Really innaiku day semma amazing…Kovil la ivlo crowd naan expect pannavey illa…Prabakaran sir ah pathathu very happy…semma vibe today…sir sonnatha kettu oru family came from Malaysia to Namakkal….
@vengatrajr5374Ай бұрын
Nangallum iruthom 😊
@krt0069Ай бұрын
கண்னை திறந்த என் கார் மேகமே🎊நீங்களும் உங்கள் குருவும் பல்லாண்டு காலம் வாழ்க ஐயா 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குரு அருமை தங்களை காணும் பாக்கியமும் கிடைக்க வேண்டுகிறேன்
@arumugammuthukumar36892 ай бұрын
வணக்கம் ஐயா அருமையாகவும் பொருயுடன் சொன்னதற்கு நன்றி அனைவருக்கும் இறை அருள் பெருகட்டும
@arunk7826Ай бұрын
Thanks a lot for sharing it with us. We have came as a family on this special day. Also, didn't expect this much crowd would come & happy being there on the special occasion. Thanks
@jayamubiubi32722 ай бұрын
சுவாதி நட்சத்திரத்தில் என் அய்யா லக்ஷ்மி நரசிம்மர் அய்யாவை பற்றி கேட்க வைத்தமைக்கு ஐபிசி சேனலுக்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@parthivsujatha74182 ай бұрын
தங்கள் தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அன்றைய தினம் லக்ஷ்மி நரசிம்மர் நாமக்கல் தாயாரின் தரிசனத்தோடு சூட்சுமம் சொன்ன குருவின் தரிசனத்தையும் கண்டிப்பாக பார்க்க முடியும் என்பதால் குரு தரிசனம் கோடி புண்ணியம். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள இறைவன் துணை புரியட்டும். கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjiths8170Ай бұрын
🙏🏻ஓம் ஸ்ரீம் ஓம் 🙏🏻... நன்றி அய்யா... நீங்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ்கவே 🥰 வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻
@pandiyalakshmijplakshmi2 ай бұрын
அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏
@jeyaskuzhal5954Ай бұрын
Couldn't go to the place though,Did mindful meditation of mantham while travelling in the bus on the described time
@vijayaselvaraj48262 ай бұрын
வணக்கம் ஐயா. உங்கள் பதிவு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் நன்றி
@themozhilarunachalam45662 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அய்யா
@tamizharasi66452 ай бұрын
மிக்கநன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@jeyasrimuthuramalingamrani11442 ай бұрын
Thank you so much to Prabanjam that made me to hear this video sir... I Sincerely Pray My MAHAPERIYAVA to bless you abundantly with good health and wealth sir🎉🎉🎉🙏🙏🙏🙏💫💫💫
@govindarajangovindarajan86412 ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏 நன்றி வணக்கம் ஐயா.
@bharathirajanp5386Ай бұрын
🙏🙏 எனது ஆஸ்தான குருநாதருக்கு நன்றி 🙏🙏
@rajagopalankamakshi14202 ай бұрын
Thank you for sharing this information.
@Skr72222 ай бұрын
நன்றிகள் கோடி ஐயா 💐💐💐🙏🙏🙏
@kurusamy6622 ай бұрын
மிக்க நன்றி 🎉🎉🎉
@NaveenKumarSankar-vd1vi2 ай бұрын
நன்றி Ayya 🙏🙏🙇♂️🙇♂️
@chendurkumar12Ай бұрын
வாழ்க வளமுடன் குருவே
@madhuvarasand365Ай бұрын
Thank you so much 😊
@vijayakalan5603Ай бұрын
Very much required information
@Manonmanidevy.8319_2 ай бұрын
நன்றி 🙏
@krishnamurthy19572 ай бұрын
ஓம் ஸ்ரீம் ஓம்
@umamaheswary9690Ай бұрын
நன்றி 🎉🎉🎉🎉😢❤ நன்றி சார்
@seenivasana90282 ай бұрын
வணக்கம் நன்றி ஐய்யா
@bnathiyabalasubramaniyam80412 ай бұрын
நன்றி சார்
@DeepaDeepa-gz5pjАй бұрын
🙏🏻nandri sir
@MinorEntertainment3692 ай бұрын
மிக்க நன்றி
@s.venkatesan23402 ай бұрын
Thank you sir
@bhagavathgeetha6116Ай бұрын
Super msg sir
@ramanakabi5271Ай бұрын
Thank You Sir.. 🙏
@pvnptk88982 ай бұрын
Nandri Ayya 🎉🎉🎉❤❤❤
@panneerselvame4601Ай бұрын
வணக்கம் ஐயா நாமக்கல் செல்ல முடியாதவர்கள் எந்த கோவில் செல்லாம் ஐயா.🙏🙏🙏
@tamilamuthu5570Ай бұрын
அண்ணா சூப்பர் 🎉🎉🎉🎉
@Uthamar10818 күн бұрын
Sir, Explain song by song about KUMARASAMIYAM, useful for You as contribution to society,- gives soul satisfaction. Useful for astrologers... Jointly Astrologers can divide and do that work in a meeting..🙏🙏❤️❤️
@kalidosskalidoss996Ай бұрын
ஐயா வணக்கம்.தாங்கள் அறிவுறித்திய இதே நாளில், எங்கள் ஊர் விருதுநகருக்கு அருகே உள்ள ஸீரிவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய பயணித்துக்கொண்டிருக்கிறோம்...நன்றி ஐயா....
@PSNTRADE-n3xАй бұрын
ஐயா இன்று சாமி கும்பிட்டேன் உணர்ந்தேன் லெட்சுமி நரசிம்மர் தரிசனம் கிடைக்க பெற்றேன்
@CcskavinKavin-lw2cd2 ай бұрын
Ammaiyappaea🙏🙏🙏🙏🙏🙏
@maniz1Ай бұрын
16.12.24 திருப்பூர் தாளக்கரை லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் இன்று 40 - 50 நபர்கள் காலையில் வந்து பயன் பெற்றார்கள்.
@karthikeyanthiyagarajan881617 күн бұрын
ஐயா உங்களால் நாமக்கல் வந்து நாமகிரி தாயார் லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளேன்...நன்றி அய்யா
@prabudeva32562 ай бұрын
வணக்கம் ஐயா
@rvdharmalingam41592 ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா அவர்களுடைய பழனி ஆபீஸ் முகவரி தொலைபேசி எண்ணை தகவல் படுத்தவும்
@vasanthaponnupaiyan9143Ай бұрын
ஐயா எங்கள் குடும்பமே நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் தியானித்தோம்.நாங்கள் நாமக்கல் மாவட்டமே.தங்களை நேரில் பார்த்தேன் பேச முடியாத அளவிற்கு கூட்டம்....16-12-2024. 6:59 7:02
@chandrikar5513Ай бұрын
ஐயா........... ஆஞ்சநேயர் கமலாலய குளத்தில்சந்தியாவந்தனம் செய்ய வேண்டியதால் அந்த சாலிக்கிராமத்தை கீழே வைத்தார் ஐயா ...... ஜெய்லக்ஷ்மி நரசிம்ஹா .....ஓம்ஸ்ரீம் ஓம்.....
@krishnamacharsr5262 ай бұрын
Top takker enjoy your post
@asponlinemart5975Ай бұрын
எல்லா ராசியினரும் அந்த கோவிழுக்குக்கு சென்று அண்ணாளில் சுவாமி வழிபடலாமா அய்யா 🙏
@m.p.saravanansaravanan1291Ай бұрын
S
@AaVasuldevanАй бұрын
வணக்கம் குரு தெய்வீக கடாட்சம் ஐயா
@paarameswarankanapathipill64472 ай бұрын
Thank you 16/12/24
@srinivasasaravanan75412 ай бұрын
With due respect i may know the reason why need to go particular temple on 16 Dec
@purnimajha2800Ай бұрын
Listen full video , fully described🎉🎉
@akshayam961Ай бұрын
Namakkal Namagiri Thaayar kovil
@55srajendranАй бұрын
அந்த கோவிலில் லக்ஷ்மி நரசிம்மர் இருப்பதால் ஶ்ரீ மகாலட்சுமியும் அங்கேயே தங்கி நாமகிரி தாயாராக அருள் பாலிக்கிறார். சாளகிராம கல் ( நாமக்கல் ) லக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீ மகாலட்சுமி, நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் எல்லோரும் ஒரே கோவிலில். இது தான் காரணம்.
@srinivasasaravanan7541Ай бұрын
@@55srajendran THANK YOU SO MUCH FOR THE REPLY JI
@jeyaskuzhal5954Ай бұрын
Can someone post the prayer video at namakkal koil today
@Atchaya-or2geАй бұрын
ஓம் க்
@SivasankariSaravanan-vi8nj2 ай бұрын
Ella natchatraum pogalama sir
@ananthichandramohan6170Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-ew2hl2 ай бұрын
Thank you
@HariSundharHari2 ай бұрын
Pitchaikari josiyar kunera guides
@porselvip6331Ай бұрын
Perumal koviluku polama
@sukumarramadas64642 ай бұрын
நுமக்கல் போக முடியாதவர்கள் எங்கள் ஊரில் உள்ள பழமையான லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு போகலாமா
@sathiyamoorthy93452 ай бұрын
போகலாம்.. நரசிம்ம மூர்த்தி தூணிலும் துரும்பிலும் எங்கும் இருப்பார்...
@shareeverywhere39962 ай бұрын
மந்திரம் என்ன என்று கூறுங்கள் ஐயா
@suganthiranisuganthirani93002 ай бұрын
Om shreem om
@dhananarayanan83512 ай бұрын
❤❤❤❤
@AASUSID2 ай бұрын
🤗🤗🤗
@maniz12 ай бұрын
சுகமே சூழ்க
@Pushpalatha-vy4ez2 ай бұрын
நான் மிருகசீரிஷம். நான் ஜபம் செய்ய லாமா ஐயா?
@nemirajansundarakumar9850Ай бұрын
ஓம் ஹ்ரீம் ஓம்
@varadharjanmuthiah9345Ай бұрын
ஹ்ரீம் இல்லை ஸ்ரீம். "ஸ்ரீ" என்பது மஹாலட்சுமி தாயாரை குறிக்கும்
Fake I.D வைத்துக்கொண்டு ஏதாவது உளருவதுவே உனக்கு வேலையாகிப் போனது நாயே....ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் வழிபாடு செய்வது பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்....அனைவரும் அவசியம் வந்து வழிபாடு செய்து பலன் பெறுங்கள் எனச் சொல்வதால் எனக்கு ஒரு லாபமும் இல்லையே..... யோசித்துப் பாருடா மனசாட்சி இல்லாத சில்லரைப்பயலே....