சிவவாக்கியரை விட வள்ளலார் இந்த அனுபவத்தை சிறப்பாக முழுமையாக விளக்கியுள்ளார்
@KandaN773 күн бұрын
சிவவாக்கியரை விட வள்ளளாரே முந்தி சென்று முதல் இடத்தில் முதல் நிலையில் ஆண்டவரோட கலந்துவிட்டார்..அருட்பெரும் ஜோதி தனிப்பெரும். கருணை*****🎉🎉
@thirugnanamurthy32763 күн бұрын
நெற்றி கண் விளக்கம் அருமை ஐயா. சிவவாக்கியர் பாடல் விளக்கம் அற்புதம் மிக்க நன்றி
@venkatesan.s53302 күн бұрын
மிகவும் அருமையான நெற்றிக்கண் விளக்கம் ஐயா இந்த அளவுக்கு உண்மையை யாரும் சொல்ல முடியாது 🙏🙏🙏🙏
@Tharu84323 сағат бұрын
சிவராமன் அணந்துஉணர்தவன்
@rameyshnk81424 күн бұрын
அருமையான விளக்கம்
@varalakshmi18193 күн бұрын
Vilakam Arumai.Compare girl ' is super.anmeega arivum adakkamum ullavaraga irukirar
@dhivyajayamani96634 күн бұрын
நன்றி
@boddasailajarani9797Күн бұрын
Chala thanks for Telugu translation 🙏🙏🙏🙏🙏🙏
@badheyvenkatesh511Күн бұрын
Who dunnit??
@sugumar76933 күн бұрын
Siddayogi channel honorable Thiru. Kesava murthy is very excellent in this.
@badheyvenkatesh5113 күн бұрын
இது சித்த வித்தை அல்ல
@srajachidambaram70923 күн бұрын
இந்த மூன்றாவது பதிவில் முக்கியமாக விவரிக்கப்பட்ட தலைப்புகள்: 1. *நெற்றிக்கண் திறப்பு மற்றும் விழிப்புணர்வு* - நெற்றிக்கண் திறப்பின் மூலம் உள்ளுணர்வு அதிகரித்து, கடவுளின் உண்மையான சக்தியை உணர முடியும் என்பதையும், இதன் மூலம் மனிதர் முன்னோக்கிய மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் விளக்குகிறது. 2. *சிவவாக்கியர் வரலாறு மற்றும் பாடல்கள்* - சிவவாக்கியர் இறைவனை நேரடியாக கண்ட ஒரே சித்தர் என்பதை விளக்கி, அவருடைய பாடல்களால் அளிக்கப்படும் ஆன்மீக அறிவினைத் தாங்கி வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். 3. *மூன்றாம் கண் திறந்தால் என்ன நடக்கும்?* - மூன்றாம் கண் திறக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் இதன் மூலம் வரும் முன்னோக்கி அறிவினைப் பற்றி விவரிக்கிறார். 4. *கர்மாவை அழிக்கும் நெற்றிக்கண்* - நெற்றிக்கண்ணின் விசேஷம், இது கர்மாவின் பிணைகளை உடைக்கும் திறனை கொண்டது என்பதையும் சிவவாக்கியர் பாடல்கள் மூலம் இப்பாடமானது எவ்வாறு வலிமையுடன் விளக்கப்படுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார். அனுபவப் பகிர்வுகளும், கேள்வி-பதில்களும் ஆழமான ஆன்மீக பொருளுணர்வுடன் தொகுக்கப்பட்டு, இந்த பதிவில் திரு. BG Venkatesh அவர்கள் நெற்றிக்கண் திறப்பு பற்றிய பல்வேறு ஆன்மீக கருத்துக்களை தெளிவாக விவரிக்கிறார்.
@muthusamyrajachandran3 күн бұрын
Thank you sir
@boddasailajarani9797Күн бұрын
Pls give English subtitles 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugiahnamasiyagam48224 күн бұрын
Beautiful msg From Malaysia
@TamilSelvan-fl5ec4 күн бұрын
ஒற்றைக் கண்ணன் உலகத்தையே ஆண்டு. கொண்டிருக்கிறான் இரண்டு கண் உள்ளவன். ரெண்டுங்கட்டானாய் அடிமையாய் இருக்கிறான். ஒன்றரைக் கண் உள்ளவனும் உலகத்தில் வாழ்கிறான்.மூன்று கண் உள்ளவன்.ஞானக்கண் உள்ளவன் பிரபஞ்சத்தையே ஆள்வான்
@saravanans17213 күн бұрын
Pl. Make more videos from this guest.
@suneethaneetha565512 сағат бұрын
எனக்கும் முன்கூட்டியே எல்லாம் தெரியும் , சொன்னா எல்லாம் சிரிப்பாங்க, ஒரு வீட்டில் கேட்டது இருந்தா குட நான் சொல்லுவேன். யாராவது இறக்க பொராங்கனா முன்கூட்டியே தெரிஞ்சிரும். குழந்தையில் இருந்து இது எனக்கு இருக்கு.
@thinkpositivethinkpositive64123 күн бұрын
Thankyou ❤
@harirajanhari53573 күн бұрын
Fine
@Mythili-g9j2 күн бұрын
சகஸ்ராரம் என்று கூறவதைத் தான் சிற்சபை என்று நீங்கள் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.
@badheyvenkatesh5112 күн бұрын
இல்ல. அது வேற . சிற்றம்பலம் மிக உயர்ந்த நிலையில் சகஸ்ராரம் தாண்டி
@Thangaraj-jm6ib3 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@r.darwinrajesh72132 күн бұрын
Brain is watching all things via 5 resiver.like seeing,hearing,touching, taste,smell. Importantantly brain only doing two things recording and remembering. Third thing we thinking by asking question. There is no third eye or fourth eye . brain is watching or monitoring you via 5 senses . asking question is thinking 6th sense - ask question you get answer
@badheyvenkatesh511Күн бұрын
You talking physical n external manifestation. I am talking about the subtest of the subtle. Beyond imagination n compare