ஐயா முனைவர்.சாந்தலிங்கம் அவர்களே ..... கிருஷ்ணன் பிராமணக் கடவுளா....😆😆🤣🤣 சிரிப்பா வருது அவரைப் பிராமணப்பிரியன் என்றே சகஸ்ரநாமம் போற்றுகிறது.... ஆனால் யாதவன் என்றே வேதங்களும் பாகவதமும் மகாபாரதமும் போற்றுகிறது இடையர்குலத்தில் வளர்ந்தால் இடையர் என்று அழைக்கமாட்டார்கள்... இடையனாய் பிறந்ததால்தான் யாதவனே என்று அழைக்கிறார்கள்... கருத்தைத் திருத்திக்கொண்டால் அடியேன் மகிழ்வேன் வாழ்க தமிழ் நன்றிகள்
@rvignesh49492 жыл бұрын
அட போட்டா இடையார் நா என்னனு தெரியுமுடா ........... ஒரு ஜாதியில் பிறந்து மாற்று ஜாதியில் வளர்வது டா இடையார்னா கிருஷ்ணானர் சத்ரியன்டா போட்டா
@SaravananSaravanan-uy8yi2 жыл бұрын
super ji unmai
@varunya6822 жыл бұрын
Nice information
@rsanitharsanitha15073 жыл бұрын
சூப்பர் திருவிழா
@angusamysamy97922 жыл бұрын
மதுரையில் சிறப்பு மிக்க திருவிழா
@sivassiva78152 жыл бұрын
அழகர் இனி அடுத்த வருடம்தான் வருவார்.காத்திரு
@tseetharaman2 жыл бұрын
அவர் கூறுவது தவறான வரலாறு என்றால் நிஜமான வரலாறு கூறுங்கள் மதுரை நண்பர்களே.