்லூரி அவருடன் படித்தவர் யார் இதற்கு பதில் மோடி அவர்கள் சொல்வாரா
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Ай бұрын
Don't spread lies.Rahul Gandhi dropped out from studies midway.
@jagaanmohan2863
@jagaanmohan2863 Ай бұрын
Fake degree
@anbukkarasi1163
@anbukkarasi1163 26 күн бұрын
99 ஐ கண்டு ஏன் இவர் பயப்படுகிறார்?இவர் நாற்காலியில் உள்ள நான்கு கால்களில் ஒன்று நாயுடு அடுத்த ஒன்று நிதிஷ். அதை மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்.
@7thsenseacademy906
@7thsenseacademy906 Ай бұрын
ஒரு குழந்தை 240 mp யையும் கதற விடுது
@VijilaRobinson-xz1fu
@VijilaRobinson-xz1fu Ай бұрын
Varanasi modi fail
@kganeshk7019
@kganeshk7019 Ай бұрын
ஐய்யா இந்த தந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் நல்லாவே நடக்குதய்யா உங்க பிழைப்பு நல்லாவே நடக்குதய்யா இந்த நாரதர் வேலை யெல்லாம் இந்த தந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் நல்லாவே அன்று நாரதர் இருந்தாரே இல்லையோ தெரியாது ஆனால் இந்த தந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த நாரதர் வேலை யெல்லாம் மிகவும் சிறப்பாக அருமை யாக செய்து கொண்டு இந்த மாகா பாரத ஜகுனியாக ராமாயண கூணி யாக தந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் இரவும் பகலுமாக நல்லாவே ஜூன் மாதம் நாலாம் தேதி யில் இருந்து நல்லாவே கம்பி கட்ற கதை யெல்லாம் சொல்லிக்கொண்டு அம்புலிமாமா கதை யெல்லாம் நல்லாவே சொல்லிக்கொண்டு இந்த பழைய தினத்தந்தி யின் புகழ் பெற்ற சிந்துபாத் கதை யெல்லாம் நல்லாவே சொல்லிக்கொண்டு பழைய விட்டலாச்சாரியா கதை யெல்லாம் நல்லாவே நடக்குதய்யா இந்த தந்தி தொலை காட்சி ஊடகங்கள் இந்த இந்தியா கூட்டணி இந்த பாராளுமன்றத்து நடவடிக்கை களை கேலிக்கூத்தாக கோமாளி கூத்தாக அரை மெண்டலாக இந்த ராகுல் காந்தி செய்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை
@VS_Gamer84
@VS_Gamer84 Ай бұрын
Congress is becoming joker party!!!!!
@NoorMohamed-zu8fc
@NoorMohamed-zu8fc Ай бұрын
,, வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல் தேர்தல் சந்திக்க பிஜேபி தயாரா
@Villalan1956Villalan
@Villalan1956Villalan Ай бұрын
நீங்கள் அதை பாராளுமன்ற மன்றத்தில்ஏன் பேச வில்லை, வாரணசி ஏன் மக்கள் உங்களுக்கு அதிக வாக்கு அளிக்க வில்லை, உங்கள் கருத்து படி ராகுல் அவர்கள் பாலகன், பாலகன் ராமன் ஏன் பிஜேபி ஏன் தோல்வி அடை செய்தார், அடுத்த தேர்தலில் பிஜேபி 100 சீட் வருதற்க்கு சிரம படும் ,
@samathhameeda4699
@samathhameeda4699 Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤭Kadi
@anbarasianbu3447
@anbarasianbu3447 Ай бұрын
உண்மையான வெற்றி ராகுலின் வெற்றி தான் உன்னை மாதிரி சந்திரபாபு நாயுடுயிடம் கேட்ட வெற்றி அல்ல
@Bharani81
@Bharani81 Ай бұрын
Late reaction of thanti TV useless
@jaycolemanronney74
@jaycolemanronney74 Ай бұрын
News anchor soooo cute❤❤❤❤❤
@kumaravelb1016
@kumaravelb1016 Ай бұрын
ராகுல் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திசைதிருப்புகிறார் இவர் வாரணாசியில் முதல் 5சுற்று வரை காங்கிரஸ் வேட்பாளரை விட 6883வாக்குகள்குறைவாக இரூந்தது ஞாபகம் இல்லை யோ
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Ай бұрын
Who won ?
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Ай бұрын
செந்தில் கௌண்டமணிகாமெடி அண்ணே நீங்க பத்தாவதுபெயிலண்ணே.நான் ஒம்பதாவதுபாஸண்ணே.பாஸ்பெரிசா பெயில்பெரிசா. அதாவது மாப்பிள்ளை செந்தில் தான் ஆனால் போட்டிருப்பது ரஜினிசட்டை. இப்படியே சொல்லிகொண்டுபோகலாம் மைனாரிடி பாஜகவை.
@video4899
@video4899 Ай бұрын
வெற்றி அனைத்தும் இவிஎம்மையே சேரும் ஒப்புகை சீட்டை சேராது.ஒ.சீட்டு என்றால் பயம் வந்து விடும்
@alwinedwardarockiarajj248
@alwinedwardarockiarajj248 Ай бұрын
New comedy
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Ай бұрын
You always preach for someone who is never loyal to the citizens of India & it's democracy....... Shame..... Shame....
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 Ай бұрын
With EVM modi win election
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 Ай бұрын
Correct DMK in TN, Congress in Hyderabad and CPM in Kerala also won with EVM..😂😂
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 Ай бұрын
There is a difference between South and North. South bjp cannot do any manipulation. But in North it is possible. Example is neet exam.
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 Ай бұрын
@@shanmugamkannan9657 south la TNPSC question paper leak agala.. South la irrukum most of the UPSC officers are north indians.. do you know who the police DIG of TN... Rahul won in UP is it because of EVM ... Already the supreme court has given a verdict on this..
@ggsrinivas570
@ggsrinivas570 Ай бұрын
Thathi jalra TV
@raj25100
@raj25100 Ай бұрын
Ada 240 fail than, 😂
@Thusarikrish
@Thusarikrish Ай бұрын
😂😂😂😂😂 உண்மை 99 😂😂😂😂
@johnpeter9906
@johnpeter9906 Ай бұрын
99 not out of 543. Congress not contested 543. So Mr Modiji SSLC fail, Rahul 8 th std pass.
@Introvert0696
@Introvert0696 Ай бұрын
Congress contested in 328 seats won 99 google pannu BJP paetispated in 414 and got 241 😂 olratha
@bernardettearockiam6314
@bernardettearockiam6314 Ай бұрын
கடந்த தேர்தலை விட 2024 தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் தானே.வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.பின்னேற கூடாது.303 ல் இருந்து 240 தற்போது.மக்கள் உங்களை புறம் தள்ளி விட்டார்கள்.
@selvarajkr9921
@selvarajkr9921 Ай бұрын
அதை பிட் அடிச்சு பாஸ் பண்ணினவன் எல்லாம் சொல்லக்கூடாது
@maniGovindraj
@maniGovindraj Ай бұрын
Thirudan tirunthala innum
@user-ux2ns7mq6q
@user-ux2ns7mq6q Ай бұрын
Neenga 240 vanknathu koda neet exam la 720 vankina mathiri than pola
@GANAPATHY-rg3tg
@GANAPATHY-rg3tg Ай бұрын
First e c should banne the E V M machine and bring ballet paper voteing then who will win , we will see.
@VS_Gamer84
@VS_Gamer84 Ай бұрын
Appadi pannina DMK ku inga oru seat kooda kidaikaadhu!!!
@Bharani81
@Bharani81 Ай бұрын
Cry more
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 Ай бұрын
Sabaash seriyaana pooti.. 😂 @psycho.. vote wisely camping gnabagam irukaa.. server la mark uh manipulate pannadu.. vera yeppadi devadoodaryea neega panna pithalaatam kandu pidikuradu.. 😂 overconfidence uh devadoodar yea.. 🤭
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Evm box election thirutu
@BBNIGOKU
@BBNIGOKU Ай бұрын
Yo thanthi neeyum modi pesunatha ஒவ்வொnnum,, ட்ரெண்ட் aagumnu ninaichu than போட்டு kutte irukka,, aana athu nadantha paadu இல்ல😂😂😂,,, ஒரு naal oore ஒரு நாள் enga chellam rahul singam pesuchu,, atha thanya இன்ன வரைக்கும் talk of the day 🥳🥳🥳
@Introvert0696
@Introvert0696 Ай бұрын
@@BBNIGOKU apdi onnum illai ah koovurathu pooravum dmk congress nakkigal tha 😄
@BBNIGOKU
@BBNIGOKU Ай бұрын
@@Introvert0696 sari pothum da pothum da katharunathy pothum da sangis😁😁
@Introvert0696
@Introvert0696 Ай бұрын
@@BBNIGOKU ipdi sollu aruthal adiuriya 😄 nalla irukkey technique
@BBNIGOKU
@BBNIGOKU Ай бұрын
@@Introvert0696 dei summa iruda sathiyama siripa thanda varuthu,,😂😂
@Introvert0696
@Introvert0696 Ай бұрын
@@BBNIGOKU yennakum pappu olaral ku ah super nu unga kootam muttu tharum bothu apdi tha irunthuchi😆
@venkatkrishnan4471
@venkatkrishnan4471 Ай бұрын
aiyoo abhachaaram, dheiva kutram, kadavulai ippadiya vimarsipadhu??? peela biological..
@crazee1361
@crazee1361 Ай бұрын
Modi🔥
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 43 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 78 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН