ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 நான் TNPSC தேர்விற்கு 8 ஆண்டுகள் படிக்கின்றேன் ஆனால் இன்று வரை நான் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெறவில்லை ஆனால் என்னை பார்க்கின்றவர்கள் தெரிஞ்சவங்க என் கணவர் குழந்தை சொந்தகாரங்க எல்லாமே அசிங்கப்படுத்தி கிட்டு தான் இருக்காங்க ஆனால் நான் முருகன் அருளால் வர கூடிய தேர்வில் வெற்றி பெற்று வேலைக்கு செல்லுவேன்
@bhuvnasАй бұрын
@@svdgamer7503 take some mentor and get proper coaching and focus on yr preparation.. With muruga blessing u will do well.. Focus.
@ramakrishnan962211 күн бұрын
உங்கள் நம்பிக்கைக்கு முருகன் நிச்சயம் கை கொடுப்பார்
@shrinithi3579Ай бұрын
என்ன பண பிரச்சினை வந்தாலும் எப்படியாவது வழி கிடைக்கும் என் அப்பன் முருகன் அருளால்
@vinchiruАй бұрын
😂but I not getting
@sakilakamala8389Ай бұрын
Even me too
@hariyasivakumar1883Ай бұрын
எனக்கும் வழி கிடைக்கும் சகோதரி 🙏 எனக்கு என்றும் ஐயன் மீது உள்ள நம்பிக்கை குறைந்தது இல்லை 🙏
@AmuthaP-e5lАй бұрын
❤ என் அப்பனே முருகா உன்னை மறவ நெஞ்சம் கொண்ட வாழ்க்கை வேண்டும் ❤ என் அப்பனே முருகா நீயே துணை ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
@Gugan1423Ай бұрын
🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
@annameswarАй бұрын
முருகா என் கணவருக்கு விரைவில் சுய நினைவு வர வேண்டும் அப்பா
@priya-pv7veАй бұрын
Varum amma.. vazhga vazhamudan
@annameswarАй бұрын
@priya-pv7ve நன்றி அம்மா
@diveshpetsandvlogs4567Ай бұрын
கந்தன் தருவான் எதிர்காலம்
@annameswarАй бұрын
@diveshpetsandvlogs4567 மிக்க நன்றி
@hariyasivakumar1883Ай бұрын
நிச்சயம் வருவார் சகோதரி 🙏
@VennilaVennila-j9hАй бұрын
ஓம் முருகா போற்றி. நான் கந்தசஷ்டி விரதம் இந்த வருடம் தான் தொடங்கினேன். மூன்றாவது நாள் சஷ்டி கவசம் படித்து விட்டு தீபாராதனை முடித்த பிறகு மதிய உணவு அருந்த உணர்ந்தேன். அப்போது முன் வாசப்படி வழியே பெண் பூனை வந்தது. நான் உடனே வாங்க வாங்க என்று வரவேற்று அதன் அருகே சென்று தலையை தடவினேன்.என்னுடன் கொஞ்சி விளையாடியது.அது வயிற்றில் குட்டி நிறைமாத கற்பினி அவளுக்கு பாலும் தயிறும் கலந்து சாதம் வைத்தேன் கொஞ்சம் சாப்பிட்டு ஹாலில் படுத்துக்கொண்டாள். நான் முருமகனிடம் அளவில்லா பக்தி கொண்டு பரவசமடைந்தேன் .🐈🐈🐓🐓🐓🌺🌺🌺🌺🌺💐🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@VennilaVennila-j9hАй бұрын
22:53
@senthilalathur4451Ай бұрын
🙏.. கோபி சார்.. நீங்க சொன்னதெல்லாம் உண்மை..என் கூடவே இருந்து என்ன பணத்தால் ஒரு நண்பன் ஏமாத்திட்டார் நான் ரொம்ப பண்ண பிரச்சனையல வேதனை இப்பவும் அனுபவிச்சுட்டு இருக்கேன் சார்.. முருகன் தான் எனக்கு அந்த பக்குவத்தை தரணும்.. முருகா.. முருகா.. முருகா.. 🙏
@diya3487Ай бұрын
முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா ❤
@marimuthuraj5127Ай бұрын
உங்கள் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் முருகன் அருளால் கிடைக்கும் .
@diya3487Ай бұрын
@marimuthuraj5127 நன்றி முருகா நன்றி அண்ணா
@marimuthuraj5127Ай бұрын
@diya3487 அம்மா நான் ஜோதிடர் மாரிமுத்து ராஜ் உங்களுக்கு சொல்லனும்னு என் மனசுக்கு தோணுச்சு அதனால கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும் கவலைப்படாதீங்க
@kalaivani7780Ай бұрын
சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. எனக்கு சஷ்டி விரதம் இருந்து 12 வருடங்கள் கழித்து முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது
@diya3487Ай бұрын
@@marimuthuraj5127 நன்றி அய்யா
@KSP87Ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா இறைவனின் கண் பார்வையில் நாங்கள் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்❤ எங்களுக்கு பண பிரச்சினை உள்ளது.இதுவும் ஒரு நன்மைக்கே என்று thanks na🎉
@LVKDANCEАй бұрын
உண்மை
@bhuvaneswaribhuvana8037Ай бұрын
எங்கள் சொத்துக்களை ஒருவர் வஞ்சகமாக அபகரித்து கொண்டு மிகுந்த மண் வேதனைக்கு ஆளாக்குகிறார் அந்த முருகன் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும் ஓம் முருகனே துணை
@VenkateshVenkatesh-ms6fjАй бұрын
நீங்கள் சொல்லுவது 100% உன்மை தான் நன்றி அண்ணா
@gokulsaran363517 күн бұрын
நான் லாஸ்ட் 2 டேஸ் முன்னாடி திரு செந்தூர் முருகன் கோவில் போய்ட்டு வந்தேன் எனக்கு ரொம்ப அதிகமா கடன் பிரச்சனை இருக்கு 🙏🙏🙏🙏🙏எனக்கு எப்போ கடன் விலகுமோ முருகா 🙏😭😭😭😭 காப்பது கோவில் வந்துட்டு வீட்டுக்கு வந்ததும் 2 நாளா ரொம்ப ப்ரோப்லேம் வருது 😭😭😭😭😭😭எல்லா கடவுல்களும் கை விட்ட அப்போ என்னோட கனவுல வந்து நான் இருக்கேன் மகனேன்னு என்ன திருச்சந்தூர் வர வச்சி இப்ப கடன் பிரச்சனை ஒரு பக்கம் வீட்ல இருக்வங்களுக்குல ஒரு பிரச்சனை இந்த வயசுல எனக்கு இந்த சோதனை வரணுமா முருகா 😭🙏🙏🙏🙏என்னோட வயசுல இருக்க பசங்கலம் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க குடும்பம் குடும்பம் னு 17 வயசுல இருந்து இப்போ 26வயசுல இருக்கேன் இப்போ வரைக்கும் கஷ்டம் தான் இருக்கு இருக்கு 🙏😭😭என்னால சவரதுக்கு கூட முடியல நான் செத்து போய்ட்டா கடன யார் காட்டுவங்க உடம்பு சரி இல்லாத அம்மா வா விட்டுட்டு நான் போய்ட்டா யாரு அவ்ர்கல பார்த்துப்பாக என்னால முடியல 😭😭முருகா 🙏🙏
@VijiRavi1617Ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 🦚 ஓம் சரவணபவ போற்றி 🙏 🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 🦚 கந்தன் தருவார் எதிர்காலம் 🙏 🦚 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏 🦚 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏 🦚 முருகா நீயே துணை 🙏🦚
@vasukivenkatachalam4008Ай бұрын
வாழ்க வளமுடன்.என் மருமகளுக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வாதம் செய்யுங்கள் ஐயா.நன்றி ஐயா.
@Vetridhanam8 күн бұрын
முருகா. ❤கடன் பிரச்சினை தீர வேண்டும் ❤ 21நாள் முருகனுக்கு விரதம் இருந்தேன் 🙏🙏
@chandrikak3418Ай бұрын
Manasu kastathularkumpothu entha video pathen anna romba tx anna bcoz neraya avamanam neraya asingam epo vara pattuturken erunthum murugana vidama pidichuturken murugane thunai om Saravana bava
@Emptyspot_14Ай бұрын
கந்தன் தருவார் எதிர்காலம் முருகா அப்பனே துணை ⚜️⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
Romba thx uncle 🥺😭 ninga sona ellamae romba connect aachi🙏
@nathiyajnha6540Ай бұрын
100% ,, உண்மையான தகவல்.நேற்று இது போன்ற அனுபவம் என் வாழ்வில் நடந்தது.அதனால் வருத்தபட்டேன்.ஆனால் இன்று முருகப்பெருமான் தங்கள் கானொலி மூலம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து விட்டார். ஓம் முருகா போற்றி
@tamilsairamaakash1154Ай бұрын
அப்பா என் கடன் பிரச்சனை கழுத்து நெறிக்குது முடியல காப்பாத்துங்க அப்பா
@allinallalagurani5068Ай бұрын
ஓம் முருகா போற்றி ⚜️🙏என் அப்பன் முருகனே துணை 🙏🙏🙏
@Srilakshmisilks123Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@akshayaakshya6062Ай бұрын
அண்ணா சஷ்டி விரதம் இருந்து ஆறு நாள் கழிச்சு கோவிலுக்கு போனா அண்ணா போயிட்டு வந்து ஒரு மாதம் ஆகுது இப்ப என்னோட பிரண்டு ஒரு அக்கா வாடி திருச்செந்தூர் போன்னு கூப்பிடுறாங்க நான் ரொம்ப அழுதேன் நான் எப்படி அப்பா உன்னை தரிசனம் பண்ணுவேன் அழுவேன் விரதம் இருக்க நாள் முதலா அழுதேன் அண்ணா ஆனா ஆவன்னா நான் எதிர்பார்க்கவே இல்ல அண்ணா என்னைய திருச்செந்தூர் போனா அண்ணா மறுபடியும என் அப்பன் அந்த சன்னதிக்கு என்னை கூப்பிடுறான் என் அப்பனை எனக்கு எந்த அளவுக்கு பிடிக்குமோ என்னைய அவனுக்கு ரொம்ப புடிச்சிருக்கு போல😊
@mukeshsuresh7776Ай бұрын
ஏலம் புகழும் முருகனுகே🦚 ஐயா, முருகன் ராசியைப் பற்றி நீங்கள் சொல்ல ஆரம்பித்ததும், திடீரென்று என் வீட்டின் அருகே பட்டாசு வெடித்தது, நான் பயந்தேன். அந்த தருணத்தில் முருகன் அங்கே இருப்பதை உணர்ந்தேன்
@துணைமுருகன்பழனிபழனிமுருகன்துணைАй бұрын
பழனி முருகன் துணை
@MarimuthuA-uf7ntАй бұрын
ஐயா அத்தனை உண்மை எனக்கு அது நடந்தது எல்லா புகழும் முருகனுக்கு
@sreeram6555Ай бұрын
Nanum sasti virutham last 1 day erunthan , murugan arulaal 1 month consive aa eruntha erukan. Nanti muruga🙏
@NS-bq6jsАй бұрын
Muruga saranam na 😢 marriage kaga irundhen appa ila but en jadhagathula dosham iruku 3yearsku panakudadhu solitanga 😢enakumatum nadakala
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🙌 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙌🙌🙌 ஓம் சரவண பவ 🦚🦚🙌 சேயோன் வருக உன் வேல் தருக 🙏🙏🙏 முருகா என்று சொல் வெற்றியோடு செல்🙏🙏🙏
@Jothi-b4vАй бұрын
IBC bhakti channel ke vanakkam
@GaneshGaneshan786Ай бұрын
முருகா 🙏🙏🙏
@GaneshPerumal-y7gАй бұрын
Murga ❤❤
@ramasamyparamasivam5092Ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம், என் அப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா 🙏
@Velkumari-nn4xcАй бұрын
செந்தூர் சக்கரவர்த்தி க்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@valarmathis7470Ай бұрын
ஓம் சரவணபவ
@BalaSuppiramanianАй бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@sundari6244Ай бұрын
100% unmai sir enaku irutha oru prblm na avruta solitu vittuten nane ethir pakkala avaru ean prblm slov pannuvarunu unmaiya nambina kandippa kai vida mattaru ean appa murugan jsk gopi anna sonnathu romba crt கந்தன் தருவான் எதிர்காலம்
@KarthiRvАй бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
@Vhari-z8mАй бұрын
முருகா நான் ரொம்ப கடன் பிரச்சனையில் இருக்கேன் ரொம்ப பணம் பிரச்சினையில் இருக்கேன் எல்லாத்தையும் சரிபண்ணிக்குடு முருகா எப்போதும் என் குடவே இருங்க
@sankarmuthuselvisankar2976Ай бұрын
Panam than rompa pirachinaya iruku kappathu muruga indha kastathilirundhu nalvaliya katu pa
@PanasoruАй бұрын
Yes sir universal speaking with me.iam praying murugan.bit veratham illa.11tuesday I went to street murugan temple sir.i have lots of struggle.in the meanwhile iam started tomato business in Tuesday.bcz murugan with me.i feel ..thanks to shared with ibc bhakthi channel❤❤
@akshayaakshya6062Ай бұрын
அவனை கும்பிடும் போதும் நினைக்கும்போதும் அழுக வரது அண்ணா😊
@vadivelmurugan-qe4bkАй бұрын
அண்ணா நீங்கள் பேசுவதெல்லாம் உண்மை எனக்கு சரியாக 11.22 நேரம் ஒரு ஒன்பது வருடமாக பார்த்து படுது 🙏🙏🙏 முருகா
@gvijaysankar005Ай бұрын
முருகா... முருகா... முருகா... திருசசெந்தூர் முருகன் கோவில் போயிவிட்டு வந்தவுடன் வீலையை விட்டு விரட்டப்பட்டேன், நான்கு மாதம் வேலையில்லை. வேலையிடத்தில் பட்ட அசிங்கம்விட, வீட்டில்கூட அசிங்கம்படும் அவஸ்த்தை... வெறுத்துப்போச்சு... முருகா... நீதான் பாத்துட்டுட்டு இருக்குற... நடத்துற... நடத்துய்யா... நடத்து...!🙏