அடகு நகைகளை மீட்க | தங்க நகைகள் சேர 1 அற்புத பரிகாரம் | Thanga nagai sera

  Рет қаралды 362,981

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

Күн бұрын

நகைகள் #அடகு கடைக்கு போகாமலிருக்க தங்க #நகைகள் சேர 1 அற்புத #பரிகாரம்.
அடகு வைத்த தங்க நகைகளை மீட்பதற்கு ஒரு அற்புத வழிமுறையும் தங்க நகைகள் நம் வீட்டில் சேர்வதற்கு ஒரு அற்புத பரிகாரத்தையும் இந்த வீடியோவில் கொடுத்துள்ளார் மாயன் செந்தில்.
நகை கடன் விரைவில் தீர
சித்தர்கள் அருளிய பரிகாரங்கள்.
Contact
LIFE TUNER TAMIL
Mayan Senthil kumar Contact Number
9092045441
www.uniquelifetuner.com
Mayan senthil Pariharam

Пікірлер: 545
@paarvathimeenaal6882
@paarvathimeenaal6882 3 жыл бұрын
உண்மை ஐயா.எனது அடமான நகைகளை திருப்பி விட்டேன்.நன்றி.
@senthilbharathi5477
@senthilbharathi5477 3 жыл бұрын
Ivanga sonnatha try panningla sis
@seethakamesh3455
@seethakamesh3455 2 жыл бұрын
Ithu eththan nal vaikka vendum antha lemon paper enna seiya vendam sollunga sis
@kavingarchen
@kavingarchen Жыл бұрын
வணக்கம் நீங்கள் நகையை மீட்டதாக கூறியுள்ளீர்கள் எலுமிச்சையை எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பழைய எலுமிச்சையை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்களேன். நன்றி இதை ஐயா கூறவில்லை.
@geethalakshmisuresh9362
@geethalakshmisuresh9362 4 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் இந்த பூசை எலுமிச்சை பழம் எத்தனை நாட்கள் கழித்து மாற்ற வேண்டும் காய்ந்த பழத்தை என்ன செய்வது கூறவும் 🙏
@gayathripugalendhi6423
@gayathripugalendhi6423 4 жыл бұрын
Sir..neengal sonna mathiri seithen nagai yelam vidum alavirku chenrathu. Intha parigaram seitha 4th day oru vagaiyil meetu eduthoam.. Thank u very much Mayan sir.. yellorum payan perungal..Thank u .
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 3 жыл бұрын
நிஜமாக வா எத்தனை நாளில் மீட்டிங்க என் நகை எல்லாம் வங்கியில் வைத்து இருக்கேன் இன்று தான் இந்த பரிகாரம் செய்து உள்ளேன்
@meenatchirajmohan4023
@meenatchirajmohan4023 3 жыл бұрын
Appadi ya sis roomba santhosam.Andha arisi ,lemon yenna seidhinga
@meenas7540
@meenas7540 4 жыл бұрын
Nantri nantri kodana kodi nantri annna. Vaalga valamudan
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வணக்கம் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@RaviKumar-xe8so
@RaviKumar-xe8so 2 жыл бұрын
பயனடையும் படியாக உண்மையாக செல்வதற்கு நன்றி வாழ்த்துகள்
@7112raja
@7112raja 3 жыл бұрын
இதை நான் பயன் படுத்தி தேன் மிகவும் அருமை
@kaladhiya7077
@kaladhiya7077 Жыл бұрын
என்னுடைய நகைகள் எல்லாம் திருப்பிட்டேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏( 11/11/2022) 💲💲💲💰💰💰👏🏼👏🏼👏🏼👌👌👌👍👍👍🌹🌹🌹💞💞💞
@Suci1979
@Suci1979 Жыл бұрын
How many days? You kept that lemon and what will we do that lemon after it dries.
@nagarujithraju1751
@nagarujithraju1751 3 жыл бұрын
இதை பயன்படுத்தினேன் மிகவும் அருமை sir
@sunnysan6076
@sunnysan6076 Жыл бұрын
Tqsm fr ur easy remadies ....🙏🙏🙏🌹🌹💞
@MuthuLakshmi-wy9jd
@MuthuLakshmi-wy9jd 4 жыл бұрын
வணக்கம்செந்தில்சார் நீங்கள்சொன்னமாதிரியேசெய்தேன்ஓரேவாரத்தில்நகையைBankல்லிருந்துதிருப்பிட்டேன் நன்றிகள்பலகோடி இன்னும்எனக்கு ஆச்ரியமாகஇருக்கு ரெம்பநன்றி
@ramchandran5497
@ramchandran5497 4 жыл бұрын
Madam unmaiyava sollarenga ithu ethai nall vaikanum
@MuthuLakshmi-wy9jd
@MuthuLakshmi-wy9jd 4 жыл бұрын
@@ramchandran5497 தம்பி வணக்கம் உண்மை சத்தியம் செந்தில்சார்சொன்னமாதிரிதான்வைத்தேன் நம்பிக்கையுடன்செயுங்கள் நன்றி
@rmsp9559
@rmsp9559 4 жыл бұрын
@@MuthuLakshmi-wy9jd Pls reply how many days to keep lemon when to change what to do old lemon should we need change rice also uf so what to old rice pls r eply how u did
@AAMSchannel83
@AAMSchannel83 8 ай бұрын
​@@MuthuLakshmi-wy9jd mam ithanai entha naalil seyiya veentum pls reply pannunga 🙏.
@vijijagan6781
@vijijagan6781 4 жыл бұрын
அண்ணா இந்த பரிகாரம் எத்தனை நாள் அப்படியே இருக்க வேண்டும் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் please anna reply panunga 🙏
@suganyathomas3340
@suganyathomas3340 4 жыл бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பரிகார முறையும் நல்ல பயன் உள்ளதாக இருக்குது சார் நீங்கள் கூறியதை பின்பற்றி பயன் அடைகின்றேன் நன்றிகள் சார்
@sivaa1870
@sivaa1870 Жыл бұрын
வணக்கம் அண்ணா எந்த கிழமை செய்ய வேண்டும் பழத்தை எப்போது மாற்ற வேண்டும் தயவு செய்து பதில் கூறுங்கள்
@vishalivaishu2531
@vishalivaishu2531 4 жыл бұрын
Namasgaram sir...arumaiyana,pathivu yan jewel ku interst matum than kata mudiudhu aana yannala thiruppa,mudiyala nenga sonna,parigaram,nan seikiren,jewel meeta,udane ungaluku thagaval,solkiren sir tnq,verymuch....nantri vanakam...🙏🙏🙏🙏👍👍👍👍🌺🌺🌺 ,
@army_blinkarmyblinkcutiisw1306
@army_blinkarmyblinkcutiisw1306 3 жыл бұрын
Idha na try pannen mayan sir 3 month la gold en kaiku vandhuchu romba nadri ippo na seppu thagudil senju vachuruken idhu palikkuma mayan sir enaku replay pannunga please please
@madhavan1794
@madhavan1794 3 жыл бұрын
Super anna Eantha eatathul vaikanam eavalau nalaiku vaikanam periya thaduthan vaikanamam
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 4 жыл бұрын
பாமர மக்களையும் பணக்காரனாக மாற்றும் பதிவுகள் தெய்வத்தின் அருள் பெற்றவருக்கு மற்றும் சித்தர்களின் ஆசி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த பதிவுகள் தெரியவரும் நன்றி வாழ்த்துக்கள்
@selvabharathi8828
@selvabharathi8828 2 жыл бұрын
100% உண்மைங்க 🙏💐
@jaynifriends4724
@jaynifriends4724 4 жыл бұрын
Sir ellam correct ah solringa finishing konjam proper ah irukkattum .Ethana nal vekkanum , lemon eppo change pannanum ,poojai roomla dhan vekkanuma . ellam sollunga pls
@vibingtamilshorts0308.....
@vibingtamilshorts0308..... 2 жыл бұрын
நன்றி ஐயா, மிகவும் பயனுள்ளது
@RadhaKrishnan-sb2ek
@RadhaKrishnan-sb2ek 4 жыл бұрын
அந்த பழத்தை என்ன செய்ய வேண்டும் வாரம் வாரம் மாத்த வேண்டுமா பதில் சொல்லுங்க அண்ணா
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samsuci7523
@samsuci7523 3 жыл бұрын
Sir intha pachai arisi lemon eppo matranum illavittal lemon mattum.matravenduma. manthiram. Ethanai.murai kooravendum entha time la.seiyavendum please.pathil koorungal guru
@navinbalajirm7981
@navinbalajirm7981 4 жыл бұрын
ஐயா இந்தப்பதிவு எத்தனையோ குடும்பங்களுக்கு மிகவும் உபயோகமான பதிவு அதற்கு மிக்க நன்றி இதை எந்த நாளில் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எத்தனை நாளுக்கு ஒருமுறை இதனை செய்ய வேண்டும் எலுமிச்சம்பழம் காய்ந்தவுடன் மாற்றலாமா அப்படி எலுமிச்சம்பழம் மாற்றும் பொழுது மீண்டும் வேறு ஒரு பேரு வேற ஒரு புதிய பேப்பரில் வரைந்து புதியதாக பச்சரிசி வைக்க வேண்டுமா இந்த எலுமிச்சம் பழத்தையும் பச்சரிசியையும் என்ன செய்ய வேண்டும் அதேபோல நல்ல ஒரு வேலை கிடைக்க ஒரு பதிவு விரைவில் தங்களிடம் எதிர்பார்க்கிறேன் நன்றி
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 4 жыл бұрын
எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.. காய்ந்தவுடன் எலுமிச்சை பழத்தை எடுத்துவிட்டு புதிய எலுமிச்சை பழத்தை உபயோகிக்கலாம்
@padmavatimudaliyar7634
@padmavatimudaliyar7634 Жыл бұрын
Ettanai nal vakkanum .mandhiram taip panni anupungal ayya.🙏
@suganyathomas3340
@suganyathomas3340 4 жыл бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு இது நாள் வரையில் யாருமே இந்த மாதிரி தெள்ளத் தெளிவாக கூறியது இல்லை சார் கோடண கோடி நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன் சார் எந்த யூடுப் சேனலிலும் பதிவு இட்டது இல்லை சார் நன்றிகள் இதை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் இந்த பொருட்களை என்ன செய்ய வேண்டும் சார் பதில் பதிவிடுங்கள் சார் நன்றிகள் சார்
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 4 жыл бұрын
Welcome
@amuthakumaran8660
@amuthakumaran8660 4 жыл бұрын
Nandri🙏.neenga sonna 6 porul vetrilai la vachu katti vaika sonning a last weak senjen suddenly improvement theriudhu niraiya order kidachu adhan moolam panam varudhu idha sonna ungaluku kodana kodi nandri anna🙏🙏🙏🙏
@ramyavs2122
@ramyavs2122 4 жыл бұрын
Sister tharpaina enathu namma veetula use paai ya
@sakthibala5417
@sakthibala5417 4 жыл бұрын
நன்றி அண்ணா எலுமிச்சம் பழத்தை எத்தனை நாளைக்கு வச்சிருக்கணும் ப்ளீஸ் சொல்லுங்கள்
@BALASHALINI
@BALASHALINI 4 жыл бұрын
அண்ணா எழும்பிச்சம்பழம் காய்ந்துவிட்டால் எங்கே போடுவது பச்சரிசியையும் மாற்ற வேண்டுமா அண்ணா மந்திரம் தினமும் கூற வேண்டுமா அண்ணா
@adhinayabalaji7596
@adhinayabalaji7596 3 жыл бұрын
அருமையான தகவல்...
@thulasik5485
@thulasik5485 4 жыл бұрын
Vanakkam Thiru. Mayan Senthil avargale, mudhal muraiya unga padhivai indru parthen, mikka nandri. Andha mandhirathai anupinal udhaviyaga irukkum 🙏🙏
@mathushan8684
@mathushan8684 4 жыл бұрын
நன்றி அண்ணா பழத்தை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் மந்திரத்தை தினமும் கூற வேண்டுமா.?
@suganyathomas3340
@suganyathomas3340 4 жыл бұрын
செந்தில் சார் வணக்கம் அருமையான பதிவு சார் நன்றிகள் சார் இதை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் சார்
@nagulsvlog3627
@nagulsvlog3627 4 жыл бұрын
Thank you sir roimba useful எந்த கிழமை வைக்கணும் சார் ஏதாவது குறிப்பிட்ட ஓரை இருக்கிறதா.
@muthumathilakshmanan767
@muthumathilakshmanan767 4 жыл бұрын
Intha parikaram seithu naanum ennoda some jewelsi thirupivitaen romba romba thanks Senthil Sir nambikaiyudan seithal nichayam balan kidaikkum again thank you very much Sir
@jayadeepavasan291
@jayadeepavasan291 Жыл бұрын
சத்தியமான உண்மை ஐயா, நான் ஒரு முறைதான் இந்த பரிகாரம் செய்தேன் அடுத்த 15 நாட்களுக்குள் நகையை மீட்டு விட்டேன். ரொம்ப நன்றி ஐயா.
@anandkannan3679
@anandkannan3679 2 күн бұрын
உண்மையா
@mathudeva9168
@mathudeva9168 3 жыл бұрын
Romba nandri ayya tdy evening ithai pol panniten ungala pathathum oru positive vibration varuthu really romba thanks ayya... Soon ley nalla msg oda ungaluku na sollren ayya romba nadri...🙏🙏🙏🙏🙏
@sirpytheatres1407
@sirpytheatres1407 4 жыл бұрын
நன்றிsr எலுமிட்சை எத்தனைநாள் முடிந்து மாற்றவேண்டும் அந்த காயை எங்கு போடவேண்டும்
@kaviyaashg8062
@kaviyaashg8062 3 жыл бұрын
வணக்கம் சார், இந்த பரிகாரம் செய்ய வேண்டிய கிழமை சொல்லுங்கள் LEMON என்ன பண்ணணும்
@isvaryachandra5520
@isvaryachandra5520 4 жыл бұрын
Greatly Appreciate Your Sharing Sir. Thank You So Much & God Bless You Always.
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 4 жыл бұрын
Thank you sir..🙏🙏 Please say parikaram for buying or building house...
@kanishkachandru7485
@kanishkachandru7485 3 жыл бұрын
Veetil thiruttu pogamal erukavum. Thirudargal nulayamal erukkavum parikaram sollungal anna
@saisudhasairam2372
@saisudhasairam2372 2 жыл бұрын
Music arumaiya ullathu
@kumuthav7561
@kumuthav7561 4 жыл бұрын
Anna intha tips soliyathuku ungaluku kodi nandri. Romba romba thanks anna
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 4 жыл бұрын
Welcome
@jayanthipadmanabhan1499
@jayanthipadmanabhan1499 Жыл бұрын
Aragaja and javadu paste both are same?
@madhuravaniramaswamy9668
@madhuravaniramaswamy9668 4 жыл бұрын
Evlow nal vaikanum? Epo lemon change pananum? Evlow per kekranga neenga reply panave ilaye pls reply same question enakum.
@kumuthav7561
@kumuthav7561 4 жыл бұрын
intha pariharam na seithu parthen romba nalla velai seithu. intha video pakuravaga yallarum follow panuga. Romba nalla pariharam. Romba thanks anna. Ungaluku romba thanks thanks
@sreelekhajai6389
@sreelekhajai6389 4 жыл бұрын
Enga vaikanum eppo lemon and rice mathanum
@Satz007
@Satz007 4 жыл бұрын
When we have change lemon, need to change rice also?., pls tell
@suganthip2720
@suganthip2720 4 жыл бұрын
Evlo days epdi vakanum sis???pls reply me..
@rmsp9559
@rmsp9559 4 жыл бұрын
Pls reply how many days to keep lemon when to change what to do old lemon should we need change rice also uf so what to old rice pls teplyvhow u did
@savitha5elements90
@savitha5elements90 4 жыл бұрын
Thank you very much sir may all ur blessing to u u r the best one of the world I will follow this.☺
@sivan.ssivan.s6564
@sivan.ssivan.s6564 3 жыл бұрын
Sir how many days ones i have to change the lemon? Plz reply me sir.
@malar2606
@malar2606 2 жыл бұрын
Nandri sir
@kumuthav7561
@kumuthav7561 4 жыл бұрын
Anna ethu yappo yantha nal pananum. Unga pariharathuku romba nandri. Ungaluku kodi nandri nandri
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 4 жыл бұрын
Welcome
@lathar7660
@lathar7660 4 жыл бұрын
Very useful tips guruji mikka mikka nandringa guruji
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 4 жыл бұрын
Welcome
@vijisundhar584
@vijisundhar584 4 жыл бұрын
Lot of thanks to you sir, ur way of explanations very useful for all. Thank you sir.
@prabhakaran4957
@prabhakaran4957 4 жыл бұрын
நன்றி சார் என் நகை 2 வருடம் அடகு கடையில் இருக்கு இந்த பரிகாரத்தை நான் செய்கிறேன் எத்தனை நாள் செய்யனும் என்ன கிழமையில் செய்யனும் சொல்லுங்க சார்
@susainathan1535
@susainathan1535 4 жыл бұрын
அண்ணா பழத்தை எப்போ மாற்றுவது அரிசி என்னை செய்வது please tell tnq sri...
@tamilhitsongs2741
@tamilhitsongs2741 4 жыл бұрын
Sir lemon apdiye Pooja Araiyel vakkanuma? Bathile solla matrenga .Etha thooki podanuma Maru naalaikku?
@reusableclothpads5416
@reusableclothpads5416 4 жыл бұрын
வணக்கம் ஐயா. 18.9.20 அன்று நீங்கள் சொல்லியபடி எலுமிச்சம் பழம் வைத்து கும்பிட்டேன். இன்று 1.10.20 அடகு வைத்த நகை ஒன்று கையில் கிடைத்தது. மிக்க நன்றி ஐயா. 🙏
@சிங்கம்-ம9ள
@சிங்கம்-ம9ள 3 жыл бұрын
அந்த பழத்தை என்னசெய்ய வேண்டும்
@reusableclothpads5416
@reusableclothpads5416 3 жыл бұрын
@@சிங்கம்-ம9ள காய்ந்த சாமிபூவுடன் சேர்த்துவிட்டேன்
@Sriyt12
@Sriyt12 3 жыл бұрын
நன்றி அய்யா
@sumathigovindasamy8291
@sumathigovindasamy8291 4 жыл бұрын
1.what to do after the lemon dry out.. 2. How long to keep the lemon.3 can we use the same rice and the white paper. Pls advise
@logukumutha9562
@logukumutha9562 3 жыл бұрын
yes
@ashakrithiga582
@ashakrithiga582 4 жыл бұрын
வித்தியாசமாக உள்ளது அருமை
@rmsp9559
@rmsp9559 4 жыл бұрын
Pls reply how many days to keep lemon when to change what to do old lemon should we need change rice also uf so what to old rice pls reply
@rmsp9559
@rmsp9559 4 жыл бұрын
Just we write and keep that mantra ot should we chant also ?if so how many times should tell pls reply
@senthilchitra7837
@senthilchitra7837 3 жыл бұрын
Thank you sir valga vzamudan
@jaiarjuna7440
@jaiarjuna7440 4 жыл бұрын
Iyya ... nenga sollumpothey kanner vanthurchu...asa asa ya vangi nagaiya bank la kondu poi vachu 5 yrs ahchu....innuj thiripamudila iya...
@paramuraj492
@paramuraj492 2 жыл бұрын
Indha plate enga vaikanum pooja room la ya sir
@rathikadinesh8219
@rathikadinesh8219 4 жыл бұрын
Bro... Ungalin vedio mikavum elimai, nalla villakkam.... Yelloralum easy ah Panna mudiyum... Supper bro..salute. We will try..
@rajeswariramesh5745
@rajeswariramesh5745 4 жыл бұрын
Unga phone line kidiakkavillai neenga solra msg migavum usefulla irunthathu sir
@suriyasekar1528
@suriyasekar1528 2 жыл бұрын
Idhai ethanai nal kazhithu matranu vendu ayya
@shanmugapriyaradhakrishnan5515
@shanmugapriyaradhakrishnan5515 4 жыл бұрын
நகை திருடு போனதை கண்டுபிடிக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா ...இருந்தால் சொல்லுங்கள்
@karthikdhishanth845
@karthikdhishanth845 3 жыл бұрын
Sir ithu mathiri sencha en mamia vera atho seiraenu soilluvanga vera athavathu vali soillunga sir
@umadevi3759
@umadevi3759 4 жыл бұрын
நன்றி ஐயா. எத்தனைநாள் வைத்திருக்கவேண்டும். பழத்தை மாற்றதேவையில்லையா?
@mariyammalp9381
@mariyammalp9381 4 жыл бұрын
பதிலளிக்க வேண்டும் ஐயா
@vaisshnavesivakumar9330
@vaisshnavesivakumar9330 4 жыл бұрын
தங்களின் எளிய பரிகாரம் எங்களின் மனதிற்க்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. திக்கற்றவர்க்கு தெய்வம் துணை போல நீங்கள் இருக்கிறீர்கள். சித்தர்களின் ஆசிர்வாதமும் அருளும் உங்க ளுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.
@SudhaSudha-tr9gg
@SudhaSudha-tr9gg 4 жыл бұрын
நன்றி sir எலுமிச்சை பழத்தை எத்தனை நாள் வச்சிருக்கனும் sir இல்லனா மாத்திட்டு இதே போல் மறுபடியும் செய்யலாமா sis இதை மாதிரி செய்யரதுக்கு டைம் பாத்து செய்யனுமா,நாள் நேரம்,டைமிங்,பாக்கனுமா,sis கடைலயும்,செய்யலாமா,sir ப்ளீஸ் ரிப்ளை பன்னுங்க sir
@suganthip2720
@suganthip2720 4 жыл бұрын
Na ethu pola try panen sir.. enala pathi nagai meeta mudinjithu.. inum konjam meekanum.. fula mekanum sir sekaram with ur blessings sir...🙏🙏🙏
@shobanavijay3147
@shobanavijay3147 4 жыл бұрын
Did you change the lemon and rice
@shobanavijay3147
@shobanavijay3147 4 жыл бұрын
Please reply
@shobanavijay3147
@shobanavijay3147 4 жыл бұрын
How many days you change the things
@shobanavijay3147
@shobanavijay3147 4 жыл бұрын
Please reply me as soon as possible
@suganthip2720
@suganthip2720 2 жыл бұрын
@@shobanavijay3147 Weekly once..
@kavithamahesh6915
@kavithamahesh6915 4 жыл бұрын
Thank you so much for your valuable information which u said for attaining gold, we r in need of this , thanks to universe🙏
@senthilpandian3567
@senthilpandian3567 4 жыл бұрын
தங்களுக்கு என்னுடையமனமார்ந்த நன்றிகள் பல....
@sgeetha6128
@sgeetha6128 4 жыл бұрын
கீதா ஐயா என் தந்தை இறந்து விட்டார் அவருடைய ஃபோட்டோ எந்தவொரு திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் இந்த நம்பருக்கு அனுப்புங்கள்
@jothig8638
@jothig8638 4 жыл бұрын
Arumai tanq sir
@RajaLakshmi-vt1ce
@RajaLakshmi-vt1ce 3 жыл бұрын
After this what to do with lemon and paper ????? Pls reply
@Pavithra-ue4zy
@Pavithra-ue4zy 4 жыл бұрын
அண்ணா என்கிட்ட கோரசுணை இல்லை அண்ணா மத்த பொருள் வச்சு செய்யலாமா எலுமிச்சை பழம் எப்பொழுது மாற்ற வேண்டும்.எத்தனை நாள் வரை வீட்டில் வைக்க வேண்டும் பிளீஸ் சொல்லுங்கண்ணா பிளீஸ் .🙏🙏🙏
@SaiSai-h4u
@SaiSai-h4u 4 жыл бұрын
Thank you. I try
@poornimanehasree8902
@poornimanehasree8902 3 жыл бұрын
Antha lemon ena pananum and arisi enga eduku potanum lemon ah enga podurathu use panitu solunga anna...
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 4 жыл бұрын
தம்பி மிகவும் நல்ல தகவல் மகிழ்ச்சி வணக்கம் என் கணவருக்கு வேலை இல்லை அதற்கு தாங்கள் ஒரு பதில் தாருங்கள்
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 4 жыл бұрын
விரைவில்
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@sharmilaravikumar3794
@sharmilaravikumar3794 4 жыл бұрын
Super sir I'll try
@anbesivam8353
@anbesivam8353 4 жыл бұрын
நன்றி இதை செய்தால் எத்தனை நாளில் நடக்கும் .pls reply sir...
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 4 жыл бұрын
How many days we should do, or we have to leave it to dry in our pooja room, that point u didn't explain, where to keep, how to maintain it, if we have to remove what should be done with the lemon, Pl explain sir, tq, good information
@malaramakrishnan3192
@malaramakrishnan3192 3 жыл бұрын
Mayan sir paille vellun palan parigaram soilluinga plz
@muthulakshmi1927
@muthulakshmi1927 4 жыл бұрын
நன்றி சார் என் நகைகள் 3 வருடமா பேங்கில்யிருக்கு திருப்பவேமுடியலை இதை கண்டிபாக செய்கிறேன் சார் எத்தனை நாள் வைத்துயிருக்கனும் சார் பிலிஸ்சார் பதில் சொல்லுங்கள்
@sanjananadar6538
@sanjananadar6538 4 жыл бұрын
Try pannunigala reply pls Muthu Lakshmi
@saranwelding
@saranwelding 3 жыл бұрын
Try pannuneenkala enachu sollunka nankalum try pantrom. ..8 year Ah ithey kastam than
@umamaheswari5507
@umamaheswari5507 4 жыл бұрын
Sir ur videos are good and useful thank you
@priyabme6570
@priyabme6570 4 жыл бұрын
இதை எந்த கிழமையில் செய்ய வேண்டும்?
@rmsp9559
@rmsp9559 4 жыл бұрын
After how many days we need to change lemon what we need to that old lemon im not getting any reply pls reply
@rajeshkannarajeshkanna5612
@rajeshkannarajeshkanna5612 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 4 жыл бұрын
Welcome
@logukumutha9562
@logukumutha9562 3 жыл бұрын
Government velai kidaikka pariharam sollunga brother
@devidhayalan3128
@devidhayalan3128 4 жыл бұрын
Sir kudutha Panam thirumbi vara, sollunga Thank you so much
@butterflykitchen9180
@butterflykitchen9180 4 жыл бұрын
எனது இருப்பிடம் பூனேவீல் இருந்து வருகிறேன் எனக்கு நீங்கள் கூறிய ஜவ்வாது மற்றும் சில எதுவுமே இல்லை நான் எப்படி சேர்த்து பார்பது
@induraj6813
@induraj6813 4 жыл бұрын
Useful information. Whether we have to use middle finger to apply aragaja always or only for this lemon pooja? Every Saturday I will keep aragaja on my forehead that's why asked.
@meenakshimuthuraman3980
@meenakshimuthuraman3980 4 жыл бұрын
Thank you.Idhu yentha kilamai seiya vendum,yenge vaikkavendum,yethanai murai seiya vendum pls explain sir
@kanistamenson1851
@kanistamenson1851 4 жыл бұрын
Nandrigal kodi guruji
@Pavithra-ue4zy
@Pavithra-ue4zy 4 жыл бұрын
எத்தனை நாள் கழித்து எலும்பிச்சை பழம் மாற்ற வேண்டும்.🙏🙏
@mahendranvinothini2076
@mahendranvinothini2076 4 жыл бұрын
Ithai eathanai nalaikku piraku matha vendum. Mariyathai enna seiya vendum.
@kalaithiyagu7096
@kalaithiyagu7096 4 жыл бұрын
Super1000thankyou
@gowthamigowthami2011
@gowthamigowthami2011 4 жыл бұрын
இந்த பரிகாரம் எனக்கு பலன் அளித்தது.நன்றி
@asharamr1928
@asharamr1928 4 жыл бұрын
Gorochanai evlo rate LA vanguninga
@artmasterrajadrawingandpai7119
@artmasterrajadrawingandpai7119 3 жыл бұрын
40rs
@L2010purushotthaman
@L2010purushotthaman Жыл бұрын
நிஜமா
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 77 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН