அருமையான வகுப்பு மணிகண்டராஜ் ஐயா உங்களுக்கும் உங்கள் மாணவிக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் இப்படி ஒரு விஷயம் அஷ்டவர்க்கபரல் மூலம் அறியலாம் என்பதை இன்று தான் அறிந்தேன்
@balajiraman82562 жыл бұрын
சிறந்த வகுப்பு நன்றி அம்மா
@natarajannatarajan77832 жыл бұрын
மேடம் வணக்கம் எனக்கு ஜோசியம் பார்க்கத் தெரியாது நீங்க சொன்ன பாடம் புரியுது என் குடும்பத்துக்கு நான் பார்க்கிறேன் கரெக்டா வருகின்றது மிகவும் எளிமையாக இருக்கின்றது தென்காசி குற்றாலம் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு ஆண்டும் லக்னம் நகரும் போது அதற்கு ஏழாம் பாவம் வாழ்க்கைத்துணையாக அமையும் எனில் திருமண காலத்தில் பரல் அதிகம் வாங்கிய ஏழாம் இடம் உயர்வான வாழ்க்கை துணை என்றும் பரல்குறைவாக வாங்கிய இடம் சற்று தகுதி குறைவான வாழ்க்கை துணை என்றும் எடுத்து கொள்ளலாமா?