உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் நீங்களும் நாடாளலாம்! | Jodhidam Arivom Episode 1

  Рет қаралды 48,265

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் நீங்களும் நாடாளலாம்! | Jodhidam Arivom Episode 1
#ibcbhakthi #TamilDevotional #BhaktiTamil #TamilBhakti #DivineTamil #TamilBhajan
#SoulfulTamil #TamilPooja #SpiritualTamil #TamilSatsang #SacredTamil #Tamiltemple #tamilnadu #srilanka
Jodhidam Arivom, IBC Bhakthi channel, astrology tutorial, horoscope reading, zodiac signs, planetary movements, gemstones, numerology, Vaastu Shastra, horoscope, planetary combinations, guidance.
Jodhidam Arivom - ஜோதிடம் அறிவோம்
என்ற இந்த நிகழ்ச்சியில் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகம், தோஷம் போன்றவற்றை எளிமையாக அறிந்துக்கொள்ள உதவும். உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகளை நீங்களே கணிக்க முடியும். போலி ஜோதிடரிடம் ஏமாறாமல் உங்கள் ஜாதகத்தில் உள்ள குறை, நிறைகளை நீங்களே அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி உங்களுக்கு உதவும்
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil

Пікірлер: 71
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 Жыл бұрын
விளக்கம் மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது.
@sethuannamalaithondaiman226
@sethuannamalaithondaiman226 Ай бұрын
கலைஞர் அதே நாளில் யாரும் பிறக்கவில்லையா அவர்கள் ஏன் புகழ் பெற வில்லை...
@jfmtamiljustformen8872
@jfmtamiljustformen8872 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Ай бұрын
Thank you🙏
@malathim8133
@malathim8133 Жыл бұрын
superb sir
@selvams4459
@selvams4459 Жыл бұрын
Super Anna
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 Жыл бұрын
Nice sir
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 Ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் ஐயா 6,8,12 ல் சிவராஜ் யோகம் வேலை செய்யாது என்றீர்கள் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் 12 ல் தானே சூரிய சந்திரன் இருக்கிறது ஐயா
@instronics3480
@instronics3480 Жыл бұрын
Kalasarbha yogam enna seyyum sir please solunga sir
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம்🙏🙏🙏 ஐயா
@sreeraam2462
@sreeraam2462 Жыл бұрын
@Sankarasss555
@Sankarasss555 9 ай бұрын
❤❤❤
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 Жыл бұрын
Sir sani Guru serndhalum super yogam sollranga adhu endha allavu unmai ?
@krishnantc2235
@krishnantc2235 Ай бұрын
Guru suriyan parivarthanai sivaraja yogama
@jramkalai5587
@jramkalai5587 23 күн бұрын
ஐயா தனுசு லக்னத்தில் குரு இருந்து மேசத்தில் செவ்வாய் இருந்து குரு மங்கள யோகம் வேலை செய்யுமா
@amganiamgani9355
@amganiamgani9355 Жыл бұрын
Sir I contact details for consultation
@prabhuganesanin
@prabhuganesanin Жыл бұрын
இவர் பெயர் என்ன
@Spkn25Spkn25
@Spkn25Spkn25 Ай бұрын
லக்ன 2 சூரியன் குரு இருக்க 5சனி வந்துள்ளது
@ganapathyr.a3545
@ganapathyr.a3545 Ай бұрын
Easu oru sithar avar eppsdi ellam arinthavar aavar
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
குஷ்டமங்கள யோகங்கள் பற்றி சொல்லுங்கள் அய்யா
@karthikn6029
@karthikn6029 29 күн бұрын
ஓ இவரா சொல்லறேன்னு சொல்லறேன் சொல்லி கடேசி வரை சொல்ல maatraru
@rajsundar9001
@rajsundar9001 Жыл бұрын
Sir ,your contact details for consultation
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Next Video சீக்ரம் போடுங்க
@surya-ls7ym
@surya-ls7ym Жыл бұрын
Ivaruku buthan chandra athi yogatil irukum bro
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@surya-ls7ym அவர் ஜாதக இருக்கா நண்பா
@surya-ls7ym
@surya-ls7ym Жыл бұрын
@@PerumPalli dec 16 1967
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@surya-ls7ym ஓ மீண்டும் ஆதித்ய குருஜி ஐயாவின் சுவத்துவம் சூட்சும வலு நிரூபிக்க பட்டது ✌️✌️✌️
@surya-ls7ym
@surya-ls7ym Жыл бұрын
@@PerumPalli yes brother
@rajeshchandrasekar5599
@rajeshchandrasekar5599 Жыл бұрын
I too have sivaraja yogam But this yogam not works What was reason? Your prediction is wrong Waste of time
@dhanesh7426
@dhanesh7426 Жыл бұрын
Appadi illa, lagnathipathi valimaiya irukanum.
@mcgsathish8262
@mcgsathish8262 8 ай бұрын
​@@dhanesh7426s ur point is correct ,I'm also having sivaraja yogam, currently my life s avg ... Let's wait for our turn, future have something for us.
@ganapathyr.a3545
@ganapathyr.a3545 Ай бұрын
Easu theivam illai
@eswaranmpsmps9274
@eswaranmpsmps9274 10 ай бұрын
இயேசுவே தெய்வம்
@jagadeesank325
@jagadeesank325 9 ай бұрын
இயேசுஇல்லை. பிதா அவர் தன் கடவுள்
@kandamanikandanramasubiram8572
@kandamanikandanramasubiram8572 8 ай бұрын
Poda fradu
@rajavendansolai6330
@rajavendansolai6330 5 ай бұрын
உண்மை❤ இயேசு மட்டுமே தெய்வம்
@polestar5319
@polestar5319 2 ай бұрын
அடிமைகளுக்கு வெள்ளைக்காரன் மட்டுமே தெய்வம்
@mageshb.a4092
@mageshb.a4092 2 ай бұрын
Kevalama painnathinga sir
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
All u failed in 2019...20..21 Today talk loud Top all u failed Charging very high from public Millions born same time place Twins in most family Varied lifestyle For all 600 millions Only 12 house 9 planets Very few VIPs All yogas ucham achi Not works 4 all😢😢😢
@eswaranmpsmps9274
@eswaranmpsmps9274 10 ай бұрын
இயேசு மட்டுமே அனைத்தையும் அறிந்த வர்
@kandamanikandanramasubiram8572
@kandamanikandanramasubiram8572 8 ай бұрын
Puluthunavar
@starkarthii4136
@starkarthii4136 7 ай бұрын
Yarla ni komali
@starkarthii4136
@starkarthii4136 7 ай бұрын
Yesukkum sivarajayogam தான்
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 6 ай бұрын
😂😂😂😂
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
Guru trine easy as sun can b in trine to guru...easy millions of people can b in sivaraja..yo... But few only effects All rules only for few persons Mostly fails begging with loans disease early death etc.... Can quote very,similar horoscope 4 failures Yogas in papers only Net mobile age 😢😢😢
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 2 ай бұрын
கருணாநிதிக்கு அமாவாசை யோகம்.. திருடினால் கண்டு பிடிக்க முடியாது😂😂😂
@Karthik23550
@Karthik23550 Ай бұрын
😅😅😅😂
@nishkalaraaman6065
@nishkalaraaman6065 Ай бұрын
😂😂😂😅
@Self-Confidences
@Self-Confidences Ай бұрын
அப்ப 'அமாவாசை திருடன்' என்று சொல்லுங்கள்..... 'அமாவாசை திருடனுக்கு பெளர்ணமி யோகம்' என்று சொல்லுங்கள் 😂😂😂
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 68 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН