"அண்ணன் ஈபிஎஸ் மீது செல்போன் எறிவதா" - கடுமையாக கண்டித்த ஓபிஎஸ் மகன் | ADMK | EPS | Cellphone Throw

  Рет қаралды 100,726

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 85
@priyalovelycollection
@priyalovelycollection Ай бұрын
நீ என்ன கதறினாலும் அவர் சேர்க்க போவதில்லை😂
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
தேவையில்லை. இபிஸ்ஒரு11தோல்விபழனிசாமி. அவருடன்சேரதேவையில்லை
@mahapandi_ADMK
@mahapandi_ADMK Ай бұрын
அவர் பெயரை கூறி இவன் விளம்பரம் தேடுறான்
@sivaselva2898
@sivaselva2898 Ай бұрын
இது விளம்பரமா இப்படித்தானே கேடுகெட்ட எடப்பாடி மாதிரியே நினைக்கிறீங்க
@Sai321-i3t
@Sai321-i3t Ай бұрын
இபிஎஸ்க்கு 85 சீட், ஓபிஎஸ்-க்கு 65 சீட், டிடிவிக்கு 30 சீட் மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு யார் அதிக சீட் ஜெய்கிறார்களோ அதன் அடிப்படையில் முதல்வர் துணை முதல்வர் என பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq Ай бұрын
வந்து தொலச்சா நல்லா இருக்கும் 😢
@AnandhAmbika-q6m
@AnandhAmbika-q6m Ай бұрын
மாமா வேலை செய்ரியா பாலபி பொன்டாட்டி என்ன சுகமா
@Blitzkrieg123
@Blitzkrieg123 Ай бұрын
இப்படி சீட் பிரித்தால். நம்பிக்கையற்ற கூட்டத்திற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். Ops ஒரு செல்லாக்காசு
@MagudesV
@MagudesV Ай бұрын
அவர் தனித்து அவ ர் ஜெயிக்கட்டும் அப்ரம் பாப்போம்
@Sai321-i3t
@Sai321-i3t Ай бұрын
@@MagudesV சின்னம் ஆபீஸ் எல்லாம் எடப்பாடி கொடுத்தாச்சுல்ல. கொங்குலயாவது ஜெயிச்சாரா?
@laksugasklaksuga
@laksugasklaksuga Ай бұрын
வாழ்த்துக்கள் ரவிச்சந்திரன்❤❤❤❤🌱🌱🌱🌱🌱
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh Ай бұрын
அண்ணன் EPS மீது செல்போன் வீசியவர் யாரா க இருந்தாலும் கண்டிக்கபடவேண்டும். ப. ரவீந்திரநாத் கண்டனத்துக்கு நன்றி......
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 Ай бұрын
EPS 🌱✌️🔥
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Ай бұрын
எங்க அப்பன் செல்போனுக்குள் இல்லை.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Ай бұрын
நடிகர் திலகம் பிறந்த நாளில் அவரை மிஞ்ச முயற்சி.அது மட்டும் என்றும் முடியாது.
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 Ай бұрын
எடப்பாடியிடம் சமரசமாக செல்ல வேண்டும். 2026ல் துனை முதல்வராக தாங்கள் பதவி ஏற்க வேண்டும்
@mullaiv7817
@mullaiv7817 Ай бұрын
உங்க அப்பாமீது பாட்டில் வீசுனாங்களே அது எப்படி.
@VedicSciences
@VedicSciences Ай бұрын
அரசியலே ஒரு சாக்கடை பாஸ். இவனுகளுக்கு வெக்கம், மானம், ரோஷம் எதுவும் கிடையாது. இவனே கூட எறிய சொல்லி இருக்கலாம்
@JayaDevi-im6nf
@JayaDevi-im6nf Ай бұрын
அதற்கு காரணமே நீங்கள் தான் என்று கூறிக்ககொள்கிறார் களே...!!!!!
@amalalan3610
@amalalan3610 Ай бұрын
உங்கள் தகப்பனார் மீது தண்ணீர் பாட்டில் வீசினார்களே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அவர்களை ரவுண்ட் கட்டினீர்களே அதையெல்லாம் மக்கள் மறக்கமாட்டார்கள்
@creativeunit2cr707
@creativeunit2cr707 Ай бұрын
இந்த ஊடகங்கள் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் கூறுவதே பித்தலாட்டம் செல்போன் வீசப்பட வில்லை தவறுதலாக விழுந்தது.
@bozzboy1164
@bozzboy1164 Ай бұрын
எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்கு 😂😂😂😂 சங்கி ஷூ நக்கியே 😢😢😢
@PalaniSami-cu6zk
@PalaniSami-cu6zk Ай бұрын
தவறு இல்லை
@panneerselvamk7456
@panneerselvamk7456 Ай бұрын
ஓபிஎஸ் மகன் அரசியல் ஆதாயம் தேடுகிறீர்கள்
@ganesansopi7270
@ganesansopi7270 Ай бұрын
அம்மா இருந்தால் எல்லோரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைப்பார்கள் அந்த ஒரு மனுசி இல்லாததால் எல்லோரும் நாடகம் நடிப்பு தேவை அர்ட்ட பதிவு அந்த அம்மா ஆன்மா யாரையும் மன்னிக்காது ஆனாலும் நான் வேறு கட்சி
@AnandhAmbika-q6m
@AnandhAmbika-q6m Ай бұрын
நான் மட்டும் பொதுகுழுவில் இருந்ததன் இரிந்தால் உங்கப்பன் செத்தான்
@KanmaniKanmani-zj7lz
@KanmaniKanmani-zj7lz Ай бұрын
செல்போன் யாரும் எரியவில்லை கேமரா மேன் பாக்கெட் ல இருந்து விழுந்தது ன்னு அங்க இருந்த எல்லாருக்கும் தெரியும் ரவீந்திரநாத் நீ இப்படி ஓவரா பண்றது எரிச்சலா இருக்கு
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Ай бұрын
முன்பு எடப்பாடி முன்னிலையில் ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் எறிந்ததையும் மறந்து விட கூடாது
@arjunmallik5555
@arjunmallik5555 Ай бұрын
Kandikirom
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
EPS உசார்
@mohanraj1986
@mohanraj1986 Ай бұрын
No 1 sanghi adymay. Polea.
@tsunder1450
@tsunder1450 Ай бұрын
ஆடு நனைதுண்ணு ஓநாய் கவலை பட்டதாம்
@me-rn3or
@me-rn3or Ай бұрын
தனிக் கட்சி தொடங்கும் OPS , EPS யுடன் கூட்டணி 😂
@mohanrangamp6206
@mohanrangamp6206 Ай бұрын
Eps don't forget older dass sasi kala TTV given position CM your not real leader ADMK works not like you
@paeesshahul5476
@paeesshahul5476 Ай бұрын
சத்திய சோதனை
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Ай бұрын
Super
@palaniappan3629
@palaniappan3629 Ай бұрын
Eriae sonathae nee thano doubt
@sathathamizhsatha7021
@sathathamizhsatha7021 Ай бұрын
Cell phone விழுந்த மறுபக்கம் இருந்த கேமரா பார்த்தால் இதற்கு விடை தெரியும்ல😅😅
@user-kaarmugil
@user-kaarmugil Ай бұрын
Thalaikeela nindraalum unnaiyum unappananaiyum avan setthukka maattan
@danieldevanesan8894
@danieldevanesan8894 Ай бұрын
Ok opr
@deenadhayalan7450
@deenadhayalan7450 Ай бұрын
நரி நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்ட தாம்.
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 Ай бұрын
ஆடு நனையுதே னு ஓநாய் அழுத தாம்
@sagayaroopan3112
@sagayaroopan3112 Ай бұрын
Barbaric act. Attack on EPS sir is unacceptable and condemnable
@ramprasath1804
@ramprasath1804 Ай бұрын
Aenda unga mela admk illa water bottle thuki potangalea appo nee tea kudika poi erudea day moodevi.
@saravanakumart3323
@saravanakumart3323 Ай бұрын
உங்கப்பா உன்னைய கண்டித்து திருந்தாத நீ மற்றவர்களே கண்டிக்கிறாய் நடிகை சோக்கு சோக்கு
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
என்னப்பா நீ! தம்பி ரவீந்திரநாத், அண்ணன் எடப்பாடி வழவழசாமி மீது உள்ள பாசத்தில் யாரோ பூ மாரி பொழியத் தான் நினைத்தார்கள்.அந்த வேளையில் பூ கிடைக்கவில்லை என்பதால் " மொபைல்" மழை பொழிந்து விட்டார்கள் போலும்!
@Natarajan-wd9nv
@Natarajan-wd9nv Ай бұрын
4jn
@shenbagaraman7758
@shenbagaraman7758 Ай бұрын
Nee oru waste waste
@selva9496
@selva9496 Ай бұрын
பள்ளுபடம மெதுவா மெதுவு
@rx100z
@rx100z Ай бұрын
இவன் தான் ஆள் அனுப்பி இருக்கான
@muthukumar-zg6mv
@muthukumar-zg6mv Ай бұрын
உங்க அப்பா மீது வாட்டர் பாட்டில் வீசுனாங்க . திரும்ப கிடைக்கிறது
@RajMathan-sg6jv
@RajMathan-sg6jv Ай бұрын
Aadu pakai kutti urava
@Krishnamoorthisubbiah-l8z
@Krishnamoorthisubbiah-l8z Ай бұрын
Ungalukku edukku politics ravindar
@VedicSciences
@VedicSciences Ай бұрын
எப்புட்றா😂😂😂
@SK-wc4en
@SK-wc4en Ай бұрын
Kaka
@paulrajmaharajan2278
@paulrajmaharajan2278 Ай бұрын
Eps water bottle veesenar vanagaram pothugulu la ippam repet aaguthu
@raviramraviram876
@raviramraviram876 Ай бұрын
Loosasa nee
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த Ай бұрын
எறிந்ததே நீங்கள் தானடா... 😄😄😄
@thirumurugan8684
@thirumurugan8684 Ай бұрын
ம்ம்
@KrishnanVV-co6dq
@KrishnanVV-co6dq Ай бұрын
உங்க.அப்பானவதண்ணிர்பாட்டிலால்அடித்துவேன்காற்றுஇறக்ஙிவிட்டுகேவலப்டுத்தியபோதுரவிந்தின்எங்கபோனார்கவுண்டமணிசொன்மாதிரிஅரசியல்ல.இதுஎல்லாம்சகஜம்
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 Ай бұрын
அவரு கத்திய வீச சொல்றாரு
@selva1752
@selva1752 Ай бұрын
அடேய் உன்மேலதான் சந்தேகம இருக்கு ஆள் செட் பண்ணி எறிய வச்சுருப்ப 😂
@AthipathimuthuAthipathimuthu
@AthipathimuthuAthipathimuthu Ай бұрын
ஆமா இன்னும் அவனுக்கு சால்ரா தட்டுங்க தட்ட தட்ட தான் அவன் உங்களை ஏறி மிதிக்கிறான்
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
EPS உசார்
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН