அனைத்தையும் இழந்து விட்டேன் என்று கதறி அழுத உனக்கு, நீ கேட்க வேண்டும் உன் சாயின் விருப்பம்/SAI BABA

  Рет қаралды 5,000

ANBE SAI

ANBE SAI

Күн бұрын

#ANBESAI
#SAIBABA
#shirdisaibabaadviceintamil
#saibaba
#spiritual
#motivation
#saibabamiracles
#saibaba
#anbesai
#senthilkumar
#saibabaadviceintamil
#saibabadailymessagesintamil
#saibabaadvice
#சாய் பாபா
#நம்பிக்கை
#பிரார்த்தனை
#motivation
#saibabaquotesintamil
#motivationalspeechintamil
#வேண்டுதல்கள்
#inspirationspeech
#trendingtoday
#todaytrending
#omsairam#anbesai
#saibaba
#saibabaadviceintamil
#motivation
Face book id - / sai.prayers.3
Instagram id - / sai.appa.li. .
Sharechat id- b.sharechat.co...
Mail id - anbesai2020@gmail.com
For prayers and doubts u can contact with facebook or instagram or mail id....
OM SAI RAM

Пікірлер: 202
@namathusaiappa5385
@namathusaiappa5385 4 ай бұрын
சாய்ராம்ஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு போட்ட வீடியோவில் கடைசி நிமிடத்தில் அதிசயம் நடக்கும் என்பதற்கு நான் சாட்சியாக வருவேன் என்று கூறினேன்.சாட்சியாக வந்து விட்டேன்.வீடு சம்பந்தப்பட்டது.15 வருடத்திற்கு பதிய முடியாது என்று இருந்த விசயம் எதிர்பார்க்காத நேரத்தில் பதிய வைத்தார்.இப்பவரை இந்த விசயம் நமக்கு தான் நடந்ததா என்று ஆச்சர்யமாய் இருக்கிறது.கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம்
@SAIRAMDHANUSHAKANIMOZHI
@SAIRAMDHANUSHAKANIMOZHI 4 ай бұрын
வாழ்த்துக்கள் சாய்ராம் 👍❤🙏🙏😊🤗 ❤அன்பே சாய்❤🥰🙏🙏😊🤗 ❤சாய் அப்பாவிற்கு❤🥰🤗 கோடான கோடி நன்றிகள்🙏🙏
@kavithac5483
@kavithac5483 4 ай бұрын
Very nice Sairams💖👌👍 Saiappa🧡Blessings👏
@lakshmikumar5550
@lakshmikumar5550 4 ай бұрын
ஜெய் சாய் ராம். வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
சூப்பர் சாய் ராம் சாய் அப்பா எப்பொழுது துணையாக இருப்பார்கள் வாழ்க வளமுடன் ❤
@thangavel838
@thangavel838 4 ай бұрын
ஓம் அன்பே சாய் ராம்
@veejordan9067
@veejordan9067 4 ай бұрын
OmSai Appa ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏👏
@vanisuresh2942
@vanisuresh2942 4 ай бұрын
En anbana sonthangal ,OM Sai Ram Good morning Brothers ❤🙌🙌🙏🙏🙏
@gomathygopinath5228
@gomathygopinath5228 4 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
.அன்பே..சாய்...அப்பா...இனிய.இரவு..வணக்கங்கள்....அன்பு..சாய்..சோந்தங்கள்..அனைவருக்கும்...அன்பே.சாய்..தம்பிகள்...அனைத்த..ஜீவராசிகளும்...என்..அன்பு..நிரைந்த..பச்ம்.மாலர்ந்த..உயிர்க்கு..உயிரின..அன்பே..சாய்..அப்பா..கோடனகோடி.நமஸ்கராங்கள்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤❤❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
அன்பு வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன்
@devinatarajan7711
@devinatarajan7711 4 ай бұрын
அன்பு சகோதரி🥰 இரவு வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@SAIRAMDHANUSHAKANIMOZHI
@SAIRAMDHANUSHAKANIMOZHI 4 ай бұрын
மனவலியை தாங்க முடியாமல் அழுது இருக்கிறேன் நான்கு வருடத்திற்கு முன்னாடி ஆனால் இப்போது அழவில்லை அதையெல்லாம் நினைத்து. இடைப்பட்ட காலங்களில் அழுகை கம்மி தான்.😊
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
அன்பே.சாய்..சாய்..ராம்..இனிய.இரவு.வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velangakannim2144
@velangakannim2144 4 ай бұрын
ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நமக்கு யார் இருக்கா என்று நினைக்கதைகா நம்முடைய அப்பா நம்மா குடா இருந்து நம்மாலை வழி நடத்துவர் நம்மா அன்பே சாய் அப்பா நான் உன் குடா இருக்கேன் என்று நமக்கு தெரியப்படுத்துவர் நமக்கு கவலை படவேன்டம் நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நிச்சயம் நம்மா அன்பே சாய் அப்பா நம்மா குடா இருந்து வழி நடத்துவர் அன்பு இருந்ததால் நிச்சயமா நம்முடைய அப்பா நம்மா குடா கொன்டு வந்து செற்து விடுவார் நம்முடைய அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை பயம் வேண்டாம் நமக்கு நம்முடன் நம்மா அப்பா இருக்கார் அப்பா மேல் நம்பிக்கை வைத்து இருங்கள் நமக்கு வழி கிடைக்கும் என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏❤️👣🙏❤️👣🙏🙏🙏🙏🙏🙏
@alaguroja9827
@alaguroja9827 4 ай бұрын
🌹🙏🙏🏻🌹🙏🙏🏻🌹🙏
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
அன்பு..சாய்.ராம்..என்..கணவர்..இறந்துட்டர்..அம்மா..அந்த.இரணடுவது..அம்மாகிட்ட..இருந்து..உடல்.நல..சரியில்லமா..இருந்த..தவறிவிட்டர்..அன.நான்..அங்கு..போகுள.அம்மா......என்..தப்பா..நேனக்கதிங்க..அம்மா..😂😂
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
நம்மை எல்லோரையும் சாய் அப்பா காப்பாற்றுவார் ❤
@devinatarajan7711
@devinatarajan7711 4 ай бұрын
அருமையாக சொன்னீங்க 👌👌👌
@Muthurathinam.11
@Muthurathinam.11 4 ай бұрын
ஓம் சாய் ராம் கோடான கோடி நன்றிகள் அப்பா
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 4 ай бұрын
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா அன்பான சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🌼🌳🌻🪻🍀🪷🌸🌺🪴💐🌹🌷🍁🌾💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AmaravathiG-y2b
@AmaravathiG-y2b 4 ай бұрын
Sai.appa.en.3pilikal.anpu.pasamudan.erukavandugaran.appa
@radhikaraman235
@radhikaraman235 4 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi IravuVanakkam 🌹🙏🌹♥️💐 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🌹❤❤❤❤❤❤❤❤❤❤
@alaguroja9827
@alaguroja9827 4 ай бұрын
ஓம் சாய் அப்பா அன்பே சாய் ஆப்பா எந்த ஜென்மத்தில் நான் பூன்னியம் செஞ்செனோ இந்த ஜென்மத்தில் அன்பே சாய் ஆப்பா அன்பே சாய் ஆண்ணா நான் ஒரு நேரத்தி இல்லை பல நேரங்களில் உங்களை மருந்து இருக்கேன் ஆப்பா ஆண்ணா அன நீங்க என் குட வே நன் எங்க எல்லம் போரேனோ அங்க எல்லம் வந்து எனக்கு நல்லதஇருந்த நல்லது கேட்டதஇருந்த அதை குறைத்து என்னை வழிநடத்தும் என் அன்பே சாய் அப்பா அன்பே சாய் அண்ணா நீங்க குடுக்கும் ஆடி நான் எந்த நேரத்து எந்த மரியன மனனிலையில் இருக்கோமோ அதர்கு தகுந்த மதிரி ஒரு ஒரு ஆடியோ இருக்கு ஆண்ணா அந்த ஆடியோ முடிவதற்கு முன் நமக்கு இந்த பிரச்சனஇருந்தது நம்ம இந்த தவரு செய்தோம் இந்த மதிரி நம்ம இப்ப இருக்கிர வழ்கையில் ஆப்பா உதவிய இருக்கர் ஆண்ணா ஆடியோ நல்ல இருந்தது அன்பு அதிகம அன்பே மணிதர்கள் மிதுவைத்த என்ன நடக்கும் கடவுல் மீது வைத்த என்ன நடக்கும்னு சோல்ளி இந்த ஆடியோ முளி மஒரு மனிதன் திருந்தினலும்அது நம்ம அன்பே சாய் அப்பாவிற்கு பேரமை ஜெய் சாய்ராம்🙏🌹🙏🏻🙏🌹🙏🏻🙏🌹🙏🏻🙏🏻🌹🙏🙏🏻🌹🙏
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh 4 ай бұрын
Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤❤❤❤🎉🎉🎉🎉
@PunithaPunitham-wc9hp
@PunithaPunitham-wc9hp 4 ай бұрын
ஓம் சாய்ராம் இரவு வணக்கங்கள் சந்தோஷம் தம்பி,அன்பேசாய் சொந்தங்கள் அனைவர்க்கும்...
@anupriyasai2559
@anupriyasai2559 4 ай бұрын
🙏🙏❤️❤️ om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saraswathin2426
@saraswathin2426 4 ай бұрын
Omsairam 🙏🙏❤️💛🙏🙏🙏
@SenakannySennakanny
@SenakannySennakanny 4 ай бұрын
Sai,appavukkueravu,vanakkam,Santos,tampikkumeravu,vanakkam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 4 ай бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
அன்பே..சாய்..ராம்..இனிய.இரவு.வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
@Uma-y9w8r
@Uma-y9w8r 4 ай бұрын
என் அன்பு அப்பா 😰😰😰🙇‍♀️💐💐உன்னை நான் என்றும் நம்புவேன் அப்பா 😰🙇‍♀️💐💐
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TalalTalaltalal-z8t
@TalalTalaltalal-z8t 4 ай бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் என் குடும்பம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது சாய்ராம் நன்றி சாய்ராம் சாய்ராம் சாய்ராம் சாய்ராம் சாய்ராம் 🙏🙏🙏
@arumugamyoga83
@arumugamyoga83 4 ай бұрын
Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malarmangaik9081
@malarmangaik9081 4 ай бұрын
அன்பே சாய் அப்பாவிற்கு நன்றிகள்
@vinothiniselvarasa8210
@vinothiniselvarasa8210 4 ай бұрын
Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏💐
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤அன்பே..சாய்..ராம்..இனிய..இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumathikumaran5554
@sumathikumaran5554 4 ай бұрын
🙏OM SAI RAM APPA THUNAI 🙏 ❤NANDRI SAI APPA 🙏 ❤❤❤❤❤
@gowriprakash8765
@gowriprakash8765 4 ай бұрын
❤❤❤omsri sai ram om sai ram om sai ram om sai ram om sai ram ❤❤❤❤
@sulochana376
@sulochana376 4 ай бұрын
Good Night Anbu Appa Good Night Anbe Sai Sonthangal Om Sairam Anbe Sairam Saranam Sairam Om Sai Sri Sai JaiJaiSai Om Saiappa Jai Saiappa Thanks Saiappa Adiyo Arumai Sai Santhosh ❤️🙏💚🙏🩷🙏💙🙏💛🙏❤️
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed 4 ай бұрын
Nanri sai appa 💙 🙏 ellarum nalla etukkanum sai appa 🙏🙏
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kumar-qq4xt
@kumar-qq4xt 4 ай бұрын
OM Sai Ram HAPPY Friday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithac5483
@kavithac5483 4 ай бұрын
🙏🧡💐
@நிர்மலா-ன9த
@நிர்மலா-ன9த 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌿🕉️🌿🕉️🌿🕉️🌿🕉️🌿🕉️🕉️🌿🕉️🕉️🌲🕉️🌲🕉️🌲🌲 அப்பாவுக்கு கோடான கோடி 🌿🙏🌺🙏🙏🙇‍♀️🙏நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கூட எனக்கு வேண்டிடி ❤️🪷🪷🪷🪷நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு ❤️❤️❤️❤️❤️வணக்கம் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் மன நிம்மதியுடன் 🕉️🕉️🕉️🕉️🕉️குடும்பத்தோடு சந்தோசமாக இருக்க அருள் புரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஐயா🕉️🕉️🕉️🌿🕉️🌿🕉️🕉️🕉️🕉️🕉️🕉️❤️❤️❤️❤️❤️❤️
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Bavani-yo5fo
@Bavani-yo5fo 4 ай бұрын
ஓம்சாய்ராம்❤❤❤அனைவருக்கும் இரவு வணக்கம்❤❤❤சந்தோஷ் தம்பிக்கு கோடானகோடி நன்றிகள் ❤❤❤என் உயிர்அப்பாவிற்கும்❤❤❤கோடானகோடி நன்றிகள்❤❤❤
@ponnisankar0019
@ponnisankar0019 4 ай бұрын
🌼🌼Nantrikal Sairam 🌼🌼
@ranihhamadi
@ranihhamadi 4 ай бұрын
அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🏻❤🙏 அருமையான அற்புதமான ஆடியோ ❤💯💯💯💯💯 கண்ணின் கண் மணி போல் காத்தருளும் உயிரான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤
@iyengarsamayal2679
@iyengarsamayal2679 4 ай бұрын
Santhosh sai enaku romba prechanai kindly request please cheq bounce seithu case poduvenu Raju enbavar enna romba maratrar 150000 lakh ku 5 lakhs potu romba prechanai nai saiappakitta kutu prarthanaila vainga sai sonthosh😭🙏
@saiprakashvr7725
@saiprakashvr7725 4 ай бұрын
OM SAIRAM 🙏 anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal SAI anna 🙏❤️🙏nandrikal sai appa 🙏❤️🙏
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathyasai60742
@sathyasai60742 4 ай бұрын
My world my uyir sai appa❤❤❤❤
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrakalasivakumar2280
@chandrakalasivakumar2280 4 ай бұрын
Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤Om sai ram ❤❤❤🎉🎉🎉good night sai ram❤❤❤🎉🎉🎉❤
@anupriyasai2559
@anupriyasai2559 4 ай бұрын
🌺🌺🌺 Kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺
@vikarnanvasanthakumaren9353
@vikarnanvasanthakumaren9353 4 ай бұрын
Om Sai Ram Anbaye Sai Appaa Nantry
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PushpaLathaPushpaLatha-q4n
@PushpaLathaPushpaLatha-q4n 4 ай бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி உங்கள் ஆடியோ எனக்கு ம் சாய் அப்பா வுக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகம் ஆகுது சாய் அப்பா உங்களுக்கு கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤
@PushpaLathaPushpaLatha-q4n
@PushpaLathaPushpaLatha-q4n 4 ай бұрын
சாய் அப்பா ❤❤❤
@PushpaLathaPushpaLatha-q4n
@PushpaLathaPushpaLatha-q4n 4 ай бұрын
சந்தோஷ் தம்பி நீங்க சொல்வது எல்லாம் சாய் அப்பா நேரில் வந்து சொல்வது போல இருக்கு சாய் அப்பா
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
ஆமாம் ❤
@kavithac5483
@kavithac5483 4 ай бұрын
Om Saiappa🧡💐🤲
@kalaikalaimani7245
@kalaikalaimani7245 4 ай бұрын
Om Sairam 🙏🙏🙏❤❤❤ thank you very much Sairam ❤❤❤❤ EXCELLENT Sairam 🙏🙏🪔❤❤❤❤❤
@PushpaLathaPushpaLatha-q4n
@PushpaLathaPushpaLatha-q4n 4 ай бұрын
கணவரின் அன்பு க்கா நான் ஏங்கி னேன் சந்தோஷ் தம்பி யின் ஆடியோ வை கேட்க தொடங்கி ன பிறகு நான் முழுமையாக நான் சாய் அப்பா விடம் சொல் ல தொடங்கி னேன் எனக்கு சாய் அப்பா அதிக படியான அன்பு ம் பாசமும் அரவணைப்பு ம் தந்து சாய் அப்பா வழி நடத்துகிறச அதற்கு சாய் அப்பா வக்கு கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
அதிகமான அன்பு மனிதரிடம் வேண்டாம் சாய் ராம் சாய் அப்பா விடம் அன்பு வைங்கள் ❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar5550
@lakshmikumar5550 4 ай бұрын
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@lakshmikumar5550
@lakshmikumar5550 4 ай бұрын
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.
@jwalamalini6125
@jwalamalini6125 4 ай бұрын
Thanks Sai appa❤ nice audio Anbe Sai family thanks
@MaheeshwariKumar
@MaheeshwariKumar 4 ай бұрын
அன்பே சாய் அப்பா துணையாக இருக்கும் நம்ம அன்பே ❤️ சாய் அப்பா என் அன்பான இனிய இரவு வணக்கம் 🙏 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் இரவு வணக்கம் அச்சயதிரியை நல்வாழ்த்துக்களும் 🥰🙏🙏❤️ அனைவரும் நலமோடு வாழ்க வளமுடன் அப்பா என் ஜீவராசிகளும் அன்போடும் அரவணைக்கும் நம் அன்பே சாய் அப்பா எல்லையில்லா அன்பிற்கும் அற்புதமான பாசத்திற்கும் ஆனந்தமான லீலைகளுக்கும் எல்லாருடைய மனவலி குறைந்து சுபீட்சமான வாழ்வாக அமைத்து குடுக்கும் நம் அன்பே ❤️ சாய் அப்பா எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றிகள் சொல்லிக்கிட்டே....... இருக்கலாம்......👍👍👍👍👍👍👍😀 கோடான கோடி அற்புதங்களை நிகழ்த்தும் யான் நேசிக்கும் மஹா சக்தி நம் அன்பே ❤️ சாய் அப்பா 😀👍 கோடான கோடிகள் நன்றிகள் 👍🙏 வாழ்த்துக்கள்.. ஓம் ஶ்ரீ சாய்ராம் ❤️ அன்பே ❤️ சாய்யப்பா ❤ சரணம் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
அன்பு வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன் ❤
@AnnapooraniS-st5jq
@AnnapooraniS-st5jq 4 ай бұрын
Valkail vetri pera vendum. Om Jai Sai ram. Endrun anbe Sai thunai. Tk u Sai ram.
@ravilalitha-fe8iy
@ravilalitha-fe8iy 4 ай бұрын
En anbana appa
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
அன்பு..சாய்..ராம்.இனிய.இரவு.வணக்கம்.வழ்கவளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 4 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@veeraswamykannan8138
@veeraswamykannan8138 4 ай бұрын
🙏 Omsairam 🙏🙏🙏🌹🌹❤️ omsairam 🌹🌹❤️ omsairam 🙏❤
@UshaRani-sq4ir
@UshaRani-sq4ir 4 ай бұрын
Anhu illei endral manithanku verupu vanthu vidum valkei athu oru inbammAna unarvu
@RajaPuguna
@RajaPuguna 4 ай бұрын
Om sai ram om sai appa om sai ram om sai appa 🙏🙏🙏🌺🌺🌼
@durgadossp1393
@durgadossp1393 4 ай бұрын
Om Sai Ram appa🙏🌺🍎🪷🌹
@shoba8380
@shoba8380 4 ай бұрын
Om Sai Ram.Sir I also experienced all the things you were discussing.Now I don't trust anyone except Sai appa.
@namathusaiappa5385
@namathusaiappa5385 4 ай бұрын
எனக்கு நீ உனக்கு நான் என்பதெல்லாம் சொல்லும்போது மட்டும் தான் இருவரில் யார் போனாலும் யார் உயிரும் போகாது.தனியா வந்தோம் தனியா போவோம் என்பதை உணர்ந்து கொண்டேன் ஜெய் சாய்ராம்
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
ஆமாம் சாய் ராம் ❤
@SleviM
@SleviM 4 ай бұрын
Intha audio ennakkuthan Sai Ram idil irunthumelven Sai appa thunai
@NakamuththuMallikathevi
@NakamuththuMallikathevi 4 ай бұрын
❤sai, appa saranam ❤
@nisha-3865
@nisha-3865 4 ай бұрын
சாயிராம் நான் முன்னேற்றம் அடைய வேண்ணும் எனக்கு அந்த விருப்பம் இருக்கி சாய்ராம் நான் பாபாவின் ஆசிர்வாதத்தால் எனக்கு நடக்கும் நன்றி சாய்பாபா❤❤❤❤❤❤❤❤❤
@ramyarajendran7872
@ramyarajendran7872 4 ай бұрын
Om sairam,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram ,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om sairam,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram
@vaagapalagalam1995
@vaagapalagalam1995 4 ай бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
@Omsairam-o2h
@Omsairam-o2h 4 ай бұрын
Sai ram entha audio kekkum pothu kaneer varuthu😭 sai appa enaku aruthala pesura mari eruku en vali vethanai appa keturukanga😭🙏om sai ram🙏🙏🙏
@kavithac5483
@kavithac5483 4 ай бұрын
Yes Sairam💖 Saiappa🧡எந்த சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை. 💯உண்மை, ஏமாற்றப்பட்ட வர்களுக்கும்,.அன்புக்காக ஏங்குபவர்களுக்கும் இந்த இடம் ஏற்ற இடம், அனபேசாய்💖குடும்பம், உங்கள் மூலம் Saiappa🧡ஏற்படுத்தி கொடுத்த அருமையான இடம் பொக்கிசம். எதையும் எதிர்பார்காமல் அன்பை ஏற்படுத்தி கொள்கிறோம் இங்கு அனைத்து உறவுகளும் கிடைக்கிறது. கோடாண கோடி நன்றிகள் அப்பா🧡👏💐 வாழ்க வளமுடன்💚🙏💐
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
அருமையான பகிர்வு ❤
@chandrav7494
@chandrav7494 4 ай бұрын
Correct sairam Ethulum nithanamum porumaiyum irunthal vazhkai nandraga irukum Ithu en anubavam Sai babavay en guruvaga etru kondathal naan ippa nandraga ullen Sai ram
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 4 ай бұрын
Om.sai.ram.nan.bsla.thadavai.Emarthu.iruken❤ Ana.athai.ninithu.kalai.pavilai.En.entral.appa.enudsn.irukar.pona.janmathil. Karmathan.❤❤❤❤ Intha.adio.arputh.ithu Eankathu.santhos.thambikum.appavikum.kodana Kodi.nandrigal.❤❤❤❤.Anbe.sai.sonthangal Anivarukum.Good.nighyjai.sai.ram❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉😢❤ ❤❤😂😂🎉😢
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 4 ай бұрын
ஓம் ஸ்ரீ சாயி ராம் எனக்குஎப்போதும்சாய்அப்பாதான்ஆறுதல்மணக்கவலை.அழுகைஎல்லாவற்றிக்கும்எனக்குஆறுதல்தருகிறார்.நீங்கள்தான்சரணாகதிஅப்பாஉங்கள்பாதங்களைதொட்டுவணங்குகிறேன்சாயப்பா..❤❤❤🔱🪔🪔🪔🔥🪔 நன்றி.அப்பா.நன்றி.நன்றிநன்றி❤❤🙏🙏🙏
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
ஆமாம் சாய் ராம் சூப்பர் சூப்பர் ❤
@ShanmugapriyaShanmugapri-fo5xn
@ShanmugapriyaShanmugapri-fo5xn 4 ай бұрын
Unmayana varthaikal anna
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
Yes sai ram ❤
@radhikaraman235
@radhikaraman235 4 ай бұрын
Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏
@saitharma
@saitharma 4 ай бұрын
Om Sai ram appa anna ❤
@shanthiv8243
@shanthiv8243 4 ай бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@vasukisuresh1872
@vasukisuresh1872 4 ай бұрын
🌹OM🌹SAI APPA 🙏🏼❤️❤️❤️ Thank You So Much APPA 🙏🏼🙏🏼🙏🏼 Thank you for this audio 🙏🏼🌹🌹🌹
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 4 ай бұрын
❤❤ ஓம் அன்பே சாய் அப்பா துணை நன்றி 🙏❤️🙏 குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️🙏 சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் 💐🙏🪴 சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🌹🧡 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ❤🎉❤❤❤❤❤❤❤❤❤
@saiswetha4902
@saiswetha4902 4 ай бұрын
Sena semma pa super thanga pulla audio enake sona pola eruku❤❤❤❤❤❤ tq ma❤❤❤
@rani-in2qt
@rani-in2qt 4 ай бұрын
ஓம்சாய்ராம்சாய்அப்பாதுனை நல்லதுநடக்கும்❤என்ரும் அப்பாதுனை❤
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 4 ай бұрын
❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤உலகமே இதுதான் என்று இருந்தேன் 😔துரோகம் நம்பிக்கை துரோகம் சொல்லிஅழக்கூட முடியாத துரோகம் 😮ஆனால் இதற்கான முடிவை சாய்அப்பா கொடுக்கவில்லை. நான் எதிர்பார்க்கிறேன் சாய்அப்பாவின் சாட்சியாக இருக்க 🎉🎉🙏🙏🙏❤ஜெய் சாய் ராம் ❤
@devinatarajan7711
@devinatarajan7711 4 ай бұрын
ஓம் சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த நம் சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைவருடைய🎉🎊 லட்சியங்களும்🎉🎊 பிரார்த்தனைகளும்🎉🎊 நிறைவேற🎉🎊 வாழ்த்துக்கள்🎉🎊 சாய் அப்பா இன்றைய தினம் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது 👌👌👌👌👍👍👍👌👌👌👌👌இந்த நாளை நன்றாக அமைத்து கொடுத்த நம் சாய் அப்பாவுக்கு 🙏💕கோடான🙏💕 பல கோடி🙏 நன்றிகள்🙏🙏🙏 எங்கள் உயிரின் உயிரான💕 சாய்🙏💕🙏 அண்ணாவுக்கும் விஷ்ணு அண்ணாவுக்கும்🙏💕 கோடான🙏💕 கோடி🙏 நன்றிகள்🙏🙏🙏 ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அப்பாவின் ஆசிர்வாதத்தால் நான் அதிரி புதிரி வெற்றி அடைய போகிறேன் இது வெற்றி நிச்சயம் இது சாய்யின் சத்தியம்🙏🙏🙏🙏🙏 ஜ
@SAIRAMDHANUSHAKANIMOZHI
@SAIRAMDHANUSHAKANIMOZHI 4 ай бұрын
❤SAIRAM❤ கண்டிப்பாக மாற்றம்🙏🙏 நிறைந்த வாழ்க்கைக்காக காத்துகிட்டு இருக்கேன். எங்கள வாழவே முடியாது வாழவே கூடாதுன்னு நினைக்கிற எல்லார் முன்னாடியும் சாதிச்சு முன்னேறி வாழ்ந்து காட்ட வேண்டும். கண்டிப்பாக. நம்முடைய ❤அன்பே சாய்❤🙌🙏🙏🥰🤗 ❤சாய் அப்பா❤வின்🥰🤗 அருளாலும் ஆசிர்வாதத் தாலும் இதெல்லாம் நடக்கும்.🙌😊 என்று முழு நம்பிக்கை. இருக்கிறது.👍🙌🙏🙏😊🤗
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
சாய் அப்பா துணையாக இருப்பார்கள் ❤
@imbambala2135
@imbambala2135 4 ай бұрын
அன்பே ஜெய் சாய் அப்பா கண் மூடத்தனமான அன்பை வைத்தது என் தவறு அப்பா எங்கள் மீது உங்கள் அன்பை காட்டுங்கள் அன்பை மறந்தார்கள் அறிவை கொடுங்கள் அப்பா என் வாழ்க்கையை அப்படியே சொல்லுங்கள் நன்றி அப்பா❤🙏❤🙏❤🙏
@suresh.rsuresh.r4478
@suresh.rsuresh.r4478 4 ай бұрын
🙏🎉💯🪷❤️💐👌🔥🕉️🥰🤲🤝👍🎊 sai appa ellarum nalla erukanum ellarum nalamudan valamudan vazhanum sai appa bless to all 🙏🎉💯🪷❤️💐👌🕉️🥰🤲🤝👍🎊om sri sai ram 🎉💯🪷🔥❤️💐👌🕉️🤲🤝👍🎊🙏
@GovindarajaGOVINDARAJA-u1n
@GovindarajaGOVINDARAJA-u1n 4 ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா நல்ல வழிகள் நல்ல என்ன ங்கள் நல்ல தொழில் நல்ல மனிதர் கொடுங்கள் சாமி 🎉🎉🎉🎉🎉🎉
@ramyarajendran7872
@ramyarajendran7872 4 ай бұрын
Om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram,om Sai ram
@SAIRAMDHANUSHAKANIMOZHI
@SAIRAMDHANUSHAKANIMOZHI 4 ай бұрын
❤SAIRAM❤ கண்மூடித் தனமான அன்பை நம்முடைய❤அன்பே சாய்❤ ❤சாய் அப்பா வின்❤🙌🥰🤗 மீது வைக்கலாம்.❤🙏🙏🥰🤗 அளவான அன்பை மனிதர்கள் மீது வைக்கலாம்.👍🙌😊 சில வார்த்தைகள் நீங்கள் சொல்லும் போது ஸ்கிரீன் ல ஓடுற மாதிரி தான் இருந்தது.
@mallikamallika5826
@mallikamallika5826 4 ай бұрын
அன்பு.சாய்.ராம்..நன்றி...❤❤❤❤❤❤❤❤
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 4 ай бұрын
🕉️ அன்பே சாயி ராம் 🕉️ பேரன்பே சாயி ராம் 🕉️ அனுதினம் சாயி ராம் 🕉️ சரணம் சாயி ராம் 🕉️ சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ராம் 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@suresh.rsuresh.r4478
@suresh.rsuresh.r4478 4 ай бұрын
🙏🎊👍🤝🤲🕉️👌💐❤️🔥🪷💯🎉🎉🥰sai appa enakkum ammakkum appaKum odambu sariyaganum mayakam varakudadhu sariyaganum sai appa bless to all Sai appa ennudaiya prachanai manakastam mana kuzhapam kadan ellathaium pooki nalla vazhiya kattunga Sai appa bless to all Sai appa nenga enakku oru nalla vazhiya kattunga Sai appa bless to all Sai appa unga ellarudiya asirvadhathal gold chai parchass pannitten sai appa bless to all Sai appa nenga engalukku thunaiyaga padhukapaga erukanum sai appa bless to all Sai appa pettailendhu chiththi varanga vangdhu happy ah வந்து இருந்துட்டு ஹாப்பி ah poganum sai appa bless to all🙏🎊👍🤝🤲🕉️👌💐❤️🪷💯🎉🥰om sri sai ram 🎊👍🤝🔥🤲🕉️👌💐🪷💯🎉🥰🙏
@vijiseshsai2016
@vijiseshsai2016 4 ай бұрын
அன்பால் அடிப்பட்டவர்கள். மிகச்சரிபாக சொன்னீர்கள்.எனக்கு 60 வபது ஆகிறது. பெண் கல்யாணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டாள். கணவர் இல்லை. தனிமையில் வாழ்ஙிறேன். யாரை எல்லாம் நமது உறவு என்று மகிழ்ந்து ,அன்பு பாராட்டி உலகமாக நினைத்து வாழ்தேனோ அவர்களுக்கு என்னிடம் போனில் ஒரு ஹலோ சொல்லக்கூட நேரமில்லை. குளம் வற்றிவிட்டால் மீனும் இல்லை. கொக்கும் இல்லை. அற்புதமான வரிகள். சாயிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சீக்கிரம் என்னை உங்களிடம் அழைத்துக் கொள்ளுங்கள். சாய்ராம்.
@hemalathalatha365
@hemalathalatha365 4 ай бұрын
சாய்பாபா என் பொண்ணு குடும்பமும் பையன் குடும்பமும் ஒத்துமையா இருக்கணும் அப்பா என் புள்ளைங்க சந்தோசமா இருக்கணும் பா
@tamizhselvi1806
@tamizhselvi1806 4 ай бұрын
சாய் அப்பா என் கணவர்க்கு நல்ல புத்தி கொடுங்கப்பா, வீட்டு வேலை எல்லாம் நல்லா நடக்கனும், தடை பட்ட வீட்டு வேலை நடக்க வழி காட்டுங்கப்பா. என் மகன் நல்லா இருக்கனும், நல்லா படிக்கனும். ஓம் ஜெய் சாய் ராம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@GovindarajaGOVINDARAJA-u1n
@GovindarajaGOVINDARAJA-u1n 4 ай бұрын
என் அன்பான சாய் சொந்த ங்கள் அனைவருக்கு இரவு வணக்கம் 🎉🎉🎉🎉🎉
@GovindarajaGOVINDARAJA-u1n
@GovindarajaGOVINDARAJA-u1n 4 ай бұрын
அன்பே சிவம் சாய் அப்பா எனக்கு நல்ல வழியில் கொடுங்கள் சாமி 🎉🎉🎉🎉❤
@suvarnananthasegaran7772
@suvarnananthasegaran7772 4 ай бұрын
ஓம் சாய் அப்பா❤ நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏
@prabhuramk.r.6557
@prabhuramk.r.6557 4 ай бұрын
Sai today I have subscribed to your channel and listened.🙏🙏🙏
@SmilingBakedCustard-yq5co
@SmilingBakedCustard-yq5co 4 ай бұрын
சாயப்பாவின்அனபுக்குமட் டும்நான்அடிமைசாய்ராம்❤❤❤
@NirmalasriramS
@NirmalasriramS 4 ай бұрын
Om sai saranam om sai saranagathy Nirmala Eazhleazhu pravi gallium Om sai appa patham saranam om saiappa thiruvadi saranagathy Nirmala Adainthom gnanaguru Gnanaguru natha mutrilum thuranthu patraruthu um thiruvadigaliai Patrynom.saiappavuku virumpum karuvigalaga irunthu piditha karuviyaga seyal paduvom.you are welcome to come come back with Yourself and you can be with your life for a day ❤😢❤😢🎉😢❤😢 Om saignanaguru Thiruvadigal saranagathy Adainthom ❤😢❤saranam om sai saranam om sai saranagathy Om sai saranam om sai saranam om sai saranagathy ❤😢🎉😢❤😢🎉😢 ❤😢❤😢❤ Om sai Patrynom.saiappavuku
@sarojinik7428
@sarojinik7428 4 ай бұрын
Om sai Appa thunai anbe sai family nandri en kanneerku anbe sai thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🌹🥀
@saimuthulakshmi9261
@saimuthulakshmi9261 4 ай бұрын
அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் சந்தோஷ் அண்ணாவுக்கும் விஷ்ணு அண்ணா சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
@kinsanniru8626
@kinsanniru8626 4 ай бұрын
Baba kasdathuku male kasdam Anupavithu vidan.ean ujirodu erukiran enru josikiran.
@Lokeshwar64
@Lokeshwar64 4 ай бұрын
Om Sri Arthanareshwar namaha Om Sri Sai Baba namaha 🪷🌺🌹🌹🌺🪷
@shifaparveen5810
@shifaparveen5810 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤om sai ram sri sai ram jai sai ram god bless you all sai devotees 🎉🎉🎉🎉🎉
@ellamsai3475
@ellamsai3475 4 ай бұрын
Thanks Sai Anna roomba super thoughts arumi thankyou so much Sai appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻
நம்பியவர்களை கைவிடாத பிரபஞ்சம்
18:02
Viruksham Yoga & Acupuncture Naturopathy
Рет қаралды 4,6 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН