அண்ணன் P.A.சாமிநாதன் &பிரதர்ஸ் HOUSE WARMING..

  Рет қаралды 997,169

R.P.NAGARAJAN (R.P.N)

R.P.NAGARAJAN (R.P.N)

Күн бұрын

கொம்பன் குளம்..அண்ணன் P.A.சாமிநாதன் அவர்களின் தம்பி..P.A.சிவசுப்பு அவர்களின் இல்ல கிரகப்பிரவேசம்..சென்னையில்...
P.A.BROTHERS 💥💥💥

Пікірлер: 303
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 2 жыл бұрын
எப்படியும், உழைக்காமல் இந்த வளர்ச்சி வந்திருக்காது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி💜💜💜💪🏻💪🏻💪🏻💪🏻. நாமும் முயற்சிப்போம்
@yamini229
@yamini229 2 жыл бұрын
Exactly
@19rekha19
@19rekha19 2 жыл бұрын
அரசியல்வாதி போல தெரிகிறது.
@nandakumar4139
@nandakumar4139 2 жыл бұрын
Yo mental ah nee elarum than ulaikarnga honest ly said this money 100 percent not white money this black money tax pay pannama yamathi save panna money ah irukum india la govt servants mattum than tax kattaran matra evanum 100 percent honest ly no pay full tax
@ManjulaM-cp6fm
@ManjulaM-cp6fm 3 ай бұрын
அத நீ பாத்தியா
@eswarilakshmanan1538
@eswarilakshmanan1538 3 ай бұрын
😊 😮😊 b. ​@@19rekha19
@dalsy555
@dalsy555 2 жыл бұрын
உழைப்பே உயர்வு.திருமணம் முன்,என் கணவர் 4 வருடம் கூலி வேலை பார்த்தாங்க (400 கூலி) . பிறகு 10 பேர் வைத்து, contract ஒர்க் பண்ணினாங்க(monthly 3 lacks )கிடைக்கும். பணம் குடுத்து உதவுறதுக்கு நம்மளுக்கு யாரும் கிடையாது. நாங்க பணம் சேர்த்து வச்சி, கொஞ்சம் கடன் வாங்கி 30 lacks ku scaffolding pipe company வச்சோம் கடன் கொஞம் தான் வாங்கிருந்தோம். கடனை அடேச்சோம். பிசினஸ் நல்ல லாபம். வர பணத்தை pipe வாங்கி வாங்கி pipe அதிகரிச்சோம்.இந்த pipe அபார்ட்மெண்ட் கட்ட சென்னை, கோவை ல யூஸ் ஆகும்.இந்த pipe கு எல்லாம் கம்பெனியும் அபார்ட்மெண்ட் கட்ட வாடகை அதிகமா கேட்பாங்க. நாங்க ரொம்ப கம்மி விலைக்கு கொடுத்தோம். இதனால் பிசினஸ் டெவெலப் ஆச்சி. கம்பெனி start பண்ணி oru வருடம் ஆகிறது.என் கணவர் 10 த் வரை படிச்சிருக்காங்க. நான் Bsc கம்ப்யூட்டர் சயின்ஸ்.என் கணவரும் திருமணம் முன், கூலி வேலை பார்த்தாங்க. பின் contract ஒர்க். Marriage முடிந்ததும், நான் கம்பெனி start பண்ணனும் னு எனக்கு ஒரு ஆசை.நான் என் கணவர் உழைக்கிற பணத்த, saving panni than mrg agi 6 years la oru company Coimbatore la start panni one year ஆகிறது. மாதம் 5 லட்சம் வருமானம் வருகிறது. கண்டிப்பா உங்க எல்லாராலும் முன்னேற முடியும். எந்த இன்வெஸ்ட்மென்ட் பண்ணாம உங்களுக்கு நல்லா தெரிந்த ஒர்க் ல உங்க அறிவு கூர்மையாக்குங்கள். படிப்பு, பணம் நகை முக்கியயமில்லை. உங்களுக்கு என்று ஒரு நல்ல வேலை தெரியும். அந்த வேலை develolp பண்ணுங்க. பணம், நகை எல்லாம், உங்க உழைப்பினால் கண்டிப்பா கிடைக்கும். நாங்க இப்ப 60 lacks கு 1 இயர் ல pipe வாங்கிட்டோம்.
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
சூப்பர்..👌👌மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன்💐
@Shara-m6z
@Shara-m6z Ай бұрын
Akka, nan be padichutu vetula than iruken. Life ku ena pana muneralam nu lead kedaikama iruken. Beginers ah ena pananum nu sol Mudiyuma?
@shivanithoughts
@shivanithoughts 2 жыл бұрын
இவ்ளோ நகையா பார்க்க தான் முடியுது 😔😔😔😔😔நல்லா இருக்கு குடும்பமா இருக்க... காசு இருந்தா எல்லோரும் உறவு கொண்டாடுவாங்க 😔😔😔இல்லனா எட்டி கூட பார்க்க மாட்டாங்க..
@kavithadasmii8460
@kavithadasmii8460 2 жыл бұрын
True sis😊
@thangameengal9119
@thangameengal9119 2 жыл бұрын
Correct
@tharsivinoth634
@tharsivinoth634 2 жыл бұрын
Unmathan
@viswaviswa9586
@viswaviswa9586 2 жыл бұрын
Ellarum orey marri iruka mattenga sister😁 ongaluku apadi irundha matha family apadi dhan irukannum nu illaye
@chandhan.official4560
@chandhan.official4560 2 жыл бұрын
True
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 2 жыл бұрын
வீட்டை யாரும் பார்க்கல.... எல்லாரோட கண்ணும் லேடீஸ் கழுத்துல கிடக்கிறது மேல தான்... சூப்பரு.... 😄😄😄😄😄😄
@lovelyarun9890
@lovelyarun9890 2 жыл бұрын
Ama
@punithasuresh7944
@punithasuresh7944 2 жыл бұрын
S
@ragu5564
@ragu5564 7 ай бұрын
Ssss
@sjgl1737
@sjgl1737 2 жыл бұрын
காசு எங்க தான் வச்சிருப்பாங்களோ தெரியல.இருந்தாலும் நல்லா இருக்கு.வாழ்க வளமுடன்
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
👍👍
@karthickerode9559
@karthickerode9559 2 жыл бұрын
Katchila iruntha kandipa athu namba kaasuthaa bro
@sjgl1737
@sjgl1737 2 жыл бұрын
@@karthickerode9559 sarithan
@godisgreat...430
@godisgreat...430 2 жыл бұрын
😂😂👌
@jpsekar672
@jpsekar672 2 жыл бұрын
Arabu karan koduthan
@judothelabdog1327
@judothelabdog1327 2 жыл бұрын
பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆவதற்கும் ஏழைகள் இன்னும் ஏழைகளாவதற்கும் கடவுள் எதிரி. " வாழ்க வளமுடன் "
@tsvgaming5084
@tsvgaming5084 2 жыл бұрын
Yes
@petchithai6311
@petchithai6311 Жыл бұрын
@@tsvgaming5084 z
@godisgreat...430
@godisgreat...430 2 жыл бұрын
பணம் எப்படி யா வருது எங்கிருந்து வருது கொஞ்சம் எங்களுங்கும் அந்த ரகசியத்த சொல்லுங்களேன் 🥰.. கூட்டு குடும்பம் சொர்க்கம்... எப்போதும் இதுபோலவே சந்தோஷமா இருங்க... 🙏😊
@radha8402
@radha8402 2 жыл бұрын
சொந்தமுள்ள வாழ்க்கை சொர்க்கத்திற்கு மேல.... வாழ்க பல நூற்றாண்டு எல்லா வளமுடன்... என்றும் நலமுடன்...
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Thank you 🤝🙏
@ramya9028
@ramya9028 2 жыл бұрын
Money irunthathan sontham pantham ellam thedi varum
@monidhiya4616
@monidhiya4616 2 жыл бұрын
சொக்கதங்கம் சொக்கதங்கம் ஜெவெள்ளரி... சொக்கவைக்கும்.. சொக்கவைக்கும் ஜெவெள்ளரி....😲😲😂
@rmithuran9975
@rmithuran9975 2 жыл бұрын
Such a beautiful family. சில பேருக்கு பணம் வந்தால் சொந்தங்கள் மறந்து விடுகின்றனர். You are great👍👏😊
@Anbesivam510
@Anbesivam510 2 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் . இக் குடும்ப த்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் 100 ஆண்டுகள்🙏
@ramyatintu4742
@ramyatintu4742 2 жыл бұрын
Dream house came true all best to family members 👍
@r.m.9702
@r.m.9702 2 жыл бұрын
Interior decoration super. Nice house. May God bless all of you and your newhouse.Wishes!
@sugumaria2111
@sugumaria2111 2 жыл бұрын
Semma Semma bro idhe pola eppavum happy a irunga nanum ungala pola idhe madhiri veedu kattanum Enna bless panmunga
@meenakarthick8488
@meenakarthick8488 2 жыл бұрын
ஒற்றுமையாய் இருக்குறதுக்கு ஒரு மனசு வேணும் சார். 👍👍👍👍
@Neathras
@Neathras 2 жыл бұрын
சொந்தபந்த தொட ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வது என்பது பெரிய விஷயம் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் எல்லோரும் இப்போதுள்ள சந்தோஷத்தோட கடைசி வரைக்கும் சந்தோசமா இருங்க வீட்டுல ..நற்பவி வாழ்க வளமுடன்
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
மனம் நிறைந்த நன்றி சார்🤝💝💝🙏
@thangameengal9119
@thangameengal9119 2 жыл бұрын
Panam iruntha valalam
@gayathripalaniappan368
@gayathripalaniappan368 2 жыл бұрын
இந்த நிலைக்கு உயர நிச்சயம் நீங்கள் கொடுத்த விலை.. இதை விட அதிகமாக தான் இருக்கும்.. உண்மையில் திறமையும் அறிவும் அனுபவமும் கொண்ட உழைப்பிற்கு அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்பதற்கு ஆதாரம் இது... நீங்களும் உங்கள் உங்கள் குடும்பமும் இன்று போல என்றும் இணைந்தே வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@Suresh-bt1qv
@Suresh-bt1qv 10 ай бұрын
அண்ணன் தம்பி எல்லாரும் ஒற்றுமையா இருக்காங்க குடும்பத்தை வாழ்த்துக்கள்உங்களை ஒற்றுமை இருக்கிறதுக்கு 100 ஆண்டு வாழ்க 🎉🎉🎉
@manohardharmalingam2887
@manohardharmalingam2887 2 жыл бұрын
கூட்டு குடும்பம் பார்க்க மிகவும் அற்புதம் சந்தோஷம்
@babyvikaasvinaayak1022
@babyvikaasvinaayak1022 2 жыл бұрын
Very nice house.... Hearty congratulations ....💐💐💐
@thamilselvi2539
@thamilselvi2539 2 жыл бұрын
Super.. Ellorum Santhosama irunga intha matjiriye eppovum👍👏👏🌹🌹🌹🌹🍫
@dranjith3377
@dranjith3377 2 жыл бұрын
இந்த மாதிரி வீடியோக்கள் எல்லாம் தயவுசெய்து போடாதீர்கள் கீழே உள்ள கமெண்ட்டுகளை படித்து பாருங்கள் எல்லாம் பணம் நகை பற்றி கருத்து கூறி இருக்கிறார்கள் தேவையா இது
@Naturelover-dhans
@Naturelover-dhans 2 жыл бұрын
வாவ்வ்வ் செம்மப்பா ..நகைக்கடை விளம்பரம்மோனு பாத்துட்டேன்.. குடிஊதா 💪வீடும் லைட்டு எல்லாரும்மே சூப்பர்ரு..
@eagle-hq4vb
@eagle-hq4vb 2 жыл бұрын
Hahahahahahahahahahahah. This is just nothing. Don't be hurt or have hurt feelings from this video because the universe surely will give a chance for everyone one of us. Now is their turn and tomorrow will be us.
@perumalselvaraj7159
@perumalselvaraj7159 2 жыл бұрын
Hardwork never fails.God bless your family. Good architect.
@priyasaravanan2271
@priyasaravanan2271 2 жыл бұрын
Happy housewarming function.... I pray to God... To give healthy and peace life to all..
@VS-cf9qj
@VS-cf9qj 2 жыл бұрын
Wondeful interior Congratulations 💐
@kumardevi1397
@kumardevi1397 2 жыл бұрын
குடும்பத்துக்கே சுத்திப் போடுங்கப்பா ஊர் வாயே இங்க தான் இருந்துருக்கும்
@lakshmicm2590
@lakshmicm2590 2 жыл бұрын
Vaazhga Valamudan
@usha1674
@usha1674 2 жыл бұрын
Valga valamudan. 🥰
@madhumithaveeramani8633
@madhumithaveeramani8633 2 жыл бұрын
அருமை அருமை
@muthum2600
@muthum2600 2 жыл бұрын
Super stylish interior design
@whattimegamingsam2525
@whattimegamingsam2525 2 жыл бұрын
நகை சுப்பரா இருக்கு எங்களுக்கு தான் காசு இல்ல
@anishamohamedsameem4932
@anishamohamedsameem4932 2 жыл бұрын
Nice house, spl balcony super
@kavithaprakash5438
@kavithaprakash5438 2 жыл бұрын
Intha mathari oru family la than yen ponna kodukanum super vazhka valamudan
@kalpanakuberan6633
@kalpanakuberan6633 2 жыл бұрын
Super congratulations 👌👌👌👌
@sharmisharmila4714
@sharmisharmila4714 2 жыл бұрын
எனக்கு கொஞ்சம் தங்கா சார் எங்கா வீட்டு வேலை பாதியில் நிர்க்கிரது கொஞ்சம் தங்கா சார் பாவம் பாப்பா 🥰🥰🥰
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
😎🥰
@ThalavaiVillageFestival
@ThalavaiVillageFestival 2 жыл бұрын
P.Aசாமிநாதன் ஐயா அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் எங்க ஊரு கொம்பன் குளம் கிராமம் தான் அவர்களுக்கு மேன்மேலும் அவருடைய புகழ் பரவட்டும் என்றும் P.Aசாமிநாதன் அய்யா வழியில்... எங்க ஊரு சொல்லவே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அவருடைய குடும்பம் மேன்மேலும் வளரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்🔥🔥🔥
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
🤝💖💖💖👍 Brother ungaluku native yenga..
@ThalavaiVillageFestival
@ThalavaiVillageFestival 2 жыл бұрын
Thirumalapuram bro
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
@@ThalavaiVillageFestival ok brother..💖👍
@ok.ik679
@ok.ik679 5 ай бұрын
Indha video la irukura veedu enga iruku.. endha area sir
@mahendranmahe7113
@mahendranmahe7113 2 жыл бұрын
Nice to see a joint family like this
@asviscookingandbaking8214
@asviscookingandbaking8214 2 жыл бұрын
கண்ணுபட போகுது சுத்தி போடவும். அருமை சொந்தங்களுடன் அழகான வீடு!!!!!!!!!
@sathishgunasegaran7471
@sathishgunasegaran7471 2 жыл бұрын
என்றும் தமிழ் போல் வாழ்க,வாழ்க வளமுடன்
@preethasa6797
@preethasa6797 2 жыл бұрын
Jealous... But happy someone got chance to live such life.. Let happiness fill the house
@indhumathi7577
@indhumathi7577 2 жыл бұрын
Ellarum kastta pattuthaan sambaarichuruppaga muduja neegalum ulaichu munnukku vaaga bro's
@vanithabalan1504
@vanithabalan1504 2 жыл бұрын
Good family home super
@gunnavin1130
@gunnavin1130 2 жыл бұрын
Who is he
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gmathi1
@gmathi1 2 жыл бұрын
உங்க பசங்க ஒற்றுமை நல்லாருக்கு பார்க்க...யார்ன்னு தெரியல...சுத்தி போடுங்க ப்ரோ...
@NesanSubbu
@NesanSubbu 6 ай бұрын
கொடுத்து வைச்ச பொண்ணு எனக்கெல்லாம் 40 வயசாகுது அடுத்தவருஷம் வீடு வித்த காசைக்கூட அப்பா அடிச்சு தன்னை Expose பண்ணிக் காட்டி வாங்கிட்டார் என் நகையெல்லாம் தாத்தா மருத்துவச்செலவுக்கென அடவு வைச்சு வட்டி குட்டி போட்டதுதான் மிச்சம் 😢 பொறுப்பற்ற தாய் 😢என்னைப் பற்றிய சிந்தனையேயின்றி இருக்கிறார் திரிசங்கு சொர்க்கத்துல வாழுறேன் 😢😭
@manidivya300
@manidivya300 2 жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
AMAZING 👏. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
🤝💝💝🙏
@poongodisivasamy7779
@poongodisivasamy7779 2 жыл бұрын
Nalla thori kudumbam palkalaikalagam அருமை
@poongodisivasamy7779
@poongodisivasamy7779 2 жыл бұрын
🙏🙏🙌🙌
@resanr6824
@resanr6824 2 жыл бұрын
The colour combination is very subtle and wonderful.Lawn setting and space provided for it is very good.
@pandirajan1907
@pandirajan1907 2 жыл бұрын
Hearty wishes
@arungr8751
@arungr8751 2 жыл бұрын
Design wise not worth, could have done it better
@SURESHKUMAR-pv4yh
@SURESHKUMAR-pv4yh 2 жыл бұрын
Mana marntha valththukkal bro god bless your family 🏠 ithu veedu illai sorkkam ulaippukku ettra udhiyam valga valamudan 💐💐💐💐
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Romba nandri brother 🤝🙏👍
@ramilaa9558
@ramilaa9558 2 жыл бұрын
Really super bro..... evvalav perum onnu erugrathu jolly tha la....live long entire family 👪♥❤
@ttftovasan6130
@ttftovasan6130 2 жыл бұрын
Enakku v2 kattanunu aasai tha enna panna ithupola videos pathutah santhosham patanum pola
@OVMTV
@OVMTV 2 жыл бұрын
Super Happy
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Superb house and pooja. 👌
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Thank u🤝🙏
@KaruppaSamy-k3h
@KaruppaSamy-k3h 3 ай бұрын
Unga family ah patha konjom ila romba jealous ah iruku nangalum joint family tha but ivlo big family kedaiyathu
@commanman1941
@commanman1941 2 жыл бұрын
Sir neenga yaaru veedu sema
@gsquarecubing9850
@gsquarecubing9850 2 жыл бұрын
Who they are which family is this
@viswaviswa9586
@viswaviswa9586 2 жыл бұрын
PA.GROUPS
@nithyanithya6275
@nithyanithya6275 2 жыл бұрын
Happy house ceremony
@Neelsri123
@Neelsri123 2 жыл бұрын
Enga kollai adichu Evan kudumpatha alichi sambathicha panamo
@babug4754
@babug4754 2 жыл бұрын
semma super vera level babu.g karaikudi 🤝🏻💐
@krowmstudios6728
@krowmstudios6728 2 жыл бұрын
Wow! Great infra... GOD BLESS
@vairavanvairavan971
@vairavanvairavan971 2 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Thank u...🤝💖🙏
@harisangari3890
@harisangari3890 2 жыл бұрын
Yenga sir ipdi veedu katirukinga, vera level knjam manasu vacha nangalum papom vanthu, vera level sir athukelam nala kudupana venum,,, ipo pola yepaium onave idunga yelarum thalaimuraiku 🙏
@yohithrishi453
@yohithrishi453 2 жыл бұрын
எங்கள மாதிரி கஷ்டபடுற பெண்களுக்கு குடுத்துஉதவுங்க அண்ணா
@ramya9028
@ramya9028 2 жыл бұрын
Ipdi ellarukum kodutha avanga yelai ayiruvanga. Kastapatu muneringa ivangalum apditha muneri irupanga. Aduthavangala pathu poramai padavum koodathu yrngavum koodathu.
@kavithakavi1117
@kavithakavi1117 2 жыл бұрын
Ungaluku kuduthuttu avanga enna picha edukanuma velaiku poi sambathinga ipdi aduthavanga mela porama padathinga
@shivanithoughts
@shivanithoughts 2 жыл бұрын
@@kavithakavi1117 helo solranga.. Ithula porama pada enna irukku... Irukkuravanga tsn illathavangalukku uthavanumm... Irukkuravanga serthukite irunthaa illathsvanga ilathavanga tan... Panaveekam ok va
@santhiveeranan6988
@santhiveeranan6988 2 жыл бұрын
முதல்ல பெறியே பூஷனிக்கா வாங்கி சுத்தி போட்டேங்கலா
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Mm👍
@chandru.r7628
@chandru.r7628 2 жыл бұрын
Nice family brothers👏👏👏
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Thank u brother 🤝🙏
@lathaamaranth1388
@lathaamaranth1388 2 жыл бұрын
@@r.p.nagarajanr.p.n9978 brother illa sister
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Ok sister👍
@InRightPath
@InRightPath 2 жыл бұрын
I dont know who you are.. But manasuku niraiva iruku ithapakka.. Happy life sir
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Vazhghapallllanndu
@gurudeepa4351
@gurudeepa4351 2 жыл бұрын
Nalla iruku.anal kastapaduravagala yen kastapada vachukidei irukan theriyala kadavul.engalukum ethavathu vali kadalam valkail munnera.
@givemeamin4199
@givemeamin4199 2 жыл бұрын
vazgha valaruga vazhiseiyuga.
@joly852
@joly852 2 жыл бұрын
Full video podungaaa😀😍
@வருண்சரண்மதுரை
@வருண்சரண்மதுரை 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@priyajayachandran7126
@priyajayachandran7126 7 ай бұрын
Pasu udan nirkkum pen kavithayaha therihiraar
@harihara6673
@harihara6673 2 жыл бұрын
அருமையான வீடு ❤️
@msel04
@msel04 6 ай бұрын
அனைத்தும் நல்வழியில் சம்பாதித்தவைகளாக இருக்க வேண்டும்...இருப்பினும் இவ்வளவு நகைகள் அணிவது பார்க்க நன்றாக இல்லை
@rajashanthi3888
@rajashanthi3888 2 жыл бұрын
Samynathan thevar
@kumarsubha8638
@kumarsubha8638 2 жыл бұрын
Nice House🏠 with join Family ☺pakavae poramiya iruku
@storekeeperTips
@storekeeperTips 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வீடு செம அப்பு
@devarajanrajamsubramanyan9190
@devarajanrajamsubramanyan9190 2 жыл бұрын
500 sqre feet வீடு vanga mudiyala hw z people got so much money
@nithishpellai
@nithishpellai 2 жыл бұрын
Because they are talented
@aarthyesakkimuthu6521
@aarthyesakkimuthu6521 2 жыл бұрын
If this money came with out putting any1 down tn it's great.. If not don't ever forget KARMA is a boomerang..
@elumalaiasc2378
@elumalaiasc2378 2 жыл бұрын
money make many things
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 2 жыл бұрын
Ellarume join family ah
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
Yes madam..
@hazanafazlin6857
@hazanafazlin6857 2 жыл бұрын
Super house. ...full Home tour poduga...
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Wishes all
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
🙏🙏
@preethajoslinsam3549
@preethajoslinsam3549 2 жыл бұрын
Nice
@manjulamani4529
@manjulamani4529 2 жыл бұрын
Pls full home tour podunga
@shantilakshmi3537
@shantilakshmi3537 2 жыл бұрын
All of God bless you ✌️✌️🌹🌹
@anjelprasanna
@anjelprasanna 2 жыл бұрын
Joint family is the best paaka romba alaga santhosama iruku.om sairam.
@kalasunder6818
@kalasunder6818 2 жыл бұрын
My goodness why are these women wearing so much of gold, it is ridiculous😡😡
@sharmilasharmi764
@sharmilasharmi764 2 жыл бұрын
Anna nanga irukura oru veadum sales pandrome Anna ethachi help pannunga
@haranprintersmadurai
@haranprintersmadurai 2 жыл бұрын
வாழ்த்துகள்
@kalaiselvi5420
@kalaiselvi5420 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹
@m.selvaranirani9026
@m.selvaranirani9026 2 жыл бұрын
Nice house
@sivasbc
@sivasbc 2 жыл бұрын
Valga valamudan
@rathikas2164
@rathikas2164 2 жыл бұрын
😲😲😲😲😲😲😲😲🙊🙈🔥🔥🔥🔥
@ilakkiyailakkiya1305
@ilakkiyailakkiya1305 2 жыл бұрын
கண்ணு படமா நல்லா இருக்கணும், இலங்கையிலிருந்து,,,, வாழ்த்து கின்றேன்
@r.p.nagarajanr.p.n9978
@r.p.nagarajanr.p.n9978 2 жыл бұрын
மிக்க நன்றி..🙏🙏
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 6 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН