எப்போதும் வெளிநாட்டு ஞானிகள் கூறும் மேற்கோள்களைப்பயன்படுத்தி தங்கள் இனிய , பேச்சு வல்லமையைக் காட்டுகிறீர்கள். மிக நன்று தலைமைச்செயலாளராகிவிட்டீர்கள் . தமிழ் நாட்டுமக்கள் தங்கள் செயல்திறனை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் நன்றி ஐயா
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
பெருமதிப்பிற்குரிய எனது உயிரினுமினிய வாழ்வியல் ஆலோசகர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இவ்வுலகத்திற்கொரு சூரியன்போல் இவ்வுலக மக்களை நேர்வழியில் நல்வழிப்படுத்த அவர்களிடம்ஆத்மார்தமாக அன்பு செலுத்த இறைவனால் இவ்வுகிற்கு வழங்கப்பட்ட இறையன்பு அவர்களே தங்களின் மனிதநேயமிக்க செயல்பாடுகளின் மூலமாக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெறவேண்டும். தாங்கள் நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் செல்வாக்கும் பெற்று குன்றாத புகழுடன் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.
@maheswarisiva63064 жыл бұрын
அருமையான அறிவுரை.. சிந்தித்து செயல்பட, அனைவர்க்கும் பயனுள்ள கருத்துகள். முனைவர் இறையன்பு அவர்களுக்கு நன்றிகள் 🙏