கோபிஜி உங்களின் பேச்சு உங்களின் வீடியோக்களைப் பார்க்கும் அனைத்து நபர்களுக்கும் அருமையான Motivation ஆக இருக்கும்... உங்களது வார்த்தைகளால் நிறைய பேரின் கர்மாக்களை குறைக்க நீங்களும் காரணமாக இருக்கவே முருகர் உங்களை இந்த பூமியில் கொண்டு வந்திருக்கிறார்... வாழ்க வளமுடன் ...
@subashinisuba95082 ай бұрын
பட்டி டிங்கரிங் சேனல பாருங்கள் இவரின் அருமைய
@Gugan14232 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@revathisivanantham7922Ай бұрын
Vv😊😊
@MuniMari-hm8sbАй бұрын
அய்யா தையல் இயந்திரம் பற்றி நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிகவும் நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி.இனி என்னுடைய தையல் இயந்திரத்தை சுத்தமாகவும் வைத்துக் கொண்டு தினசரி வைப்பேன்.நனறி.
@vanisrir-hi3ss2 ай бұрын
ஓம் சரவணபவ உங்களுடைய பேட்டியெல்லாம் பார்க்க பார்க்க தான் மனதில் தெளிவு பிறந்து முருகன் என் குடும்பத்தோடு இருப்பது போலவே உணர்கிறேன் என் மனதில் தோன்றும் ஒவ்வொரு சந்தேகத்தையும் ஒவ்வொரு பேட்டியிலும் தெளிவுபடுத்தி வழிகாட்டியா இருக்கிறீங்க கோபி அண்ணா 🙏🙏🙏
@PrasanthPrasanth-hz6dp2 ай бұрын
காத்து இருக்கிறேன் உங்களைக். காணும் நாளுக்கு ❤
@relaxcooking75852 ай бұрын
நானும் கூட
@FreeFire-ew5tt2 ай бұрын
I am also waiting anna
@NS-bq6js2 ай бұрын
Na avarkita pesunen phonela en ammaku udambu sarilanu ipo parvala...😊
@ganeshgayathri-do6vo2 ай бұрын
Gopi Anna number kudunga bro @@NS-bq6js
@padmasubash48942 ай бұрын
Number please
@mohanashanmugam7185Ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையில் நான் வாழ்க்கையில் உணர்ந்தது
@IndhuHomestylecooking4 күн бұрын
இந்த பதிவிற்கு நன்றி அய்யா 👍👍🙏🙏🙏🙏
@revathim9562 ай бұрын
இன்று தான் சேலம் சுகவனேஸ்வரர் தரிசனம் செய்து வந்தேன் ஐயா ... ஓம் நமசிவாய
@Suresh...Edappadi2 ай бұрын
Location send panuga 🙏🙏🙏
@thangamani94082 ай бұрын
Salem old busstand
@ranjanigovindan18152 ай бұрын
நன்றி அண்ணா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@priyamahesubayalni46292 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி எனக்கும் அவரு முருகனை பற்றி பேசும் போது ஒரு மன நிம்மதி கிடைக்கும் மகிழ்ச்சியா இருக்கும்
@smartcl13142 ай бұрын
உண்மை அண்ணா 💯love u 🙏🏻✨❤️❤️முருகா 🦚
@KumarKumar-mz1co2 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை
@சி.காஞ்சனா2 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@srikarthika7.2 ай бұрын
ஆறுமுகம் அளித்திடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️ கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ❤️
@ashadivakar4441Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@jaganhari54102 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏. குருவாய் அருள்வாய் வருவாய் குகனே🙏🙏🙏
@dhanasidea652621 күн бұрын
Om murugaa potri.... Om murugaaaa...😊
@anuanusha49392 ай бұрын
வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏 எல்லா புகழும் முருகருக்கே 🙏
@ramasamyparamasivam50922 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, உங்கள் பணி தொடர எம்பெருமான் அருள் புரிவாராக நன்றி சகோதரா.
@s.buvaneshwariamu8165Ай бұрын
Om Saravana bhave sir I have tailor machine for my earings but I don't stich daily thank you for your valuable information Om murga now I started to listen Vell maral for 48 days for my son he his facing some many problems in life by the friends he should come out of every one and safe with the family Om Sairam 🙏🙏🙏
@akashnivetha49872 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ❤
@gowthamg26422 ай бұрын
நானும் சேலம் தான் சுகவனேஸ்வரர் ஆலயம் மற்றும் அன்னை மாயம்மா ஜீவசமாதி மற்றும் பொள்ளாச்சி புரவிபாளையம் கோடி தாத்தா ஆகிய ஆலயங்கள் அனைத்தும் மிக மிக மிக மிக மிக சக்தி வாய்ந்தது 🙏🙏
@lakshikaarathana-ks7th2 ай бұрын
அண்ணா நான் அப்படி தான் machine வச்சிருக்கேன் 😮 சொன்னதுக்கு நன்றி அண்ணா 🙏
What he says about that girl is true, my dad passed away because of changing home (moving away from kaliamman Kovil area ) which has protected him for long time. Once we moved out of that circle everything will go away 🙏 please stay where there is any temple you ! This will help you 🙏
@PunniyamFoundation2 ай бұрын
முருகா
@sivaranjanisanthosh20712 ай бұрын
கோபி அண்ணா உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் இரண்டு நாளாக தையல் மிஷின் சரிசெய்ய நினைத்தேன் நீங்கள் சொல்லும் போது எனக்கு தொடர்புடையாதாக இருக்கிறது
நான் முதன் முதலில் பார்த்த வீடியோ அண்ணன் கோபி அவர்களுடைய வீடியோ அன்று முதல் முருக பக்தியில் அண்ணன் கோபி என் வழி காட்டி மற்றும் குரு,..
@karuppanfood14372 ай бұрын
ஓம் சரவண பவ❤❤❤❤❤❤ அனைவரையும் ஒற்றுமையாக நீள் ஆயுளுடன் கல்வி ஞானத்தையும் நோயின்றி நச்சு இல்லா விவசாயம் நேர்மறை எண்ணம் திற்க சுமங்கலியாக இருக்க வேண்டும் அப்பாஅம்மா சிவன்பார்வதி போல் இருக்க வேண்டும் வள்ளிமுருகர்தெய்வானை❤❤❤❤❤❤வள்ளிகந்தன்தெய்வானை🦚🦚🦚🦚🦚🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@ammujayakumar25222 ай бұрын
Thank u sir nan oru new mechine vangitu old mechine appadiye vachirukkan ennakku romba veetula kastam neenga itha enakaga sonnamathiriye irukku romba Nandri sir
Om muruka porti 😢😢😢😢😢 thankyou for the interview anna 😢😢😢😢
@gangasriranga76182 ай бұрын
வணக்கம் கோபி sir, நானும் சம்பந்தர் குருக்களின் திருப்புகழை மிகவும் விரும்பி கேட்பேன். அவர் பாடும் திருப்புகழுக்கு நான் அடிமை.
@mithrarajesh19562 ай бұрын
Sir neega pesarathu than enno manasu erukuthu sir . Enno prachaniku yallam ungla video moolam pathil kettaiku sir so nega than sir ennoda guru and inspiration. Yalla Pogalum Muruganuke . muruga muruga muruga 🙏🙏🙏🙏🙏
@mithrarajesh19562 ай бұрын
Ungala murugan eppo sathikka vaipparunu thiriuala . Iam waiting sir
@prabavathip7445Ай бұрын
Gopi Anna vanakam. Unga speach ketutha naa murugar kubida start pana. 2 times murugar Temple pona next time poga mudila but 33 age enaku marriage fix agiduchu 2 months la marriage nadanthathu. Aprom 4 months kalichu inoru vidioes pathutu baby poranthaa murugar name vakira murugar ku thathu kudukra vendita antha month enaku pregnancy Conform agiduchu thanks to you and god. But na government job vendi tha temple pona adhu matum kadakila. Nimathiyan mmarriage life thank to all ❤
@manimegalaig89472 ай бұрын
வணக்கம் முருகர் திருவடிகள் சரணம் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் எனக்கு மட்டும் சொல்வது போல் இருந்தது மற்றும் ஐயா மீனாட்சி சுந்தரம் அவர்களின் பேச்சுக்களை கேட்பது சம்பந்தம் குருக்கள் அவர்கள் திருப்புகழ் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி நன்றி நன்றி
@sethulakshmidevadass76692 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏
சார் தங்களை வடபழனி முருகன் கோவில் எதிர்பாராமல் சந்திட்டேன் நீங்க எந்த ஊர் னு கேட்டிங்க நாமக்கல் னு சொன்னேன் மீண்டும் உங்களுக்கு பேரன் இருக்கானு கேட்ட்டேங்க எனக்கு எடு thoncu சார் கிடட பேசணும் நான் ரொம்ப மிஸ் panniddenமீண்டும் சார் பாருக்கற சூழ்நிலை அமைய வேண்டும்