காலை வணக்கம் ஐயா... இந்த நிகழ்வை கேட்ட அனைவருக்கும் தன் தாய் தந்தை இனியாவது அன்பாகநேசிக்கலாமே... . அவர்களுக்கு செய்ய வேண்டடிய கடமை தவராமல் செய்தலே நல்லதுதானே... மனங்கள் மாறினால் மாற்றங்கள் நிகழுமே... .... நன்றிஐயா
@vetrivelvelusamy43953 жыл бұрын
இன்றைய நல்ல உபயோகமான பதிவு. இன்றும் இதேபோல் பலபேர் இப்படித்தான் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள் அவர்களுக்கு இது நல்ல பாடம். தங்கள் பணி வளரட்டும்.
@kirthikkishore60893 жыл бұрын
Correct ayya
@renganathanp54222 жыл бұрын
Super
@ashaganesan8453 жыл бұрын
வணக்கம் ஐயா, சிறப்பான தகவல்.
@KumarKumar-uj5eh3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம் ஐயா
@kamalathevyvijayananthan38263 жыл бұрын
நன்றி ஐயா, அருமையான பதிவு, ஒரே ஒரு மன வருத்தம் இந்தியாவில் வாழ்பவர்களுக்கு நீங்களும் சித்தர் ஐயாவும் உள்ளீர்கள் அவர்கள் பிரச்சனை தீர்க்க ,எங்களைப் போல வெளிநாட்டில் வாழ்பவர்கள், பிரச்சனை தெரிந்தும் பதில் தெரியாது தடுமாறுகிறோம். கொரோனா எப்போ முடியுமோ அப்போ தான் உங்களை பார்க்கமுடியும். நன்றி, கமலா,லண்டன்
ஐய்யா உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் பலநாள் முயற்சிக்கிறேன்
@krithikav44603 жыл бұрын
🙏 👌
@divyad11933 жыл бұрын
Vanakkam sir
@ramanathanramanathan89383 жыл бұрын
🙏🙏🙏🌹🙏🙏🙏
@raynalcalaimady11732 жыл бұрын
😂😂😂😂😂
@manitiger68873 жыл бұрын
அய்யா வணக்கம் திருமணங்கள் பற்றி சொல்லுங்கள் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மையா அது பற்றி சொல்லுங்கள்
@thejamurthyp42223 жыл бұрын
கேள்வி பதில் பகுதிக்காக வி வி ஆர் சார் அவர்களுக்கு வணக்கம் இன்றும் சரி இதற்கு முன்பும் சரி அடைப்பு திதி என்று கூறி வருகிறீர்கள்ii Vassan panjangthil 75aam pakkthil Dhanishta panjami emdra Thalaipin keel adaippukkaana nakshathirangalai patri mattilum thaan kuripidugiraargal thidhiyaipatri ondrum koora villaiye endha panjaangathil dhidhiinaalum adipu erpadugiradhu endru koorinaal enakum ennaipondra jodhidrgalukkum PER udhaviyaaga irukkam Ungal badhilai Kelvi badhil pagudhil edhir paar kiren nandri namaskaram ennaal தமிழில் type seiya mudiyavillai mannikkaum
@vks27763 жыл бұрын
அடைப்பு திதி எந்ந எந்த நாள் வரும் அய்யா
@rscookingfamily7863 жыл бұрын
எல்லாமே நல்லாதான் சொல்லுரிங்க நரய விஷயம் தெரிஞ்சிக்கிட்டோம் அப்பாயின்மன்ட்டு கேட்டா 3 மாசம் பிறகுதான் கொடுக்கரிங்க சீக்கிரமா கொடுத்தா எல்லாருக்கும் உதவியாக இருக்கும்
@r.eshwar15973 жыл бұрын
Yes
@chengalvarayantn15533 жыл бұрын
ஜெயலலிதாமரணம் இயற்கையான தா.பதில் சொல்ல வம்
@davwarn19863 жыл бұрын
Sir please tell about Kedarnath temple 🙏 it will be really helpful sir 🙏🙏 I've already sent that question to you in both the numbers sir 🙏
@TheSanggeetha3 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் மலேசியாவில் வசிக்கிறேன். எனது குடும்பத்துக்கு தீராத பிரச்சனை இருக்கிறது. 3 தலைமுறையாக OI எனப்படும் எலும்பு முறிவு நோயால் கஷ்டம். இது கர்மாவா ? இதற்கு பரிகாரம் உண்டா?
@barasra88473 жыл бұрын
very good story and narration. A lesson for those not following tradition and blindly supporting wife. But what is adaipu thithi? please explain sir! thanks 🙏
@keyboardguys1043 жыл бұрын
As per Hindhu Shastra, after every death soul travel to other living things then how ghost, aavi etc...sir ??
@rbharathan69243 жыл бұрын
Own experience is always ultimate
@bharathi15253 жыл бұрын
Enda padalai thavirka solranga? Puriyalay yeee
@kalpanatk89953 жыл бұрын
Adappu thidi endral enna endru vilakkavum
@jeyaramsrinivasan89233 жыл бұрын
பொதுவாக மூடப் பழக்கம் மற்றும் கஞ்சத்தனம் காரணமாக பித்ரு கடன்கள் செய்ய பலர் மறுக்கின்றனர்.