மதிப்பிற்குரிய ஆசான்..திரு. முத்துக் கணேசன் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வேண்டுகோள்... உங்களைத்தான் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வருகின்றேன்.. *தமிழே எழுந்து வா வகுப்பை கொஞ்சம் தொடர்ச்சியாக தாருங்கள்..*கணிதம் மற்றும் பொது அறிவு வகுப்புகளையும் இதே போல் இந்த இரண்டு மாதங்களுக்குள் shortcut revision காணொளி மூலமாகவோ அல்லது நேரலை மூலமாகவோ வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. உங்கள் உழைப்பு எங்களுக்கு தெரிகிறது.. இருந்தாலும் என்னைப் போன்று வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவர்களுக்கு உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நானும் தொடர் முயற்சியோடு பயணிக்கின்றேன்...இந்த உதவியை என்னைப் போன்றோருக்காக செய்யவேண்டும் என்று.. மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் .. நான் கூறிய கருத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்..🙏🙏
@astalakshminavaraj41319 ай бұрын
Magic man of tamil subjects.
@muthumahesh52189 ай бұрын
Daily um gk lesson live, morning live, mathiyam 2'o clk oru live, nyt maths live nu vaiga sir 2month tha iruku. Daily nega live varum pothu ungala pakum pothu oru confidence varuthu sir please sir live vaiga sir
@nalinivinoth509010 ай бұрын
Super sir 🎉🎉 first comment please give like
@thanushking83359 ай бұрын
Good morning sir, Thirukkural continue pannunga sir🙏