அன்னை மரியாவுக்கு முக்கியத்துவம் ஏன் ? | Re.Fr. Stephen Thachil CMI | Carmel Ashram Sogathur.

  Рет қаралды 116,134

Carmel Retreat Center Official Channel

Carmel Retreat Center Official Channel

4 жыл бұрын

அன்னை மரியாவுக்கு முக்கியத்துவம் ஏன் ? | Re.Fr. Stephen Thachil CMI | Carmel Ashram Sogathur.
எமது தியான இல்லத்தில், மாதந்தோறும் முழு-நாள் தியானங்கள், முழு-இரவு கண்விழிப்பு ஜெபங்கள் மற்றும் பொதுநிலையினருக்கான உள்ளிருப்பு தியானங்களும், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்கன்னியர்களுக்கான சிறப்பு தியானங்களும் நடைபெறும்.
Blessings of the rest day
our website link: www.carmelashram.org/
/ @carmelashramsogathuro...
/ @carmelashramsogathuro...

Пікірлер: 238
@stephenpaul6457
@stephenpaul6457 2 жыл бұрын
மதிப்பிற்குரிய தந்தை. .. அவர்களுக்கு எனது பனிவார்ந்த வணக்கம்.. தங்கள் பிரசங்கத்தை முதல் முறையாக கேட்ட உடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது... நீங்கள் உண்மையாக அன்னை மரியாவாள் தேர்ந்து எடுக்கப்பட்ட இறை தூதர்... எனக்கு தெரிந்த வரையில் தந்தை க்னேஷியஸ் மற்றும் நிங்கள் மிகவும் சிறப்பாக நம் அன்னை மரியாவை பற்றியும் நம் ஆண்டவர் இயேசுவைப் பற்றியும் விளக்கம் தருகிறீர்கள்... எனக்கு மிகவும் மகிழ்ச்சி... தங்களைப் போன்று அனைத்து தந்தையர்களும் இருந்தால்...பிரிவினை சபைகள் உருவாக்காது...மரியே வாழ்க.... என்றும் அன்புடன்....எ.ஸ்டீபன்பவுல்ராஜ்..🙏🙏🙏
@mariacharles5428
@mariacharles5428 4 жыл бұрын
உங்களை போன்ற அருட்தந்தையார்கள் நம் திருஅவைக்கு தேவை மேலும் எம்மான் இயேசுவின் தாயான மாமரியே நீர் வாழ்க
@rathnavijayakumar4354
@rathnavijayakumar4354 2 ай бұрын
Lo
@David-ph4yc
@David-ph4yc 4 жыл бұрын
தன் மரையுறையால் அனைவரையும் கட்டிப்போட்டு கவனிக்க வைக்க கூடிய வல்லமையை ஆண்டவர் உங்களுக்கு வழங்கியுள்ளார்...
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 4 жыл бұрын
மரியே வாழ்க ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலுயா ஆமென் !
@user-hv9wq1cw8s
@user-hv9wq1cw8s 2 ай бұрын
அருமை , அன்னை மரியா வாழ்க, இயேசுவுக்கு புகழ்
@antonyxaviervijay1997
@antonyxaviervijay1997 3 жыл бұрын
தந்தையே புது பதிவு போடுங்கள் உங்க கருத்தை கேட்க ஆசையாய் இருக்குது
@xavierdhanapaul8119
@xavierdhanapaul8119 4 жыл бұрын
தந்தையின் மறையுறை தெளிவாக, விவரமாக, அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது. நன்றி. இயேசுக்கே புகழ் இயேசுக்கே நன்றி மரியே வாழ்க மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவின் இரத்தம் ஜெயம். மீண்டும் ஒரு முறை நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@antorajesh3207
@antorajesh3207 4 жыл бұрын
தந்தையே உங்கள் பதிவுகளை கண்டு என் பாவத்தை கைவிட இறைவன் என்னை ஆசீா்வதித்தாா். உங்கள் வீடியோவை டவுன்லோடு செய்து பல பாகங்களாக கட் செய்து அனுப்புகிறேன். என் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மாியே வாழ்க
@matharasivellaisamy9684
@matharasivellaisamy9684 Жыл бұрын
மரியா......❤❤❤❤❤
@nicssane5148
@nicssane5148 3 жыл бұрын
ஸ்தோத்திரம் தந்தையே உங்கள் இறைசெய்தி எங்கள் வாழ்க்கையை ஒளிருச் செய்துக்கொண்டு இருக்கின்றது. நீங்கள் நம்ம திருசபைக் கிடைத்த பொக்கிஷ்ம். உங்கள் இறைச்செய்தி தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கவும் நீங்கள் நல்ல சுகத்துடன் இறைப்பணி தொடரவும் வாழ்த்துக்கள் தந்தையே.
@santhanamary7217
@santhanamary7217 7 ай бұрын
அம்மா வாழ்க எனக் குமுழுமையானசுகம் தாரும்.நன்றியம்மா
@anne-mariemanuelpillai8894
@anne-mariemanuelpillai8894 4 жыл бұрын
நெற்றியில் அடித்தாற்போன்ற விளக்கம். நன்றி பாதர். சிதறிய ஆடுகள் விரைவில் திரும்பி வரும். இறைவன் உங்களை மகிமைப்படுத்துவாராக
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 3 жыл бұрын
Anne-Marie MANUELPILLAI Amen jesus ❤️ Glory to jesus christ 🙏 Ave Maria 💞
@relynloganathan2836
@relynloganathan2836 4 жыл бұрын
மிக்க நன்றி Father . இப்படியாக உண்மைகளை மிக உறுதியாக எடுத்துரைத்தமை எமக்கு ஆறுதல் அளிக்கின்றது. ஏன் இவை சிலருக்கு புரியவில்லை? Praise God ! Ave Maria!
@ranithangam5794
@ranithangam5794 3 жыл бұрын
கார்மேல் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@jerryandrews6719
@jerryandrews6719 2 жыл бұрын
I am also protestant but I love 💕 mother Mary
@kingsleekingslee3703
@kingsleekingslee3703 5 ай бұрын
Thank you father Praise the lord
@a.thabothinikumar2413
@a.thabothinikumar2413 4 жыл бұрын
எல்லா புகழும் இறைனுக்கே! அருட்தந்தை அவர்களின் அனைத்து மறையுரைகளும் நம் வாழ்க்கைக்குரியதாகவும் மிகச் சிறப்பானதாகவும் அமைந்துள்ளது மிக நன்றி பாதர். உங்கள் பணிவாழ்வுக்காக நம் எளிய செபத்தில் வேண்டுகிறோம்.எமது மகனுக்கு 6 வயது தான் ஆகிறது தினமும் அருட்தந்தை அவர்களின் மறையுரைகளைக்கேட்டுக்கொண்டு தான் தூங்கச் செல்வார்.
@virginsophia4716
@virginsophia4716 4 ай бұрын
🙏🙏ஆமென்
@elisathevar4412
@elisathevar4412 4 жыл бұрын
கோடி நன்றி இயேசுஅப்பாவுக்கு ஒவ்வொருநாளும் உங்களுடைய ஆறுதலான இறைவார்த்தைக்காக உமக்கு கோடிநன்றி ரொம்ப நன்றி பாதர் ஜெபிக்கிறோம்
@nellysilva250
@nellysilva250 4 жыл бұрын
Thank You Mary, Our Lady of Carmel for all the Intercessions. Bless all our families & especially My little Sister Carmel, who bears Your Precious Name. Amen
@lourdusaleth1104
@lourdusaleth1104 4 жыл бұрын
Praise the Lord Amen.
@mariyanayagamnobert8138
@mariyanayagamnobert8138 3 жыл бұрын
அருட்தந்தையின் மறையுரை மிகவும் அருமை றோமன் கத்தோலிக்க மக்களுக்கு மரியன்னை யின் மகிமையும் பராம்பரியமும் ரோமன் கத்தோலிக்க மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மறையுரை ஆற்றினார் இயேசுவுக்கே புகழ்
@prasannakumarf7005
@prasannakumarf7005 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் தந்தையே உங்களுக்கு என் நன்றிகள்.
@user-qc4of4mv6r
@user-qc4of4mv6r 4 жыл бұрын
பயனுள்ள விளக்கங்களுக்கு நன்றி Father. May God bless you Father
@sushilaloganathan9586
@sushilaloganathan9586 3 жыл бұрын
Raj Florine very true dear🙏🙏
@joshe8678
@joshe8678 Жыл бұрын
Praise the lord 🙏
@AVEMARIA_sdlc
@AVEMARIA_sdlc 2 жыл бұрын
மரியே வாழ்க 🙏🏼
@user-xf7ix2kb7l
@user-xf7ix2kb7l Жыл бұрын
Thank you Father
@user-cr8zb5ol5r
@user-cr8zb5ol5r 4 жыл бұрын
Thank you Jesus 🙏❤️மரியே வாழ்க . thank you father
@maryjanet53
@maryjanet53 4 жыл бұрын
I Praise and thank God and Mother Mary for the Precious Gift of Rev.Fr. Stephen to the Catholic Church.
@francissusai
@francissusai 4 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!! அருமையான மறையுரை அருமையான விளக்கம் அருள் தந்தைக்கு நன்றி,
@metildalourdhuraj2466
@metildalourdhuraj2466 4 жыл бұрын
Superb father
@amalasamson3132
@amalasamson3132 4 жыл бұрын
Ave Maria Amen Thank you Jesus please pray for us Amen Amen Amen Amen Amen Amen Amen
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 9 ай бұрын
Amen jrsus
@remie12699
@remie12699 4 жыл бұрын
Praise the Lord 🔥.... Ave Maria 🧡....
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 4 жыл бұрын
Very good sermon Fr .about Mother Mary s role in the catholic church Thank u father
@margratesagayamary1690
@margratesagayamary1690 4 жыл бұрын
Praise the Lord Ave Maria. Thank you fr. Praying for....
@abisha149
@abisha149 10 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@raphealmary4299
@raphealmary4299 3 жыл бұрын
Thankyou father. I remember the church when i pray. Praise the lord.
@irudayam2
@irudayam2 4 жыл бұрын
Amen
@stellaschannel7705
@stellaschannel7705 4 жыл бұрын
Praise the lord
@stanlyravijoseph8039
@stanlyravijoseph8039 4 жыл бұрын
Super amen
@shantha7255
@shantha7255 4 жыл бұрын
சேசுவின் ராஜ்யம் வரும் படியாக மரியாயின் ராஜ்யம் வருக ! ஆமென்!
@princys3196
@princys3196 4 жыл бұрын
மரியே வாழ்க
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@stanislassdevaraj2547
@stanislassdevaraj2547 4 жыл бұрын
Praise the Lord... Ave Mariya...
@helenhelan1311
@helenhelan1311 4 жыл бұрын
Praise the Lord....Rev..Fr... Nice msg...மரியே வாழ்க.... Pray for me and my family members...
@shiyancy
@shiyancy 4 жыл бұрын
Excellent message father. Glory to God. Ave Maria.
@josephbellarmin55
@josephbellarmin55 3 жыл бұрын
God bless you father
@josephinebenedict245
@josephinebenedict245 4 жыл бұрын
Thank you father for dedicating this mass for the devotees of mother mary.
@helanchandra6661
@helanchandra6661 4 жыл бұрын
Praise you JESUS... AMMA PRAY FOR US...Please save the people from corona.
@selvapackiam1879
@selvapackiam1879 2 жыл бұрын
Ave maria Thank you father
@leozavier8320
@leozavier8320 3 жыл бұрын
🆗⛪👌🌹👍அருமையான விளக்கம் அளித்துள்ளார் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க
@msnraveenak8011
@msnraveenak8011 4 жыл бұрын
Ave Maria
@escalinm
@escalinm 4 жыл бұрын
YESUVE EN AANDAVAR 🙏
@josephamirthia6321
@josephamirthia6321 4 жыл бұрын
தந்தை அவர்களுக்கு நன்றி. நம் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியமும், திரு விவிலியமமும் அதை தெரிந்துகொள்ள முடியாத அறிவிலிகளின் சுயநல மிக்க தங்கள் கல்லாப்பெட்டிகளை நிரப்பி கொள்பவர்களுக்கும் (பரிசுத்த ஆவியினால்ஆட்க்கொள்ளப்படாத )அவர்களின் பின்னால் செல்லும் திருடப்பட்ட ஆடுகளுக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் நல்லொதொரு பாடம்
@josephinemaryirudayanathan343
@josephinemaryirudayanathan343 4 жыл бұрын
Praise the lord Ave Maria
@fatimashirly3681
@fatimashirly3681 4 жыл бұрын
What a powerful sermon.... 🙏
@jacobtennyson6186
@jacobtennyson6186 4 жыл бұрын
Praise the Lord..😍♥️🙏
@jesudassmoses1928
@jesudassmoses1928 4 жыл бұрын
Very nice and powerful sermon.
@leelavathym4765
@leelavathym4765 4 жыл бұрын
Mariye vaazga
@roseroserose5913
@roseroserose5913 4 жыл бұрын
Amen 🙏
@aravindchristy6775
@aravindchristy6775 8 ай бұрын
Ave Maria ❤🎉
@GLosija-gi4fw
@GLosija-gi4fw 3 ай бұрын
Avea maria
@jhansirani9807
@jhansirani9807 4 жыл бұрын
Father, iam happy to listen this valuable preaching about our catholic church. Let us all pray rosary dedicating to our catholic church. Amen. These protestant's are giving daily one hour bible study . They only talk about roam, pope and our mother Mary. It is like promoting program. Spoiling the entire society.
@yesudos.jsailajesu2466
@yesudos.jsailajesu2466 4 жыл бұрын
Yesuvuke pugazh ...Mariye vazhga ..Amen praise the Lord ..Thank you so much father ...
@allanraja2008
@allanraja2008 4 жыл бұрын
அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்;கொண்டிருந்தார்கள். (They all met together and were constantly united in prayer)
@wilsonraj.a2985
@wilsonraj.a2985 3 жыл бұрын
சத்தியமான வார்த்தை நன்றி பாதர்
@jritamaryrita4231
@jritamaryrita4231 4 жыл бұрын
Thank you.. PRAISE THE LORD
@s.vimalrajraj2219
@s.vimalrajraj2219 2 жыл бұрын
Ave maria
@ThiruViviliamAudio
@ThiruViviliamAudio 4 жыл бұрын
Ave Maria Immaculata ✝️❤️🌷🇻🇦👍
@nasaraine8910
@nasaraine8910 4 жыл бұрын
Thankyou Jesus
@JohnchapterVersesand
@JohnchapterVersesand 3 жыл бұрын
Excellent explanation. Let us all Pray for all protestant brothers to seek the truth and return to catholic Church.
@m.mariyajoshwa1787
@m.mariyajoshwa1787 5 ай бұрын
❤ Maria.valga
@jacinthageorge331
@jacinthageorge331 3 жыл бұрын
Praise the Lord Excellent message father glory to God Ave Maria thanks father 🙏🙏
@marystella5877
@marystella5877 4 жыл бұрын
Praise the Lord Amen hallelujah
@parimalamary9321
@parimalamary9321 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென்
@jeleeninnoc4120
@jeleeninnoc4120 3 жыл бұрын
Praise the Lord.. Ave Maria 🙏
@antojulcewilliam8722
@antojulcewilliam8722 4 жыл бұрын
Thanks Father for your precious explanation. Hail Mary...Ave Maria
@DevaKumar-su8cx
@DevaKumar-su8cx 4 жыл бұрын
Dear Father I love your speech very much, pls give this type of subject, praise the Lord, Maria vazga
@rajuruby8079
@rajuruby8079 4 жыл бұрын
Most valuable historical truth
@biochemistry7211
@biochemistry7211 4 жыл бұрын
Thank you so much fr
@susarithatk902
@susarithatk902 4 ай бұрын
Mary, my Mother!
@shanthifrancis123
@shanthifrancis123 3 жыл бұрын
Thank you Father🙏
@remie12699
@remie12699 4 жыл бұрын
Super sermon father 🥳🔥.......innum nerayaa sermons and talks and classes kudunga plzzz father 😒😒....... Praise the lord ☺️ Ave Maria😁
@finocreations4365
@finocreations4365 3 жыл бұрын
Great Father. Ave Maria!
@sagayanisha794
@sagayanisha794 3 жыл бұрын
Peaceful message and blessings to everyone thank you so much father 😘🙏 AVE MARIA🙏
@nirohsasubasini1959
@nirohsasubasini1959 4 ай бұрын
Father help 😢
@kaminifrancis3125
@kaminifrancis3125 3 жыл бұрын
Praise the Lord.
@Adlin38
@Adlin38 4 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏
@arputharajmoses4951
@arputharajmoses4951 4 жыл бұрын
Valuable speech Fr & very useful for our Catholics! We pray almighty God will strengthens you give good health and proclaim God message specially for our Holi Mother! God Bless you 🙏
@irudayarajamaj9944
@irudayarajamaj9944 4 жыл бұрын
Praise the lord. Ave Maria. Thank God. Thanks for yours blessings Fr.
@nayagamaruldoss6265
@nayagamaruldoss6265 3 жыл бұрын
Good evening father. Really meaningful sermon. You are the harbinger of change among the Catholics. Your sermon will revive our faith in Catholic Church and devotion to our Blessed Mother Mary.
@ferosekhan6035
@ferosekhan6035 3 жыл бұрын
I hear the holy spirit conveying this message God is good all the time Mother Mary is our mother too, can I forsake her, NEVER LORD GIVE ME THE STRENGTH TO ALWAYS LIVE AS A CATHOLIC,IN JESUS AND OUR BLESSED MOTHER AMEN FATHER, SON AND HOLY SPIRIT NOW AND at the hour of our death' Amen
@sijijoseph9615
@sijijoseph9615 4 жыл бұрын
Praise the lord what a spiritual speach God bless you
@user-pp8jk5ng3q
@user-pp8jk5ng3q 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i love you அம்மா மரியே
@maryjasmine8758
@maryjasmine8758 4 жыл бұрын
Sure fr..We'll start praying from now...😇AVE MARIA😍
@sheelachettiar7469
@sheelachettiar7469 4 жыл бұрын
Fr prasie the Lord
@mariathereselenipazalish1536
@mariathereselenipazalish1536 4 жыл бұрын
தந்தையே நல்ல மறையுரை நன்றி 💐தொடரட்டும் உங்கள் இறைப்பணி👍🙏
@porgiafrancis5551
@porgiafrancis5551 3 жыл бұрын
Praise the lord Amen
@venpaneevideos7522
@venpaneevideos7522 4 жыл бұрын
Amen amen
@rasigadineshrasigadinesh4292
@rasigadineshrasigadinesh4292 Жыл бұрын
உபாகமம் 27:1----++,26 நல்லா படிக்க வும்
@chendooranjeromias4580
@chendooranjeromias4580 4 жыл бұрын
Thank you father
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 104 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 46 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
July 7, 2024
33:55
Chalmers Presbyterian
Рет қаралды 21
Tamil Rosary for Monday Saturday New Version | Rosary Tamil
25:32
RC Christian Prayer
Рет қаралды 140 М.
எது உண்மையான நம்பிக்கை ?
53:40
Preshitha Communications
Рет қаралды 72 М.
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН