ஐயப்ப பக்தர்கள் முருகனை ஏன் வழிபட வேண்டும் ? - JSK Gopi Interview | Sabarimala Ayyappan

  Рет қаралды 120,753

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#jskgopi #ayyapan #ayyappan #ayyappantemple #sabarimalai #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
ஐயப்ப பக்தர்கள் முருகனை ஏன் வழிபட வேண்டும் ? - JSK Gopi Interview | Sabarimala Ayyappan
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 417
@santhisubramanian191
@santhisubramanian191 9 ай бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே🙏🙏🙏🙏
@gnyanakudil9073
@gnyanakudil9073 9 ай бұрын
Gugan undu kurai illai
@RajuSai-q1n
@RajuSai-q1n 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@darshandg5420
@darshandg5420 9 ай бұрын
ஓம் சரவணன் பவவெற்றிவேல் முருகனுக்கு அரோகராமந்திரம் ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா -
@Balan9813
@Balan9813 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasik3305
@tamilarasik3305 7 ай бұрын
தம்பி நான் சென்னை வந்தால் உங்களை நான் அவசியம் பார்க்க வேண்டும் வட பழனி வந்தால் பார்க்கலமா அடிக்கடி உங்கள் பேட்டி பார்ப்பேன் என் பெண் வீடு சென்னை இருப்பதால் அங்கு வரும்போது நிச்சயமாக உஙகளை பார்ப்பேன் வாழ்க முருகன்
@suthamurali1825
@suthamurali1825 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.முருகன் நன்றி.
@Mari-ix4vd
@Mari-ix4vd 5 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்.....❤
@selvakumargeetha435
@selvakumargeetha435 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
@santhisubramanian191
@santhisubramanian191 9 ай бұрын
நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும் கொடும் கூற்று தான் என் செய்யும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் கோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே 🙏🙏🙏🙏முருகா முருகா முருகா
@rajeshasvath764
@rajeshasvath764 9 ай бұрын
சன்முகம்விட்டுவிட்டிர்கள்
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 6 ай бұрын
முருகா... முருகா....
@shanthibaskaran9050
@shanthibaskaran9050 9 ай бұрын
சார் உங்கள் பேட்டிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன் சார் நீங்கள் பேட்டி கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார்
@குமரவேல்.சி
@குமரவேல்.சி 9 ай бұрын
hvvxvvvzcigu
@priyav6241
@priyav6241 9 ай бұрын
Me too was waiting for long time for his interview
@vishnuarunachalam7768
@vishnuarunachalam7768 9 ай бұрын
Mee too
@sangeethakalidasan6174
@sangeethakalidasan6174 9 ай бұрын
Me too
@sudhamuthu7926
@sudhamuthu7926 9 ай бұрын
Yes me too
@sathyams3976
@sathyams3976 9 ай бұрын
இன்னைக்கு இவர் பேட்டி பாக்கனுன்னு நினச்சேன் யூட்டிப் பாத்தா இவர் பேட்டி 😳😳😳என் அப்பன் முருகன் இருக்கார் 😭😭😭🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@tamilselvi966
@tamilselvi966 9 ай бұрын
செவ்வாய்க்கிழமை காலை 6..7..மணிக்குள் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் வாழ்வில் பல அதிசயங்கள் நிச்சயம் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 9 ай бұрын
வணக்கம் கோபி அவர்களே பேட்டி வர தாமதம் ஆனதும் சற்று பயந்துவிட்டேன் முருகன் போதும் என்று சொல்லிவிட்டாரோ என்று மீண்டும் உங்கள் பேட்டியை பார்த்த பிறகு தான் என் மனம் நிம்மதி அடைந்து ‌ மிக்க நன்றி ஐயா உங்கள் தெய்வீகப்பனி தொடரட்டும் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@NavineshMotor
@NavineshMotor 9 ай бұрын
யாரு வீடியோ பாக்கணும் இல்லையோ உங்க வீடியோ நான் டெய்லியும் பாத்துடுவேன் முருகரைப் பத்தி அதிகமா புகழ்ந்து பேசுவது வந்து ரொம்ப மன மகிழ்ச்சி அடைகிறது
@rajapandianadmk9166
@rajapandianadmk9166 9 ай бұрын
என் மனதில் தோன்றிய எண்ணத்தை நிறைவு செய்த முருகனுக்கு நன்றி
@atchayamvalarum
@atchayamvalarum 9 ай бұрын
நானும் வராகி அம்மனை 2007 ல் இருந்து வழிபடுகிறேன் உபாசனையும் செய்து வருகிறேன்.எங்கள் வீட்டில் வராகி விக்ரகம் வந்தவன்னம் இருந்தது இப்போது முருகரும் வள்ளி தெய்வானையுடன் வந்து விட்டார்
@pandiyarajanmusic950
@pandiyarajanmusic950 9 ай бұрын
ஓம் வடபழனி முருகா என் உயிரே
@gowthamg2642
@gowthamg2642 9 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@murthi_999
@murthi_999 9 ай бұрын
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா🙏
@nandhiniangel4775
@nandhiniangel4775 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
@sureshk2335
@sureshk2335 9 ай бұрын
என் உயிர் வல்லக்கோட்டை முருகன் என் அப்பனே துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகா
@sarveshsaraasaraa1288
@sarveshsaraasaraa1288 9 ай бұрын
Ayya,en payaiyan sarvesh avanuku heart problem ergu pls murga ayya enpayanu praiyar panu pls. Pls.........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rath6686
@rath6686 9 ай бұрын
Super Gopi Sir ❤❤❤❤❤❤❤,Super IBC ❤❤❤❤❤❤❤
@dharmaraj.vdharmaraj.v6784
@dharmaraj.vdharmaraj.v6784 9 ай бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவாகா என்று திருநீறு அணிந்தோர்க்கு மேவ வராதே வினை கருணை கடலோன்,கருணாமூர்த்தி, கண்கண்ட தெய்வம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா 🦚🦚🦚❤❤❤
@revathyvijaymukundan8672
@revathyvijaymukundan8672 9 ай бұрын
It's true I lived in vadapalani for 15years and murugan temple is walkable to me but I have hardly gone around 10-15 times only like yearly once. After marriage I'm in Chennai only but 10km distance from temple. After facing some problems I started worship varahi Amman then later now only I started worship him as you said varahi Amma n murugan appa are my favourite now and im feeling that I have missed chance when I'm near by to visit vadapalani temple more often. But he was there with me and made me realise it now only. My alliance we saw first in vadapalani temple and met my husband there only. On my pregnancy I went to my amma home in 9th month and went to temple n got smooth delivery that time I don't pray much to him. But now I'm true devotee of him. Thank you muruga🙏🙏🙏
@adithyakarikalan9070
@adithyakarikalan9070 9 ай бұрын
Evalo nal broo wait pandrathu ❤️❤️
@m.s.saravanan333
@m.s.saravanan333 9 ай бұрын
ஓம் சரவண பவ முருகா சாமியே சரணம் ஐயப்பா
@anbuselvam3114
@anbuselvam3114 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚
@vennila369
@vennila369 9 ай бұрын
Neega sollurathu athanaium unmai annan..... Murugar irukkaru muruga muruga......❤❤❤❤😊
@ashigalaxmi6292
@ashigalaxmi6292 8 ай бұрын
எனக்கு தெரிந்தவர்களிடம் சஷ்டி விரதம் இருங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@ksarunraja8294
@ksarunraja8294 9 ай бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@pushpapranavi9279
@pushpapranavi9279 9 ай бұрын
Aadutha interview eppa varum nu wait pantrom sir...........ungala peatti paka paka inum athikama murugar mela pakthi athikamaguthu.....❤
@BalaRamani-es3sg
@BalaRamani-es3sg 9 ай бұрын
Correct sir first nan varahi kumpiten amma kanavilum nerilum muruganai kanpithar nanaga vel poojai 48 days panom yen kanavar ku pariya company la valai kidaichici nan apo ninaithen varahi kum muruganukum yenna connect ungalal thalivadainthen thanku sir
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@jayaramsuganthi7578
@jayaramsuganthi7578 9 ай бұрын
முருகன் சோதிக்கவே மாட்டான் உன் நாவில் இருந்து தமிழ் வந்தாலே போதும் அவன் அருள் வந்து சேரும்
@Thamilthendral009
@Thamilthendral009 9 ай бұрын
எனக்கு தெரிஞ்ச ஆன்மீக விஷயங்களை சொல்லி வந்தேன்......அவங்க கர்மா அட்டாக் பண்ணினாலும் பரவாயில்ல....... என்னால் முடிஞ்சத செய்வேன்.......
@raneip2105
@raneip2105 9 ай бұрын
Pls don't stop yr interview Sir we love to watch yr programs l went to Vada Plani with my husband n both of us got blessings tks to u Sir🙏🏼😊
@Nirmala-f9r
@Nirmala-f9r 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sahasoundar708
@sahasoundar708 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@radhiramadorai4030
@radhiramadorai4030 2 ай бұрын
🙏🙏🙏
@SivanainarSivanainar7k-ws7wi
@SivanainarSivanainar7k-ws7wi 9 ай бұрын
Ayyappan❤
@JVsquareVision123
@JVsquareVision123 9 ай бұрын
Thanks anna yesterday tan murugar mela kova patu eni pooja pannave kudatu nu ninaichen KZbin open panna unga video murugar unga valiya patil solluratu maatiri eruku. Thank you anna. Om saravana bhava.
@SelvaRaj-jd4px
@SelvaRaj-jd4px 9 ай бұрын
Sir nanga poomparai murugan kovil poyetu vandhom unga pettiya pathu nalla irunchuchu
@vinitharengarajan93vinitha66
@vinitharengarajan93vinitha66 9 ай бұрын
என்னிடம் இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து....🙏🙏
@jothilakshmiselvaraj5066
@jothilakshmiselvaraj5066 9 ай бұрын
வணக்கம் சார் நான் முருகபக்த்தர் தமிழிசைதவமணி மதுரைமாரியப்ப சுவாமிகளின் பேத்தி முருகனை நினைத்துப் பாடும்போது நாக்கு பாடவராமல் போனது உடன் திருசெந்திலாண்டவன் முன் உண்னை பாடவராத நாக்கு எனக்கு தேவையில்லை முருகாஎன்று நாக்கை அறுத்க்கொண்டார் திருசெந்திலாண்டவன் கருணையால் நாக்குவளர்ந்து முருகன்மேல்பலகீர்த்தனைகள் பாடியுள்ளார் அந்த வம்சமாகி நாங்கள் அனைவருமே முருகனிடம் நான்என் தாயாக நினைத்துமுருகனை காண்பேன் எனக்கு தாய்க்குத்தானே தன்குழந்தைக்கு என்ன வேண்டும் என்றுததெரியும் நன்றி நன்றி நன்றி🙏
@premaprema759
@premaprema759 9 ай бұрын
அண்ணா இது எனக்கு நடந்த 💯 உண்மை இன்று மதியம் நான் கோபி அண்ணா புதிய பதிவு பார்க்கணும் முருகா என்று நினைத்தேன் அதை முருகன் நடத்தி வைத்தார் இந்த செய்தியை கோபி அண்ணாவிடம் கூறுங்கள் அண்ணா
@LakshmiKrishnaofficial
@LakshmiKrishnaofficial 9 ай бұрын
ஓம் சரவணபவாய நமக❤
@ommaruthiniruvanamsakthigo4222
@ommaruthiniruvanamsakthigo4222 9 ай бұрын
💐TRUTHFUL LOVE IS GOD💐 🌺VERY VERY THANK YOU FRIENDS OPEN SPEECH🌺
@CarkuzhaliRanji
@CarkuzhaliRanji 9 ай бұрын
Om Saravana bava om I'm waiting for your msg sir
@harinieharinie5810
@harinieharinie5810 9 ай бұрын
வணக்கம்சார்உங்களைபார்த்துஎன்மகன்முருகன்எங்கள் வாழ்க்கையில்நடத்தியமிகபெரியகாரியங்களைஉங்களிடம்கூறவேன்டும்அதைநீங் கள்ஒருபடமாகதயாரிக்க வேன்டும்அதில்என்மகன் முருகனைபற்றிநான்கூற வேண்டும்
@harinieharinie5810
@harinieharinie5810 9 ай бұрын
குமரனுக்குஅரோகர🙏🙏🙏
@hfujdjd5108
@hfujdjd5108 8 ай бұрын
Ommuruga. Saravanabava
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 9 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@elsana9055
@elsana9055 9 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவணப ஓம்
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 9 ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@pushpas2007
@pushpas2007 9 ай бұрын
28:48 💯 உண்மை சார்.. நான் சென்று என் வாழ்வில் மாற்றம் தொடங்கிய ஆலயம் ‌பெசன்ட் நகர் அறுபடை வீடு கோவில் தான் ....🙏
@malathik777
@malathik777 9 ай бұрын
Anna en name Malathi, rishaba rasi,karthikai natchathiram. Enakku unga video rompa pidikkum ungal kudumpam valaiyati valaiyaka rompa shanthosama healthy ya irukanum,en valvil murugar niraya arputham seithu irukar athai oru variyil sollanum na uyir utan iruppathe avar arulale mattume than unga video pathu than murugar pathi niraya therunjukitten unarthen ungal sevai menmelum thodara valthukkal anna ungala oru murai pakkanum pls ibc bacthi intha msg Anna ku forward pannunga 💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💙💙💙om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞
@DhandayuthapaniMohan-y3j
@DhandayuthapaniMohan-y3j 9 ай бұрын
கோபி சார் ஓட அடுத்த வீடியோ போடும் போதோ இல்ல அந்த வீடியோ பாக்கும் போது என் கஷ்டம் முடுச்சரிக்கும் என்று என் அப்பன் முருகனை நம்புகிறேன்
@om7666
@om7666 9 ай бұрын
Vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 9 ай бұрын
You’re speech is very inspirational, waiting for your speech, blessings for both of you , and muruga and varahi amma always with you 🙏💐💐🌺🌺🌺
@suryasurya-dh4fm
@suryasurya-dh4fm 9 ай бұрын
Appa muruga 😭😭😭😭😭
@masamasa7064
@masamasa7064 9 ай бұрын
சார் நீங்க திருச்செந்தூர் வரும் போது கோவில் பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயிலுக்கு வாங்க வேல் வழிபாடு மட்டுமே வேலாக இருக்கிறார்
@gowrimani3058
@gowrimani3058 9 ай бұрын
I have seen u in vadapalani temple...
@NirmalaSanthakumar
@NirmalaSanthakumar 9 ай бұрын
After watching Gopi Sir's interviews, I realized that the Lord Muruga is guiding us to proceed on the right path. I have become a "Murugar Devotee". Last month, I faced a major roadblock in my online career, but after sincere prayers to lord muruga, I have fixed my issues. I live in Coimbatore; I started visiting MaruthaMalai and Pazhani Andavar temples 😀🙏🙏
@sivakumarayappan1443
@sivakumarayappan1443 9 ай бұрын
சுகமே சூழ்க
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@p.s.mkumar4678
@p.s.mkumar4678 9 ай бұрын
ஐயா எனக்கு முருகன் ரொம்ப பிடிக்கும் ஆனால் என் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருக்கு எனக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லை ஐயா இதனால் நானும் என் குடும்பத்தினர் மிக மன வருத்தத்தில் உள்ளோம்
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 9 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️
@mahalakshmi962
@mahalakshmi962 9 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🦚🦚🦚
@logeshlogesh8081
@logeshlogesh8081 9 ай бұрын
கோபி அண்ணா வீடியோக்காக நான் தவம் இருந்தேன்
@vijayasundaram9349
@vijayasundaram9349 9 ай бұрын
Om Saravana bhava...
@balajijagadeesan9802
@balajijagadeesan9802 9 ай бұрын
Om Vetri vel muruganku aro hara 🙏
@kavyas.7a592
@kavyas.7a592 9 ай бұрын
உண்மையான பக்திக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.sattanathan692
@m.sattanathan692 9 ай бұрын
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ஓம்
@krsankar5563
@krsankar5563 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
@Victorious280
@Victorious280 9 ай бұрын
Every time I see your interview, I get more clarity for my questions, sir. Thankyou. I'm praying and wish your desire to go to karthikeyan swamy Temple come soon in your life. After shasti vratham, we are facing a lot of tough times. But I believe HE will recover my mom health soon. 🙏🙏🙏
@sivakumarayappan1443
@sivakumarayappan1443 9 ай бұрын
சுகமே சூழ்க
@mohanarathy5940
@mohanarathy5940 9 ай бұрын
Omg 😮babaji
@mohanrajms1914
@mohanrajms1914 9 ай бұрын
Om sa ra va na ba va 🙏🏻🙏🏻🙏🏻
@shanthibaskaran9050
@shanthibaskaran9050 9 ай бұрын
சார் உங்கள் பேட்டிக்காக காத்திருந்தேன் சார்
@amaranathan3555
@amaranathan3555 9 ай бұрын
என் பெயர் அமரநாதன் நட்சித்திரம் கிருத்திகை திவர முருகன் பகத்தன் என்னல் தங்கமுடியமல் சோதனைக்கள் கொடுத்து உள்ளர் ஐயா நீங்கள் சொல்வதலம் 100 சதவிதம் உன்மை எங்கள் முருகன் எல்லரையும் கப்படுவார் முருகா முருகா முருகன் தூணை
@entertainmentyoutube2122
@entertainmentyoutube2122 9 ай бұрын
அண்ணா எனக்கு கண்டிப்பாக இதற்கு பதில் கூறுங்கள் எனக்கு கனவில் வேல் வந்தது வெள்ளி வேல் அதற்கு என்று அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை
@ravindharrajeswaran5619
@ravindharrajeswaran5619 9 ай бұрын
Enoda vaalkaye oru magic ah maathi nalathu nadanthathuku karanam, kula deivam, bhairavar enoda murugan❤..ovvoru secondum na murugan matuntha nenachitruke..avara na epovo saranadanjiten🙏🙏🙏
@rgkarthikn
@rgkarthikn 9 ай бұрын
கோபி அண்ணா உங்களிடம் பேச வேண்டும்
@nandhiniviswanath93
@nandhiniviswanath93 9 ай бұрын
Anna yen Anna romba naal video podala... Unga video paathu dha na uyira vachiruken innum... Dhayavu senju video podunga Anna please.
@ranim5505
@ranim5505 9 ай бұрын
Romba too much ah illa 😮
@nandhiniviswanath93
@nandhiniviswanath93 9 ай бұрын
@@ranim5505 Rani akka romba vedhanai la iruken ka. Ungaluku idhu too much ah therinja mannichukonga ka.
@jeevajo5783
@jeevajo5783 9 ай бұрын
Gopi sir,na ungala namakkal to tiruchi pora root la malai Mela sivan kovil irukku anga BOHAR sittar senja 2nd navabasana murugar silai same palanai malai murugar Mari anga irukku bohar sittarukum anga sannati irukku,anatha malai la tan 5 navapasana silai bohar pannatha kalvettu irukku,onnu china thesam,innoru palani malai 3rd intha sivan malai la irukkuratu
@tsshanjai-tm9cb
@tsshanjai-tm9cb 9 ай бұрын
அண்ணா மீண்டும் உங்கள் வீடியோ எப்ப வரும்னு வார வாரம் எதிர்பார்க்கிறேன்... காளிப்பட்டி கந்தனுக்கு அரோகரா ....
@u.amuthau.amutha9028
@u.amuthau.amutha9028 9 ай бұрын
நான் சிலநாட்களாக முருகன் பாடல் படித்து கொண்டு வருகிறேன் ஒருமுறை நான் முறுகண்பாட்டு படிக்கும்போது என்னை சுற்றி செங்குழவி வட்டமடித்து சென்றது இதன் பொருள் என்ன அது முருகன் எனில் மீண்டும் மீண்டும் ஏன் அடுத்தடுத்த நாட்களில் வரவில்லை பதில் கூ ரவும்
@vellorecity9063
@vellorecity9063 9 ай бұрын
நீங்க முருகனை பற்றி அதிகம் பக்திப் படங்கள் எடுங்க சார் நல்லா இருக்கும் 😊
@arunavengatarunavengat8413
@arunavengatarunavengat8413 9 ай бұрын
Om muruka porti yes ❤
@KSBInfo
@KSBInfo 9 ай бұрын
வணக்கம் ஐயா தங்கள் குற்றாலம் அருகில் உள்ள இலஞ்சி குமாரசாமி திருக்கோயில் வாருங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இவர் அகத்தியருக்கு idea கொடுத்தவர் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@DhandayuthapaniMohan-y3j
@DhandayuthapaniMohan-y3j 9 ай бұрын
நான் முருகனை ரொம்ப தீவிரமா கும்பிட ஆரம்பச்சு 4 மாதம் ஆகிறது ஆரம்பச்சு நாள் இருந்து கஷ்டம் தான் இரண்டு முறை வெறுத்தேன் ஆனால் என்னால் வெறுக்க முடியவில்லை
@sasvishana4553
@sasvishana4553 9 ай бұрын
Aiya en asirwadam panaga
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 9 ай бұрын
நீண்ட ஆயுளுடன் நீடோடி வாழ்க.நல்லதே செய் உன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய். முருகன் உன்னிடம் பேச சொன்னார் போல முருகன் இரவு பூஜை பார்த்துவிட்டு இப்பதான் இந்த வீடியோ பார்கிறேன் . ஆறுபடை நான் பார்த்துவிட்டேன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இரு
@vijisekar4540
@vijisekar4540 9 ай бұрын
Muruga🙏🙏🙏
@selvirajan06
@selvirajan06 9 ай бұрын
OM SARAVANABAVA.
@alone_gawl
@alone_gawl 9 ай бұрын
Kundrathur murugan
@Asmikapappa
@Asmikapappa 7 ай бұрын
Anna Tiruppur Sivan Malai koviluku vanga
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 9 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 கோபி சார் தங்கள் பேச்சு மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.மிக்க நன்றி சார், பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@RokithB-kl8ii
@RokithB-kl8ii 9 ай бұрын
, ஓம் சரவண பவ. நானும் முருகனை வணங்குறேன்.. ஆனால்.என் கனவில் அவர் வரவில்லை என்றால் என் கர்மா தீரவில்லையா என் மனம் வருந்துகிறது என் வாழ்வில் எப்போது வளம் பெறும். முருகனை நம்பி உள்ளேன். என் மகள் வயது30 ஆகிறது திருமண ம் தள்ளிப் போகிறது அப்பா இல்லை என் மனம் மிகவும் வேதனையாக உள்ளது முருகனிடம் கேட்டு சொல் லஉங்கள் ஐயா. உங்கள் பதிலுக்கா காத்து கொண்டு இருக்கேன்.
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 9 ай бұрын
நல்லதே நடக்கும்
@valasaivarun111
@valasaivarun111 9 ай бұрын
முருகன் பற்றி ஒரு படம் எடுக்கவும் தயவு கூர்ந்து
@DhandayuthapaniMohan-y3j
@DhandayuthapaniMohan-y3j 9 ай бұрын
பரவா எல்லா என் அப்பன் முருகன் எனக்கு எல்லாம் நன்மை செய்வார் என்னை கை விட மாட்டார் முருகா சரவணபவ போற்றி
@selvamohanselvamohan6714
@selvamohanselvamohan6714 9 ай бұрын
Karunkali malai podalama athu enga vangalam reply for others
@lakshmibharathi3639
@lakshmibharathi3639 9 ай бұрын
Waiting for your vedio sir
@pusparaniapmuthusamymuthus7061
@pusparaniapmuthusamymuthus7061 9 ай бұрын
pls talk about thiruannamalai mookupodi swamy
@davidathletic8054
@davidathletic8054 7 ай бұрын
அண்ணன் நான் திருச்செந்தூர் போனதுக்கு அப்புறம்தா எனக்கு வயிறு சம்மந்தமான பிரசனை வருகிறது அண்ணன் இது எதனால நடக்கிறது சொல்லுங்க
@RajiRajesh-t4k
@RajiRajesh-t4k 9 ай бұрын
Om Saravana bava
@DhandayuthapaniMohan-y3j
@DhandayuthapaniMohan-y3j 9 ай бұрын
நான் பிறந்த ஊரு வில்லதொட்டி இந்த ஊரு பெருமை எங்க ஊரில் தான் முருகன் பிறந்தர் இங்கதான் முருகரை தொட்டில் கட்டி ஆட்டங்களம் இந்த ஊர்ல பிறந்ததற்கு பெருமை படுக்கிரன்
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 9 ай бұрын
Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 3,2 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН