Sir i am writing my government exams still not getting selected😢 my rasi nachatram-virchiga rasi anusha nachatram
@nithyadevi844411 күн бұрын
God bless you
@NivethaShanthi-v1y4 күн бұрын
God will help you I will pray for you
@kirthir27474 күн бұрын
@@NivethaShanthi-v1y I admire your compassion and empathy for others
@rathinavelus88252 ай бұрын
ஐயா வணக்கம்.எனக்கு 74 வயது ஆகிறது.ஓரளவு காலம் நலமுடன் இருந்துவிட்டேன்.ஆனால் என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் செய்ய முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயது 43 மற்றும் 41 ஆகியும் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.நல்ல சம்பளம்.வீடு நிலம் கார் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.எனக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் இருப்பதாக ஜோதிடர்கள் மற்றும் ஆலயங்களில் குருக்கள் மார்கள் சொல்கிறார்கள்.காசி ராமேஸ்வரம் சென்று பரிகாரம் பூஜைகள் செய்து வந்தேன். எனக்கு உறவுகள் நண்பர்கள் யாரும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.இறைவனை நம்புகிறேன்.தாங்கள் ஏதேனும் ஒரு நல்ல வழிவகை பரிகாரம் பூஜைகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.நமஸ்காரம்.
@RamapandiRamapandi-ye2dm2 ай бұрын
ஓம் முருகா
@k.eswaramoorthi23322 ай бұрын
ஐயா முருகப்பெருமான் அருளால் விரைவில் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும் வியாழன் அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சிவ ஆலயத்தில் குரு பகவானை வணங்குங்கள் சிறியேனின் சின்ன ஆலோசனை
@tamilnadumunnetraiyakkam2 ай бұрын
ஐயா உங்கள் மகள் உங்கள் மகன் பிறந்த தேதி பிறந்த இடம் பிறந்த நேரம் அனுப்பவும்
@nithyanithya61722 ай бұрын
Sir, neenga family oda Thiruchendur Murugan temple ku poitu vanga… nallathe natakkum
@seashore36122 ай бұрын
Neenga yenna sonnalum nadakkathu therinjathuthan.. So yepdiumkasta tha palahikittom
@elumalaielumalao21682 ай бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மையே இருக்குது ஐயா
@pravinconstructions6174Ай бұрын
Enna avolo avasaram December month sonna pothatha
@Sangerganesh2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ShivaShivaShivaShiva-dq2lq2 ай бұрын
ஐயா நான் மூன்று முறை செத்தும் உயிர் பிழைத்து விட்டேன் நிம்மதியா சாக கூட முடியல எதுனா வழி இருந்தா சொல்லுங்க
@sundharamram68632 ай бұрын
நான் பொறந்தது 1970 186 1970 பேரு சுந்தரம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு எனக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமான சூழ்நிலை வருகிறது என் ஜாதகத்தை கணித்து தர முடியுமா
@thirumoorthypalanichamy38582 ай бұрын
இப்படித்தான் குரு பகவான் பார்வை பார்க்கிறார் என்று சொன்னிர்கள் இது வரை ஒன்றும் நடக்கவில்லை.
@nithyanandananand77332 ай бұрын
Funny piece nee that's y😅
@VigneshwaripalanikumarVigneshw3 ай бұрын
Sri எனக்கும் என் கணவருக்கும் ஒரே இராசி but avaruku anusham ennaku kattai nangal ippo prenthu irukom onu seruvoma nerya kadn iruku pls comment panguga
Sorry sis , my wife Anusham and i am kettai we were in the verge of leaving but gods grace , did not happen , only one thing it worked for me , i start to agree whatever my wife says ,things got changed, major issues i oppose bit late with nice voice it worked