``அடக்காம விட மாட்டேன்'' - வரிந்து கட்டிய வெளிநாட்டுக்காரர்.. அலங்காநல்லூர் கண்ணே இவர் மேல தான்..!

  Рет қаралды 53,716

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 95
@RRR7755RRR
@RRR7755RRR 2 сағат бұрын
தலைவனே தமிழன் சார்பாக வரவேற்கிறோம் தலைவன் வேற லெவல்
@A.KAMALESH
@A.KAMALESH 2 сағат бұрын
ஜல்லிக்கட்டின் களத்தில் அயர்ந்து போகாமல் இந்த அயல்நாட்டு 🇮🇪அயர்லாந்துக்காரர் நல்லபடி தமிழர்களின் ஜல்லிக்கட்டில் களம் காண வாழ்த்துக்கள்💐💐👍
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Сағат бұрын
இன்றைக்கு யார் உயிரும் பலியாகி விடக்கூடாது என்று இறைவனிடம் பிராத்திக்கின்றேன்
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 2 сағат бұрын
வெள்ளைக்கார வீரருக்கு வாழ்த்துக்கள் 🎉
@Siva-bq9ro
@Siva-bq9ro Сағат бұрын
இப்படி ஒரு வெள்ளைக்காரர் துணிந்து கலத்தில் இரங்கி இருப்பது வெறுமையான விசயம் வாழ்த்துக்கள்
@star_star2
@star_star2 Сағат бұрын
வீரத்துடன் களம்காணும் தமிழனைப் பார்த்தாலே உலகத்தாருக்கும் தாங்களும் தமிழனைப்போல வீரத்துடன் விளையாட தன்னாலே ஆசைவரும்... ஆடவந்த அந்த வீரருக்கு நல்வாழ்த்துக்கள்... ஆடுங்கடா தம்பி ஆடுங்கடா... 🔥
@j.ramesh2315
@j.ramesh2315 2 сағат бұрын
தமிழருடைய பண்பாட்டை உலகமே வியந்து பார்க்கிறது இதில் அயல்நாடு வீரப்பன் பங்கெடுப்பது ரொம்ப மகிழ்ச்சி
@star_star2
@star_star2 Сағат бұрын
😂🎉
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo 2 сағат бұрын
பெருமையாக உள்ளது ❤
@USHAPREAM
@USHAPREAM Сағат бұрын
பீட்டா அமைப்பு - எரியுதுடி மாலா பேன் போடு 😂😂😂
@Balaji-cz1od
@Balaji-cz1od 56 минут бұрын
🤣😂🤣😂🤣😂 எப்படியா யோசிக்கறீங்க. சோக்கா சொன்ன போ...
@USHAPREAM
@USHAPREAM 25 минут бұрын
@Balaji-cz1od நன்றி
@ZUBAITHAJ
@ZUBAITHAJ 43 минут бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ❤🎉.. 53 வயது ஆனால் அவரின் துணிச்சல் மற்றும் வீரம் பாராட்டுக்குரியது..🎉🎉
@1_-_-_1t5g
@1_-_-_1t5g 2 сағат бұрын
ஏலே அது குத்தி போட்டுரும் ல பாத்துல உசுரு போனாலும் 3 லச்சம் சந்தேகம் தான் லேய்😅😅😅
@muthumarimgm8023
@muthumarimgm8023 44 минут бұрын
😂😂😂
@Saminathan-s9y
@Saminathan-s9y Сағат бұрын
தமிழன் என்றும் ஏன்னாட்டுக் காரணம் வரவேற்பான்
@naan_manithan
@naan_manithan 2 сағат бұрын
தமிழர்கள் சார்பாக அயர்லாந்து வீரருக்கு வாழ்த்துக்கள்!! மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களை வரும் காலங்களில் எதிர்ப்பார்க்கின்றேன்!!
@dineshkumardineshkumar-e7b
@dineshkumardineshkumar-e7b Сағат бұрын
தமிழன் தள்ளி விடாமல் இருக்க வேண்டும் கால் வாறுவதில் தமிழன் சிறந்தவர்கள்
@ranjithramanathan2429
@ranjithramanathan2429 Сағат бұрын
சிந்தனை உங்களிடம் இருக்கு அதை பொதுவா ஆக்காதீர்
@ajayt5789
@ajayt5789 Сағат бұрын
Poda punda
@KarthikSathiya-v3d
@KarthikSathiya-v3d Сағат бұрын
Correct bro
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 16 минут бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ்நாடுக்கும் பெருமை 👏👌👍❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏
@USHAPREAM
@USHAPREAM Сағат бұрын
ஒரு தமிழனாக இன்று பெருமை அடைகிறேன்
@Milkmohan-r6o
@Milkmohan-r6o Сағат бұрын
விளையாட்டுன்னு வந்துட்டா களம் இறங்கும் வெள்ளத்துரைக்கு வாழ்த்துக்கள்
@PUVAI_TAMIZACHI
@PUVAI_TAMIZACHI 2 сағат бұрын
வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻💐
@ram3237
@ram3237 Сағат бұрын
55 வயது அயர்லாந்து நாட்டவருக்கு தமிழரின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 16 минут бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்துஸ்தான் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Mr.BharathNayak-n7y
@Mr.BharathNayak-n7y 2 сағат бұрын
உலகத்தில் இருக்கும் அனைத்து நாட்டு ஆடு பிடி வீரர்களும் வந்து களத்தில் கலந்து கொண்டால் அருமையாக இருக்கும்.....
@rajeshm9138
@rajeshm9138 21 минут бұрын
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறோம் இப்படிக்கு தமிழன் 🎉
@Saradhaandsanjanvlogs
@Saradhaandsanjanvlogs 2 сағат бұрын
வணக்கம்... மதுரை னா என்னன்னு தெரிஞ்சுக்க இது ஒரு வாய்ப்பு ❤
@arunprabakaran4090
@arunprabakaran4090 2 сағат бұрын
கலக்குங்க தலைவா🎉🎉நீங்கள் வெளிநாடாக இருந்தாலும் எங்கள் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளி செல்ல வாழ்த்துக்கள்🎉🎉
@Ajithkumar11572
@Ajithkumar11572 18 минут бұрын
வா தலைவா இது தான்டா கெத்து _ வேற லெவல் 🥳 konjam careful aa viladunga 😒
@thiyaguthiyagu9239
@thiyaguthiyagu9239 Сағат бұрын
சூப்பர் தலைவா வாழ்க தமிழ்
@wrestlingmedia.3639
@wrestlingmedia.3639 2 сағат бұрын
Vaaa thalaivaaa vaaaaa thalaivaaaaa🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@SekarSekar.M-oh3td
@SekarSekar.M-oh3td 53 минут бұрын
Kudos to daily danti, you are the only tamil news broadcaster for giving us the new news like this first, like bbc in English. Thanks.
@ubaidullah46
@ubaidullah46 Сағат бұрын
Valthukkal
@NXTMASTER777
@NXTMASTER777 2 сағат бұрын
I am proud
@GanesanMano-w5y
@GanesanMano-w5y Сағат бұрын
Wllcome🎉
@saminathan6754
@saminathan6754 Сағат бұрын
குழியஎடுக்க அளவு மாதிரியே ஒரு பீலிங்(ayalnadu mindvoice)
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr 32 минут бұрын
Same enakkum thonuchu siruchutean
@AshokAshok-fu6fy
@AshokAshok-fu6fy Сағат бұрын
சிங்கம் கலம் இறங்கிடுச்சே அவர் நடைய பார் உடைய பார்
@singaravelanmadurai5129
@singaravelanmadurai5129 43 минут бұрын
AGE 55 OMG THIS IS NOT A VIDEO GAME HE UNDER ESTIMATED OUR CULTURE AND OUR BULLS
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 Сағат бұрын
Congratulations Mr.Khan
@KFPhotography-i9n
@KFPhotography-i9n 51 минут бұрын
சூப்பர்
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 2 сағат бұрын
இந்திய மக்களின் சார்பாக வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
@syed4144
@syed4144 2 сағат бұрын
All the best
@Hariharan0304
@Hariharan0304 49 минут бұрын
Congratulations 🎉
@vetrivel7493
@vetrivel7493 2 сағат бұрын
Old age person vera😢
@SATHISHKUMAR-ng9xe
@SATHISHKUMAR-ng9xe 2 сағат бұрын
Nice
@SAKTHIP-hi2sz
@SAKTHIP-hi2sz Сағат бұрын
❤❤❤
@venkatakrishnan12
@venkatakrishnan12 17 минут бұрын
He is a Managing Director at Merit IT company
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 Сағат бұрын
வெளிநாட்டுக்காரரே காளைகிட்ட போட்டா பிடிச்சுட்டு போங்க... இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை 😂😂
@friendship2603
@friendship2603 2 сағат бұрын
🎉
@SalvakumarSalva-j6x
@SalvakumarSalva-j6x 52 минут бұрын
தமிழ்நாடு தமிழ் மக்கள் வரவேற்கிறோம்.
@kannankrishnamoorthy9872
@kannankrishnamoorthy9872 53 минут бұрын
எத்தனையாவது சுற்றில் களம் இறங்குவார்?
@Balaji-cz1od
@Balaji-cz1od 54 минут бұрын
அவர் விளையாடியதையும் வீடியோ போடுங்கள்...
@VijayKumar-sr3zl
@VijayKumar-sr3zl 31 секунд бұрын
வா தலைவா
@shebajayashree
@shebajayashree Сағат бұрын
🔥🔥🔥🔥
@rajaachandramohan1991
@rajaachandramohan1991 13 минут бұрын
He is CEO of Meritgroup and CTO of Dodsgroup !!!
@SaravananbhuvanaV
@SaravananbhuvanaV Сағат бұрын
இதுல எங்கடா திராவிடம் 😂😂மாடல் வருது
@ramars9811
@ramars9811 2 сағат бұрын
@ArMan-rl6vq
@ArMan-rl6vq Сағат бұрын
துள்ளி வரும் காளைகளை அடக்கத் துணிந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அண்ணனுக்கு வாழ்த்துகள்... சிங்கத் தமிழனின் வீர விளையாட்டு உலகெங்கும் பரவட்டும்❤❤❤❤❤
@SR.Ragunathan
@SR.Ragunathan Сағат бұрын
ஜல்லிக்கட்டு ட்ஷிர்ட் கட்சி சார்பாக அச்சிட்டு கோடுப்பது தவறான செயல், தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை அச்சிட்டு வழ்கவேண்டும், தமிழ் இளைஞர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
@dossselladurai5031
@dossselladurai5031 28 минут бұрын
இவர் வெளிநாட்டவர். இவருக்கு எப்படி அனுமதி
@mayilvickey5818
@mayilvickey5818 Сағат бұрын
ஆள பாத்தா பாப்கார்ன் மாதிரி இருக்கானே
@கும்மாங்கோ
@கும்மாங்கோ 2 сағат бұрын
Yaru petha pullayo, venampa edhavuthu agida podhu, ramil veerargal vilata rasinga podhum, Joly trip sada agama irukanum, 👍
@karthik_Selva
@karthik_Selva 59 минут бұрын
All the very best Mr.Con Pls be careful, bulls gonna make you popcon
@ChandreshK-bt3ye
@ChandreshK-bt3ye Сағат бұрын
அவர் கான் இல்ல டான் டபக்கு டான்
@niroshank.9808
@niroshank.9808 Сағат бұрын
உயிரோட இருக்காரா!?
@PRMurugan-e5i
@PRMurugan-e5i Сағат бұрын
தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா ❤ 🎉🎉🎉
@ReelsWorld141
@ReelsWorld141 10 минут бұрын
Va ya va va
@tamil_eelam786
@tamil_eelam786 3 минут бұрын
அவர் என்ன ஆளுக ? 😂😂😂
@JeyanthTech
@JeyanthTech Сағат бұрын
அடேய் என்ன விருமாண்டி னு நினைப்பா ??? டிரைனிங் எடுக்கனும்
@moorthisubramani7555
@moorthisubramani7555 44 минут бұрын
நம் காளைகளை பார்த்து அவனுக்கும் வீரம் வந்துள்ளது
@vetriarchcorner
@vetriarchcorner 9 минут бұрын
Noc vangikaya avarkita...
@satishkumarkn9699
@satishkumarkn9699 Сағат бұрын
Don't the official running the jallikattu know what's the age limit permissible of participants. Why make unnecessary story
@leftandrightmedia
@leftandrightmedia Сағат бұрын
சுடுகாட்டுக்கு சொல்லியாச்சாப்பா😂😂😂
@RajaSuresh-d1y
@RajaSuresh-d1y Сағат бұрын
அட்ரா சக்க
@Pothigai2024
@Pothigai2024 Сағат бұрын
Khan =கான் இல்லை con= கோன்
@ZuhaZubiyaBushraZoya
@ZuhaZubiyaBushraZoya 57 минут бұрын
Nalade nadakutum
@ManiKandan-e2k4q
@ManiKandan-e2k4q Сағат бұрын
🤣🤣🤣 பாடைக்கு சொல்லுங்கடா ஆம்புலன்ஸ்க்கு கூப்பிடுங்கடா 🤣🤣
@singaravelanmadurai5129
@singaravelanmadurai5129 45 минут бұрын
ITHELLAM OVERA TERIUTHU IPL MATCHA ITHU APRUM ELLA NATTUKARARKALUM VANTHUTA NAM VEERARGAL NILAI😅
@RagumanAllah-be5me
@RagumanAllah-be5me Сағат бұрын
குடல் பதரம்
@anandank2493
@anandank2493 Сағат бұрын
Mai model poda pat
@mohamedhussain11
@mohamedhussain11 Сағат бұрын
❤❤🎉🎉
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan Сағат бұрын
Singam kalathula erangiduchu,,,,,,,
@r.kr.k1220
@r.kr.k1220 22 минут бұрын
Olunga ooru poii seru maamu😅
@shivahassan338
@shivahassan338 9 минут бұрын
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН