தக்காளி நடவு முதல் அறுவடை வரை எந்தெந்த உரம் இடலாம் என்று வீடியோ போடுங்க
@dhanasekarvenkatesan4563 Жыл бұрын
மூன்று போகம் பயிர் சாகுபடி செய்ய முடியுமா
@vivasayapokkisham Жыл бұрын
மாற்று பயிர் சாகுப்படி செய்யலாம்
@senthil1344 Жыл бұрын
சார் வணக்கம் சார் உங்க கடை எந்த ஊர்ல இருக்கு சார்
@vivasayapokkisham Жыл бұрын
ஆண்டிமடம்
@senthil1344 Жыл бұрын
Whatsap எண்
@shankarshivakuttythevar4897 Жыл бұрын
வாழை க்கு n p k all 19குடுக்கலாமா
@vivasayapokkisham Жыл бұрын
கொடுக்கலாம்
@AbdulRahman-z3x Жыл бұрын
Umupilno.pls
@amultony2405 Жыл бұрын
Waiting for vham name
@asaithambid2873 Жыл бұрын
நடவுக்கு வயலை தயார் செய்து விட்டு ஏக்கருக்கு ஒரு மூட்டை ஜிப்சம் போடலாமா ?
@lashmananj9868 Жыл бұрын
நடவுவயலுக்கு ஏன் ஜிப்சம் நேரடி நெல்விதைப்புக்கு போடலாம் அதுவும் மண் இருக்கமான மண்ணாக இருந்தால் மட்டும் போடலாம்
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்
@prakash1057 Жыл бұрын
Ammonium sulphate fertilizer venum
@vivasayapokkisham Жыл бұрын
எவளோ வேண்டும்
@prakash1057 Жыл бұрын
@@vivasayapokkisham 100kg vendum kumbakonam
@surenthiran3240 Жыл бұрын
அண்ணா நெல் நடவு செய்து 15வது நாளில் முதல் உரம் +VAM பயன்படுத்த சொன்னீர்கள், அவ்வாறு பயன்படுத்தும் போது 17 -20வது நாளில் களைக்கொல்லி (Bispyribac sodium) பயன்படுத்தினால் முதல்உரம்+VAM நெற்பயிருக்கு முழுமையாக கிடைக்குமா? ஏனெனில் VAM BIO FUNGAI களைக்கொல்லி இதனை பாதிக்குமா? தெளிவாக விளக்கவும் அண்ணா
@lashmananj9868 Жыл бұрын
நடவு நட்டு 3To5 நாட்களில் களைக்கொல்லியை மணலில்கலந்து போட்டுவிட்டு பிறகு உரம் போட்டால் வேம்பாதிப்பு ஏற்ப்படாது வேம்வாங்கும்போது பார்த்து வாங்கவும் இயற்கை விவசாயத்திற்கு வேம் வேற இரசாயணவிவசாயத்திற்க்கு வேம் வேற
@6-10thmaths3 Жыл бұрын
ஜிப்சம் = கால்சியம்+சல்பர் நெல் வயல உபயோக படுத்தலாமா
@vivasayapokkisham Жыл бұрын
No
@aedwardjoseph82133 ай бұрын
கொய்யா தென்னை மரம்
@RajKumar-gc2zf9 сағат бұрын
28 28
@UdayaVijay-vs6pm Жыл бұрын
RNR15048 மானவரி பயிர் உர மேலாண்மை முழு வீடியோ...,
@kandasamysp859024 күн бұрын
டிரிப்லவிடும்உரம்சொல்ங்ங
@sjayavel7709 Жыл бұрын
பொதுவாக எந்த உரம் எந்த பயிருக்கு தேவையானது என்று கூறினால் நன்று
@guruaswath8568 Жыл бұрын
DAP ippo enna rate bro
@ammaamma2693 Жыл бұрын
1400
@guruaswath8568 Жыл бұрын
@@ammaamma2693 pazhaiya rate enna bro DAP
@vivasayapokkisham Жыл бұрын
Spic DAP - 1400/-
@NathiSelvar-yt2ft Жыл бұрын
Anna சொர்ணாசொப்பு நெலப் பத்தி பேடுங்க Please
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@sanjaygandhi6834 Жыл бұрын
Ankur shree 101 padee
@sanjaygandhi6834 Жыл бұрын
👌👌👌👌👌
@YuganVinayagam Жыл бұрын
உங்க மொபைல் நம்பர்
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@KalpanaMs-vg9wq4 ай бұрын
ஏன் பயந்து பயந்து பேசுகிறீர்கள் வேகமாக சத்தமாக பேசுபா