சகல அம்மன்கள் அழைப்பு பாடல்கள் அனைத்தும் அருமை அண்ணா ❤🙏🏿🙏🏿🙏🏿
@p.aswini3782Ай бұрын
ரேணுகாம்பாள் துணை.....✨🔥🙏
@padmapriya5533 ай бұрын
என் பெத்த தாயே கருமாரி❤அங்காளபரமேஸ்வரி 🙏நாகாத்தம்மா போற்றி🙇♀️
@InduM-zf7jx14 күн бұрын
அங்காளபரமேஸ்வரி என்ன தாயே ஓம் சக்தி நாகாத்தம்மா🙏🙏🙏
@naturalbodybuildingandfitn3488 Жыл бұрын
அம்மா தாயே பராசக்தி எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ வைக்க வேண்டுகிறேன் தாயே பராசக்தி மாரியம்மன் பராசக்தி
@KumarasamyKasinathan Жыл бұрын
ஓம் சக்தி ஓம் தங்கள் குழுவினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அம்மன் அருளால் niduzhi நீடுழி வாழ்க ஓம் சக்தி
@VVelu-vt8kr11 ай бұрын
Anna pachaiyamman varnipu podunga anna
@b.mageshmahendraramalachu84219 ай бұрын
அருமை.யான பாடல்🎉🎉
@Uma-i1vАй бұрын
அருமை அருமை சூப்பர் வாய்ஸ் அம்மா நேர்ல வந்து நிற்பது போல் உல்லது
@suryasurya7403 Жыл бұрын
சக்தி ஒன்று சமயம் பதினாறு என்பதை உணர்த்திய ரேணுகாபாரமேஸ்வரி வர்ணிப்பு பாடல் பாடி போஸ்ட் பண்ணுங்க அண்ணா