Magaram 2025 New Year Rasi Palan | புதிய காதல் தேடி வரும் | Jothidar ArunKumar

  Рет қаралды 138,456

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 228
@Valcano24
@Valcano24 Ай бұрын
பிரிந்த உறவுகள் பிரிந்ததே. அது நமது உறவுகள் ஆனாலும் சரி நண்பர்கள் ஆனாலும் சரி. பிரிந்தது பிரிந்ததுதான். நன்றாக இருக்கும்போது ஒட்டிக்கொண்டு இருக்கும் உறவுகள், நமக்கு ஒரு கஷ்டங்கள் என்றபோது விலகி நின்ற அவர்கள், நமக்கு இறைவன் அருளால் நல்லது நடந்தாலும், அவர்களை விட்டு நாம் விலகியே இருப்பது உத்தமம் . பணம் காசு கொடுத்து உதவவேண்டாம், ஒரு ஆறுதல் வார்த்தை கூட கிடையாது. எங்கே பணம் கேட்டுவிடுவானோ என்று ஒதுங்கியவர்கள் ஒதுங்கியே இருக்கட்டும்.
@jayanthijayanthi09
@jayanthijayanthi09 Ай бұрын
100/- unmaithan
@vaijeyanthibala5688
@vaijeyanthibala5688 Ай бұрын
Unmai
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 Ай бұрын
உண்மை என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க😔😔
@KanaguKanagu-fs1qw
@KanaguKanagu-fs1qw Ай бұрын
200 crt bro
@kadhambam2.O
@kadhambam2.O Ай бұрын
சரியாக சொன்னீர்கள் எனக்கே சொன்னா மாதிரி இருக்கு
@valarmathi6172
@valarmathi6172 Ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் உண்மை இதுவரை பட்ட கஷ்டங்கள் எதிரிக்கு கூட வரக்கூடாது ‌அவ்வளவு மனதளவிலும் உடம்பு அளவிலும் போராட்டம் போராட்டம் தான் என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் தான் எங்களை காப்பாற்றினார்
@vijaysanthosh4699
@vijaysanthosh4699 Ай бұрын
💯💯💯
@priyadarshinipriyadarshini1717
@priyadarshinipriyadarshini1717 28 күн бұрын
Really true
@sivasan4399
@sivasan4399 12 күн бұрын
Yes 😢
@thilagaranikennedy3682
@thilagaranikennedy3682 Ай бұрын
நீங்கள் சொல்வது போல் நடந்தால் ரொம்ப சந்தோஷம் அண்ணா நான் திருவோணம் நட்சத்திரம் மகரம்
@sivakumarrajasivakumar4603
@sivakumarrajasivakumar4603 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை. அதுபோல நடந்துவிட்டால் சொர்க்கமே. நன்றி அய்யா
@PrakashPrakash-ti1gz
@PrakashPrakash-ti1gz Ай бұрын
உண்மைதான் சார் உயிர மட்டும் வச்சு போராடி கிட்டு இருக்கேன்
@kayathiripriya1566
@kayathiripriya1566 28 күн бұрын
உண்மை ஐயா நீங்க சொல்றப்பவே எனக்கு கண்ணீர் வருது அவ்வளவு கஷ்டம் சித்ரவதை உண்மை விளக்கை அணைச்சுட்டு லிங்கத்தை கையில் வைச்சு என் உயிரை எடுத்துக்கோன்னு அழத நாட்கள் இன்னும் மறக்க முடியாது ஐயா மனநலம் பாதிச்ச மாதிரி என்னை வருத்திய நாட்கள் அதிகம் என்ன நினைச்சு கவையில் என் தாயார் உயிர் போயிருச்சு சிவனை கதி என்று என் வாழ்க்கை போகிறது
@kalagamanimani3856
@kalagamanimani3856 Ай бұрын
நடக்குதோ இல்லையோ நீ சொல்றதை கேட்க நல்லா இனிமையா இருக்கு நடந்தால் நன்றாக நன்றாக இருக்கும்
@YuvarajP-g5t
@YuvarajP-g5t 21 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்து ம்என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது மகரம் 😢
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 Ай бұрын
ஐயா ஒன்று மட்டும் நீ செய்யும் நடந்தவை அனைத்தும் புட்டுபுட்டு வைக்கிறீர்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது மேலும் உண்மையிலும் இந்த நிலைமை எதிரிக்கும் கூட வரவே கூடாது
@pathmanimani2038
@pathmanimani2038 Ай бұрын
என் பேரே எனக்கு மறந்து போச்சு..அவ்வலோ குழப்பம்.. 8 திசையும் பகை/ பிரச்சனை.. மனிதர்களை பார்த்தாலே பயமா இருக்கு..தனிமை ஒன்றே நிம்மதி
@Kirukkankirukkalskikuu
@Kirukkankirukkalskikuu Ай бұрын
Magaram thiruvonama neenga???
@SathishnaJai
@SathishnaJai Ай бұрын
Naanum thiruvonam 😭😭😭
@mokkachannal6109
@mokkachannal6109 Ай бұрын
Naanum bro😊
@rr9666
@rr9666 Ай бұрын
தாயால் கஷ்ட்டம் மட்டுமே அனுபவித்தேன்
@sajithareji9592
@sajithareji9592 15 күн бұрын
@@rr9666 Thaayal Enakku onnum illa bro Aana Ennala Ammaku niraya problem
@MageswariRenganathan-ll5tn
@MageswariRenganathan-ll5tn Ай бұрын
மனதுக்குநிம்மதியாக இருந்ததுநன்றி,ஐயா❤
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 Ай бұрын
எங்க அம்மா என்னை வேண்டாம் சொல்லி 15 வருடங்கள் ஆகி விட்டது இனி சேர்ந்து அவர்களுடைய எண்ணம் எப்படி இருக்கும் இனி சேர்ந்து என்ன சேராமல் போனா என்னா என் வாழ்வில் அவ்வளவு தான் இனி நடக்கப்போகும் அனைத்து நல்ல காலங்கள் அமையட்டும் உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி ❤
@Tastyrecepieskitchenscorner
@Tastyrecepieskitchenscorner Ай бұрын
பௌர்ணமி பூஜை விடாமல் சென்று அம்மனை வணங்கி னால் நன்மை நடக்கும்
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 Ай бұрын
சார் வம்பு வழக்கு அசிங்கம் அவமானம் தேவையில்லாமல் செய்யாத தவறுக்கு சந்தேகம் தண்டனை வீட்டுக்குள்ளேயே ஜெயில் வாழ்க்கை இனி நன்றாக சிந்தித்துப் பார்த்தால் உயிர் மட்டும் மீதம் உள்ளது அந்த உயிரை விடக்கூடாது என்கின்ற ஒரே காரணத்தால் பார்ப்போம் உங்களுடைய சொல் மனதிற்குள் ஒரு உற்சாகத்தை தட்டிக் கொடுக்கிறது காலம் பதில் சொல்லுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் வணக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉🎉
@jananits6385
@jananits6385 Ай бұрын
Naan kooda magara rasi thaan romba vedhanai anubavikkiren vaai vittu azha kooda mudiyala azhudha sympathy create panna azhugurennu solraanga en manasula endha alavuku vedhanai irukunu enaku mattum thaana teriyum
@RengasamyRengasamy-jj7ir
@RengasamyRengasamy-jj7ir Ай бұрын
மகரம் உத்திராடம் நட்சத்திரம்
@dineshbabu9228
@dineshbabu9228 Ай бұрын
Naanum Magaram Uthiradam Than
@pavithra1211
@pavithra1211 Ай бұрын
me
@surendarjms6201
@surendarjms6201 Ай бұрын
Naanum athey natchatthiram than​@@dineshbabu9228
@Anjalibalugopal
@Anjalibalugopal Ай бұрын
I don't know why it feels so sad....as a student I completely lost myself in my studies. I couldn't focus and concentrate. My mind overthinks with anxiety, depression, panic attacks. And recent health issues i completely lost myself....I want peace and to have clear thinking....when it will happen 😢
@ajcreation5066
@ajcreation5066 20 күн бұрын
@@Anjalibalugopal same feeling
@visa_alonelover
@visa_alonelover Ай бұрын
மிகுந்த நன்றிகள் அய்யா . சிறந்த ஆறுதலாக உள்ளது 🙏🙏🙏
@janagavalliapmohan7382
@janagavalliapmohan7382 Ай бұрын
After so long hearing makaram rassi positive vibe. Anne what ever you say 100% true. Rumbe nandri anne❤
@SanthoshSanthosh-lo5ti
@SanthoshSanthosh-lo5ti Ай бұрын
நல்ல ஜோதிடர் r. Very very much good speach.
@balathalaiva8681
@balathalaiva8681 Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா நீங்க சொத்தை சொன்ன அத்தனையுமே உண்மை கண்டிப்பான முறையில் உங்களை நேரில் வந்து அணுகலாம் என்று இன்று எண்ணம் உள்ளதுஉள்ளது
@ஆச்சிஅருள்மையம்9787
@ஆச்சிஅருள்மையம்9787 Ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் இருந்தது தற்போது புது தொழில் தொடங்க இருக்கிறேன்
@saaralshakthi7299
@saaralshakthi7299 Ай бұрын
நல்லா இருப்பீங்க,அய்யா.. நீங்க.. இப்போ தான் நல்லத சந்தோசமா சொலிருகிங்க.
@mrs.kirtheeraghu4114
@mrs.kirtheeraghu4114 Ай бұрын
Thank you so much sir.. u have described makara as perfect as for these 8yrs I had faced.. thank u so much sir🙏🌻it's like I'm with 💯% energy after watching this video.. Nandri sir🙏
@lakshmimarketinglakshmimar1836
@lakshmimarketinglakshmimar1836 Ай бұрын
sir, your are great in telling the exact truth ..
@achusai7598
@achusai7598 Ай бұрын
Yapppppppa sami yar sir neenga thankyou. Ippo oru alavuku ok dha. Forien um vandhuta. Ana saga pona uyir dhan idhu. Analum ealathaum izhandhutu iruka. Ungala nambi wait pandra sir nandri❤🎉
@Jamunamanogaran
@Jamunamanogaran Ай бұрын
Correct than sir romba kasdatha anupavichi eruken sir
@amudhavalli5612
@amudhavalli5612 Ай бұрын
😊😊😊😊magara rasi thiruvona natchathiram
@rajiv81
@rajiv81 Ай бұрын
😢
@ParthiVasu-y7b
@ParthiVasu-y7b Ай бұрын
Bro super a solringa....enakum nadanthAtha ellam neenga solringa....unga video va regular a pathu than koviluku ellam poi vilakku poduven....thanks regular a video podunga
@harishpoint6703
@harishpoint6703 Ай бұрын
Neega solratha Kekum boothu manasu nimmathiya iruku😅. Neega solrathu nadantha romba nalla iruku💙✨.Murugaa🦚✨
@kalaseelan7630
@kalaseelan7630 Ай бұрын
100வீதம் உண்மை
@PremM-fr5xi
@PremM-fr5xi Ай бұрын
ஐயா போட்டு ஒடச்சுட்டீங்க உண்மை உண்மை இப்போ நான் நினைக்கிரதையும் தொழில் செய்ய திட்டமிட்டு இருப்பதையும் சொல்லி விட்டிர்கள்
@padaithalaivi5684
@padaithalaivi5684 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஜயா 🙏🙏🙏
@venkatraman5995
@venkatraman5995 Ай бұрын
Uthradam,😐 vedhanayin ucham😢
@Hinishka
@Hinishka Ай бұрын
மிக்க நன்றி 😢🙏
@VinithaKrishnaveni
@VinithaKrishnaveni 26 күн бұрын
Nantry ayya ronba nantry 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@vijayprakash7166
@vijayprakash7166 Ай бұрын
100% True this in my life 🧬
@viswanathan102
@viswanathan102 Ай бұрын
வேலை வாய்ப்பு கிடைக்குமா. இருக்குறத விட செத்து போய்ட்டாலாம் னு இருக்கு
@ragunath9079
@ragunath9079 Ай бұрын
Same situation
@muruganmurugan590
@muruganmurugan590 Ай бұрын
கிடைக்கிற வேலைக்கு போங்க. முயற்சி செய்தால் பிடித்த நல்ல வேலை விரைவில் தேடி வரும்
@MangaiKiruthiga
@MangaiKiruthiga Ай бұрын
@viswanathan102 .. Unga manasachiku unmaiya 200 percent effort pottu velai thedungha , after each failed Interviews see what went wrong and put your strategy for the next interview. Just believe in God and put your efforts , Don't worry about the result. Ellam nalla nadakum .. This is my personal experience 😊 All the Best thambi
@jaganathan9672
@jaganathan9672 10 күн бұрын
Same situation
@rambaburg3707
@rambaburg3707 Ай бұрын
You are correct sir 100%true
@KaniKani-v6p
@KaniKani-v6p Ай бұрын
உண்மை சார்
@periyangaanair7181
@periyangaanair7181 Ай бұрын
💯 unmai..❤❤😢😢health pochi..
@nandhininandhu885
@nandhininandhu885 Ай бұрын
🎉🎉🎉 நன்றி அண்ணா
@VinithaKrishnaveni
@VinithaKrishnaveni Ай бұрын
Nantry ayya ronba nantry 🙏🙏🙏🙏🙏🙏 neengal needodi walanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@royal_touch_beauty_parlour
@royal_touch_beauty_parlour Ай бұрын
பிரிந்த உறவுகள் பிரிந்து இருக்கட்டும் கஷ்டம் வரும்போது ஓடுன உறவுகள் நல்லது வரும்போது எதுக்கு இருக்கணும் 11:43
@selvarajk1785
@selvarajk1785 Ай бұрын
அனைத்தும் உண்மை
@senthilnathanpalanivel386
@senthilnathanpalanivel386 Ай бұрын
நன்றி ஐயா
@kiruthikapriyag7438
@kiruthikapriyag7438 Ай бұрын
Valakai il nadantha athanaiyum puttu puttu vaikiringa sir
@jellysmad
@jellysmad Ай бұрын
Avittam star, maharam, yenna business panalam??
@Santhibagavathi
@Santhibagavathi Ай бұрын
Thank you sir
@udhayarm4943
@udhayarm4943 Ай бұрын
Correct sir
@RaviselvaRaviselva
@RaviselvaRaviselva Ай бұрын
Nantriiayya
@Murugasaranam567
@Murugasaranam567 Ай бұрын
ஓம் சரவணபவ 🦚
@shubharaj7358
@shubharaj7358 22 күн бұрын
Thanks a lot Sir
@shareeverywhere3996
@shareeverywhere3996 Ай бұрын
மிகவும் நன்றி ஐயா ❤❤🐓🦚
@dhanapackiyalakshmi8061
@dhanapackiyalakshmi8061 Ай бұрын
100% correct sir my husbend polambatha naal illa sir
@sakthivelc8305
@sakthivelc8305 Күн бұрын
Om muruga.
@ilavarasiarasi7932
@ilavarasiarasi7932 17 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை
@balajiumalingam9632
@balajiumalingam9632 Ай бұрын
உயிர் மட்டும் தான் உள்ளது ஐயா
@ars3919
@ars3919 8 күн бұрын
Antharanga visayathil kavanam thevai enaral kanavan manaivi idail idaiveli venduma enaku puriyavillai athan mulam sandaigal varuma
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm Ай бұрын
ஐயா, மறுபடியும் என் கணவர் பழைய கதைகளை தேவையில்லாமல் பேசி என் மனதை நோகடிக்கிறார்... 6மாதம் அமைதியாக இருந்தவர் மறுபடியும் ஆரம்பிக்கிறார்... ரொம்ப பயமா இருக்கு ஐயா,.... முடிந்தது முடிந்தவை ஆனால் அதையே பேசி பேசி நோகடிக்கும் என் கணவர்... இனி எப்படி வாழப் போகிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 7:58
@vijayam4445
@vijayam4445 Ай бұрын
For house wife?
@kaviarasipalanisamy
@kaviarasipalanisamy Ай бұрын
Nega first video starting la sonna ellamey unmai anna😞😭
@DeviDevi-c2s
@DeviDevi-c2s Ай бұрын
உண்மைதான் ஐய்யா
@bestcinemanewstamil5353
@bestcinemanewstamil5353 Ай бұрын
100 % super sir
@janakijanaki3798
@janakijanaki3798 Ай бұрын
Arun sir nice thanks ❤
@Manickayee
@Manickayee Ай бұрын
SIR Thank you very much for your beautiful lovely blessings reading message words super super super reading SIR thank you very much SIR GOD bless you and your family and everyone in the world have a wonderful happy day thank you very much SIR bye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaVeni-j3f
@RajaVeni-j3f Ай бұрын
நல்லது எப்ப நடக்கும்
@krishmurthy4833
@krishmurthy4833 Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@AnithaLakshmi-e2m
@AnithaLakshmi-e2m 14 сағат бұрын
Neega sonnathu unmai anna 😢
@dharshinikalai8357
@dharshinikalai8357 Ай бұрын
Nandri Anna
@punitham5146
@punitham5146 Ай бұрын
Correct ah soninga anna
@jananisuja9889
@jananisuja9889 Ай бұрын
மகரராசி காரங்களுக்கு கல்யாணம் ஆகுமா, வாழ்க்கை நிம்மதியா இருக்குமா, இல்லையா.. மனசுக்கு புடிச்ச வேலை கிடைக்குமா.. உயிரோட இருப்பாங்களா ஐயா..😢😩🥺
@spsethuramasami4556
@spsethuramasami4556 Ай бұрын
Anna 💯 unmai 💐💐🙏🙏🌹🌹
@saravanansaravanan-jx5ts
@saravanansaravanan-jx5ts Ай бұрын
ஓம் சரவணபவ
@Tamil_Android_Studio
@Tamil_Android_Studio Ай бұрын
9:05 I agree 💯
@sathiyap3491
@sathiyap3491 Ай бұрын
Its really ❤
@E.prabha
@E.prabha Ай бұрын
Om muruga🙏❤💙😭
@nagesh2021
@nagesh2021 27 күн бұрын
What about.seniers makara Rasi above 93 year Now position ok.last 3 month Regards
@RajeshwariR-el3wi
@RajeshwariR-el3wi Ай бұрын
Om namachivaaya
@vigneshs6888
@vigneshs6888 8 күн бұрын
லவ் பண்ணலாமா?? வேணாமா?? 8:28
@marimuthuparthi3339
@marimuthuparthi3339 Ай бұрын
En sun magaram thiruvonam enakku pathippu irrukkuma sir
@leelagovindaraj3886
@leelagovindaraj3886 28 күн бұрын
இன்று. மக்கள் சம்பாதித்த பணத்தை ஜோசிர்களிடம் கொடுத்து பாரத்தை சுமந்து வருகிறார்கள் சுனாமியும் சூராவளி இயற்கையும் சந்திக்கும் மக்கள் ஜோசியம் ஏன் நம்புகிறீரகள் கடவுள் மீது‌பாரம் போடுங்கள் பணத்தை சேமியுங்கள் ஜாதகம் இல்லாத நாங்கள் நன்றாக உள்ளோம்
@annaitrust3746
@annaitrust3746 Ай бұрын
Thankyou sir
@kalaimanikalaimani3410
@kalaimanikalaimani3410 Ай бұрын
Super news
@SivaKumar-pf3pr
@SivaKumar-pf3pr Ай бұрын
Nenga sonnathu nadantha santhosam brother
@sundarimanian3857
@sundarimanian3857 Ай бұрын
Thank you
@Chinnavas5Chins5
@Chinnavas5Chins5 Ай бұрын
Kumbam sasikku solluga sir
@reelscafe2515
@reelscafe2515 4 күн бұрын
Magaram lagnam.... Mesham raasi..... Magaram 7 1/2 mudiuthu..... Mesam 7 1/2 Arambam..... Enna panrathu..... Ethavathu vali irruka..... Thirumbavum 7 1/2 vantha saguratha thavira veru vali illai😭😭😭😭
@MKirija
@MKirija Ай бұрын
Ayya enakku entha velayum nilakkAmattuthu 2025yavathu yethavathu velai kidaikkuma
@BanupriyaPriya-x5e
@BanupriyaPriya-x5e Ай бұрын
Sir nega sonathu yalam yan life nadathu sir Nan Nala eruinthalum realation thiribi kuda pakamatan sir
@RajeshwariR-el3wi
@RajeshwariR-el3wi Ай бұрын
Om namachivaaya 0m namachivaaya om namachivaaya
@srija5035
@srija5035 Ай бұрын
Crect sir😢😢😢😢😢.
@YuvarajP-g5t
@YuvarajP-g5t 21 күн бұрын
ஐயா. எனக்கு திருமணமாகி 7வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. 2025தில் எனக்கு குழந்தை பாக்கியம்கிடைக்குமா ஐயா. 😔
@k.meenakshi5487
@k.meenakshi5487 Ай бұрын
Makaram thiruvonan abroad polama job ku
@SelviKeerthivasan-m7t
@SelviKeerthivasan-m7t Ай бұрын
கூலி வேலை செய்ராங்கா அவங்களுக்கு எப்படி இருக்கும்
@Senthil-ln1th
@Senthil-ln1th 24 күн бұрын
Magaram.utthiradam.kaniyalakunam.puthrapakiyamilla
@Kashtakandam
@Kashtakandam Ай бұрын
எனக்கு கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் என் பொண்ணுக்கு மகர ராசி திருவோணம் நட்சத்திரம் இனிமேல் எப்படி இருக்கு. இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தேன் எனக்கு வயது 44 என் பொண்ணுக்கு 12
@KALVI_24
@KALVI_24 Ай бұрын
Welcome anna
@srinivasanrathakrishnan805
@srinivasanrathakrishnan805 Ай бұрын
Sare eppadi irukku solumsr
@GanapathyJaya
@GanapathyJaya Ай бұрын
Thanks Anna
@jaganathan9672
@jaganathan9672 10 күн бұрын
TNPSC வேலை கிடைக்குமா ஐயா 2025
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
உன்னை காப்பாற்ற வரும் ஆண்டவனயே தடுத்து நிறுத்தும் சனி மகரம்
12:58
Astrorobinபூமியின் மேல் வானத்தின் அதிகாரம்
Рет қаралды 6 М.
Magaram Rasi | மகரம் | New year Palan | புத்தாண்டு பலன் - 2025 | Rasipalan Tamil | Bramma Jothidam
14:19
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19