ஐயா வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த தொழில் அடுத்த தலைமுறை குழந்தை களுக்கு சோல்லி கொடுத்து அதை உங்கள் பையன் களும் செய்து கொண்டிருக்கிறார் கள் என்று கேட்கும்போது பெருமையாக வும் சந்தோஷம் ஆக வும் இருக்கிறது வருத்தம் போடாதீர் கள் படி த்து கொண்டு இருந்தாலும் இதை விருப்பம் பட்டு செய்கிறான் கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் மாணவனே நிச்சயம் உனக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் கெட்ட பிள்ளை களா வளர்கிற இந்த உலகில் உன்னை மாதிரி நல்ல பையனும் இருக்கிறார் கள் என்று பார்க்கும் போது சந்தோஷம் ஆக இருக்கிறது உனக்கு உன்னை வளர்த்த அப்பா அம்மா வுக்கு நான் வாழ்த்தி வணங்குகிறேன் உன் தொழில் சிறக்கும் தன்னம்பிக்கை யும் தைரியத்தை யும் விட்டு விடாதேஉன்னையும் இந்த தொழிலை யும் வெளியே படம் பிடித்து காட்டிய அந்த யூ டீப்தம்பிக்கும் வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@ஆதிதேவதை-ச2ர2 жыл бұрын
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் விரும்பி பார்த்தேன் 🌼🌼🌼🌼🌼🌼🌼
@dhirendarkumar74712 жыл бұрын
யாரெல்லாம் பம்பரம் விளையாடி இருக்கீங்க 😆😆
@sudhakargm38232 жыл бұрын
90s kids 100% play panni iruppanga
@baskarbaskar52272 жыл бұрын
நான் விளையாட்டுப் பிள்ளை
@tamilarasanrajamanickam20032 жыл бұрын
NAANUM VILAIYANDIRUKKEN..
@its_me_S_A_R_A2 жыл бұрын
தொழில் அழியவில்லை ... மக்கள் மறந்து விட்டார்கள்..... அன்று இருந்த விளையாட்டு பொருட்கள் அனைத்தும் குழந்தைகளின் சந்தோஷத்திற்காக மட்டுமே.. இன்று பிளாஸ்டிக் விளையாட்டு பொருள் வந்துவிட்டது இன்றைய விளையாட்டு பொருட்கள் பணத்திற்காவே உருவாக்க பட்டவை 🙄
நான் சின்ன வயசுல சொப்புசாமான் வச்சி விளையான்டுறுக்கேன் என் பசங்களுக்கு அதே கொடுத்திருக்கேன் இன்னமும் பத்திரமா வச்சிருக்கேன் எனக்கு நாற்பத்தி ரெண்டு வயசு ஆகுது சூப்பரா இருக்கும் விளையாடுவதற்கு 🥳🥳🥳
சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த மரவிளையாட்டு பொருட்கள் இந்த தொழில் வாழ்க வளர்க வளமுடன் ❤❤
@vasanthparamasamy232 жыл бұрын
அய்யா நாங்க விருதுநகர்ல இந்த வேலை தன் நாங்களும் பக்குரோம் அருமையான பதிவுக்கு நன்றி ❤️
@valviyaltamil2 жыл бұрын
எந்த உர் சகோ எதனருகில் உள்ளது,
@vasanthparamasamy232 жыл бұрын
@@valviyaltamil Madurai ku pakuathula
@todaybharattamil3144 ай бұрын
அட்ரஸ் சொல்லுங்கள் ப்ரோ
@priyakathir29752 жыл бұрын
Plz continue this fabulous work
@gowrisankar79622 жыл бұрын
Proud to be a vishwakarma community ♥️(ஐங்குலத்தோர் )
@simletjose260410 ай бұрын
Sir you will make bangles ?How can buy ? Please reply sir.
@vadivelmurugan50552 жыл бұрын
அருமை
@hakeemabarvin68852 жыл бұрын
All the best all of you..God bless u..
@valarmathisivaprakasam20422 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. ஆபத்தில்லாத விளையாட்டு. மரச்சொப்பு சாமான்களில் கற்பனை சமையல் செய்து வீட்டுக்குடித்தனங்களில் உள்ள தோழிகளுடன் சேர்ந்து கற்பனை விருந்து சாப்பிட்ட ஞாபகம். இன்று எத்தனை சுவையான பிரியாணி விருந்து சாப்பிட்டாலும் அந்த சுவைக்கோ சந்தோஷத்திற்கோ ஈடாகாது. கண்களின் ஓரம் நீர்த்துளிகள். நெஞ்சின் ஓரம் நினைவலைகள். இந்த தொழில் வளர அரசாங்கம் ஊக்குவித்தால் உலக அரங்கில் பேசப்படக்கூடிய அரிதான தமிழர்களின் கைவண்ணம்.